நன்றி சாய்! எல்லாம் உண்மை சாய்.இனிஉங்கள கேள்வி கேட்க மாட்டேன் சாய்.எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கு சாய்.கண்டிப்பாக நாகராஜ் தம்பி மனசு உடம்பு கெடும் படி நடந்துக்க மாட்டேன் பா.இனிஒருஅளவுக்கு மேல் பற்றுதலான அன்பு வைக்க மாட்டேன் வாழ்ந்து கோபத்தை குறைத்து உண்மையாக இருப்பேன்.மனரீதியாக தைரியமாக பக்குவமாக நடந்துப்பேன்....பாபா கிட்ட நிச்சயம் ஒப்படைக்க போறேன்.சொந்த வீட்டுக்கு வர ஆசை என்னையும் உங்க கூட சேர்த்துக்கங்க தம்பி..... நன்றி தம்பி... நீங்க ரொம்ப கொடுத்து வைத்து இருக்கீங்க தம்பி.....சந்தோசமா இருக்கு தம்பி.எனக்கு சீரடி வரச்சொல்லி கடந்த ஒரு வாரமாக கனவிலும் எந்த பதிவும் சீரடி கவனப்படுத்தற மாதிரி நிகழ்வு நடந்தது இந்த பதிவை பார்த்த பிறகு தான் காரணம் புரிகிறது.தனியா கிளம்பினா லும் எங்கு தங்குவது என மனதார வருத்திக் கொண்டு இருந்தேன்.வருடபிறப்புக்கு சென்ற உங்களிடம் விபூதி கேட்டு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி இருந்தேன்.நானே வீடுவாங்கின மாதிரி மகிழ்ச்சி.நான் 2006 லிருந்து அடிக்கடி சீரடி சென்று வருவேன்.அக்காமாமா இவர்களுடன்.தற்போது அக்கா இறந்து விட்டார்.அழைத்து போகவும் முன்பு மாதிரி சீரடி தரிசனம் இல்லை என கவலை பட்டேன்.அப்போதெல்லாம் பாபாவை ஒரேநாளில் பலமுறை தரிசனம் செய்யும் படிஇருந்தது.கோயிலேயே அமர்ந்து விடுவோம் இரவு பாபாவை தூங்க வைத்து விட்டு செல்வோம்.அந்த பாக்கியத்தை எங்களுக்கு சாய் தந்தார்.....இன்று உங்கள் மூலம் மீண்டும் வாய்ப்பு அளிக்கபோகிறார் என்று நம்பிக்கையுடன் முகவரிவேண்டியும் சாய் குடும்பத்தில் இணைத்து கொள்ளவும் கேட்கிறேனநன்றி சாய்.நாதராஜ் தம்பிக்கு பரந்த மனதை தந்த சாய்க்கு நன்றி.நன்றிநனறி❤❤❤❤❤❤❤
🙏🙏🙏நீங்கள் நம்புவீங்கள் என நினைக்கிறேன். இன்று நான் மனதில் நிறைந்த சுமைகளோடு நின்ற எனக்கு பாபாவின் கருணையடன் ஆசிகளுடன் கொடுத்த பதிவு .பாபா நாகராஜ் மகன் மூலம் எனக்கு ஆறுதல் கூறுகிறார். இரு கரம் கூப்பி சரணடைகிறேன்.நன்றி சாய் அப்பா .நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம். 🙏🙏🙏
Om Sai Sri Sai Jai jai Sai Ram Sai Guru Guru 💠 Sai Appa 🌍 நம்பிக்கை பொறுமை சத்தி வேண்டும் சாய் அப்பா ❣️🌹👍 🕉️ Om Sai Ram 🕉️ 🕉️ Om Sai Ram 🕉️ 🕉️ Om Sai Ram 🕉️ Nagaraj Anna super super nice Anna 👍🌹❤️ Anna super super nice Anna ❤️👍 சாய் துணை துணையாக இருக்க வேண்டும் சாய் என் மனம் தளராதே என் மனதில் உறுதி 👍 வேண்டும் சாய் என் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது சாய் சாய் என் வாழ்க்கை நல்ல கிடைக்க வேண்டும் சாய் நம்பிக்கை பொறுமை தன்னம்பிக்கை நிதானம் தைரியம் யார் பயன்மே சாய் நினைத்த காரியங்கள் நிறைவேறும் வேண்டும் சாய் என் மனம் அமைதி வேண்டும் சாய் சாய் நம்பிக்கை இருக்கிறது 👍🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏
Om Sai Ram Jai Jai Sai Ram Sai appa arulal yellorukum nalladhu nadakka vendugindren kapatrungal Om Sri Sai Ram Om Sri Sai rakshak saranam deva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai please Sai appa save all' please 🙏🙏🙏🙏🙏🙏🙏❤
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் நான் என் மனதுக்குள் ஒரு பிராத்தனை நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா நீங்க என் கூட இருகிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு என்னை நீங்க தா பாத்துக்கணும் சாய் அப்பா நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் நன்றி நன்றி நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏🙏
Kadavulea Sai appa enaku ellamea nengatha appa luv u appa ❤❤❤❤❤enn kanavan kudiya neppathanum appa sekaram plss enn kanavan sambalam uyarthi tharanum appa pls papa arogiyama erukanum appa ellarum nalla erukanum appa papa ku savings lam nallapadiya erukanum enga PanAm thirupii varaanum appa engala amathinavanga nengatha pathukanum appa plsssssssssesss Enn kanavan Muscat poonum solluraru appa nallapadiya nadakanum appa sekaram plss enn kanavan arogiyama erukanum appa luv u appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாய்ராம் இந்த தலைப்பு எனக்கே என்று உணர்கிறேன் அப்பா எல்லா சூழ்நிலைகளையும் மாற்றி நல்லதை நடத்தி வையுங்கள் அப்பா மன நிம்மதி ஆரோக்கியத்தை தாங்க தம்பி எங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையை தருகிறீர்கள் நன்றி சாய் அப்பா என் குடும்பத்தையும் என்பிள்ளையும் நீங்க பாதுகாக்கிறிங்க அதற்க்கு கோடாண கோடி நன்றிகள் சாய் அப்பா 🙏🙏🙏🙏
நன்றி சாய்அப்பா மகள் காயத்ரிக்கு நல்ல படிப்பு அறிவும் எழுதும் அறிவும் வேண்டும் ஞாபக சக்தி வேண்டும் நல்ல உடல்நலம் மன தைரியம் வேண்டும் மன அமைதி வேண்டும் சாய்அப்பா நீர் துணையாக இருக்க வேண்டும் சாய்அப்பா நன்றி அண்ணா
Om Sai Ram Jay Sai Ram 🙏 please appa save my family members and all the Sai family members appa 🙏 please appa 🙏 Thank you so much appa for all the blessings received 🙏 n will receive 🙏 for ever 🙏 Shraddha saburi 🙏 Om Sai Ram Jay Sai Ram 🙏
Om sai ram en prabhu va enkuda serthu vainga appa en prabhu enkitta pesanum en vezlkai en prabhu kuda amayanum appa 🙏🏻🙏🏻 nambikaiyodu irukiren appa 🙏🏻 om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ சாய்யே துணை அன்பேசாய் நன்றி நன்றி சாய்பா அப்பா அனைத்து நம் சாய் சொந்தங்கள் குடும்பத்திற்கும் ஒலியால் ஒலிதீபமாய் இருந்து ஆசிர்வதியுங்கள் அப்பா நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் 🪔🪔🌷🌹🙏🙏🙏🪔🪔🌷🌹🙏🙏🙏🪔🪔🌷🌹🙏🙏🙏🌻🌻🌻💚❤️💚❤️💚
