ஆந்திர திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் A.நாகேஸ்வர ராவ் ஜமுனா அம்மா இருவரின் இயல்பான மெமையானா ஆபாசமில்லாத நடிப்பு excellent.பின்னணி பாடகர் A.L.ராகவன்.மென்மையான குரல்.P.சுசீலா அம்மாவின்.கந்தர்வ குரல்.மிக பெரிய highlight.
இவ்வளவு பழைய பாடல்களையும் பதிவேற்றம் செய்பவர்களுக்கு நன்றி !!!! 🙏🙏🙏🙏🙏🙏 இல்லையென்றால் இப்படியொரு பாடல் இருந்ததே எங்களுக்கெல்லாம் தெரியாமல் போயிருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔
பாடல் - காதல் யாத்திரைக்கு படம் - மனிதன் மாறவில்லை பாடலாசிரியர் - தஞ்சை இராமையாதாஸ் பாடகர் - ஏ.எல்.ராகவன் பாடகி - பி.சுசீலா நடிகர் - எ.நாகேஸ்வர ராவ் நடிகை - ஜமுனா இசை - கண்டசாலா இயக்குனர் - அலுரி சக்ரபாணி படவெளியீடு - 8 ஜூன் 1962
பி.சுசீலாவின் கந்தர்வகானமும், ஏ.எல் ராகவனின் மென்மையான குரலும் காதில் மட்டுமல்ல சிந்தையெங்கனும் தேனைப் பாய்ச்சுகிறது. 1962 - இல் வந்த படம் மனிதன் மாறவில்லை. கண்டசாலாவின் சிறப்பான இசை இதயத்தை வருடுகிறது. இதுவல்லவோ பாடல். அருமை, அருமை, அருமை, ஆனந்தம், நன்றி.❤
"புன்னகை வதனம் பூர்ணசந்திரன் போல் பகலில் நிலவாய்காயவே". (பகலில் தெரியும் நிலவாக உள்ளது உன் பொன்முகம்) "உன் எழில் மேவும் பணிமலர் பார்வை .. உலகம் நீலகிரிஆகவே." (உன் மேனியின் அழகு குளிர்ந்த நீலகிரி மலை போல் இருக்குதே) ... தஞ்சை ராமையா தாஸின் தமிழ் ... கண்டசாலா இசையில் .... மதுரம் தந்த ராகவன்.... சுசீலா ... தேன் நிலவு .. பாடும் திரை ஜோடி... நாகேஸ்வர ராவ்.. ஜமுனா.. அழகு .. திரைக்காட்சி இருப்பதால் இன்னும் இனிய அனுபவம்..
ஆ; காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏ...னோஓஓ வேல்விழி மாது என் அருகில் இருந்தால் வேறே சொர்கமும் ஏ..னோஓஓஒ பெ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா ஆ;வேல்விழி மாது என் அருகில் இருந்தால் வேறே சொர்கமும் ஏ..னோஓஓஒ காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏ...னோஓஓ @@@CheenuTMSdasan@@@ பெ; தீர்த்த யாத்திரைக்கு ராமேஸ்வரமும் திருக்கழுக்குன்றமும் ஏ...னோஓஓ ஆருயிர் பதியும் அருகில் இருந்தால் வேறே தெய்வமும் ஏ...னோஓஓஒ ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா பெ; ஆருயிர் பதியும் அருகில் இருந்தால் வேறே தெய்வமும் ஏ...னோஓஓஒ தீர்த்த யாத்திரைக்கு ராமேஸ்வரமும் திருக்கழுக்குன்றமும் ஏ...னோஓஓ @@@CheenuTMSdasan@@@ ஆ; புன்னகை வதனம் பூர்ண சந்த்ரன்போல் பகலில் நிலவாய் கா..யவே பெ;அஹ்ஹ்ஹாஹஹ்ஹா ஆ: அஹ்ஹஹ்ஹா பெ:ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா ஆ; புன்னகை வதனம் பூர்ண சந்த்ரன் போல் பகலில் நிலவாய் கா...யவே உன் எழில்மேவும் பனி மலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆ...கவே பெ:ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா ஆ; உன் எழில்மேவும் பனி மலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆ...கவே காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏ...னோஓஓ @@@CheenuTMSdasan@@@ பெ; தந்தை தாயுடன் தமையன் பாசமும் தங்கள் அன்பினால் கா..ணவே ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா பெ: அஹ்ஹஹ்ஹா ஆ:ஆஹ்ஹ ஹஹ்ஹஹா பெ; தந்தை தாயுடன் தமையன் பாசமும் தங்கள் அன்பினால் கா..ணவே பதி ஆதரவே சதியின் மோட்சமென பழைய சாத்திரமும் பே...சவே ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா பெ; பதி ஆதரவே சதியின் மோட்சமென பழைய சாத்திரமும் பே..சவே தீர்த்த யாத்திரைக்கு சிவகைலாசமும் ஸ்ரீவைகுண்டமும் ஏ...னோ இரு; உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால் உலகமே சொர்கம் ஆகா...தாஆஆ காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏ....னோஓஓஓஓஓ
எனக்கு.வயது.68.ஒரு.காது.கேட்பதில்லை.என்னமோ.இப்பாடல்.வானொலில்.கேட்கும்.போது.இரண்டு.காதுகளும்.நன்றாக.கேட்கிறது.
