கடவுளை காண முடியுமா? மனிதக் குலம் சிந்திக்க தொடங்கிய காலம் தொட்டு இன்றைய வரையில் அவன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி நாம் கடவுளை காண முடியுமா?இதுவரை இந்தக் கேள்விக்கு பல்லாயிரம் நபர்களால் பல்லாயிரம் வியாக்கியானங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன! நாம் வாழும் வேதமுறை வாழ்க்கை முறைமையில் நமக்கு உணர்த்தப்பட்டதை நாமும் நமது பங்கிற்கு சொல்லிவைக்கிறோம்!கடவுள்தன்மை,இறைசக்தி என்பது யாதெனில் எம்மைத் தவிர எம்மை சூழ்ந்துள்ள இந்த சுற்று சூழல் பிரபஞ்சம் முழுமைக்குமே ஒற்றை இறைசக்தியே! ( ABSOLUT ONE ) அத்வைதம்! இந்த பிரபஞ்ச இறைசக்தியான பிரபஞ்சத்திற்குத்தான் எததனை எத்தனை வித பரிமாணங்கள்? அறிவு,ஒளி,வெளி, காற்று,நீர்,மண்,உயிர்,இப்படி இப்படி எத்தனை லட்ச பொருட்கள்?அவ்வவற்றிற்கும் ஒவ்வொரு வகையான தனித்த தனித்த குண நலன்கள். . நமக்கு வாய்த்துள்ள ஆறு வகையிலான புலன்களைக்கொண்டு இவ்விறை சக்தியைத்தான் நாம் பகுத்து உணர்கிறோம்!காட்சியுணர்வாக,சப்த உணர்வாக,சுவை உணர்வாக,வாசனை உணர்வாக,தொடு உணர்வாக மற்றும் கற்பனை உணர்வாக அறிவு உணர்வாக! நாம் உயர்நிலை பரிமாண பிறவியை அடைந்து பின்னும் பல வகையிலான புலன்கள் அடையப்பெற்று பின்னும் பலவகையாக இவ்விறை சக்தியை நாம் உணர இயலும்! இதனையே ஔவைப்பிராட்டியார் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்கிறார்! எனக்கு இந்த பூமியில் வாழ்ந்துக்கொண்டிருக்கையில் ஒரு வித பிரச்னை வருகிறது!இந்தப் பிரச்னையிலிருந்து நாம் மீண்டு வர என்ன செய்யவேண்டும்?இந்தப் பிரச்னையை வெற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?இப்பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?நாம் கண்களை மூடி அமர்ந்து யோசிக்கிறோம்.இப்பிரச்னையைப் பற்றி நமது மனதுக்கு கொண்டுவர நமக்கு உதவும் சக்தி எது?நீ உனது ஐயத்தை,உனது சந்தேகத்தை யாரிடம் கேள்வி கேட்கிறாய்?இப்பொழுது உனக்கு எதிரில் அமர்ந்து உன்னோடு விவாதம் நடத்தும் சக்திக்கு என்ன பெயர்?இந்தப் பிரச்னைக்கு சரியான ஒரு தீர்வு இருக்கிறது இதன்படி நடந்து இதற்கு தீர்வை கொண்டுவா என்று உனக்கு அறிவுரை சொல்லும் சக்தி எது?அல்லது யார்?இதைத்தான் வேதம் சொல்கிறது உன்னைத்தவிர ஏனைய அனைத்துமே இவரை சக்தி என்கிற வேதமே!நீ இந்த வேதங்களின் மத்தியில்தான் இருக்கிறாய்!இந்த வேதக்கடலில் வாழும் சிறுமீன் நீ! நீ வாழ்வது வேத சமுத்திரத்தில்! நமக்கு ஏற்படும் உணர்வுகளும்,அறிவுத்தெளிவும்,எண்ணங்களும் அனைத்து அனுபவங்களும் இறைசக்தியே!இறைசக்தியால் ஏற்படுபவை அல்ல! இறைசக்தியை நமது அனுபவம் ஆகும்! மிகவும் சுருக்கமாக நமக்கு தெளிவாக புரியும் வகையில் சொல்லவேண்டுமெனில் உன்னைத்தவிர - உனது அகங்காரத்தைத்தவிர ஏனைய அனைத்தும் இறை சக்தியே!உனது அகங்காரம் மண்டியிட்டால் சர்வம் இறைசக்தி மயம் என்பதை உணர்வாய்! ஆக! நாம் இறைசக்தியுடன் இணைந்து இரண்டறக்கலந்து வாழ்கிறோம்!இதுவே நிதர்சனம்!இதுவே மனத்தெளிவு!
