Pashupatinath Temple | Nepal | Yathra Time

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @shankari8845
    @shankari8845 2 роки тому +35

    என் அப்பனை காண கண் கோடி போதாது,, மிக்க நன்றி.ஓம் நமசிவாய🙏🙏

  • @Ankitrawat-q6t
    @Ankitrawat-q6t Рік тому

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவையாறா போற்றி
    ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
    பாகம் பெணுரு ஆனாய் போற்றி
    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
    குவளைக் கண்ணி கூறன் காண்க
    அவளுந் தானும் உடனே காண்க
    காவாய் கனகத் திரளே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
    🙏

  • @subburajramasamy3319
    @subburajramasamy3319 2 роки тому +2

    அருமை தாயி நல்ல படம் நடித்திவிட்டு குறிப்பிட்ட வயதில் ஆன்மீக தேடல் அருமை வாழ்வு முழுமை நல்வலம் பெருக நற்பவி

  • @haribioscope
    @haribioscope 2 роки тому +54

    இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது உங்களின் இந்த சேவைகள் மிகவும் பார்ப்பதற்கு மனதிற்கு இதமான ஒரு சூழலை தருகிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோதரிகளே!!!

  • @srimurgan2761
    @srimurgan2761 Рік тому +1

    சிவ சிவ ஓம்நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பசுபதிநாதருக்கு அரோகரா நன்றி மேடம் உங்களின் செயலுக்கு

  • @sarojamuthaiyan9700
    @sarojamuthaiyan9700 2 роки тому +1

    பசு சிவனுக்கு பால் சொரிந்ததாக ஆன்மீக புராணம் கதை. இயற்கை வளம் மிக்க நேபாளம் காண கண் கோடி வேண்டும்.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Рік тому +2

    Really great, wonderful travel places, thanks for sharing beautiful video and very useful detailed information congratulations to both of you 🙏

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 2 роки тому +7

    ஓம் நமச்சிவாய 🙏🙏 மிகவும் அருமையான பதிவு சகோதரிகளுக்கு நன்றி! நன்றி! 💕💕💕💗💗

  • @renukam3627
    @renukam3627 2 роки тому +6

    நாங்கள் நேரில் சென்று கண்ட அனுபவம் போல் உள்ளது உங்கள் அனைத்து ஆலய பயணமும் ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் ஆலய பயணம் தொடர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.🙏🙏

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 Рік тому

    Om Namah Shivaya.Nice music very spiritual.Thanks sisters for the awesome explanation.

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Рік тому +1

    Amma super,OM Sivaya.

  • @hemabala5659
    @hemabala5659 7 місяців тому

    Very happy for yourexplanations

  • @jagathswarieswari7606
    @jagathswarieswari7606 2 роки тому +1

    நன்றி நீங்கள் இருவரும் இணைந்து எங்களுக்கு இறைவனை தரிசிக்க இக்கோயிலில் சிறப்பு மிக்க காணொளி காட்சி சமர்ப்பித்து அருள் நிறைந்த காட்சி நன்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 роки тому

    Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍒🍒🍒

  • @GGMSamayal1234
    @GGMSamayal1234 2 місяці тому

    இந்த இடத்தல்லாம் பாக்க கூட எங்களால முடியாது. உங்களால் மகிழ்ச்சி யோடு பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி. ஓம் நமச்சிவாய.

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 роки тому +14

    காண கண் கோடி வேண்டும். நன்றி தங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும். ஓம் நமச்சிவாய....🙏(கண்களில் ஆனந்த கண்ணீரோடு தான் பார்க்கிறேன். மெய் சிலிர்க்கிறது)

  • @nishanthinishanthi1838
    @nishanthinishanthi1838 2 роки тому +1

    Super sister thank you for video 👌❤🙏

  • @rubydeena4133
    @rubydeena4133 Рік тому

    Thank you so much for your information ma'am 💐💐💐💐
    Om Namah shivaya 🙏❤️🙏❤️
    Hara Hara Mahadeva ❤️🙏❤️🙏

