Trisha Illana Nayanthara - Bittu Padam Di Video | G.V. Prakash Kumar, Anandhi

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @ganeshwarand9804
    @ganeshwarand9804 Рік тому +142

    எவ்வளவுதான் காதலில் தோல்வியை அடைந்தவர்கள். இந்த பாடலுக்கு கேட்கும் பொழுது தானாகவே மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் .....இது உண்மை என்பவர்கள் Like செய்வோம்

  • @subashgg4
    @subashgg4 2 роки тому +81

    வேணாண்டா இந்த தல வலியே. விட்டுடுவா உன்ன ரோட்டில் அலைய, பேசுவாடா உன் மனம் கலைய 👌👌👌

  • @nishanthnishanth1723
    @nishanthnishanth1723 6 років тому +492

    உண்ண காதலிச்ச நானும் மாறவில்லை. ஆசை கொரையவில்லை மனசுக்குள்ள..

  • @dilrukshabandara8174
    @dilrukshabandara8174 5 років тому +316

    G V PRAKASH you nailed it bro
    2020?
    love from sri lanka

    • @ajaylavis1998
      @ajaylavis1998 4 роки тому +8

      Bro Nega srilanka tamil

    • @Sigaan
      @Sigaan 3 роки тому +5

      i'm also sri lankan

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 Рік тому +32

    நாம தெரியாம ஒரு item த love பண்ணிடமனுநா இந்த பாடல் அவளுக்கு சமர்ப்பணம்

  • @jackandjam3059
    @jackandjam3059 3 роки тому +143

    1:49 super line 😎😘😍😍😍😍😍

    • @sathishloosu2980
      @sathishloosu2980 2 роки тому

      ..... 🥺🥺 I love gv ...... Vera level song

    • @ZzDEMON_GURLzZ
      @ZzDEMON_GURLzZ Рік тому

      @@sathishloosu2980 sorry sis avaruku kalayanam aydichu

  • @im_manikandan5957
    @im_manikandan5957 3 роки тому +886

    என்னா voiceda G.V Prakash sir ❤️❤️❤️

  • @nicotinekumarlord9467
    @nicotinekumarlord9467 3 роки тому +896

    Gvp is a one of the greatest music composer in India

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +1537

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

  • @chitrasri3017
    @chitrasri3017 3 роки тому +44

    Appadi eppadi eppadi appadi..
    Ippadi appadi ippadi eppadi
    Male : Thalukka vandhu silukka
    Nee nightya than maatikinnu
    Pinju en nenju
    Adhil mooda yethura
    Sokka oru pappa
    Un kanna paathu kavundhuputten
    Maama kitta vaama
    Nee yendi thittura
    Male : Vaa vaa vaa..
    En nenchila kaayam
    Vaa vaa vaa..
    Idhu ennadi nyaayam
    Vaa vaa vaa
    Kitta illadi neeyum
    Male : Hey naan unakku peiyu padam
    Nee enakku bittu padam di
    En bittu padam di..
    En bittu padam di
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di.. eee
    Male : Oh yeah
    Male : Bike-la yerikkidhu
    Irukkaa ottikkidhu
    Break-u pidikkaama kattikkidhu
    Thevappatta vechikkudhu
    Theva illaena vettikkidhu
    Nalla pesinaalum ottikkidhu
    Male : Ithu innaa kanakkuthaan
    Onnum purila enakku thaan
    Idha ketta azhuvudhu
    Onnu summa puluvudhu
    Male : Venaam da indha thalavaliyae
    Uttuduvaa unna road-il alaya
    Pesuvada unn manam kalaiya
    Ava moodu vandha vechikkuva
    Moodu illaena pichchikuva da
    Male : En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di.. eee
    Male Chorus :
    Naethu vecha uppuma
    Ada kettu pochae
    Sethu vecha kaadhal
    Enna vittu pochae
    Kaamam mouth-u kissu panni
    Dhuddu pochae
    Moodu vandhadhum
    Maama maanam pochey
    Male : Appudi ippudi eppudi appudi
    Ippadi appadi eppadi eppadi
    Hahaan
    Appudi ippudi eppudi appudi
    Ippadi appadi eppadi eppadi
    Male : Pesi pazhagunatha
    Yendi nee marandha
    Unmaiya naa irundhen
    Nee pirinja
    Male : Unna kaadhalichen
    Naanum maaravilla
    Aasai kuraiyaladi manasukkulla
    Male : Yeh virgin paiyyan naan
    Unakku kudukkuran saabam
    Yeman erumaiyum vandhu
    Unna valichikinu povum
    Male : Parandhu putta en pacha kiliyae
    Kalativitta indha kaatu puliya
    Manasu vittu nee podi veliyae
    Naan inga vara naalaa illa
    Unna vitta aalla illa di
    Male : En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di.. eee
    Male : Thalukka vandhu silukka
    Nee nightya than maatikinnu
    Pinju en nenju
    Adhil mooda yethura
    Sokka oru pappa
    Un kanna paathu kavundhuputten
    Maama kitta vaama
    Nee yendi thittura
    Male : Vaa vaa vaa..
    En nenchila kaayam
    Vaa vaa vaa..
    Idhu ennadi nyaayam
    Vaa vaa vaa
    Kitta illadi neeyum
    Male : Hey naan unakku peiyu padam
    Nee enakku bittu padam di
    En bittu padam di..
    En bittu padam di
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di..
    En bittu padam di.. eee
    Male : Aahaa..naa aahaa
    Aahahaha aahaa