Om Sai Ram. Sai appa, you are everything to us. Appa please help us be healthy and safe. Appa my Dad is not feeling well. Please be with my dad and bless him to recover soon. Thank you for your continous support and protection. Appa please bless and guide us. Appa please always be with my kids and protect them. Nallathe Nadakkum. Om Sai Ram. ❤️🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺❤️
Om Sai Ram Jai Sai Ram Om Sai namo namah Sri Sai namo namah Jai Jai Sai namo namah Sri Shad guru Sai nath Maharaj ki Jai Sai appa bless everyone with peace and happiness 🙏🙏🙏🌹
அன்பு சாய் சாகோதரக்கு வணக்கம்.சாயின் அற்புதமான கருணை உங்களுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி. சாய் குடும்பத்தில் உள்ள நாங்களும் ஷீரடிக்கு வரவேண்டும் என விரும்புகிறேன்.நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏🙏
Om Sai Ram 🙏 Good News Again go to Shridi Sai baba Temple Really Happy Nandri Sai Appa 🙏 Nandri Anna ellame Nallathe Nadakum Anna🙏 Blessed to all Sai family.....Om Sai Ram Nallathe Ninppom Nallathe Nadakum 🙏 Om Sai Ram 🙏
ஓம் சாய் ராம் என் மகன் க்குதிருமாணம்நல்லாபடியநடக்சாய்யாஅருள்கிடைக்காவும் என்று கேட்டுக் கொள்கிறேன் என் உடல் நலம் குணம் அடைய வேண்டும் என்று பிரந்தாசெய்யாவேண்டும் என் மகளின் வாழ்க்கை நல்ல படியாக இருக்காவேண்டும்என்சாய்யாஅப்பா அருள் கிடைக்க வேண்டும் என்று பிரந்தாசெய்யாவேண்டும் ❤❤❤❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ சாய்அப்பா என்னுடைய உயிரான உறவு பூஜாஸ்ரீ இடம் என்னை சேர்த்து வையுங்கள் சாய் அப்பா என் பூஜா ஸ்ரீ என்னிடம் பேச வேண்டும் சாய் அப்பா என் பிரார்த்தனையை அருள் கூர்ந்து நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா
Om Sai Ram nallathy nenypom nallathy nadakum Om Sai Appa 🙏🙏🙏🙏. En maganugu nalla ether kalathy hamythugodungal Sai Appa 🙏🙏. Meenakshi gu nallathu seiungal Sai Appa 🙏🙏🙏🙏.
Jai SaiRam 🙏🏻 Thank you Saiappa 🙏🏻Saiappa please bless my son with good health and bless him to study well to get good grammar school admission 🙏🏻 Saiappa please bless my son in good grammar school admission 🙏🏻 Saiappa please bless us with healthier and peaceful life 🙏🏻 Saiappa please bless me to recover from ibs and have normal food 🙏🏻 Saiappa please bless me to get a job 🙏🏻 Saiappa please bless my parents and husband to talk to each other 🙏🏻
ஓம் சாய் ராம்🙏 அப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் அப்பா 🙏 என் அம்மா அண்ணன்கள் மனசு மாறி வந்து பேச வேண்டும் 🙏 என் அம்மாவுக்கு உடல்நிலை சரியாக வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
ஓம் சாய் ராம் அப்பா எனக்கு நீங்கதான் துணை அப்பா 🙏🙏🙏 நல்லதே நடக்கட்டும் அப்பா 🙏🙏
