உங்க மகன் சேனல் வியூஸ் சுத்தமா இல்ல லாஸ்டா போட்ட வீடியோல வெறும் 9k வியூஸ் தான் இதுவே உங்க மகள் சேனல்ல அதே வீடியோ அதே கன்டென்ட் 56k வியூஸ்.நீங்க உங்க மகன் கூட இருக்கர்து தான் அவுனுக்கு நல்லது அம்மா.இந்த கமெண்ட் லைக் பண்ணுங்க அவன் பாத்து அசிங்க படட்டும்🙏🏼
இப்படியெல்லாம் ஒரு தாயை கதற விடாதீங்க நாளைக்கு நீங்களும் பிள்ளை வச்சிருக்கீங்க உங்களுக்கு இந்த நிலைமை வரும் சினேகா நீயும் ஒரு பொண்ணு தானே உங்க அம்மாவை இப்படி கதற விடுவியா நீ சொன்ன பிரகன் கேட்பான் ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகாதீங்கா அம்மா 😢
Jesu first pragan iku y avlo avasarama kalyanam panenga vetla oru prblm iruku thanagachi veetla ila adhu epadi oru annan ala avan marriage pathi yosika mudiyum enaku purila. Chamelon pragan avan ichai asai kaga sneha va theetukatitan thats true. Nengalu unga paiyan avarasam elathukayu avasram adhan ipadi katharurenga
ஏங்க இவங்க இங்க வந்து பேசுறாங்க? தனியா தன் பிள்ளைகளிடம், கணவரிடம் பேசலாமே! அந்த பிள்ளைங்க இந்த மாறி வீடியோ போடுறது இல்ல. திருந்திடங்க.. ஆன இவங்க இன்னும் இப்படி வீடியோ போட்டுட்டு குடும்ப கதைய பேசிட்டு இருக்காங்க. பாக்க கஷ்டமா தான் இருக்கு ஆனா இவங்க பண்றது தப்பு
Sathiyama her son and daughter will suffer for her tears! Literally they playing with her emotions and joking about her! Unamaiya whatever she saying is 💯! Nandri maraka kudathu mothala avanga amma andha pasom and andha amma name ku arthom ilatha rendu pullainga! Petha pasanagalai ipdi irukanga idhula vazha vantha andha ponnu mathikuma! Yabba ena manishanga da kasu panom nu chai!
Enakey ipadi patta pilaingala partha kevalama iruku... Ipadi amma va vittu koduthu famous nu enna varthaiku alairanga... Athu avamanam thana... Pilaingala pilainga .. Ivolo kevalama pesa koodathu but intha amma va ninaithu partha en manasey kothikku...
பாவம் இந்த தாய் எவ்வளவு கஷ்டபட்டு வளர்த்த தாயை கஷ்டபடுத்துற அவங்க இப்ப வேணும்னாலும் நல்லா இருக்குற மாதிரி இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் இந்த தாயின் கண்ணிருக்கு அனுபவிப்பார்கள். ஆனால் ஒன்று நீங்க உங்கள் பிள்ளைகளை கஷ்டம் நஷ்டம் தெறியாமல் ரொம்ப செல்லம் கொடுத்ததின் விளைவு தான் இது
அம்மா நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் அவர்கள் யாரும் உங்களுக்கு உண்மையாக இல்லை அதனால் இனிமேல் அவர்களை நம்பாதீர்கள் முதலில் உங்கள் கணவர் மேல் இருக்கும் பாசத்தை விடுங்கள் அவர் உங்கள் மேல் பாசம் இல்லாதவர் நீங்கள் இனிமேல் மனதைரியத்துடன்வாழகற்றுக்கொள்ளுங்கள்
அம்மா அழாதீங்க 😒🙏 அவங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும் விடுங்க எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறாங்க இன்னைக்கு நீங்க கஷ்ட படுறிங்க இன்னும் 1 year ல உங்க ஹஸ்பண்ட் உம் இதே கஷ்ட தோட உங்க கிட்ட வருவாரு இப்போதைக்கு பாதுகாப்பு க்கு தான் அவரும் கூட இருக்காரு இவங்களை விட்டுட்டு நீங்க உங்க work ah பாருங்க
உங்களை கேவலபடுத்தும் பிள்ளையை பற்றி ஏன் தேவையில்லாத பேச்சு இதை பார்த்து சந்தோஷபடதான் போறாங்க நீங்க எப்ப அவர்களை பற்றி பேசாதீங்க பெத்த பிள்ளையே சரியில்லை பேரபிள்ளை என்ன சாதிக்க போகிறார்கள் நீங்க அவர்களை பற்றி பேசாமல் வீடியோ போடுங்க வாழ்க வளமுடன் பைபிளில் ஒரு வசனம் நீ நன்றாய் இருப்பதற்கும் பூமியில் நெடுநாள் வாழ்வதற்கும் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணூவாயாக. இந்த கற்பனை உங்க பிள்ளைகளிடம் இல்லை கவலைபடாமல் ஜெபம் செய்யுங்கள்.