    • @sherilsusan
      @sherilsusan 3 роки тому +2

      Thank you so much😇😇😇 romba nerama scroll pantu irunthey😂

  • @dhocris7
    @dhocris7 6 років тому +210

    0:55 to 1:05 and also 1:50 to 2:00 , 2:52 to 3:02 background music is good
    If lyrics little decent this song would be a hit across family people

    • @stevendna8956
      @stevendna8956 4 роки тому +15

      It is already a hit song.

    • @skarverse
      @skarverse 4 роки тому +41

      Family ku thevaila... Namaku hittuu avlotha🙃👍

    • @SURYA_UCHIHA
      @SURYA_UCHIHA 4 роки тому +4

      Its already blockbuster da

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 6 років тому +1139

    Ignore lyric and meaning
    Hear music ,beat,rhythm .. ..🎧🎧🎧🎧

    • @prashanthsubramaniam2816
      @prashanthsubramaniam2816 5 років тому +48

      Exactly my thought bro !

    • @inspiregrow2336
      @inspiregrow2336 5 років тому +36

      Lyrics is ❤

    • @stevendna8956
      @stevendna8956 4 роки тому +39

      Lyrics is the highlight of this song. 🔥🔥🔥

    • @kamalidinesh5153
      @kamalidinesh5153 4 роки тому +4

      😎😎

    • @vijay-kh2jz
      @vijay-kh2jz 4 роки тому +20

      வரிகள் முக்கியம் நண்பா பேசி பழகுநத ஏண்டி நீ மறந்த உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச 🔥🔥🔥🔥

  • @curiouscaesar6813
    @curiouscaesar6813 5 років тому +266

    This song scores top marks in origanility, choreography, creativity and concept. Very catchy and does what a great song should do... make us hear again and again

  • @fathimafaza2854
    @fathimafaza2854 2 роки тому +97

    GV music
    GV voice
    GV dance
    GV expression
    Ultiiiii

  • @gamingwithrk6662
    @gamingwithrk6662 11 місяців тому +830

    Anybody in 2024😂

  • @sundar266
    @sundar266 5 років тому +1458

    G V prakash fans hit like

    • @Zabeeullah_80
      @Zabeeullah_80 3 роки тому +7

      Tamil Superhit song

    • @inianperan6822
      @inianperan6822 3 роки тому +7

      My mother is jv fan but in decent song s😂😂

    • @nothing3739
      @nothing3739 3 роки тому

      @@inianperan6822 😂😂

    • @jamespeter326
      @jamespeter326 3 роки тому

      Tamil rocker hit song

    • @apratheep9140
      @apratheep9140 8 місяців тому +1

      சந்தியா சேலம் சந்தியா

  • @tamilanda8354
    @tamilanda8354 6 років тому +442

    Mood vantha vachikuva mood ila pitchikuva da👌👌👌

    • @s.jeganjegan9363
      @s.jeganjegan9363 3 роки тому +14

      ji thalivan padatha vachukitu bad coment delete pannu pro

  • @chandhru455
    @chandhru455 9 місяців тому +291

    Anyone after VJ Siddhu Vlogs?