  • @mscorner4360
    @mscorner4360 Рік тому +1

    Thanks for sharing

  • @akilakumar7316
    @akilakumar7316 2 роки тому +1

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.நேற்று தான் உங்கள் வீடியோ முதல் முதலாகப் பார்த்தேன்.இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.மிக அருமையான பதிவுகள்.மிக்க நன்றி அம்மா! ஓம் நமசிவாய!🙆🙏

  • @v.balagangatharangangathar3237

    Om namashivaya shivaya nama om 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @lathavelmurugan6166
    @lathavelmurugan6166 2 роки тому

    அருமையானபதிவுநன்றிசகோதரிகளே

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому +1

    Lovely video. Blessed to see this temple. Thanks Sarala ma and Lalitha ma....Dr.Indira

  • @pradeep8252
    @pradeep8252 2 роки тому +3

    OMG ....see, how beautiful pleasant video.......cools and calm the mind.....ur effort turns to ur prosperity......god bless all

  • @rajammalt4221
    @rajammalt4221 2 роки тому

    Thankyou for this video

  • @Balaji-et7dv
    @Balaji-et7dv Рік тому

    அருமையானபதிவு நாங்கள் நேரில் சென்று கண்ட அனுபவம் போல் உள்ளது உங்கள் அனைத்து ஆலய பயணமும் ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் ஆலய பயணம் தொடர வாழ்த்துக்கள்.ஓம் நமச்சிவாய 🙏🙏 மிகவும் அருமையான பதிவு சகோதரிகளுக்கு நன்றி! நன்றி!

  • @sundaresan1990
    @sundaresan1990 2 роки тому +2

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சம்போ மகாதேவா

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому +1

    Om Namasivaya arumaiyna pathevu 👌🙏

  • @savi3308
    @savi3308 2 роки тому +1

    உங்க ரெண்டு பேருக்கும் மிக்க நன்றி இப்படி அற்புதமான கோவில் என்கண்முன்னாடி காண்பித்ததற்க்கு நீங்கள் கோவிலை பற்றி சொல்லும் விதம் அற்புதம் சிவாயநம

  • @AUCHKIswarya
    @AUCHKIswarya Рік тому

    Om namsh sivaya🙏🙏🙏❤😍

  • @viswanathviswanath7641
    @viswanathviswanath7641 2 роки тому +2

    Amma rendupaerum kodi punniyam pannirikinga romba santhosama iruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakaranasokraj174
    @prabakaranasokraj174 2 роки тому +1

    Very good presentation. God bless you ma.....

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 2 роки тому

    Super video om namah shivaya

  • @v.b.lavanyabala2833
    @v.b.lavanyabala2833 2 роки тому +1

    Super mam..I really impressed...

  • @Gajendran-yt4cm
    @Gajendran-yt4cm 7 місяців тому +1

    Amma saralamma super

  • @bhanumathivenkatasubramani6265

    My heart felt thanks for this wonderful divine and descriptive video.i feel as if I went there in person to see Mahadev.Thanks Kovai Sarala madam and friend

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan Рік тому

    🎉❤🎉 ஓம் நமசிவாய 🎉❤🎉

  • @preethivt5673
    @preethivt5673 2 роки тому +7

    எல்லா வீடியோஸ் சூப்பர்...இன்னும் நிறய கோயில் போய்ட்டு வீடியோ போடுங்க அக்கா ..

  • @sellaganapathynamasivayam7602

    Thankyou so much mam🙏🙏🙏Om Namasivaya🙏🙏🙏🙏

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 роки тому +2

    You are great you emphasizes every word of our History of our God in life when you speak l can vizilise as if l am seeing the history happening God be with you Shiva Shiva.