ஏ. எல். ராகவன், சுசீலா அம்மா
ஆந்திர திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் A.நாகேஸ்வர ராவ் ஜமுனா அம்மா இருவரின் இயல்பான மெமையானா ஆபாசமில்லாத நடிப்பு excellent.பின்னணி பாடகர் A.L.ராகவன்.மென்மையான குரல்.P.சுசீலா அம்மாவின்.கந்தர்வ குரல்.மிக பெரிய highlight.
Before I leave this world I want to hear this song one time i don't want anything except this beautiful song . Cumbum RAMAR
இவ்வளவு பழைய பாடல்களையும் பதிவேற்றம் செய்பவர்களுக்கு நன்றி !!!! 🙏🙏🙏🙏🙏🙏
இல்லையென்றால் இப்படியொரு பாடல் இருந்ததே எங்களுக்கெல்லாம் தெரியாமல் போயிருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔
As for as i survive I u. Murugappan upload all the old songs remain in my memories.
அருமையானப் பாடல்! இவுங்க ஜமுனா ! அவர் நாகேஷ்வர ராவ்!! கரெக்ட்டா டியர் பிரபசர் ?! சுசீமா எத்தனை அழகா அந்த ஹம்மிங் சொல்றாங்க!!! தேன் கொட்டும் மதூரக்குரல் ! அந்த இடங்கள் தென்னைமரங்கள் இளநீர் வண்டிகள் மாடுகள் 🐮 🐮 அழகு இல்லியா?! ஜமுனாவின் சேலைக் கட்டு அழகு ! இவுங்களுக்கு எல்லாமே அழகாதானிருக்கும் ! அவுங்க சிரிப்பும் புன்னகையும் கோடீ பெறும் ! உண்மையான அழகி !! அவுங்க நளீனமா முயல்மாதீ 🐰 குதிப்பது அழகு !! சாதாரண சேலைக்கட்டில் கொண்டையோடும் எளிமையான வடிவிலும் இத்தனை அழகோடு இருக்கமுடியுமா?!?! ஆச்சர்யம் ! ஒருசில ஜென்மங்கள் ஏழையாக நடிச்சாலும் வண்டிவண்டியா நகைங்களை அள்ளீப்போட்டுண்டூ வந்திரும்கள் ! கண்றாவியா !! அதையெல்லாம் என்னன்னு சொல்ல!!? இவுங்க முக அழகும் புன்னகையுமே பேரழகியாய் காமிக்கிறதே ! பாடல் வரிகளும் ஏக தடபுடல் !! அருமை !! இனிமை ! மியூசிக் தெரியலையே!!!! ஏன்னாஇது எந்தப்படமின்னே நேக்கூத் தெரியலையே!!!! இந்த அழகானப் பாட்டைத் தந்த உங்களுக்கென் நன்றீ!!
Yes ,I love this song and very nice camant
@@neelavananm9755 !!Thank you !!
மனிதன் மாறவில்லை என்ற படம்
@@jeyalakshmivadivel6511 !!நன்றீ !! அற்புதமான ப் பாடல் பாருங்க!!
Even the telegu version of this song by these same pair in the same "mettu" will be equally awesome!
மெய் சிலிர்த்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வேல்விழி மாது என்அருகில் இருந்தால் வேரே சொர்க்கமும் ஏனோ?
ஆருயிர் பதியும் அருகிலிருந்தால் வேரே தெய்வமும் ஏனோ?