  • @gajalakshmivenkatachalapat9932
    @gajalakshmivenkatachalapat9932 5 років тому +456

    Not only boy's fav song but also girl's fav song ♥️♥️😄👌👌👌👌♥️♥️♥️♥️ music lover ♥️

  • @elavarasanelaya691
    @elavarasanelaya691 3 роки тому +8

    Intha song mattum thaa enna love failure nu feeling um aagala vitu tu poitalae nu feel pannavum vidala thank u gv u done a great job

  • @vishnukanth8175
    @vishnukanth8175 3 роки тому +392

    That vadivelu "aahaan" sound is amaizing😍😂

  • @tnbacardiff7821
    @tnbacardiff7821 3 роки тому +517

    7 வருசத்துக்கு முன்னால பாத்த ஞாபகம் வருது 👌👌

  • @satiristthamizhan5443
    @satiristthamizhan5443 5 років тому +597

    Who is watching this song in 2020...????

  • @athilplays9811
    @athilplays9811 3 роки тому +159

    All time NO1 BREAK UP SONG 🔥🔥🔥

  • @shaktivellsunder3491
    @shaktivellsunder3491 3 роки тому +192

    Chinna vayasule indha song Artham theriyaama rasichen Aana ippom 😇😇😇

  • @skrlessons8642
    @skrlessons8642 8 років тому +915

    Has anybody noticed it, they all dressed up in nithyanandha costume

  • @தெருபொருக்கிநாய்

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க அவங்க லாம் ஒரு லைக் பன்னுங்க
    👇👇👇

  • @StraightEdge115
    @StraightEdge115 4 роки тому +617

    Doctor: You have 3 minutes 33 seconds left to live
    Me:

  • @manidfc8486
    @manidfc8486 3 роки тому +163

    லவ் failiur ஆனதும் நா உண்மையா வந்துட்டேன் 😭😭😭❤️

    • @prakashraj9616
      @prakashraj9616 3 роки тому

      Mmmmm😁😁😁😉😉

    • @magi_kuttyma5345
      @magi_kuttyma5345 3 роки тому

      😂😂😂😂🙋‍♀️🙋‍♀️🙋‍♀️😅

    • @in811
      @in811 3 роки тому +1

      🤣🤣

  • @harivenkat1435
    @harivenkat1435 Рік тому +31

    8 yrs of Bittu padam song release
    Still fresh, Gv prakash Appadi Appidi

  • @lovelysubashgvprakash9327
    @lovelysubashgvprakash9327 6 років тому +141

    Marana dance veralevel darling gvprakash thalaiva🙂👏👏👏👍👍👌👌👌

  • @RahulRaj-bt7yc
    @RahulRaj-bt7yc 3 роки тому +25

    1:43 vera maari

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 4 роки тому +55

    1:16 BGM 🔥👌

  • @paulfernando1030
    @paulfernando1030 5 років тому +1176

    இதாண்டா original jivi Prakash

  • @ArunArun-rn8yy
    @ArunArun-rn8yy 3 роки тому +16

    அந்த வசனம் சூப்பர் GV அண்ணா வெர்ச்சி பசங்க சாபம் உங்கள சும்மாவிடாது டி

  • @prabus3637
    @prabus3637 3 роки тому +16

    0:29 ல வர ஆனந்தி செம்ம

  • @jonsnow2532
    @jonsnow2532 3 роки тому +22

    After Oo solreya OoOo solreya😂😂😂ella aspects ahyum velipadaiya pesa aarambicha inga aambala pombala ella velakamaarum onnu than😏itha accept pannikuravanga Oo nu comment pantu ponga😜
    PS: Both the songs are lit🔥

  • @s.a.vijayar7778
    @s.a.vijayar7778 4 роки тому +281

    After corona?

  • @Hari_one8
    @Hari_one8 4 роки тому +93

    Music , beats vera level 🎵♥️ always GV Anna fan

  • @a.gilbertfranklin11a78
    @a.gilbertfranklin11a78 4 роки тому +107

    always tamil songs and bgm are best comparing to north who agree

    • @Dinesh_STR
      @Dinesh_STR 4 роки тому +2

      North full fk..

