Restaurant Husband vs Wife | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2021
  • Types Of Married Life | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status - tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos - Husband Sothanaigal
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk
    1- / rj__chandru
    ​2- www.tiktok.com/@rjchandrulk?​​
    ​3- / chandrulk
    ​4- / djchandrulk

    ​#rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
    #rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
    #chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
    rj chandru menaka rj chandru
    rj chandru comedy
    rj chandru & menaka comedy
    rj chandru menaka restaurant
    rj chandru menaka videos
    rj chandru menaka hotel comedy
    chandru p
    chandru menaka comedy
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +230

    அருமை.
    இப்போது வரும் சினிமா படங்களில் காமெடி இல்லை என்ற வருத்தம், உங்கள் வீடியோவை பார்க்கும்போது தீர்கிறது.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому +106

    உண்மையில் சகோதரியின் நடிப்பு அமோகம்.

  • @barathykirupakaran9725
    @barathykirupakaran9725 3 роки тому +121

    நவீனம் என்று மாறாமல் இதே தரத்தில் இந்த இயல்பான நடிப்பில் கலக்குங்கோ. வாய்விட்டு சிரித்து வயிறு வலிக்கிறது ஆனால் மனசு இலேசாக இருக்குறது.🧚

    • @ilanilan5510
      @ilanilan5510 2 роки тому +1

      தம்பி மற்றும் தங்கை இருவரின் பதிவு மிகவும் அருமை

    • @mx4-rw279
      @mx4-rw279 2 роки тому

      😘😘😘😘😘🤩🤩🤩🤩

  • @lakshmanraj7505
    @lakshmanraj7505 3 роки тому +83

    எத்தனை தடவை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு ஏற்படுவது இல்லை

  • @thayananthankritharan8435
    @thayananthankritharan8435 3 роки тому +522

    சந்துரு எப்படி உங்களால் உப்படியெல்லம் யோசிக்கமுடியுது? உங்கள் Reaction வேற லெவல். சிரிப்புத்தான்.

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 3 роки тому +272

    அண்ணா உங்க நீங்க வேற லெவல் எப்படி நீங்க சிரிக்காம சிரிக்க வைக்கிறிங்க எங்கல😀😁😃😄

    • @williamantroos8214
      @williamantroos8214 2 роки тому +2

      Dear Chandru, உங்கள் காமெடியை எல்லாம் சினிமாவில் இணைத்தால் சூப்பரா இருக்கும்.

    • @tamilarasan2457
      @tamilarasan2457 2 роки тому

      😁😁😁😁

    • @user-nt4nm4fb3u
      @user-nt4nm4fb3u 2 роки тому

      avar siricha epdi engala sirikka vaikuradhu???

    • @kannankannan5432
      @kannankannan5432 2 роки тому

      சந்துரு அண்ணாவின் பெயர் கலக்கல் சந்துரு🙏

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 3 роки тому +11

    உலகமகா நடிப்படா சாமி...
    ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல நீங்களிருவரும்...
    வாழ்த்துக்கள். 💪

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 3 роки тому +232

    கொள்ளை கொள்ளும் இலங்கை தமிழ்

  • @sundherg6179
    @sundherg6179 3 роки тому +134

    சந்துரு உங்களால எப்படி சிரிக்காம ஜோக் சொல்ல முடியும்

    • @rajaram.ddeenadayalu2291
      @rajaram.ddeenadayalu2291 2 роки тому

      Super jokes marriage and bank loan comparison really great. Entire episode Super comedy. Chandru & Menaka both are made to each other not only in life if every thing is real chandru is paavam to manage with menaka mam.

  • @kalaiivanirajesh6835
    @kalaiivanirajesh6835 2 роки тому +9

    அருமை அருமை அருமை, நிறைய வீடுகளில் மனைவி இப்படித்தான் கணவனை பேசவிட்டு பின் சண்டை போடுவார்கள்😃😃😃😃😃😃.ஆனால் நீங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி🤗🤗.