பதியாதரவே சதியின் மோட்சம்.--👍👏👍👏👍👏
இது எங்க ஊர் பாடல் (திருப்பதி குமார மங்களம்)
Super singer super song😊 ❤ Cumbum RAMAR
மிகவும் இனிமையான பாடல்....G.Sampath.M.Sc.M.Phil.M.Ed.M.A.Chemiztry Master.
ஊர்களின் பெயரைவைத்தே அழகிய பாடல். அந்த ஹம்மிங் இருக்கிறதே. No chance,
SUPER SONG MY FAVORITE SONG AL RAGAVAN VOICE EXCLENT P.SUSILA VOICE SUPER A.L RAGAVAN GREAT SINGER
பாடல் - காதல் யாத்திரைக்கு
படம் - மனிதன் மாறவில்லை
பாடலாசிரியர் - தஞ்சை இராமையாதாஸ்
பாடகர் - ஏ.எல்.ராகவன்
பாடகி - பி.சுசீலா
நடிகர் - எ.நாகேஸ்வர ராவ்
நடிகை - ஜமுனா
இசை - கண்டசாலா
இயக்குனர் - அலுரி சக்ரபாணி
படவெளியீடு - 8 ஜூன் 1962
மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல். ஒருவராலும் மறக்க முடியாது. எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
Old is GOLD
Nice
Alraghaban, suseela combo super
Super melody song with beautiful humming
Always sweet song🙏🙏
Really very super sorry 💚💚💚green ever forever 👌👌👌👌
பி.சுசீலாவின் கந்தர்வகானமும், ஏ.எல் ராகவனின் மென்மையான குரலும் காதில் மட்டுமல்ல சிந்தையெங்கனும் தேனைப் பாய்ச்சுகிறது. 1962 - இல் வந்த படம் மனிதன் மாறவில்லை. கண்டசாலாவின் சிறப்பான இசை இதயத்தை வருடுகிறது. இதுவல்லவோ பாடல். அருமை, அருமை, அருமை, ஆனந்தம், நன்றி.❤
"புன்னகை வதனம் பூர்ணசந்திரன் போல் பகலில் நிலவாய்காயவே". (பகலில் தெரியும் நிலவாக உள்ளது உன் பொன்முகம்) "உன் எழில் மேவும் பணிமலர் பார்வை .. உலகம் நீலகிரிஆகவே."
(உன் மேனியின் அழகு குளிர்ந்த நீலகிரி மலை போல் இருக்குதே) ...
தஞ்சை ராமையா தாஸின் தமிழ் ... கண்டசாலா இசையில் .... மதுரம் தந்த ராகவன்.... சுசீலா ...
தேன் நிலவு .. பாடும் திரை ஜோடி... நாகேஸ்வர ராவ்.. ஜமுனா.. அழகு ..
திரைக்காட்சி இருப்பதால் இன்னும் இனிய அனுபவம்..
இனிய கவிதைகள் தங்களோடது ! இசையினைச் சொன்னதற்கு நன்றீ ! எந்தப் படம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன் ! நலமாக இருக்க வாழ்த்துறேன் !நன்றீ!
@@helenpoornima5126
பாராட்டுக்கு நன்றி..
இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம்..
"மனிதன் மாறவில்லை''..
@@thillaisabapathy9249 !!மிகவும் நன்றீ!!
Excellent explanation for this beautiful Lyrics.👏👌
ஜமுனா எப்பவுமே கொள்ளை அழகு. MGR, சிவாஜி, ஜெமினி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டு 1968 ஆண்டளவில் புதுமுகம் ஜெய்சங்கருடனும் தோன்றுமளவிற்கு தன் இளமையையும் கட்டழகையும் கட்டிக்காத்த பேரழகி.
கண்டசாலா அவர்கள் இசையமைத்திருந்தாலும் ஏ.எல் ராகவனுக்கு பாடவாய்ப்பு தந்தது really great. ராகவனும் தன்பங்குக்கு அழியாவரம்பெற்ற பாடலைப் படைத்துவிட்டார் தன் வசீகர கணீர்க்குரலில்.
சுப்பர்படல்தல❤❤
பதி ஆதரவே சதியின் மோட்சம் என பழைய சாத்திரம் கூறவே, இது பழைய சாத்திரமில்லை. மனித வாழ்க்கைக்கு தேவையான புதிய சாஸ்திரம். அருமையான வரிகள்.