    • @safeera5363
      @safeera5363 4 роки тому +3

      If u know meaning for this song

  • @priyadarshinichelladurai3697
    @priyadarshinichelladurai3697 6 років тому +173

    I like gv prakash s reaction in 2:51 to 3:03

  • @tamilmusi8402
    @tamilmusi8402 3 роки тому +62

    Someone needs to break GVs heart again 🥲for another Big tune like this 💯 🔥

  • @mukundhanoffical9183
    @mukundhanoffical9183 9 місяців тому +17

    After sidhu na ❤❤promotion❤❤😂

  • @Deborah-jv3df
    @Deborah-jv3df 2 роки тому +82

    I love this song! Greetings from the Netherlands. ❤️

  • @jackandjam3059
    @jackandjam3059 3 роки тому +47

    0:53,1:49 idhukku than vandhen...😁😁😁😁😁😁😁😁😂

  • @crazysmiler__787
    @crazysmiler__787 4 роки тому +96

    *Die* *hrd* *fan* *of* *GV* *prakash* 💋💋💋

  • @ekarthi411
    @ekarthi411 9 місяців тому +30

    Anyone after vj siddhu vlogs😂

  • @paperid3537
    @paperid3537 3 роки тому +7

    மொதல்லாம் பிட்டு படம் என்பது ரொம்ப ரகசியமா சொல்லுவோம் ஆனா இப்போ இது casual ஆகிருச்சு - கால கொடும💯💯😩😩😩✨✨

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 2 роки тому +12

    Yaarellam enna mathiri Time travel panni 2052 la intha paatta kekureenga?

  • @anirutharavinth4067
    @anirutharavinth4067 11 місяців тому +4

    2024 nalulaiyum yaru ella intha songa kekuringa Gv voice vera level 🔥

  • @udhaya5674
    @udhaya5674 2 роки тому +8

    பறந்து போன என் பச்சைகிளியே
    கழட்டி விட்ட இந்த காட்டு புலிய
    மனச விட்டு நீ போடி வெளிய 💔

  • @vigneshwari3676
    @vigneshwari3676 6 років тому +43

    Even girls to like this song
    Addicted

  • @sritaran5018
    @sritaran5018 9 років тому +81

    ♠G.v prakash♠

  • @Aadhithiyants
    @Aadhithiyants 5 років тому +275

    0:30 to 0:33Still 2019
    Apidi epidi eppapidi😁😁😁😁😁😁😂😂😂

    • @arunarun-hc9vq
      @arunarun-hc9vq 4 роки тому

      ua-cam.com/video/K6AEdbrZD_0/v-deo.html

  • @wbcriedyt2618
    @wbcriedyt2618 2 роки тому +10

    2023 la yarellam intha song kettu enjoy pantringa.....

  • @rxashok100
    @rxashok100 3 роки тому +14

    Moodu vantha vachikuva, moodu illana pichikuva da..... 🤣💯

  • @karthikraj.48
    @karthikraj.48 4 роки тому +30

    2:51 Paranthuputta En Pachakiliye Kalakiputta Intha Kaatupuliya 😂🤦‍♂

  • @KrishnaKumar-rr4xn
    @KrishnaKumar-rr4xn 3 роки тому +16

    2:26 thalaivar. Vadivelu aahaan...😅😅

  • @SELVANSARAM
    @SELVANSARAM 2 роки тому +4

    2023 இந்த பாடல் கேட்கிரன் இசையருவில் இந்த பாடல் அப்போலாம் 8.30 போடுவாங்க😊

  • @jackandjam3059
    @jackandjam3059 3 роки тому +8

    0:53,1:49, 2:52 😍😍😍😍😍😍😍😍 super line 😘😘😘😘gv

  • @MzChellamz
    @MzChellamz 7 років тому +333

    Some DJ played this at a temple wedding like twice, awkwardddddd!!

  • @akashk--1450
    @akashk--1450 Рік тому +4

    எந்த படம் வேண்டுமானால் பார்க்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தனிமையில் இந்த படம் பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது.

  • @theflixreviews
    @theflixreviews 3 роки тому +29

    A Good bass boosted headphones are much needed for this Song... Absolute Awesome music...!

  • @thomasvigneshh7855
    @thomasvigneshh7855 3 роки тому +20

    Anadhi, gv,and back dancer unexpected performance, same to
    g. v music 🎶ultimate I really enjoy

  • @sriramaravindh2229
    @sriramaravindh2229 4 роки тому +32

    This song is lit AF 🔥 the programming of this is just fayaar!🔥 that 808 tho

  • @sanssouci670
    @sanssouci670 3 роки тому +43

    3:09 my wife once in a week 😭😭😭😭

    • @revattireva3428
      @revattireva3428 3 роки тому +2

      😂

    • @sherilsusan
      @sherilsusan 3 роки тому +2

      Ultimateuuuuu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣🤣😆😆😆😆

    • @Afzal18
      @Afzal18 2 роки тому +2

      Bro 🤣🤣🤣🤣

    • @jayanthvik
      @jayanthvik 2 роки тому

      jolly bro apo unaku.

  • @arunm619
    @arunm619 3 роки тому +41

    what a song!!! truly magnificent...

  • @gowtham_sparrow
    @gowtham_sparrow 5 років тому +36

    My college 2nd yr
    Mass song and dance performance

  • @Naturebbrgoffical
    @Naturebbrgoffical 3 роки тому +36

    Happy to hear it after love failure 💯

  • @gawathamdev3709
    @gawathamdev3709 8 років тому +103

    So semma song and music or dancing Gv look beautiful

  • @rebekhasweety8477
    @rebekhasweety8477 9 місяців тому +8

    Me after VJ siddu anna vlog😂🤍

  • @miz_oreo_gawl
    @miz_oreo_gawl 11 місяців тому +4

    2024 yaru ellamea entha patta kekuriga❤

  • @gowtham_sparrow
    @gowtham_sparrow 5 років тому +30

    Day by day counting ....... Hit song for ever

  • @fathimahima9133
    @fathimahima9133 7 місяців тому +3

    Anyone after "Athu Idhu Edhu" program..! (2024)
    Song Semma Vibe 🔥💞

  • @karthickshree1950
    @karthickshree1950 5 років тому +30

    Semma song, I love all GV Prakash songs 😍😍

  • @ELANGORADAN
    @ELANGORADAN 9 років тому +267

    Anandhi is so cute. .
    அப்புடி பிப்படிடி எப்புடி எப்புடி
    எப்படி எப்படி எப்படி எப்படி
    தலுக்க வந்து சிலுக்க
    நீ நைட்டியா தான் மாட்டிகினு
    பிஞ்சு ஏன் நெஞ்சு
    அதில் மூடு ஏத்துற
    சோக்கா ஒரு பாப்பா
    உன் கண்ணு பட்டு
    கவுந்துபுட்டேன் மாமா
    கிட்ட வாமா
    நீ ஏண்டி திட்டுற
    வா வா வா என நெஞ்சில காயம்
    வா வா வா இது என்னடி நியாயம்
    வா வா வா கிட்ட இல்லடி நீயும்
    நான் உனக்கு பேயி படம்
    நீ எனக்கு பிட்டு படம் டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    பிகிலு எறிக்குது
    இருக்க ஒட்டிகிது
    ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது
    தேவப்பட்ட வசிக்கிது
    தேவல்லன்ன வெட்டிகிது
    நல்ல பேசினாலும் ஒட்டிகிது
    இது என்ன கணக்குதான்
    ஒண்ணும் புரியல எனக்குதான்
    இத கேட்ட அழுவுது
    ஒண்ணு சும்மா புளுவுது
    வேணாம் டா இந்த தலைவலியே
    உட்டுடுவா உன்ன ரோடில் அலைய
    பேசுவா டா உன் மனம் கலைய
    அவ மூடு வந்தா வச்சிக்கிவா
    மூடு இல்லாட்டி பிசிக்கிவா டா
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    நேத்து வச்ச உப்புமா அட கெட்டுப் போச்சே
    சேத்து வச்ச காத்தல் என்ன விட்டுப் போச்சே
    காமம் மவுத்து கிச்சு பண்ணி
    துட்டு போச்சே
    மூடு வந்ததும் மாமா மானம் போச்சே
    அப்புடி பிப்படிடி எப்புடி எப்புடி
    எப்படி எப்படி எப்படி எப்படி
    அப்புடி பிப்படிடி எப்புடி எப்புடி
    எப்படி எப்படி எப்படி எப்படி
    பேசி பழகுனது ஏண்டி நீ மறந்த
    உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்சே
    உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
    ஆசை கொரையலடி மனசுக்குள்ள
    யே விர்ஜின் பைய்யன் நான்
    உனக்கு கொடுக்குற சாபம்
    வேணாம் எருமையும் வந்து
    உன்ன வலிசிகின்னு போவும்
    பறந்து புட்ட ஏன் பச்சக் கிளியே
    கலக்கி விட்ட இந்த காட்டு புலியே
    மனசு விட்டு நீ போடி வெளியே
    நான் இங்க வர நாள இல்ல
    உன்ன விட்டா ஆளா இல்ல டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    தழுக்க வந்து சிலுக்க
    நீ நைட்டிய தான் மாட்டிகினு
    பிஞ்சு என நெஞ்சு
    அதில் மூட ஏத்துற
    சொக்க ஒரு பாப்பா
    உன் கண்ணு பட்டு
    கவுந்து புட்டேன் மாமா
    கிட்ட வாமா
    நீ ஏண்டி திட்டுற
    வா வா வா என நெஞ்சில காயம்
    வா வா வா இது என்னடி நியாயம்
    வா வா வா கிட்ட இல்லடி நீயும்
    நான் உனக்கு பேயி படம்
    நீ எனக்கு பிட்டு படம் டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ
    என் பிட்டு படம் டீ என் பிட்டு படம் டீ

  • @tubeart55
    @tubeart55 Місяць тому +7

    2024 December 08 😂😂 anyone? After gv concert ??

    • @Ramanathan1234
      @Ramanathan1234 Місяць тому +1

      Bang dari Malaysia ya semme vibe semua soup song dedicate kat Saindhavi 😂

  • @kalieswarymahendra7437
    @kalieswarymahendra7437 7 місяців тому +1

    0:11 , 0:16 , 0:22 , 0:27 , 0:30 anandhi costumers vera level
    1:50 fantastic line

  • @kavimani_123
    @kavimani_123 Рік тому +2

    2024-ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க...🙋

  • @ChenkiThe
    @ChenkiThe 9 років тому +79

    2:12 - 2:22 That Exhausted look is classic!

  • @Suretvero1
    @Suretvero1 3 роки тому +10

    One of the greatest “Kuttu song “ by the legendary musician GV Prakash despite I don’t know why I like the 🍵 superb song

  • @TechFocus01
    @TechFocus01 2 роки тому +47

    Old memories😍😍

  • @jeevisurya7983
    @jeevisurya7983 4 роки тому +98

    2020 yaravadhu patha like podunga

  • @atlee8266
    @atlee8266 3 роки тому +12

    யாருலாம் இன்னைக்கு இந்த பாட்ட கேக்கிறிங்க... 😜

  • @meenalohsyni8294
    @meenalohsyni8294 9 років тому +28

    I love it when he said ni enakku bittu padam di the first time that was quite cute

  • @vickymurugan4180
    @vickymurugan4180 10 місяців тому +5

    2024 le kekkurom...vibe pannuvom

  • @viksN
    @viksN 5 років тому +51

    TIN MY FAV.......WHO IS WATCHING IN 2019....MAY

  • @Sura-ev4qj
    @Sura-ev4qj Рік тому +2

    Evlo thaan comments pannaalum can't appreciate that Power of this LYRICS

  • @manivannanMS
    @manivannanMS 3 роки тому +10

    GV prakash vera leval music... ellam AR Rahman வளர்ப்பு👍👍👍👍

  • @jansirani8119
    @jansirani8119 8 місяців тому +17

    After his divorce ✋

  • @reeshmarethuvana2193
    @reeshmarethuvana2193 7 років тому +662

    boys mattum illa girls su kum intha sng match than ponnuinga saaabam summa vedathuuuuuu...😂😂😂😩

  • @MaheshKumar-ud7yp
    @MaheshKumar-ud7yp 2 роки тому +2

    2023 la kuda entha pata ketatu errukuringala...g.v.anna fire 🔥 voice 😁

  • @aktamilan1402
    @aktamilan1402 11 місяців тому +2

    2024 play the song 😌

  • @balrajk5672
    @balrajk5672 3 роки тому +12

    நாட்டுக்கு மிக முக்கியமான பாடல் இதும் ஒன்று 😐

  • @user-kg3cb6pw4v
    @user-kg3cb6pw4v 3 роки тому +72

    What a song to vibe with 💃💃💃

  • @mathavit6138
    @mathavit6138 4 роки тому +8

    Mroning intha song kekum pothu evalo nalla irukum apdi kettavunga mattum like pannunga frnds😉

  • @sanssouci670
    @sanssouci670 3 роки тому

    வாழ்க்கையில் அன்றாடம் மனைவியால் தலைவலியை அனுபவிக்கும் கணவர்களுக்கான சித்தாந்த பாடல்.. என்னாளும் சண்டை போட்டு உயிரெடுப்பார்கள்.. பிறகு நைட்டி போட்டு வீட்டிற்குள் நடக்கும் போது பின்னழகை ஆடுவதைப் பார்த்து அடக்க முடியாமல் தவிக்கும் கணவனுக்கு இது தத்துவப் பாடல்.. Matter-ku எங்கே போவது.. படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அது பெரிய பாவம்.. ஆண்களுக்கு மட்டுமே அந்த வேதனை புரியும்..

  • @World_of_SRJ
    @World_of_SRJ Рік тому +9

    Anyone after hearing Biggboss 7

  • @rose_man
    @rose_man 5 років тому +73

    பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்
    இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
    ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி
    இப்படி அப்படி இப்படி எப்படி
    குழு : ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா
    ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா
    நீ நைட்டிய தான் மாட்டிகினு
    பிஞ்சு என் நெஞ்சு
    அதில் மூடு ஏத்துற
    ஆண் : சோக்கா ஒரு பாப்பா
    உன் கண்ணு பாத்து
    கவுந்துபுட்டேன் மாமா
    கிட்ட வாமா
    நீ ஏண்டி திட்டுற
    ஆண் : வா வா வா
    என் நெஞ்சில காயம்
    வா வா வா
    இது என்னடி நியாயம்
    வா வா வா
    கிட்ட இல்லடி நீயும்
    ஆண் : ஹே நான் உனக்கு
    பேயி படம்
    நீ எனக்கு பிட்டு படம் டி
    ஆண் : {என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி} (2)
    ஆண் : பைக்ல ஏறிக்குது
    இருக்க ஒட்டிகிது
    ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது
    ஆண் : தேவப்பட்டா வச்சிக்கிது
    தேவ இல்லன்ன வெட்டிக்கிது
    நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது
    ஆண் : இது இன்னா கணக்குதான்
    ஒண்ணும் புரியல எனக்குதான்
    இத கேட்ட அழுவுது
    ஒண்ணு சும்மா புழுவுது
    ஆண் : வேணாம்டா இந்த தலைவலியே
    உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய
    பேசுவாடா உன் மனம் கலைய
    அவ மூடு வந்தா வச்சிக்கிவா
    மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா
    ஆண் : {என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி} (2)
    குழு : நேத்து வச்ச உப்புமா
    அட கெட்டுப் போச்சே
    சேத்து வச்ச காதல்
    என்ன விட்டுப் போச்சே
    காமம் மவுத்து கிச்சு பண்ணி
    துட்டு போச்சே மூடு வந்ததும்
    மாமா மானம் போச்சே
    ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி
    இப்படி அப்படி எப்படி எப்படி
    அப்படி இப்படி எப்புடி அப்படி
    இப்படி அப்படி எப்படி எப்படி
    ஆண் : பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த
    உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச
    உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
    ஆசை கொரையலடி மனசுக்குள்ள
    ஆண் : ஏ வெர்ஜின் பையன் நான்
    உனக்கு கொடுக்குற சாபம்
    எமன் எருமையில் வந்து
    உன்ன வலிச்சிகின்னு போவும்
    ஆண் : பறந்து புட்டா என் பச்சக்கிளியே
    கழட்டி விட்டா இந்த காட்டு புலியே
    மனச விட்டு நீ போடி வெளியே
    நான் இங்க வர நாள இல்ல
    உன்ன விட்டா ஆளா இல்லடி
    ஆண் : {என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி} (2)
    ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா
    நீ நைட்டிய தான் மாட்டிகினு
    பிஞ்சு என் நெஞ்சு
    அதில் மூடு ஏத்துற
    ஆண் : சோக்கா ஒரு பாப்பா
    உன் கண்ணு பாத்து
    கவுந்துபுட்டேன் மாமா
    கிட்ட வாமா
    நீ ஏண்டி திட்டுற
    ஆண் : வா வா வா
    என் நெஞ்சில காயம்
    வா வா வா
    இது என்னடி நியாயம்
    வா வா வா
    கிட்ட இல்லடி நீயும்
    ஆண் : ஹே நான் உனக்கு
    பேயி படம்
    நீ எனக்கு பிட்டு படம் டி
    ஆண் : {என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி
    என் பிட்டு படம் டி} (2)
    ஆண் : ஆகனா ஆகா
    ஆகான ஆகா

  • @rajurockzzzz
    @rajurockzzzz 2 роки тому +4

    Epo paathalum puthusa irukuda eppa 😇😇😇