  • @mohamednisar334
    @mohamednisar334 3 роки тому +68

    சிரிப்ப அடக்க முடியல😀😀😀 வேற லெவல் 👏👏👏

  • @newdindigultoday4405
    @newdindigultoday4405 3 роки тому +73

    சந்துரு & மேனகா நீங்க வேற லெவல்..😄 😄 😄

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 роки тому +10

    சந்துரு அண்ணா உங்களோட காமெடியை பார்க்காமல் இருக்கவே முடியல எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களா உங்களோட ஸ்லேங்கு அருமை இதைப் பார்க்காமல் ஒரு நாள் உன் கூட நான் இருந்தது இல்லை

  • @hariharasudhand7850
    @hariharasudhand7850 3 роки тому +17

    Vadivel moment: நீ தான் தைரியமான ஆள் ஆச்ச.....sollu

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 2 роки тому +10

    கல்யாணம் கண்டிப்பார்,🥺☹️ஆன்டவா,🙏இது தான் எல்லா வீட்டிலையும்🌞🤣🤣🤣

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 3 роки тому +70

    யாழ்பாண தமிழை கேட்கும்போது யாழிசை கேடபது போல் இனிக்கிறது. தமிழகத்தில் திட்டம் போட்டு அரசு தமிழை அழித்துவிட்டது, உங்கள் நற்றமிழ் நகைசுவை தமிழர்களுக்கு தமிழின் சுவை அறியவைக்கும். நல்ல தமிழை கேட்கிறேன். நன்றிகள் நன்மக்களே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @user-zg9ft3ot7v
      @user-zg9ft3ot7v 3 роки тому +1

      இது மட்டக்களப்புத் தமிழ்😃

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 роки тому +1

      Ama

    • @globetrotter9212
      @globetrotter9212 3 роки тому +1

      @@user-zg9ft3ot7v ஓ அப்படியா!
      இலங்கைத்தமிழில் - ர-க்கு பதில் ட. எ.கா. பெரிய --> பெடிய... சரியா?

    • @user-zg9ft3ot7v
      @user-zg9ft3ot7v 3 роки тому

      @@globetrotter9212 ???

    • @karthikeyanramachandaran4737
      @karthikeyanramachandaran4737 Рік тому

      உண்மை.
      மிக இயல்பாக உள்ள நடிப்பும் மெச்சத்தக்கது.

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd Рік тому +6

    சந்துரு சார் எப்படி இப்படி?பிரச்சனை தீர்ந்தது சிரிப்புக்கு .
    என்ன தத்ரூபமாக நடிக்கிறீங்க. வேற லெவல்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @manojmnj7151
    @manojmnj7151 3 роки тому +31

    Super anna😂😂😂akka neeingalum semma😂😂😂 from🇮🇳🇮🇳🇮🇳

  • @Z32166
    @Z32166 3 роки тому +158

    Chandru ur reactions r sooooo cool... 😂😂🤣🤣

  • @veerakkumar2398
    @veerakkumar2398 3 роки тому +53

    இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது உங்கள் இருவரின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Рік тому +3

    உங்களோட பேச்சு தமிழும் இலங்கை தமிழுக்கும் வார்த்தைகள் அழகு,, கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலிருக்கின்றது வாழ்த்துகள் 😂👌👍

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 3 роки тому +10

    60களில் வந்த சினிமா போலே அனைத்து வயதினரும் பார்த்தது ரசிக்கக் கூடிய சிறந்த தமிழ் நகைச்சுவை. வாழ்த்துக்கள்.