Super 2.....
Mindblowing awesome amazing song melodious voice
நல்ல பகுத்தறிவுள்ள சிந்தனை பாடல்
Yes .Your are correctly said.
How sweet the song is .Great.
Song is done for music with minimum instrument
Good melody song
அருமையான பதிவு நன்றி..💌
ஹாய் !!
Super. Editing is suitable, beautiful , nice❤❤❤❤❤
Beautiful humming by P.Suseela
Super songs
ALR. Thalail mattoru மணிமகுடம் இந்த பாடல்.சூப்பர். படமும் அருமையாக இருக்கும்.
Very beautiful song
Yes!jamuna is so beautiful !!
Lovely song ❤
Wataah wow amazing mind blowing n excellent lyrics evergreen
This flawless song can be heard thousand times -it has a mesmeric effect
Beautiful song
Movie maithan maravillai .singers A.L.Ragavan P.Susila
Super Song
ஆமாம்!!
What a song i remember this song sung by my husband when we got married at 1985
Nice song.
Greatest ever melody i enjoyed.
JAMUNA THE ANGEL FROM RUDRAMMA DEVI PRAMPARA OF WARRANGAL EMPIRE
arumai from Malaysia
Super thank you Amma happy 🙏🌿🌹🌿🌹
Nice Song
Great lyrics .Beautiful song.Can anyone tell the composer of this song .Hatsapp to him
Ghantasala.
How is the song ! Dear youngsrers.
My.peles.tharukalukunram
How is the song ! Dear yooungsters
பாடல் எப்படி இருக்கு ! சொல்லுங்கள்
Al,raghavan,has,given,amazing,songs,he,was,wasted,for,comedy,songd
How is it dear youngsters !
How is it ?
ஆ; காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ...னோஓஓ
வேல்விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும்
ஏ..னோஓஓஒ
பெ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
ஆ;வேல்விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும்
ஏ..னோஓஓஒ
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ...னோஓஓ
@@@CheenuTMSdasan@@@
பெ; தீர்த்த யாத்திரைக்கு
ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும்
ஏ...னோஓஓ
ஆருயிர் பதியும்
அருகில் இருந்தால்
வேறே தெய்வமும்
ஏ...னோஓஓஒ
ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
பெ; ஆருயிர் பதியும்
அருகில் இருந்தால்
வேறே தெய்வமும்
ஏ...னோஓஓஒ
தீர்த்த யாத்திரைக்கு
ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும்
ஏ...னோஓஓ
@@@CheenuTMSdasan@@@
ஆ; புன்னகை வதனம்
பூர்ண சந்த்ரன்போல்
பகலில் நிலவாய்
கா..யவே
பெ;அஹ்ஹ்ஹாஹஹ்ஹா
ஆ: அஹ்ஹஹ்ஹா
பெ:ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
ஆ; புன்னகை வதனம்
பூர்ண சந்த்ரன் போல்
பகலில் நிலவாய்
கா...யவே
உன் எழில்மேவும்
பனி மலர் பார்வையில்
உலகம் நீலகிரி
ஆ...கவே
பெ:ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
ஆ; உன் எழில்மேவும்
பனி மலர் பார்வையில்
உலகம் நீலகிரி
ஆ...கவே
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ...னோஓஓ
@@@CheenuTMSdasan@@@
பெ; தந்தை தாயுடன்
தமையன் பாசமும்
தங்கள் அன்பினால்
கா..ணவே
ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
பெ: அஹ்ஹஹ்ஹா
ஆ:ஆஹ்ஹ ஹஹ்ஹஹா
பெ; தந்தை தாயுடன்
தமையன் பாசமும்
தங்கள் அன்பினால்
கா..ணவே
பதி ஆதரவே
சதியின் மோட்சமென
பழைய சாத்திரமும்
பே...சவே
ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
பெ; பதி ஆதரவே
சதியின் மோட்சமென
பழைய சாத்திரமும்
பே..சவே
தீர்த்த யாத்திரைக்கு
சிவகைலாசமும்
ஸ்ரீவைகுண்டமும்
ஏ...னோ
இரு; உயிரும் உடலும்போல்
சதிபதி இருந்தால்
உலகமே சொர்கம்
ஆகா...தாஆஆ
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ....னோஓஓஓஓஓ
கொடைக்கானலை விட்டீர்களே நண்பரே