ஆழ்ந்த ஆன்மீக அறிவும் அனுபவமும் குப்புசாமி அய்யாவின் உரையில் ஒருங்கே மிளிர்கின்றன...
அருமையான குரல்வளம் ஐயா...கேட்க கேட்க காதிற்கு விருந்தாயமைந்தது. நன்றி ஐயா.🎉🎉🎉❤❤❤❤
யூ டூபில்,உங்கள் பேச்சு, ஒரு அறிவு பெட்டகம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌹🌿🙏🙏🪔🪔🌺🌿🌷🌿
🌺👍🌿🙏🌷🌹🌺🪔🌿🌺👍
Nanri Ayya 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤
என்னவொரு, ஞான உபதேசம்!!
Nandri aiyya 🙏 vazhga valamudan 🔯
இதமான உணவு, ஜீவன் கடக்கும்.
நனறி ஐயா
Arutperum jothi❤
அருட்பெருஞ்சோதி!
அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி!!!🙏🏻🪔✨
❤
🔥திருச்சிற்றம்பலம்🔥
🔥அன்பேசிவம்🔥
ONE SHOULD HAVE LORD SIVA BLESSINGS TO LISTEN SALEM KUPPUSWAMY AYAA SPEECH , I THINK LORD SIVA SENT KUPPUSWAMY AYAA TO SPREAD VALLALAR ARUTPA
Sir super super super Sir
அருட்பெரும் ஜோதி.
???
@sabapathyk8733 நல்ல வாராத்தை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🏼
அருப்பெரும்ஜோதி
🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥
எனக்கே ஆசைய இருக்கு. நானே சாமியாரு என்று நிங்க சொன்ன எப்படி நாங்க சொல்லனும்.
May I come in sir
Purushan explain your speaking main subject in
ஐயா நானும் தங்கள் கூட்டத்திற்கு வருகை புரிய ஆவலாக உள்ளேன் தயவுசெய்து முகவரியை அளிக்கவும்
salem sugavaneswara temple cherry road .
7.00 pm.
sugawanesvara temple. cherry road.
கடவுளை காண முடியுமா?
மனிதக் குலம் சிந்திக்க தொடங்கிய காலம் தொட்டு இன்றைய வரையில் அவன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி நாம் கடவுளை காண முடியுமா?இதுவரை இந்தக் கேள்விக்கு பல்லாயிரம் நபர்களால் பல்லாயிரம் வியாக்கியானங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன! நாம் வாழும் வேதமுறை வாழ்க்கை முறைமையில் நமக்கு உணர்த்தப்பட்டதை நாமும் நமது பங்கிற்கு சொல்லிவைக்கிறோம்!கடவுள்தன்மை,இறைசக்தி என்பது யாதெனில் எம்மைத் தவிர எம்மை சூழ்ந்துள்ள இந்த சுற்று சூழல் பிரபஞ்சம் முழுமைக்குமே ஒற்றை இறைசக்தியே! ( ABSOLUT ONE ) அத்வைதம்!