  • @KalaiSelvi-ls2ri
    @KalaiSelvi-ls2ri 2 роки тому +14

    சிரிப்பு அடக்க முடியவில்லை 🤣🤣👍

  • @v9314
    @v9314 3 роки тому +37

    கோபத்தை மிகவும் சாதுர்யம் ஆக வெளி கொணர்தி உள்ளீர்கள். எண்ட மனைவி யிடமும் இப்படி பேச ஆசை தான்.
    ❤️

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 2 роки тому +3

    சிரிப்பை அடக்க முடியல உங்கள் காமெடிக்கு நான் அடிமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jeyakumar8028
    @jeyakumar8028 3 роки тому +22

    Chandru reactions very real and practical..all husband's enjoy his expressions..he is ENJOY ENCHAMI😀

  • @Ennavalukkanavan
    @Ennavalukkanavan 3 роки тому +5

    2.35 நல்ல விஷயத்தை தள்ளி போட வேண்டாம் 😃😃😃😃😃😃

  • @baskar.m2540
    @baskar.m2540 3 роки тому +23

    I have watched this more than 3 times for your cute eelam tamil accent and face expressions.

  • @yogarajanthanuja3444
    @yogarajanthanuja3444 3 роки тому +33

    "Antha vishapothala naane eduthu kudichiruppan"...sema counter anna

  • @shkamalkhan2371
    @shkamalkhan2371 3 роки тому +27

    அய்யோ கடைசியா நடக்க இருந்த சம்பவத்த காணாமே.
    சம்பவம் மட்டும் நடந்து இருந்தா அது வேற லெவல்ல இருந்து இருக்குமே. எப்படியோ சிக்க இருந்த கைப்புள்ள சிக்காமா போய்ட்டாருபா. 😀😀😀
    ஹாய் அன்பான வணக்கம் அண்ணா அக்கா. எப்படி இருக்கின்றீர்கள் இருவரும்.
    உங்களது காணொளியை நாள் தோறும் எதிர் பார்க்கிறேன்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் காணொளிகயை வெளியிடுகின்றீர்கள் வாழ்த்துக்கள். 👩‍💼 ❤️❤️❤️ 🤵

  • @unsrinivasan
    @unsrinivasan 3 роки тому +23

    Chandru sir your reactions and dialogues are just out of the world. Especially when you said your parents said all the troubles will be gone after marriage and what you understood now is just super

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 роки тому

      True. Many people perhaps would have understood like that only.

  • @Ennavalukkanavan
    @Ennavalukkanavan 3 роки тому +6

    2.48 என்னால முடியல வயிறு நோகுது சிரிச்சி சிரிச்சி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvammagilan4733
    @selvammagilan4733 2 роки тому +5

    Recently I addicted your Tamil speech 😍😍😍

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn 3 роки тому +9

    மேனகா.....
    அருமை.....

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 3 роки тому +2

    கொள்ளை கொள்ளும் இலங்கை தமிழ் அருமை😅😅😅

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 2 роки тому +2

    சிரிச்சு சிரிச்சு என்னால முடியலடா சாமி!

  • @engaraakan738
    @engaraakan738 2 роки тому +7

    அண்ணா வேர லெவல் reaction நீங்க

  • @thinathina5724
    @thinathina5724 2 роки тому +3

    கோவத்தை சாதுரியமாக வெளியே சொல்லுகிறீர்கள்
    இன்றைய மக்களுக்கு உங்களை போன்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்கள் தேவை வாழ்த்துக்கள் ❤️

  • @AppuAppu-ut9nr
    @AppuAppu-ut9nr 2 роки тому +1

    First time உங்க வீடியோவை பார்த்தேன். நீங்கள் நிஜ கணவன் மனைவியா.
    உங்கள் தமிழ் மற்றும் உச்சரிப்பு அருமை.
    உங்கள் இருவருக்கும் அருமையான குரல் 👌👌👌👌👍👍👍👍

  • @padrajnitt
    @padrajnitt 2 роки тому +1

    இருவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது, மற்றவர்களை சிரிக்க வைக்கும் திறமை கொண்ட உங்கள் இருவருக்கும் இந்த சகோதரியின் அன்பு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் கலை ;::அதன் மூலம் பரவட்டும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ,,,,, மீண்டும் வாழ்த்துக்கள்.

  • @jameelnawas9985
    @jameelnawas9985 2 роки тому +5

    ஐயோ சிரிச்சே செத்துடுவேன் போல இருக்கு....

  • @thearunking
    @thearunking 3 роки тому +6

    மிகவும் நேர்த்தியான அழகான நகைசுவைகள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎊💐

  • @nesaratnamkandasamy1885
    @nesaratnamkandasamy1885 2 роки тому +1

    Supper chandru
    உங்கள் இருவரினது நடிப்பும். திறமையும், கற்பனையும் பாராட்ட வார்த்தையே இவ்லை. எங்கள் மனதில் கவலையான நேரங்களில் உங்களது பதிவுகள் பார்த்தால் கவலைகள் மறந்திடுவோம்
    வடிவேலுக்கு பிறகு உங்ளைத்தான் ரசிக்கிறேன் நன்றி

  • @puspadewi7661
    @puspadewi7661 3 роки тому +21

    This video going viral in my country Malaysia Everyone enjoyed it.And myself watching this video more then five times so cute fighting and funny also acting so natural love you guys expecting more videos from you 💟 take care

  • @subashm8412
    @subashm8412 3 роки тому +4

    2:46 புத்தி இருந்தா அடிச்சுக்கோங்க...🤗🤗🤗🤗🤗🤗

  • @kalaimathi3325
    @kalaimathi3325 2 роки тому +3

    அக்கா சூப்பர்
    அண்ணா நிங்கள் அருமை
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் நன்றி 💕💐

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 роки тому +2

    இருவரும் இணைக்கு துனையான நடிப்பு. ஒருவொருக்கொருவர் சளைக்காமல் நடிப்பில் அசத்தல் மற்றும் பிரமாதம். ரசித்து ருசித்து இருவரும் நடிக்கின்றீர்கள். இதில் உங்கள் இருவரின் இயல்பான நடிப்புத்தான் முத்தாய்ப்பு. இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இந்தப்பதிவு ஒய்யாரமாய் ஒளிர்வதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.👍👌💐

  • @saivarahi1
    @saivarahi1 2 роки тому +1

    நான் பார்த்த ஜோடிகளில் உங்களை போல் இயல்பாக நடித்து சிரிக்க வைப்பவர்கள் யாரும் இல்லை. உங்கள் ஜோடி மிக அழகாக உள்ளது. நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும்.

  • @user-ye7lc7uw3o
    @user-ye7lc7uw3o 3 роки тому +10

    Number one in Tamil no doubt you both are next big boss Vijay TV

  • @menaka9799
    @menaka9799 3 роки тому +8

    Loved the video ! Hoping to see more videos

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 2 роки тому +4

    இப்போதுதான் மனசு விட்டு சிரித்து கொண்டுக்கீறேன்

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 3 роки тому +8

    Am from Malaysia. Very cute n laughable comedy. Had seen many times. Chandru brother's face expressions are super. Expecting more from u lovely couple. God Bless You.

  • @rashminabanu1234
    @rashminabanu1234 3 роки тому +4

    Semma comdy anna akka super videos vera level 👋👋👋👋

  • @minimasalacafe2130
    @minimasalacafe2130 3 роки тому +6

    Recently addicted to Sri lankan Tamil & Ur slang...🤩 Akka & Anna vera level...🎉 Keep rocking...💥

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 3 роки тому +26

    Superb both of you friends! But Chandru unga reaction supero superb, Sema mass❤️👍🏼❤️

  • @holy403
    @holy403 2 роки тому +1

    உங்கள் காமெடி very nice சிரிப்போ சிரிப்பு 👌👌 சிறப்பு 👏

  • @raghavans8645
    @raghavans8645 2 роки тому +4

    Chandru and Menaka both are Great.
    🙏🌹🌹🙏🌷🌷🙏👌👍

  • @velm9299
    @velm9299 3 роки тому +9

    Simply great !!! I watched lots of your videos repeatedly and is real fun.... stress buster... like both of your tamil ascent and suren also... felt connected with eelam Tamil brothers and sisters...