Sai appa en kudave irunga appa pls om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
Sai appa en kudave irunga etho oru mathiri bayama kastama irukku yenu therila nenga mattum than irukkinga enaku appa pls om Sai ram 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய் ராம் 🙏🙏🙏அப்பா எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா உங்க அருள் எல்லாருக்கும் கிடைக்கணும் அப்பா எல்லாருடைய வேண்டுதல் நிறைவேறனும் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Saiappa ❤️💐🤲
நன்றி சாய்! எல்லாம் உண்மை சாய்.இனிஉங்கள கேள்வி கேட்க மாட்டேன் சாய்.எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கு சாய்.கண்டிப்பாக நாகராஜ் தம்பி மனசு உடம்பு கெடும் படி நடந்துக்க மாட்டேன் பா.இனிஒருஅளவுக்கு மேல் பற்றுதலான அன்பு
வைக்க மாட்டேன் வாழ்ந்து கோபத்தை குறைத்து உண்மையாக இருப்பேன்.மனரீதியாக தைரியமாக பக்குவமாக நடந்துப்பேன்....பாபா கிட்ட நிச்சயம் ஒப்படைக்க போறேன்.சொந்த வீட்டுக்கு வர ஆசை என்னையும் உங்க கூட சேர்த்துக்கங்க
தம்பி..... நன்றி தம்பி... நீங்க ரொம்ப கொடுத்து வைத்து இருக்கீங்க தம்பி.....சந்தோசமா இருக்கு தம்பி.எனக்கு சீரடி வரச்சொல்லி கடந்த ஒரு வாரமாக கனவிலும் எந்த பதிவும் சீரடி கவனப்படுத்தற மாதிரி நிகழ்வு நடந்தது இந்த பதிவை பார்த்த பிறகு தான் காரணம் புரிகிறது.தனியா கிளம்பினா லும் எங்கு தங்குவது என மனதார வருத்திக் கொண்டு இருந்தேன்.வருடபிறப்புக்கு சென்ற உங்களிடம் விபூதி கேட்டு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி இருந்தேன்.நானே வீடுவாங்கின மாதிரி மகிழ்ச்சி.நான் 2006 லிருந்து அடிக்கடி சீரடி சென்று வருவேன்.அக்காமாமா இவர்களுடன்.தற்போது அக்கா இறந்து விட்டார்.அழைத்து போகவும் முன்பு மாதிரி சீரடி தரிசனம் இல்லை என கவலை பட்டேன்.அப்போதெல்லாம் பாபாவை ஒரேநாளில் பலமுறை தரிசனம் செய்யும் படிஇருந்தது.கோயிலேயே அமர்ந்து விடுவோம் இரவு பாபாவை தூங்க வைத்து விட்டு செல்வோம்.அந்த பாக்கியத்தை எங்களுக்கு சாய் தந்தார்.....இன்று உங்கள் மூலம் மீண்டும் வாய்ப்பு அளிக்கபோகிறார் என்று நம்பிக்கையுடன் முகவரிவேண்டியும் சாய் குடும்பத்தில் இணைத்து கொள்ளவும் கேட்கிறேனநன்றி சாய்.நாதராஜ் தம்பிக்கு பரந்த மனதை தந்த சாய்க்கு நன்றி.நன்றிநனறி❤❤❤❤❤❤❤
நன்றி சாய்ராம் நன்றி நன்றி நடக்க இருக்கும் அற்புதங்களுக்கு சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சாய்ராம் ஜெய்🙏🙏 சாய்ராம்
🙏🙏🙏நீங்கள் நம்புவீங்கள் என நினைக்கிறேன். இன்று நான் மனதில் நிறைந்த சுமைகளோடு நின்ற எனக்கு பாபாவின் கருணையடன் ஆசிகளுடன் கொடுத்த பதிவு .பாபா நாகராஜ் மகன் மூலம் எனக்கு ஆறுதல் கூறுகிறார். இரு கரம் கூப்பி சரணடைகிறேன்.நன்றி சாய் அப்பா .நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம். 🙏🙏🙏
Om sai ram. Today's motivation is super. God bless you.
நன்றி சாய் அப்பா
. நல்லபடியாக என் வேண்டிதல்களை நிறைவேற்றி தாருங்கள் அப்பா. நீங்கள் தான் எனக்கு துணை. ஓம் சாய் ராம்
🙏🙏🙏🙏என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 நல்லதே நினைப்போம் நல்லது நடக்கும் சற்குரு துணை 🙏
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 நன்றி சாய் அப்பா 🙏🙏🙏 நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
ஓம் சாய் ராம் அப்பா என் மகளின் வாழ்க்கையை சீராக்கி வையுங்கள் அப்பா என் கோரிக்கையை நிறைவேற்றி வையுங்கள் ஓம் சாய் ராம்
Om Sai Sri Sai Jai jai Sai Ram
Sai Guru Guru 💠 Sai Appa 🌍
நம்பிக்கை பொறுமை சத்தி வேண்டும் சாய் அப்பா ❣️🌹👍
🕉️ Om Sai Ram 🕉️
🕉️ Om Sai Ram 🕉️
🕉️ Om Sai Ram 🕉️
Nagaraj Anna super super nice Anna 👍🌹❤️ Anna super super nice Anna ❤️👍
சாய் துணை துணையாக இருக்க வேண்டும் சாய் என் மனம் தளராதே என் மனதில் உறுதி 👍 வேண்டும் சாய் என் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது சாய் சாய் என் வாழ்க்கை நல்ல கிடைக்க வேண்டும் சாய் நம்பிக்கை பொறுமை தன்னம்பிக்கை நிதானம் தைரியம் யார் பயன்மே சாய் நினைத்த காரியங்கள் நிறைவேறும் வேண்டும் சாய் என் மனம் அமைதி வேண்டும் சாய் சாய் நம்பிக்கை இருக்கிறது 👍🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏
Om sai ram🙏🙏
Thank you sai appa🙏🙏
ஓம் சாய்ராம் நன்றி அப்பாஓம்சாய்ராம்🙏🙏🙏🎉
Om Sai Ram Jai Jai Sai Ram Sai appa arulal yellorukum nalladhu nadakka vendugindren kapatrungal Om Sri Sai Ram Om Sri Sai rakshak saranam deva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM Sai Ram 🙏💐
ThankYou Sai 🙏🙏🙏
En, mana, sumai ye,,Neengal Neraivetri kodupergal,,Endra nambikaium iruku,,Endrum neyai thunai ,,Sai appa,,❤,,om Sai ram,,
Omsairam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
saiappakunandrikalkodi
nallathaininaipomnallathanadakum 🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சாய் ராம்
ஓம் ஶ்ரீ சாய் அப்பா
சரணம் அப்பா ❤❤
🙏ஓம் சாய் ராம்🙏
பாபாவோட அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் எல்லோருக்கும் எப்பவும் இருக்கும்......உங்கள் உண்மையான பிரார்த்தனைகளை சாய்பாபா நிறைவேற்றுவார்......
நம்பிக்கையோடும் பொருமையோடும் பாபாவை வழிபடுங்கள்..... நல்லதே நடக்கும்🙏
Om Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai sadguru Sai nath Maharaj ki Jai please Sai appa save all' please 🙏🙏🙏🙏🙏🙏🙏❤
ஒம்சாய் ராம் சாய் அப்பா எப்பொழுது துணையாக இருப்பார்கள் ❤❤❤வாழ்கவளமுடன்❤❤❤
🙏🙏🙏ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் 🙏🙏🙏
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஹரே கிருஷ்ண ஹரே ராம
ராதேகிருஷ்ண ஶ்ரீ ராமானுஜர் ஶ்ரீ ராகவேந்திரா மஹா பெரியவா ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🙏
Om sai ram Shri sai ram Jaya Jaya sai Ram 🙏🙏 Om Sai Appa 🙏
அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்வோம். நன்றி சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் நான் என் மனதுக்குள் ஒரு பிராத்தனை நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா நீங்க என் கூட இருகிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு என்னை நீங்க தா பாத்துக்கணும் சாய் அப்பா நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் நன்றி நன்றி நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏🙏
நன்றிசாயி❤❤❤
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ❤
Om Sai ram appa thunai 🎉🎉🎉
சாய் அப்பா நீர் மட்டுமே எனக்கு துணை
ஓம்சாய்ராம் நல்லதேநடக்கணும் சாய்அப்பா ❤❤
Om Sai ram ❤ nandri appa 🙏
Kadavulea Sai appa enaku ellamea nengatha appa luv u appa ❤❤❤❤❤enn kanavan kudiya neppathanum appa sekaram plss enn kanavan sambalam uyarthi tharanum appa pls papa arogiyama erukanum appa ellarum nalla erukanum appa papa ku savings lam nallapadiya erukanum enga PanAm thirupii varaanum appa engala amathinavanga nengatha pathukanum appa plsssssssssesss Enn kanavan Muscat poonum solluraru appa nallapadiya nadakanum appa sekaram plss enn kanavan arogiyama erukanum appa luv u appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Sai Ram
Om Sai Ram
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sai appa thunai om sai ram sathanantham Mama kudi palakkathai marakka vainga sai appa 🙏🙏🙏
ஓம் சாய்ராம் இந்த தலைப்பு எனக்கே என்று உணர்கிறேன் அப்பா எல்லா சூழ்நிலைகளையும் மாற்றி நல்லதை நடத்தி வையுங்கள் அப்பா மன நிம்மதி ஆரோக்கியத்தை தாங்க தம்பி எங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையை தருகிறீர்கள் நன்றி சாய் அப்பா என் குடும்பத்தையும் என்பிள்ளையும் நீங்க பாதுகாக்கிறிங்க அதற்க்கு கோடாண கோடி நன்றிகள் சாய் அப்பா 🙏🙏🙏🙏
நன்றி சாய்அப்பா மகள் காயத்ரிக்கு நல்ல படிப்பு அறிவும் எழுதும் அறிவும் வேண்டும் ஞாபக சக்தி வேண்டும் நல்ல உடல்நலம் மன தைரியம் வேண்டும் மன அமைதி வேண்டும் சாய்அப்பா நீர் துணையாக இருக்க வேண்டும் சாய்அப்பா நன்றி அண்ணா
Om Sai Ram Jay Sai Ram 🙏 please appa save my family members and all the Sai family members appa 🙏 please appa 🙏 Thank you so much appa for all the blessings received 🙏 n will receive 🙏 for ever 🙏 Shraddha saburi 🙏 Om Sai Ram Jay Sai Ram 🙏
Om sai ram en prabhu va enkuda serthu vainga appa en prabhu enkitta pesanum en vezlkai en prabhu kuda amayanum appa 🙏🏻🙏🏻 nambikaiyodu irukiren appa 🙏🏻 om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐
Om Sai appa thunai om sai ram sathanantham Maria Anitta engalukku kulanthai pakkiyam kidaikkanum sai appa sontha vetu kattanum sai appa 🙏🙏🙏
Omsairam Omsairam Omsairam 🙏🙏🙏❤️
ஓம் ஶ்ரீ சாய்யே துணை அன்பேசாய் நன்றி நன்றி சாய்பா அப்பா அனைத்து நம் சாய் சொந்தங்கள் குடும்பத்திற்கும் ஒலியால் ஒலிதீபமாய் இருந்து ஆசிர்வதியுங்கள் அப்பா நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் 🪔🪔🌷🌹🙏🙏🙏🪔🪔🌷🌹🙏🙏🙏🪔🪔🌷🌹🙏🙏🙏🌻🌻🌻💚❤️💚❤️💚
நன்றி அப்பப்பா 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
AUM Sri Sai Ram🕉️🕉️🕉️
ඕම් ශ්රී සායි රාම්❤️❤️❤️
Om sai Sri sai jaya jaya sai ram🙏🙏🙏
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤
Om Sai Ram. Sai appa, you are everything to us. Appa please help us be healthy and safe. Appa my Dad is not feeling well. Please be with my dad and bless him to recover soon. Thank you for your continous support and protection. Appa please bless and guide us. Appa please always be with my kids and protect them. Nallathe Nadakkum. Om Sai Ram. ❤️🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺❤️
Om sai ram sai appa ukku nandrikal🙏🙏🙏
🪔ஓம் சாய்ராம் 🪔ஓம் சாய்ராம்🪔 ஓம் சாய்ராம்🪔 ஓம் சாய்ராம்🪔
OM sai ram appa ene Magane kou orou nallai velai kidekenoum appa 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Om Sai Ram Jai Sai Ram Om Sai namo namah Sri Sai namo namah Jai Jai Sai namo namah Sri Shad guru Sai nath Maharaj ki Jai Sai appa bless everyone with peace and happiness 🙏🙏🙏🌹
அன்பு சாய் சாகோதரக்கு வணக்கம்.சாயின் அற்புதமான கருணை உங்களுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி. சாய் குடும்பத்தில் உள்ள நாங்களும் ஷீரடிக்கு வரவேண்டும் என விரும்புகிறேன்.நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சாய் ராம் ஷீரடில நம்ம சாய் குடும்பத்துக்கு என்று ஒரு வீடு அப்பாவுக்கு கோடான கோடி நன்றி
Om Sai Ram 🙏 Good News Again go to Shridi Sai baba Temple Really Happy Nandri Sai Appa 🙏 Nandri Anna ellame Nallathe Nadakum Anna🙏 Blessed to all Sai family.....Om Sai Ram Nallathe Ninppom Nallathe Nadakum 🙏 Om Sai Ram 🙏
ஓம்சாய்ராம்நன்றி
💛💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா வாழ்க வளமுடன் நன்றி நண்பரே நன்றி அப் பா நன்றி 💛💛💛💛💛
ஓம் சாய் ராம் என் மகன் க்குதிருமாணம்நல்லாபடியநடக்சாய்யாஅருள்கிடைக்காவும் என்று கேட்டுக் கொள்கிறேன் என் உடல் நலம் குணம் அடைய வேண்டும் என்று பிரந்தாசெய்யாவேண்டும் என் மகளின் வாழ்க்கை நல்ல படியாக இருக்காவேண்டும்என்சாய்யாஅப்பா அருள் கிடைக்க வேண்டும் என்று பிரந்தாசெய்யாவேண்டும் ❤❤❤❤❤❤❤❤
ஓம் சாய் ராம் சாயப்பா நம்ம எல்லோருடனும் இருக்கிறார் அப்பாவோட ஆசிர்வாதம் அனைவருக்கும் ஓம் சாய் ராம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம்
Sai Baba thanks for everything omsairam 🙏🙏🙏
Om Sairam 🙏 Baba Thunai 🙏 Nandri Baba 🙏❤️💕🌹🎉
❤❤❤❤Om Sai ram ram Om Sai ram ram Om Sai ram ram Om Sai ram ram Om Sai ram ram Om Sai ram
Om. Sai. 🙏Ram🙏. Nenga. Sholradhu. Ennoda. Babave. Vandhu. Shonnadhu. Pholave. Erkkudhu. Nanre. Sai
Appa 🙏🙏🙏🪔🪔🪔🪔🌻🌻🌺🌺🌺🌺🌻 Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
⭐⭐⭐🙏🙏🙏🙏om sai ram baba⭐⭐⭐⭐🙏🙏🙏🙏🙏
Om sai ram jai sai ram 🎉🎉
Om sai Appa 🙏 Om sai rakshak saranam Deva 🙏 thanks sai Appa 🙏🙏🙏🙏❤️
Om Sairam 🙏😇💛🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷💛😇🙏
ஓம் ஸ்ரீ சாய்அப்பா என்னுடைய உயிரான உறவு பூஜாஸ்ரீ இடம் என்னை சேர்த்து வையுங்கள் சாய் அப்பா என் பூஜா ஸ்ரீ என்னிடம் பேச வேண்டும் சாய் அப்பா என் பிரார்த்தனையை அருள் கூர்ந்து நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா
சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் எங்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுங்கள் சாய் ஓம்சாய்ராம் 🙏
OM sai nataya namaha 🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔🙏❤️🌹🪔
ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏
Om Sairam... ellarum nalla irukanum Appa... en Sai Kutty nalla irukanum Appa athu pothum...
ஓம் சாய் ராம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம்
🙏❤️🙏❤️❤️🙏ஓம் சாய்ராம்❤️🙏❤️🙏❤️❤️❤️
Om Sai Ram appa 🙏🙏🙏🙏🙏🙏
Om Sai Ram nallathy nenypom nallathy nadakum Om Sai Appa 🙏🙏🙏🙏. En maganugu nalla ether kalathy hamythugodungal Sai Appa 🙏🙏. Meenakshi gu nallathu seiungal Sai Appa 🙏🙏🙏🙏.
Om Sai ram nalladhu nenaipom nalladhu nadakkum enga ellaroda vandudalum neraivaranum appa negadhan thunai appa
கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா ❤💐🪔🪔👏
Om Sai ram 🙏 Jai sai ram 🙏 thank u 🙏 sai ❤️ love ❤️ u 💖💖 appa 💗💗
ஓம் சாய் ராம் அப்பா இன்று எங்க வீட்டுக்கு மயில் வந்தது.அப்பாவே வந்த மாதிரி இருக்கு நன்றி அப்பா
OM SAI APPA THUNAI.
Jai SaiRam 🙏🏻 Thank you Saiappa 🙏🏻Saiappa please bless my son with good health and bless him to study well to get good grammar school admission 🙏🏻 Saiappa please bless my son in good grammar school admission 🙏🏻 Saiappa please bless us with healthier and peaceful life 🙏🏻 Saiappa please bless me to recover from ibs and have normal food 🙏🏻 Saiappa please bless me to get a job 🙏🏻 Saiappa please bless my parents and husband to talk to each other 🙏🏻
ஓம் சாய் ராம்🙏 அப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் அப்பா 🙏 என் அம்மா அண்ணன்கள் மனசு மாறி வந்து பேச வேண்டும் 🙏 என் அம்மாவுக்கு உடல்நிலை சரியாக வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Sai Baba please be with us always omsairam 🙏🙏🙏
ஓம்சாயிராம அப்பா அண்ணா சோன்னதுதன் உன்மை கஷ்டத்தை தீர்ப்பிங்க நம்பிக்க அப்பா 🙏🙏🙏
Om Sai Ram Om Sai Ram
Om Sai Ram Om Sai Ram
Om Sai Ram Om Sai Ram
Om Sai Ram Om Sai Ram
Om Sai Ram 🙏🙏🌼🌹🌼🙏🙏
En maganugu nalla penn hamayavendum Sai Appa 🙏🙏🙏🙏.
Om Sai Ram Jai Sai Ram 🕉️🕉️🙏🙏🌹🌹❤️❤️🍒🍒🍎🍎🥥🥥🌾🌾🏵️🏵️🌺🌺🌸🌸💐💐
ஓம் சாய் ராம் 🎉🎉🎉 ஓம் ஶ்ரீ சாய் ராம் 🎉🎉🎉 ஜெய் சாய் ராம் 🎉🎉🎉❤❤❤
ஓம் சாய்ராம்
நன்றி சாய் அப்பா
Thambl ungaludaiya inthapathivai kedga kedga enkankalil kaneer perugukirathu manathirku aruthalaga ullathu nandri Sai
OM SAI RAM OM SAI RAM OM SAI RAM OM SAI RAM OM SAI RAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om sai ram nandri sai appa
God bless youpaa always Sai with us Omsairam jaisairam 🪔🪔🙏🙏
Om sai ram thanks 🙏
Sai appa en magalin thirumanathai neengathan appavaga irunthu nalla muraiyil nadathi kuduppeengannu asaikka mudiyatha nambikkaiypdu irukkirenppa please ppa OM ❤SAI❤RAM❤🎉❤🎉❤
ஓம் சாய் ராம் 🙏🌺🙏