Це відео не доступне.
Перепрошуємо.

இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ ? Mahindra Kuv 100 Tamil Review - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ? #tirupurmohan #tmf #carreview #carreviewtamil #carslover #don #car #tamil #carlover #trending #google #trend #trendingvideo #tiruppur #tirupur #mohan #cars #carsreviews #carslovers

КОМЕНТАРІ • 118

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +10

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.
    தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    என்ன சொல்ல ஏது சொல்ல வழக்கம்போல டான் அண்ணா உங்களோட இந்த """KUV 100""" வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤❤
    அண்ணிக்கு❤❤❤🙏 எத்தனை ஆயிரம் பாராட்டுக்கள் குடுத்தாலும் போதாது. குடும்பத்தலைவியாக மட்டும் இல்ல. கார் ஓட்டுறப்ப கவனம்/பாதுகாப்பு/ நிதானம் எல்லாம் அண்ணிக்கிட்ட கொட்டிக் கிடக்கு❤❤❤
    15:03 செகண்ட் வீடியோவுல டான் அண்ணா வேகமாக கார் ஓட்டினப்ப """போதும்னு""" சொல்றதாகட்டும்❤🙏
    18:33 செகண்ட் வீடியோவுல நம்ம டான் அண்ணாகிட்ட கார் ஓட்டிட்டு இருக்கும்போது ஸ்டியரிங்க் TILT&TELESCOPIC அதெல்லாம் செஞ்சு காட்டாதீங்கனு சொல்றதாகட்டும்❤🙏 இதுதான் பொறுமை நிதானம் கவனத்தின் முழுமையான உதாரணம்❤❤❤❤🙏🙏
    கூடிய சீக்கிரம் நான் திருப்பூர் வந்து அன்பான டான் அண்ணா❤❤❤🙏 உங்களையும் என் மதிப்பிற்குறிய அண்ணியையும்❤❤❤🙏 சந்திக்கனும்
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @sanjeevbuvi
    @sanjeevbuvi 11 місяців тому +10

    Anna nan entha car vachuruken. Petrol engine. KUV100 K6 model. Service charges heavy ah Bill poduranga. So nan veliya tha Service panren. But enaku 100% satisfaction. Nalla car. Nalla comfortable ah erukku enakku. Driving ku super ah erukku. Mileage 13.5 kidaikum.

    • @swingtradingtamil2023
      @swingtradingtamil2023 6 місяців тому

      How much they are charging? Even I too have same model

    • @sanjeevbuvi
      @sanjeevbuvi 6 місяців тому

      @@swingtradingtamil2023 above 50000 km approximately 20000

    • @jayanthichandran2525
      @jayanthichandran2525 Місяць тому

      Engine oil change pannanum....company oil illama vera brand use pannalama?

  • @karthicksalem5
    @karthicksalem5 Рік тому +14

    Anna nanga kuv 100 petrol 2016 model epo varaikum use panrom. Vandi nalla thaan iruku ,but petrol ku mileage 13 thaan kedaikuthu.
    Maintenance selavu perusal Ila.
    Average service cost 8000 once 10000km

    • @srikiv17
      @srikiv17 Рік тому +1

      City la petrol car avalo thaan bro varum.

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +5

    8:00 intha humar comedy thana unga kita pidithathu 🤣❤️‍🔥💕😇

  • @inventionworld1706
    @inventionworld1706 Рік тому +7

    Anna ennga kittayum Mahindra Kuv 100 nxt irukku k4+ petrol variant... Milage traffic la sollikira alavukku illai naalum Highway la nalla perform pannuthu... Best car at the value for money

  • @pm6446
    @pm6446 Рік тому +6

    Mahindra was so advance in thinking, they launched micro suv 6 years ago.. But micro suv trend actually started in 2022

  • @samson735
    @samson735 Рік тому +13

    பூ சாப்பிட்டு தான் காது செவிடாகுனும் இல்லை கல்யானம் பண்ணுணாலும் செவிடாகும்....

  • @karuppusamykaruppusamy2816
    @karuppusamykaruppusamy2816 Рік тому +6

    Anna ennoda kuv100 diesel tha 2016 modal k8 top modal 170000 km run pannida vandi superaa irukkum nalla mileage 23 tharum super car 🚗 👌

    • @Ganesh.V-nl4nm
      @Ganesh.V-nl4nm 6 місяців тому

      Maintenance epdi parts price laam epdi bro cost athigama ?

  • @kumaranvv3555
    @kumaranvv3555 5 місяців тому +1

    I am also having KUV100 K8 diesel, 1Lakh KMS otiten still getting 22+ kmpl very very practical car. I love it.

  • @vas885
    @vas885 Рік тому +6

    I too had this car for 6 years. Very good car. Kuv100 K8 diesel

  • @jplive1982
    @jplive1982 Рік тому +6

    அருமையான மேவு.. ❤

  • @vineethjeffrin4105
    @vineethjeffrin4105 Рік тому +9

    Idula than vandi otta Kathu kiten. Always close to my heart

  • @Kapilsibhil-xi6pc
    @Kapilsibhil-xi6pc Рік тому +6

    Renault triber 0:00 0:00 0:00

  • @karthikeyannift
    @karthikeyannift 2 місяці тому +1

    Engine starting la Kilu kilu kilu va. Unga kuralil kerkum bodhu arumai😊😂

  • @VIGNESHK-ri8yh
    @VIGNESHK-ri8yh Рік тому +1

    Front mirror la Cinna crack vilunthurukku remove panna mudiuma,?is it possible?

  • @ramirazi8832
    @ramirazi8832 Місяць тому +2

    2017 single owner 52000km, Amt 250000 wangalama?

    • @MultiSiva
      @MultiSiva День тому

      Kandipa vangalam bro

  • @prabhakaranramasamy5628
    @prabhakaranramasamy5628 Рік тому +5

    Anna maruti ritz,aster review poduga

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Рік тому +2

    Kuv and Maraazo is good vehicle but our people need less mileage SUV and MPV. These both vehicles will good mileage

  • @dineshwaran8057
    @dineshwaran8057 Рік тому +3

    அண்ணா nissaan x trail 2011 model வண்டி கிடைச்சா review podunga அண்ணா ❤

  • @SVOFC_VM
    @SVOFC_VM 6 місяців тому +2

    வேரு மாநில வண்டி தமிழ் நாட்டில் உபயோகம் செய்ய முடியுமா அதற்கு என்ன செய்வது?

  • @samson735
    @samson735 Рік тому +8

    இந்தமாதிரி வண்டி second hand sale கிடைக்குமா

    • @mohaledali6708
      @mohaledali6708 Рік тому +2

      கிடைக்கும் but ஸ்பெர் பார்ட்ஸ் கஷ்டம்ன்னு சொல்ராங்க

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Рік тому +4

    🎉🎉🎉 super tmf

  • @karthikr9601
    @karthikr9601 Рік тому +2

    Very good vehicle. Owning this for last 4.5 years.

  • @adharsh1521
    @adharsh1521 Рік тому +4

    Anna Chevrolet Optra review podunga

  • @rprabu1689
    @rprabu1689 Рік тому +21

    மாடு மேய்த்தல் என்பது அற்புதமான தொழில் .. எவனுக்கு அடிமை இல்லாத .. தொழில்.

    • @charlescharles-su4dh
      @charlescharles-su4dh 10 місяців тому

      Unga paiyana seiya vidunga

    • @yesurajan5388
      @yesurajan5388 9 місяців тому

      மாடு மேய்க்க அதிஷ்டம் வேண்டும்

    • @Binzdigital
      @Binzdigital 9 місяців тому

      Loosa da nee

  • @YUVARAJvidhyuth
    @YUVARAJvidhyuth Рік тому +1

    nethiyadi moviela pandiyan sir vara car yenna model. That car look like good in year 1989... Tell me sir, which company?

  • @sriram57715
    @sriram57715 Рік тому +1

    Anna chevrolet enjoy diesel review podunga... 2nd vangalamah 2013 model 4.5 lakh.

  • @user-wm6yk1rx7f
    @user-wm6yk1rx7f 4 місяці тому +1

    Super i am here kuv 100 2018 model

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 Рік тому +2

    Benz gls 350d Unga style review venum 😊

  • @Ashokkumar22148
    @Ashokkumar22148 Рік тому +2

    Anna how much km solla marandhitting

  • @Vignesh2986-do7dg
    @Vignesh2986-do7dg Рік тому +2

    Tmf ertiga 2023 review podunga

  • @asediting5015
    @asediting5015 Рік тому +2

    Mg hector plus 2023 review podunga

  • @nivedhasubbarayan8199
    @nivedhasubbarayan8199 5 місяців тому +1

    Hi we are planning to buy kuv100 g80 6seater petrol 2016 model. 32k kms ran so far. Is it good deal to buy it for 3L? And is it reliable for long drive and how is the safety features in this car? Bcz we have 1 yr baby.

    • @tiruppurmohan
      @tiruppurmohan  5 місяців тому

      Better go with wagon r or celerio

  • @senshotech
    @senshotech Рік тому +1

    Coimbatore kusumbu konjam kooda korayalai,super nga na

  • @vigneshwara8816
    @vigneshwara8816 Рік тому +2

    Hi anna Pls review Chevrolet Spark

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Рік тому +3

    எல்லாமே எங்க அக்காவே எடுத்து சொல்லணும்😅😅 உங்களுக்கு மிக கவனக்குறைவு😂❤

  • @albinrichard5378
    @albinrichard5378 5 місяців тому +1

    Super car ,am having k8 top model petrol and njoying

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan Рік тому +1

    மோகன் அண்ணா நான் துபாயில் இருந்து பேசுறேன் உங்களோட மொபைல் வீடியோ எல்லாமே பார்த்தேன் உங்களோட மொபைல் நம்பரை தேடுறேன் கிடைக்கலன்னா எனக்கு ஒரு கார் வாங்கணும் அதை நீங்க தான் வாங்கி கொடுக்கணும் எனக்கு வேற யாரையும் வச்சு வாங்குறதுக்கு ஒரு போ உள்ளன உங்களோட நம்பர முடிந்தால் எனக்கு தர முடியுமா அண்ணன்

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Рік тому

      Instagram msg me or mail ID in description

  • @manimaran435
    @manimaran435 Рік тому +1

    Anna Innova 2015 model to Innova crysta conversion podunga

  • @padhukrish1513
    @padhukrish1513 Рік тому +1

    Chevrolet beat review kudunga sir

  • @jayakumarmohankumar9953
    @jayakumarmohankumar9953 Рік тому +2

    Dutsun ready go review

  • @kiransuryabaskaran
    @kiransuryabaskaran 11 місяців тому +1

    I think Antena was missing😮...

  • @vishnu4707
    @vishnu4707 Рік тому +1

    Anna Suzuki jimni vedio podunga Anna pla🎉🎉

  • @jeyanthir8597
    @jeyanthir8597 Рік тому +2

    Anna ,naanga middle class, Anna car vangalam , solunga anna

  • @mageshsai
    @mageshsai Рік тому

    என் மனைவி, மகள் இருவருக்கும் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பமில்லை. வாந்தி வருவது போல உணர்வார்கள். அதனால் இந்தக் கார் வாங்கலாமா என கொஞ்ச காலம் யோசித்தேன். ஆனால் பெங்களுரில் பழைய காருக்கு விலை அதிகம். மேலும் முன்பக்கம் அந்த நடு சீட்டுக்கு சீட் பெல்ட் கிடையாது என்பதால் வாங்கவில்லை.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +1

    Good review Don.. KUV 100

  • @Vicky-bn1wf
    @Vicky-bn1wf Рік тому +1

    Hyundai xcent review panunga anna

  • @muralipoorani7991
    @muralipoorani7991 Рік тому +1

    டாட்டாவின் மீஞ்சூர் ரேவியூ பண்ணுங்க ப்ரோ

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg Рік тому +1

    Sri Lanka la yella carum epdi tha geer erukum ton

  • @mindblocking1465
    @mindblocking1465 Рік тому +1

    Super na

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Рік тому +2

    Evalo kms run ha irruku intha kuv 100 ???

  • @firespike4012
    @firespike4012 Рік тому +1

    Pls ritz vdi video podu ga pls

  • @martinbernard516
    @martinbernard516 Рік тому +1

    Sir Indiaca or indigo full engine repair cost evlo varum

  • @mm1991scp
    @mm1991scp Рік тому +7

    Kuv = Kutty utility vehicle

  • @skrenglish3695
    @skrenglish3695 Рік тому

    5000 km oil குறைகிறது Hyundai i 10 ( 2010 model) என்ன காரணம்? சொல்லுங்க சார்?

  • @_.vishu7._
    @_.vishu7._ Рік тому +2

    Try k6+ 🔍

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan Рік тому +1

    என்னோட பேரு கமல ராஜன் நான் துபாயில் இருக்கிறேன்

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 20 днів тому +1

    ❤❤❤❤❤

  • @raviv3032
    @raviv3032 Рік тому +1

    Hyundai santro new model review

  • @user-xh3oz7xe3h
    @user-xh3oz7xe3h Рік тому +2

    Anna intha car marupadiyum varuma

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 Рік тому

      2023 க்குள் நிச்சயமாக வரும்

  • @samson735
    @samson735 Рік тому +4

    உங்களை அக்கா நல்லா கிண்டலடிக்கிறாங்க...

  • @rajarrajapoorni1496
    @rajarrajapoorni1496 3 місяці тому +1

    Swift car sale இருந்தால் கூறவும்

  • @vimaljesus6183
    @vimaljesus6183 Рік тому +1

    Super anna

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Рік тому +1

    Ritz review podunga anna

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 Рік тому +1

    Anna mahindra xylo h4 review podunga

  • @chakravarthir7090
    @chakravarthir7090 11 місяців тому +2

    எனக்கு தற்போது இந்த கார் kuv 100 தேவை இருக்கிறது கிடைக்குமா ஐயா

    • @abdulrahima.l4320
      @abdulrahima.l4320 11 місяців тому

      என்னை தொடர்பு கொள்ளவும் இந்த கார் KUV 100 டீசல் எஞ்சின் கார் விற்பனைக்கு உள்ளது. @chakravarthir7090

    • @dr.kumaran.g4823
      @dr.kumaran.g4823 10 місяців тому

      ​@@abdulrahima.l4320details pls

    • @fazaldeen8803
      @fazaldeen8803 7 місяців тому

      6:57 ​@@abdulrahima.l4320

  • @MrGensen
    @MrGensen 10 місяців тому +1

    TMF seat hight adjustments irruku

  • @velumaniv
    @velumaniv Рік тому +1

    Nice

  • @JeyamJeyam-ne4ui
    @JeyamJeyam-ne4ui 11 днів тому

    Ippo iruka intha car company la

  • @SaiAnand-si2uj
    @SaiAnand-si2uj Рік тому +1

    Bro bmw 3 gt podunga

  • @saravanacreation3453
    @saravanacreation3453 Рік тому +2

    Marazzo review podunga anna

  • @ramsri69
    @ramsri69 Рік тому +6

    🙏🙏

  • @saragan9760
    @saragan9760 Рік тому +1

    Pesama BOLEARO vae...vaangitu porlam....

  • @Theowlkings
    @Theowlkings 9 місяців тому +1

    Engal kanavu kathanagayan vaalkaaaa

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 6 місяців тому +1

    👍👍👍

  • @smartnjm6121
    @smartnjm6121 Рік тому +1

    Range rover

  • @arajkumar9645
    @arajkumar9645 9 місяців тому +1

    🎉

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 Рік тому +1

    😍😍😍🤩

  • @enjoyyourlife8485
    @enjoyyourlife8485 Рік тому +2

    அண்ணா உங்க வாட்ஸப் நம்பரை கொஞ்சம் அனுப்ப முடியுமா

  • @anirud_jagdhish
    @anirud_jagdhish Рік тому +1

    Kuv 100 illa kuv 1oo

  • @RaviRavi-sk4jz
    @RaviRavi-sk4jz 7 місяців тому +1

    VRAvigood

  • @vimalanandan6814
    @vimalanandan6814 Рік тому +1

    Failure model

  • @dhayaananth9396
    @dhayaananth9396 Рік тому +1

    80000 km

  • @rakganeshuae
    @rakganeshuae Рік тому

    Kutti soap tapaa

  • @LavishExplorer39
    @LavishExplorer39 Рік тому +3

    எனக்கு புடிக்காத வண்டி

  • @RaviKumar-zk3sj
    @RaviKumar-zk3sj Рік тому

    உங்க contact number கொடுங்க

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 Рік тому +1

    Benz gls 350d Unga style review venum 😊

  • @mindblocking1465
    @mindblocking1465 Рік тому +1

    Top model review painuga bro