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 6 місяців тому

    Superb DKS MEDICINAL RED MUSHROOM THERAPIST, GREATER CHENNAI AND PUDHUCHERRY

  • @sundaravadivelumurugan7747
    @sundaravadivelumurugan7747 2 роки тому +1

    மிக அருமையான தரிசனம் கிடைத்தது சகோதரிகளுக்கு நன்றிகள் பல

  • @dhanapackiyambalasubramani2870
    @dhanapackiyambalasubramani2870 2 роки тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
    சகோதரிகள் இருவரும் சிவாலய வரலாற்று பொக்கிஷங்களை எடுத்ததுக் கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நாங்களும் நேரில் தரிசித்த பயணை பெறுகிறோம்.வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம்

  • @shenbagams5987
    @shenbagams5987 Рік тому

    மிக மிக😊😊💯 மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் அருமை நன்றி சகோதரிகள் ஓம் நமசிவாய

  • @kandhamanikandan
    @kandhamanikandan 2 роки тому

    Your cinematography is super

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 2 роки тому +1

    Thank you mam for giving detailed information

  • @ushadeviramoo9691
    @ushadeviramoo9691 2 роки тому

    Thank you so much for all the information. I've been to this temple twice but only now got so much informations. God bless you

  • @renubala22
    @renubala22 2 роки тому +1

    Unique video sisters. Thank you so much for the full explanation🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bmari4234
    @bmari4234 2 роки тому +1

    Om 🙏namashivayam🙏

  • @ravichandrangomathi4821
    @ravichandrangomathi4821 2 роки тому

    Sivaloga Sivam Ayyappa lsha lsha🙏🙏🙏🙏🙏🙏

  • @indumathis7192
    @indumathis7192 2 роки тому +3

    Thanks Sarala mam for providing such a wonderful information and experience 😊 God bless u both 🙏 🕉 namashiva y a

  • @arungiri4885
    @arungiri4885 Рік тому

    Edho oru vibration anga iruku i feel that day before yesterday at Pashupathinath....

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 2 роки тому +1

    Om Namashivya🙏🙏thank you ma for seeing shivan temple through your eyes Om namashivya 🙏🙏

  • @murugesanchinasamy1988
    @murugesanchinasamy1988 6 місяців тому

    ஓம் நமசிவாய ,, நான் 2024 ஜனவரி மாதம் இங்கு சென்று வந்தேன் , coimbatore to Mumbai, and Kathmandu தரிசனம் முடித்து , அருகில் இந்தியா பார்டர் ரக்ஸல் வந்த பிறகு பாட்னா அதன் பிறகு Bangalore, coimbatore இப்படி என்னுடைய சிவ தரிசனம் நிறைவு பெற்றது மேடம்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 இந்த மாதிரி நாங்கள் பார்க்க முடியாத கோயில் எல்லாம் சூப்பரா அழகா விளக்கமாக விவரித்தது சொல்லியும் கான்பித்தும் தரிசனம் செய்ய வைத்ததர்க்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 роки тому +1

    யாத்ரா பயணம் மிக அருமை வாழ்த்துக்கள் சிவாய நம ஓம்

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 4 місяці тому

    Very nice super 🎉🎉🎉

  • @worldview5996
    @worldview5996 Рік тому

    சிவ சிவ ❤

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 роки тому +4

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @ramudevan3065
    @ramudevan3065 Рік тому

    Waiting from Qatar thanks 🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 роки тому +2

    நேரில் சென்று பார்த்த திருப்தி அற்புதம்

  • @sunithak9599
    @sunithak9599 2 роки тому +1

    Such a blissful video 🙏🙏

  • @5danu.r7bsanjeev.r57
    @5danu.r7bsanjeev.r57 Рік тому

    🙏

  • @ravichandiran1625
    @ravichandiran1625 2 роки тому

    Siva siva siva

  • @vijayalakshmiravi1665
    @vijayalakshmiravi1665 2 роки тому

    Om Namachivaya arumai 🙏🏼

  • @malathik777
    @malathik777 2 роки тому

    Thank you for this video and I love you

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @MisterBean369
    @MisterBean369 2 роки тому

    Sarala Amma, the story you mentioned about cow, milk, lingam...is that event happened in Our Thamizh Nadu's Mettupalayam.....me as " Baduga " people's (Adikaratty Village) cow went to Karamadai's now "Ranganathar" Temple place daily. Even now, Temple do honors for certain Baduga people to inaugrate " Thear "....Ithu namma Ooru varalaruu ...