இந்த பிரபஞ்ச இறைசக்தியான பிரபஞ்சத்திற்குத்தான் எததனை எத்தனை வித பரிமாணங்கள்? அறிவு,ஒளி,வெளி, காற்று,நீர்,மண்,உயிர்,இப்படி இப்படி எத்தனை லட்ச பொருட்கள்?அவ்வவற்றிற்கும் ஒவ்வொரு வகையான தனித்த தனித்த குண நலன்கள். .
நமக்கு வாய்த்துள்ள ஆறு வகையிலான புலன்களைக்கொண்டு இவ்விறை சக்தியைத்தான் நாம் பகுத்து உணர்கிறோம்!காட்சியுணர்வாக,சப்த உணர்வாக,சுவை உணர்வாக,வாசனை உணர்வாக,தொடு உணர்வாக மற்றும் கற்பனை உணர்வாக அறிவு உணர்வாக!
நாம் உயர்நிலை பரிமாண பிறவியை அடைந்து பின்னும் பல வகையிலான புலன்கள் அடையப்பெற்று பின்னும் பலவகையாக இவ்விறை சக்தியை நாம் உணர இயலும்! இதனையே ஔவைப்பிராட்டியார் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்கிறார்!
எனக்கு இந்த பூமியில் வாழ்ந்துக்கொண்டிருக்கையில் ஒரு வித பிரச்னை வருகிறது!இந்தப் பிரச்னையிலிருந்து நாம் மீண்டு வர என்ன செய்யவேண்டும்?இந்தப் பிரச்னையை வெற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?இப்பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?நாம் கண்களை மூடி அமர்ந்து யோசிக்கிறோம்.இப்பிரச்னையைப் பற்றி நமது மனதுக்கு கொண்டுவர நமக்கு உதவும் சக்தி எது?நீ உனது ஐயத்தை,உனது சந்தேகத்தை யாரிடம் கேள்வி கேட்கிறாய்?இப்பொழுது உனக்கு எதிரில் அமர்ந்து உன்னோடு விவாதம் நடத்தும் சக்திக்கு என்ன பெயர்?இந்தப் பிரச்னைக்கு சரியான ஒரு தீர்வு இருக்கிறது இதன்படி நடந்து இதற்கு தீர்வை கொண்டுவா என்று உனக்கு அறிவுரை சொல்லும் சக்தி எது?அல்லது யார்?இதைத்தான் வேதம் சொல்கிறது உன்னைத்தவிர ஏனைய அனைத்துமே இவரை சக்தி என்கிற வேதமே!நீ இந்த வேதங்களின் மத்தியில்தான் இருக்கிறாய்!இந்த வேதக்கடலில் வாழும் சிறுமீன் நீ! நீ வாழ்வது வேத சமுத்திரத்தில்!
நமக்கு ஏற்படும் உணர்வுகளும்,அறிவுத்தெளிவும்,எண்ணங்களும் அனைத்து அனுபவங்களும் இறைசக்தியே!இறைசக்தியால் ஏற்படுபவை அல்ல! இறைசக்தியை நமது அனுபவம் ஆகும்!
மிகவும் சுருக்கமாக நமக்கு தெளிவாக புரியும் வகையில் சொல்லவேண்டுமெனில் உன்னைத்தவிர - உனது அகங்காரத்தைத்தவிர ஏனைய அனைத்தும் இறை சக்தியே!உனது அகங்காரம் மண்டியிட்டால் சர்வம் இறைசக்தி மயம் என்பதை உணர்வாய்! ஆக! நாம் இறைசக்தியுடன் இணைந்து இரண்டறக்கலந்து வாழ்கிறோம்!இதுவே நிதர்சனம்!இதுவே மனத்தெளிவு!
We more science content about vallalar
கடவுளானவன் அல்லது கடவுளின் பிள்ளை என்று எவனாவது சொல்லி கொண்டு வந்தாலே பூமி நரகமாகிவிடும்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔👍🌿🙏🌺👍🪔🌹🌷🌺🙏🌿🪔👍
❤❤❤❤❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி