போராளி கிருபாகரன் பேட்டியை பதிவேற்றம் செய்த எங்கள் மனோஜ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து மக்களுக்கு அந்த பேவர்ஸி போலி முகத்தை அம்பல படுத்துங்கள் விட்டு விடாதீர்கள்
@bluelilly22222 அவர்களை அப்படியே இருக்க விட்டுவிட வேண்டும், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் போல. குடிகாராணயும், காதல் மயக்கத்தில் இருப்பவணயும் மீட்பது கடினம்
I know many Sri Lankan Tamil people since 2001, I studied with them (Coimbatore camp). I used to visit their camp houses and ate their foods. Actually, I love them much, hence, still I am being good relation with them. Some people went to back to Sir Lanka and some went to aboard like Canada, France, etc.
சாவின் விளிம்பில் இருந்த புலிகளுக்கு மட்டும் அல்ல யாருக்குமே சாப்பாடு ஒரு பொருட்டே இல்லை உண்மையான Logic அப்படி இருக்கும் போது...... நண்பர்கள் நீங்களே......
என் அன்பான இலங்கை தமிழ் உறவுகளே காணொளியை பாருங்கள் இதில் பேசிக் கொண்டிருப்பவர் உங்கள் தமிழர் தானே அதில் எந்த ஐயமும் இல்லை தானே உங்களுக்கு மேதகு அண்ணன் அவர்களின் பெயரை பயன்படுத்திக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் தலைவரும் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மைதானா என்று சிந்தித்துப் பாருங்கள்
ஹலோ தோழர் மனோஜ் இந்த பதிவை நீங்கள் ஏற்கனவே போட்டால் போல் இருக்கிறது கூகுளை இதை நான் பார்த்து உள்ளேன் ஏற்கனவே எப்படி 50 நிமிடத்திற்கு முன் போட்டீர்கள் என்பதை எனக்கு தெரியவில்லை இதை திரும்பப் போடுகிறீர்களா மறு ஒளிபரப்ப என் பெயர் தெரிய வையுங்கள்
Seeman pocha Attam close.......100% truth reveled by original tiger tholar..........14 years seeman lie to NTK followers really shameless seeman... kochamay illa vekkamay illa 😂😂😂😂😂😂
**நீலம் சாயம் வெளுத்து போச்சு ராஜா வேசம் களைந்து போச்சு** திரள் நிதி போச்சா
தம்பி மனோஜ் நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அவனை அண்ணன் என்று மட்டும் சொல்லாதீங்க
😂😂😂
வாழ்த்துக்கள் மனோஜ்
சிறப்பான பதிவு மனோஜ்
வழக்கமான பொய்யை த்தானே சொல்வான்
Wow.... அருமை my lovely Manoj ❤❤❤ உங்களை சிரித்த முகத்துடன் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மாட்டிக்கினாறு ஒருத்தரு அவர காப்பாத்தணும் கர்த்தரு😮😮😮😮😂😂😂
தோழர் மனோஜ், தோழர் கிருபாகரன் உங்களிருவருக்கம் சீமானின் சங்கறுக்கும் தோழனின் சிரம் தாழ்த்தி வணக்கம்.
சிறப்பு
தோழர்
மனோஜ்
அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
தொடரட்டும்
உங்களுடைய
பெரியாரிய
சமூகபணி
நன்றி
🎉🎉🎉🎉🎉
மனோஜ் தோழர் வாழ்த்துக்கள் அருமையான பதிவு மற்றும் நேர் காணல்
வாழ்த்துக்கள் THOZHAR மனோஜ்....போராளி கிருபாகரன்😍❤❤❤
தோழர் மனோஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
சிறப்பு ...
மனாஜ் தயவு செய்து அவனை சைமன் செபஸ்டின் அல்லது சாமான் என்று சொல்லுங்கள்
Manoj அவர்களை DMK வினர் அனைவரும் SUBSCRIBE பண்ணி ஊக்கமலிக்க வேண்டும்
மன்னிக்கவும் ஊக்கமலிக்க என்பது தவறான பொருள் படும் அதனால் ஊக்கமளிக்க வேண்டும் என்று எழுதுங்கள்.
ஆமையனின் புர்டா கதைகளுக்கு சரியான சவுக்கடி 🔥🔥🔥🔥
செம்ம சம்பவம் மனோஜ் ❤❤❤❤
உணர்வு பூர்வமான தமிழரை சினிமா மோத்தில் இழந்தோம்..ஈழ.. தமிழர்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும். தன் மான தமிழர் பேரவை
நன்றாகத் தோலுரிக்கிறீர்கள்
முழுதாக முகமூடி கிழிக்கிறீர்கள்
நன்றி தோழர் மனோஜ்
வெல்க திராவிடம்
போராளி கிருபாகரன் பேட்டியை பதிவேற்றம் செய்த எங்கள் மனோஜ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து மக்களுக்கு அந்த பேவர்ஸி போலி முகத்தை அம்பல படுத்துங்கள் விட்டு விடாதீர்கள்
Super manoj.
என்ன திடீர்னு தோழர் மனோஜ், வயது குறைந்த மாதிரி இருக்காரேன்னு பாத்தேன் 😂😂😂😂😂😂😂😁😁😁👏🏻👏🏻
சிறப்பு நட்புகளே😊
சிறப்பு ..வெகு நாட்களுக்கு பிறகு வரலாற்று உண்மை பதிவு..
Welldone mannikam Manoj bro❤
ஆமையன் வண்டவாளத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தவும் தோழர்
Welcome Manoj bro 🎉🙏
ஆமையனை விடவே கூடாது.. தொடரட்டும் களப்பணி.
மாணிக்கம் மனோஜ்க்கு ஒரு பாட்சா ஃப்ளாஷ்பேக்கா 😂😂
மேதகுவின் மாண்பை பலவழிகளில் கெடுத்தவர் சீமார். பொட்டுஅம்மானை தரகுறைவாக பேசி இருக்கிறார்.
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் மனோஜ்🎉🎉🎉
Seemaan seivadhu dhaan Thamizh ina dhurogam.. 😡😡😡
சிறப்பு பதிவு தம்பி மனோஜ் அவர்களே.🎉🎉🎉🎉🎉🎉
Manoj is a gentleman living by his principles! 🎉🎉🎉🎉
Indha video already pathurukom
பார்க்காதவர்களும் பார்க்க வேண்டும் என்று ஒளி பரப்பப்படுகிறது.
Super
வாழ்த்துக்கள் ❤🎉🎉
சிலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.
சீமான் தலைவர் பிரபகரன். யார்? என்பதை தமிலகத்தில்அறிந்து கொல்ல முடிந்தது.
Anna ithu unga old video la na already pathu irukan
Appreciation To Manoj.
எப்ப பார்த்தாலும் சோறு சோறு ன்னு சீ சீ சீ
Great👍👏👏👏🎉🎉🎉
அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள்
திரு மனோஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤,💯🔥💯💯💯💯💐🌹🌺
Super sir ❤❤
Super manoj very good👍👍👍
சிறப்பு தோழர் ❤
அந்தப் பார்ப்பனப் பெண் திருமதி குருமூர்த்தியாக இருக்குமோ ?
மனோஜ் எளிமையான உடல் மொழி
அண்ணன் சீமான் 👍🔥💪💪💪💪💯👌
Thanks for your eye opening speech keep it up and go on 💪😅
சிறப்பு டூப்பாக் கூர் சைமன்
👍👍👍👍👍👍👍👍👍
Arumai vilakkam Mr Manoj
🎉🎉🎉🎉
Sema sema 🔥🔥🔥
Good reel information tq
பிரபாகரன் அவர்கலே நேரில் வந்து சொன்னாலும் நாங்க நம்பாமாட்டோம், நாம் தமிழர்
If thombis cant understand what seeman is trying to do... Then thombis arasiyal'la iruppathe waste.
@bluelilly22222 அவர்களை அப்படியே இருக்க விட்டுவிட வேண்டும், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் போல. குடிகாராணயும், காதல் மயக்கத்தில் இருப்பவணயும் மீட்பது கடினம்
I regularly watching your videos. I already saw this interview on your channel
Ok
Seeman is 🔥👍💪💪💪💪♥️💯💯
க்கூஸ்வாயன் திரள்நிதிக்கு அப்பா?
😂😂😂
17:50 clear cut speech❤
திருந்த மாட்டான் திரள் நிதி மன்னன்...
Sure ❤ 100
Good job brother. Continue with your good work of exposing the fraudsters, cheaters and who are a threat to their family and to the society.
I know many Sri Lankan Tamil people since 2001, I studied with them (Coimbatore camp). I used to visit their camp houses and ate their foods. Actually, I love them much, hence, still I am being good relation with them. Some people went to back to Sir Lanka and some went to aboard like Canada, France, etc.
🎉🎉🎉
👌
சாவின் விளிம்பில் இருந்த புலிகளுக்கு மட்டும் அல்ல யாருக்குமே சாப்பாடு ஒரு பொருட்டே இல்லை உண்மையான Logic அப்படி இருக்கும் போது...... நண்பர்கள் நீங்களே......
Manoj
Annan story sonna Nambuya 😂😂😂😂😂😂
சைமன் செப்பாஸ்டியன் சொல்லும் கதையை நம்பு.. உன்னை சொர்க்கதுக்கே அனுப்பி வைப்பான். இல்லை மேதகு வுக்கு நான் தான் தூப்பாக்கி வாங்கி தந்தேன்னு சொல்வான்.
என்ன உதவி செய்து எதுக் குபிரபாகரன் செய்த கர்மாதான் என்ன பாதை மாறியதுதான்
Fitting reply to liars, comrade
Already you have achieved your destiny Manoj congratulation 💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
NTK Shop is almost closed 🔒 seeman time is near to end 🔚
Whom should we believe?
என் அன்பான இலங்கை தமிழ் உறவுகளே காணொளியை பாருங்கள் இதில் பேசிக் கொண்டிருப்பவர் உங்கள் தமிழர் தானே அதில் எந்த ஐயமும் இல்லை தானே உங்களுக்கு மேதகு அண்ணன் அவர்களின் பெயரை பயன்படுத்திக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் தலைவரும் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மைதானா என்று சிந்தித்துப் பாருங்கள்
❤❤
இது மட்டக்களப்பில் இல்லை
இதை மட்டக்களப்பு என்று சொல்லவே இல்லை யடா மண்டு.
👏👏👏👏
ஹலோ தோழர் மனோஜ் இந்த பதிவை நீங்கள் ஏற்கனவே போட்டால் போல் இருக்கிறது கூகுளை இதை நான் பார்த்து உள்ளேன் ஏற்கனவே எப்படி 50 நிமிடத்திற்கு முன் போட்டீர்கள் என்பதை எனக்கு தெரியவில்லை இதை திரும்பப் போடுகிறீர்களா மறு ஒளிபரப்ப என் பெயர் தெரிய வையுங்கள்
Apo 20 kg pork um poiya ah seeman anna😂😂😂😂
❤
நான் சீமான் ஆதரவு இல்லை ஆனால் நீங்கள் சொல்லுவது உண்மையா????
சைமன் சொல்லிக் கொண்டு இருந்தது உண்மை யா
பொய்யிலேபிறந்துபுரட்டிவளர்ந்தசீமானேஇவர்பேசுவதைகேட்டாவதுதிருந்துவீர்
Australia போன அரிசி கப்பல் காணவில்லை என்ற செய்தி அல்லது Complaint எதையாவது சீமான் காட்டுவாரா?
Thiru monje neengal pasumbothu saimanuy annan endru pattieiyel kanoliyel udagangal thavirkkavandum pls elangaiyen mamavaliy parpuvan saiman endra endru muthal eppothum uchririyekkavandum pls
மனோஜ் நீங்க வன்னி காட்டில் போய்ட்டு வந்தீங்களா இப்பதான் சொல்றாரு
🎉🎉🎉🎉🎉
😂😂😂😂😂❤🎉❤
Seeman pocha Attam close.......100% truth reveled by original tiger tholar..........14 years seeman lie to NTK followers really shameless seeman... kochamay illa vekkamay illa 😂😂😂😂😂😂
😂😂😂
😁😁😁😁😁😁😁😁😁😁😁💄💄💄💄💄💄💄💄💄💄💄
Super adarmam Manoj solluvadu 💯 persand unmai vaalga valamudan
மனோஜ் . அண்ணனை தப்பா பேசாதீங்க புகாரியில் டேபில் நிறைய அசைவ விருந்து சாப்பிட்டதை ஈழத்தில் சாப்பிட்டதாக சொல்லி விட்டார் மறதியில் ஹிஹிஹி
No "annan" , He is "Dai Aamaiyaan"
மனோஜ் அண்ணா கச்சத்தீவுக்கு பதில் சொல்லுவான் என்று பார்த்தால் எல்லார் கையிலும் வெடிகுண்டு கொடுக்கிறான் அதை பத்தி கொஞ்சம் பேசுங்க அண்ணா 😢😢
Do not call a MOOTHEVY as ANNAN.
இது பழைய வீடியோ மனோஜ்
சரி இருக்கட்டும் அதனால் என்ன.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
200 ரூபாய் உசுப்பி மனோஜ்
This is old video