  • @vadiveleswarivadiveleswari5533
    @vadiveleswarivadiveleswari5533 2 роки тому

    Om nama sivaya 🙏

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Рік тому

    👏🌹🌿👏

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 роки тому

    Om Namah Shivaya

  • @yogiji5492
    @yogiji5492 2 роки тому

    அருமை அருமை அருமை சிறப்பான காணொளி

  • @mkmoorthy7300
    @mkmoorthy7300 Рік тому

    🎉 இங்கு உள்ள மயாணம் காசியில் உள்ளது போல் பிரசித்தி பெற்றது

  • @sekarvara6094
    @sekarvara6094 2 роки тому

    Thanks usefully informination

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 роки тому +1

    சில ஆண்டுகளுக்கு முன்பு தரிசித்தோம்.இன்று உங்கள் மூலம் மீண்டும் தரிசனம்.நன்றி.

  • @lomangrg9518
    @lomangrg9518 2 роки тому

    Om nama shivaya tamil video super loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷🎺🔔🎆🎇✨🏆🎖🐎🏘🏠🏚🏝🍓🎁🌏🌍🌎😍😘😍

  • @arunachalamvallimyil600
    @arunachalamvallimyil600 2 роки тому

    🙏 Om namah shivaya 🙏

  • @basudebchanda1820
    @basudebchanda1820 Рік тому

    Good.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому

    அருமை அற்புதம்

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 роки тому

    Om namasivaya namah shivay namaha

  • @jokerboys3287
    @jokerboys3287 2 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 2 роки тому

    Arumai amma

  • @balamurali6071
    @balamurali6071 2 роки тому

    நன்றி

  • @hari2658m
    @hari2658m 2 роки тому

    Neenga engaluku kovil kanbithu santhosa paduthurennga Kodana kodi nandri akka

  • @radhikavs3364
    @radhikavs3364 2 роки тому +1

    Thankyou sisters 🙏🌷

  • @annaimounega6367
    @annaimounega6367 Рік тому

    ❤❤❤❤❤...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 роки тому +1

    Friday Darshan Thank you both

  • @sekarg3977
    @sekarg3977 2 роки тому

    அருமையானபதிவு

  • @devidurgai6403
    @devidurgai6403 2 роки тому

    👍👍

  • @prabug2525
    @prabug2525 2 роки тому

    Om namah shivaya nama

  • @rameshkuamar9552
    @rameshkuamar9552 2 роки тому

    நேபாளத்தில் உள்ள வாராஹி அம்மன் கோவில் பற்றி சொல்லுங்கள்

  • @arunprathap7362
    @arunprathap7362 5 місяців тому

    Good video miss ❤

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    ,.🎇🎆🌎🌍🌏🌐💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @songss4660
    @songss4660 2 роки тому

    Really good experience mam thank you to both of you...when you explain each and every thing I can feel the each moment I just bow...plez my humble opinion and request..make a trip bcoz u know all the places well so it's helpful to other who has their wish and money ...but know one to guide...plez think and take good decision...ur giving clear info about every temple ...that's great job....nandri saralamam..lalitha mam...

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 роки тому

    Vanakkam Valthugal Sisters

  • @ramuk3736
    @ramuk3736 2 роки тому +1

    Super

  • @alagumurugesh3513
    @alagumurugesh3513 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindasamyr7484
    @govindasamyr7484 2 роки тому

    I feel whirshpeeped there tku ma

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 2 роки тому

    Thanks siva

  • @hari2658m
    @hari2658m 2 роки тому

    Akka kailash eppa poveenga nangalum pakka aasaiya iruku pls 🥰🥰🥰🥰