  • @user-uc1pp8oz1f
    @user-uc1pp8oz1f 2 роки тому +1

    அண்ணா... அண்ணி நீங்கள் இருவரும் தமிழகம் கண்டிப்பாக வாருங்கள்... உங்களை பார்க்க உமது இனம் காத்து கொண்டு உள்ளது..

  • @abdhulmalik7782
    @abdhulmalik7782 3 роки тому +5

    Sooper anna akka

  • @kirubamalar4114
    @kirubamalar4114 3 роки тому +14

    Comment பன்ன வந்த நல்ல
    உள்ளங்கலே எங்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்

  • @sbskitchenvlogs2495
    @sbskitchenvlogs2495 3 роки тому +6

    Recently loved your series... Addicted... Super 😃😃😃👍👍

  • @rukmangadhanjanakiram2719
    @rukmangadhanjanakiram2719 2 роки тому +5

    How easily they move from one joke to another! Continuity is perfect and superb!!!

  • @msudham
    @msudham 3 роки тому +4

    Itz been very nice lankan tamil slang... i luv that...
    Superb screenplay and acting by both of you chandru and menaka.... all the very best for ur ahead episodes

  • @sundararamank2290
    @sundararamank2290 3 роки тому +5

    Lovely Chandru & Menaka. We love your program and Srilankan Tamil accent. Keep going and make us to enjoy your programs.

  • @JanuJanu-dg5xy
    @JanuJanu-dg5xy 3 роки тому +5

    அருமை அழகு அற்புதமான காமெடி 🤣🤣🤣🤣

  • @saba6601
    @saba6601 3 роки тому +2

    Arumaiyana pathivu-nandri.

  • @raajraajraaj7018
    @raajraajraaj7018 3 роки тому +2

    Sister act and also my brother causal act fantastic.... Really i enjoy.. Sister is very joy full and kind person... I like your family....

  • @manoprincy4650
    @manoprincy4650 3 роки тому +3

    சூப்பர் அண்ணா அக்கா. நிறைய போடுங்கோ plz

  • @sathishmoro3551
    @sathishmoro3551 3 роки тому +5

    Excellent tamil well done special dedication to all Lankan Tamils

  • @jakanjakan6527
    @jakanjakan6527 3 роки тому +1

    அண்ணா அக்கா சூப்பார் நடிப்பு வாழ்த்துக்கள்

  • @bsbsanand
    @bsbsanand 3 роки тому +4

    Lol.... Loved to to the core 😍🤣🤣🤣🤣 u guys rocking 👍👌👌

  • @vijivijay9313
    @vijivijay9313 3 роки тому +4

    Both are rocks.. Chandru face reactions Vera level

  • @arunkumar.sarunkumar.s5369
    @arunkumar.sarunkumar.s5369 3 роки тому +4

    வேற லெவல் அண்ணா 🔥🔥😎😎

  • @usharam9177
    @usharam9177 3 роки тому +2

    Made for each other. God bless you. U r making the people's to laugh. Amazing.

  • @shabikaa9176
    @shabikaa9176 3 роки тому +4

    😂
    உங்கள் வீடியோ காட்சிகள் மட்டுமே நிறைய தம்பதிகளுக்கு ஒரே ஆறுதல்!
    சிரிப்பை அடக்கவே முடியல!
    நீங்கள் இருவரும் எந்த வானொலியில் பணியாற்றினீர்கள்?

  • @santiramatihsri6984
    @santiramatihsri6984 3 роки тому +5

    Super Anna akka

  • @MyCookingFantasy
    @MyCookingFantasy 2 роки тому +7

    Superb reaction and amazing sense of humor 🤣🤣🤣

  • @pradeevanprsdaf8680
    @pradeevanprsdaf8680 3 роки тому +2

    Super bro vallthukal bro

  • @analaram3418
    @analaram3418 3 роки тому +2

    புதுசா புதுசா யோசிக்றீங்க.😻 Super continu..🤪நடிப்பு சிறப்பு சிரிக்காமல் சகோ சந்ரு கதைப்பதும் சகோ மேனாகாவின் கோபமும் அழகு. யேர்மனியிலிருந்து வவுனியா குமுதினி.

  • @user-fx8de1fe2m
    @user-fx8de1fe2m 3 роки тому +3

    சந்துரு அண்ணா நான் உங்களோட பெரிய fan

  • @shanmugamleka8727
    @shanmugamleka8727 3 роки тому +3

    😁😁😁😂😂semma akka

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 роки тому +1

    அக்கா அண்ணா உங்கள் நடிப்பு...அருமை...

  • @n.gowthamgowtham1244
    @n.gowthamgowtham1244 3 роки тому +2

    நீங்க வேற லெவல்
    காமெடி பண்றீங்க
    எந்த சோகமும் மறந்து போகும்...

  • @suyanthmathu4150
    @suyanthmathu4150 3 роки тому +5

    அருமை அண்ணன் அக்கா

  • @RjMenakaVlogs
    @RjMenakaVlogs 3 роки тому +27

    Thank you all ❤️❤️❤️❤️

    • @solomon3628
      @solomon3628 2 роки тому

      Chandru natural acting wow... Continue .
      Pls. Next buscondutor, market place. Plan it .we are enjoying all the best.

  • @sarathkumar-js1bp
    @sarathkumar-js1bp 3 роки тому +3

    Wonderful comedy really nice..

  • @jeyajeya6149
    @jeyajeya6149 2 роки тому

    Mr.Chandru & Menaka ,
    இதுவரை எத்தனையோ உங்கள் "காமெடி" காணொளிகளில் நீங்கள் இருவரும் ஆக்ட் பண்ணி
    இருக்கின்றீர்கள் . சில வேளை களில் மேனஹாமடம் சந்துரு அண்ணாவை ஒரு கோபமான
    முறையில் கதைக்கின்ற பொழுது
    அதை ரசிக்கும் எங்கட்கு ஒரு புறம் கோபமும் , மறுபுறம் அண்ண னைப் பார்க்கும் போது நகைச் சுவையாகவும்இருக்கிறது . உங்க ளிருவரின் தரமான படைப்பு களுக்கு வாழ்த்துக்கள் .

  • @Jeya502nd
    @Jeya502nd 3 роки тому +5

    Love you guys. Your accent and reaction are so awesome.

  • @janajana3917
    @janajana3917 2 роки тому +3

    Simply superb. Expressions are cute.
    Fun theme extraordinary.
    Keep it up

  • @rajjeyasundara8855
    @rajjeyasundara8855 2 роки тому +1

    சந்துரு.... ஜமாய்டா கண்ணா .... So interesting couple .. !

  • @babygirlsangels
    @babygirlsangels 3 роки тому +1

    Super Anna 👍👍👍super akka👍👍👍

  • @sivanraj1497
    @sivanraj1497 3 роки тому +3

    Sema comedy...

  • @GK-qx6mn
    @GK-qx6mn 2 роки тому +3

    Oh my goodness, laughed so much today, thank you. Stay blessed, you lovely couple!

  • @rameswaryrani6850
    @rameswaryrani6850 3 роки тому +1

    வேற லெவல் இரண்டு பேரும் வாழ்த்துகள் 😍😍

  • @PriyaPriya-je6rr
    @PriyaPriya-je6rr 3 роки тому +1

    Semma anna akka😍

  • @karthi80in
    @karthi80in 3 роки тому +3

    Superb and cute sandai., I really enjoyed your both expressions.,you both rocks🙌🙌

  • @JR-zg7ge
    @JR-zg7ge 3 роки тому +6

    Chandru sir.. why dont u try films.. u r really awesome 🤣🤣🤣

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +2

    நீங்க தான் அந்த பொண்ணு தெரிஞ்சிருந்த அந்த விஷத்தை நா குடிச்சிருப்பேன் வேற லெவல் 😂😂😂👍

  • @pavithiramahadevan2867
    @pavithiramahadevan2867 3 роки тому +1

    Vera level anna akka