Akka neenga kavala padaadheenga,neenga evlo courageous lady theriyumaa,neenga ungaloda service a school pillangaluku kodunga,unga service society ku thevai.Leave these keep going and succeed,be happy, keep smiling,okvaa akka 👍👍
I don't have my mother 🙂because she died after i birth 6 months.i really miss my mother as a girl every time.but birkiya you are so lucky to have her on your mother.don't lost 😭😭because mother is very important to every girl life.!!🙂
Vinai vithaithavan vinai arupan ,thinai vithaithavan thinai arupan, eathai vithaithargalo athai aruthu vittu varatum amma dont worry v r with you more hugs to u❤
Very good point amma.. This is why elder people needed.. when mixture mama, pushpa and pusha purushan runs the home.. house is a disaster.. PP WILL NEVER PROSPER IN LIFE. Everyone will seen it soon.
Yarkitta poi solluvanga . Athellam easy a sollira mudiathunga.. avanga ivlothayum thangitu irukrathe intha youtube la video podrathala mattum than .. nalla psychologist ta ketupaarunga solluvanga evlo mental stress avanga ipo face pannitu irupanganu😊
Dont worry forget everything unga pillaye petcha ketkala avanga kulanthaiya pathi neega yen feel panringa think about your mom.she only having love with you.give your money to needed people dnt give your asset to anyone
Dnt think dnt talk with your husband after your daughter marriage your husband will come automatically never ever she will care about your husband and snake also leave your husband alone
அம்மா நீங்க அழாதீங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு.. எல்லாம் சரி ஆகிடும்.. கடவுள் மேல நம்பிக்கை வச்சுட்டு அமைதியா இருங்க. அவங்களே ஒரு நாள் புருஞ்சுப்பாங்க. இப்போ நீங்க என்ன சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. Free ah விடுங்க. கொஞ்ச நாள் அமைதியா இருங்க. எவ்வளவோ விட்டு குடுத்து poetenga.. இதையும் விட்ருங்க. மறப்போம். மன்னிப்போம்.
கவலையை விடுங்கள்.உங்களின் பணத்திற்காக நடித்தவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பார்கள்.இனியும் நீங்கள் அவர்களை நம்ப வேண்டாம்.எத்தனையோ குழந்தைகள் தாய் தந்தை இல்லாமல் உள்ளார்கள்.அந்தக் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்ததை செய்து கொண்டு இனி வரும் காலத்தை நிம்மதியாக செலவழியுங்கள்.அந்த கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இப்படி அழக்கூடாது.மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
Brikiya.....don't leave her .....hug her ....she needs ...feel her pain da ....let ur brother leave his own life ... U be with her ...hope will see the video soon
Main culprit brikiya than 😢 brikiya avar appa driver uh vaichutu erukanga avar life spoil pannitu erukanga Evolo days rajesh force pannaga appidi soluna ...now rajesh married eppo ethuku avar appa join panna vaikala
It’s useless. Neenga unga velaiya paarunga mam. Avanga kandipa purinjikura naal sikarama varum. Brikiya moonjila theriyuthu pragan oda sentha santhosam. They were doing big drama now a days. It will come to end soon.
Yarkitta poi solluvanga . Athellam easy a sollira mudiathunga.. avanga ivlothayum thangitu irukrathe intha youtube la video podrathala mattum than .. nalla psychologist ta ketupaarunga solluvanga evlo mental stress avanga ipo face pannitu irupanganu
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது அம்மா அழாதிங்கா😢
உங்க மகன் சேனல் வியூஸ் சுத்தமா இல்ல லாஸ்டா போட்ட வீடியோல வெறும் 9k வியூஸ் தான் இதுவே உங்க மகள் சேனல்ல அதே வீடியோ அதே கன்டென்ட் 56k வியூஸ்.நீங்க உங்க மகன் கூட இருக்கர்து தான் அவுனுக்கு நல்லது அம்மா.இந்த கமெண்ட் லைக் பண்ணுங்க அவன் பாத்து அசிங்க படட்டும்🙏🏼
supera sonninga🎉🎉🎉
இப்படியெல்லாம் ஒரு தாயை கதற விடாதீங்க நாளைக்கு நீங்களும் பிள்ளை வச்சிருக்கீங்க உங்களுக்கு இந்த நிலைமை வரும் சினேகா நீயும் ஒரு பொண்ணு தானே உங்க அம்மாவை இப்படி கதற விடுவியா நீ சொன்ன பிரகன் கேட்பான் ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகாதீங்கா அம்மா 😢
Jesu first pragan iku y avlo avasarama kalyanam panenga vetla oru prblm iruku thanagachi veetla ila adhu epadi oru annan ala avan marriage pathi yosika mudiyum enaku purila.
Chamelon pragan avan ichai asai kaga sneha va theetukatitan thats true.
Nengalu unga paiyan avarasam elathukayu avasram adhan ipadi katharurenga
ஏங்க இவங்க இங்க வந்து பேசுறாங்க? தனியா தன் பிள்ளைகளிடம், கணவரிடம் பேசலாமே! அந்த பிள்ளைங்க இந்த மாறி வீடியோ போடுறது இல்ல. திருந்திடங்க.. ஆன இவங்க இன்னும் இப்படி வீடியோ போட்டுட்டு குடும்ப கதைய பேசிட்டு இருக்காங்க. பாக்க கஷ்டமா தான் இருக்கு ஆனா இவங்க பண்றது தப்பு
Rk vachu edhuku kalyanam pananum...harpic kudichadhu ellam serundhu eppa evangala edhuku othukanum...rk marriage secret ah panikitan endha kudubam piruchu avanuku dhan serum...endha amma alugai serthu dhan..
Planned marriage.. Drama potu marriage pannikita.. situations use pannikittu apram thooki podravangathaa neraiya per irukranga 😢😢😢.. pragan sneha face paathalae eritchal thaa...brikiya epdio pora ava aana ava amma va ottitu polaikkala evantha rombha mosam alairaan kaasu enga irukunu ipo paapa paapa vaam 😅 seekrame angayum asingapaduvanga kaasukkaga ottravanga ennaikume nelaikkamatanga .. karma chummave vidathu..
Sathiyama her son and daughter will suffer for her tears! Literally they playing with her emotions and joking about her! Unamaiya whatever she saying is 💯! Nandri maraka kudathu mothala avanga amma andha pasom and andha amma name ku arthom ilatha rendu pullainga! Petha pasanagalai ipdi irukanga idhula vazha vantha andha ponnu mathikuma! Yabba ena manishanga da kasu panom nu chai!
True akka evangalku ellam amma na enna nu therila pola kandipa evanga suffer aaguvanga
Enakey ipadi patta pilaingala partha kevalama iruku... Ipadi amma va vittu koduthu famous nu enna varthaiku alairanga... Athu avamanam thana... Pilaingala pilainga .. Ivolo kevalama pesa koodathu but intha amma va ninaithu partha en manasey kothikku...
கவலை படாதீங்க அம்மா....இறைவன் உங்கள் உடனே இருப்பார்...
உங்க கண்ணீர் அவங்களசும்மா விடாது
எந்த தாய்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது 😢😢தாசியா இருந்தாலும் தாய் விட்டு கொடுக்க கூடாது 🙏
Yennatha solradhune puriyala..evunga romba bold da erukanum...
2 pasanga padu mosam..edhugala pethadhuku peramaiye erukalam..
2 pasangalume kaasu erukunu adudhungaaa..But iraivan adharku melaa
Romba kastam aagiduchu nejama in those lines "ada pavigala,தைரியமா வாழணும்,உங்க முன்னாடி nnu வாழ்ந்துட்டு இருக்கேன் 😢with your shaken voice ..!!😢..
புஷ்பா புருஷன் ரெண்டும் தற்குரி 😂😂நீங்க நிறைய பணத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க நீங்க நகையெல்லம் வாங்குங்க
தைரியமாக இருங்கள் அம்மா கவலையைவிடுங்கள்
You are real Singappen 🎉🌹 good luck
Indha amma pesradha kekum podhu ratham kothikudhu…😢.petha thaayoda vayitherichal summa vidaadhu 😌.
பாவம் இந்த தாய் எவ்வளவு கஷ்டபட்டு வளர்த்த தாயை கஷ்டபடுத்துற அவங்க இப்ப வேணும்னாலும் நல்லா இருக்குற மாதிரி இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் இந்த தாயின் கண்ணிருக்கு அனுபவிப்பார்கள். ஆனால் ஒன்று நீங்க உங்கள் பிள்ளைகளை கஷ்டம் நஷ்டம் தெறியாமல் ரொம்ப செல்லம் கொடுத்ததின் விளைவு தான் இது
அம்மா நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் அவர்கள் யாரும் உங்களுக்கு உண்மையாக இல்லை அதனால் இனிமேல் அவர்களை நம்பாதீர்கள் முதலில் உங்கள் கணவர் மேல் இருக்கும் பாசத்தை விடுங்கள் அவர் உங்கள் மேல் பாசம் இல்லாதவர் நீங்கள் இனிமேல் மனதைரியத்துடன்வாழகற்றுக்கொள்ளுங்கள்
என் மனம் மிகுந்த வருத்தம் கொள்கிறது. இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார்.
Jesus ... Evanga kuda erunga...Evangalku Aruthalaaa erunga jesus ....Please 2025 evangalaku blessing a erukanum...Please no tears amma
Sneha marriage ku munnatiyea pregnant aagida athanala thana seekrama kalyanam pannidanga
Amma don't cry ma
Amma ungaluku nanga eallarum pillainga dha ma ungalukku nanga irukom irupom 🩵
அந்த சினேகா பிரிகியாவுக்கு இருக்கும் அந்த கடவுள் சும்மா விடமாட்டார் நிங்கள் அழாதிங்க அம்மா ❤❤❤
அம்மா அழாதீங்க 😒🙏
அவங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும் விடுங்க எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறாங்க இன்னைக்கு நீங்க கஷ்ட படுறிங்க இன்னும் 1 year ல உங்க ஹஸ்பண்ட் உம் இதே கஷ்ட தோட உங்க கிட்ட வருவாரு இப்போதைக்கு பாதுகாப்பு க்கு தான் அவரும் கூட இருக்காரு இவங்களை விட்டுட்டு நீங்க உங்க work ah பாருங்க
She is very innocent
Please help her guys human writes illaya ya Allah 😢😢😢😢 edha pullagallaum ammavoda husband um suma vidaavakoodadhe😢😢😢
Don't cry Maa 😢
Amma alugathinga❤ please
Don’t worry mam. Be strong 👍
உங்களை கேவலபடுத்தும் பிள்ளையை பற்றி ஏன் தேவையில்லாத பேச்சு இதை பார்த்து சந்தோஷபடதான் போறாங்க நீங்க எப்ப அவர்களை பற்றி பேசாதீங்க பெத்த பிள்ளையே சரியில்லை பேரபிள்ளை என்ன சாதிக்க போகிறார்கள் நீங்க அவர்களை பற்றி பேசாமல் வீடியோ போடுங்க வாழ்க வளமுடன் பைபிளில் ஒரு வசனம் நீ நன்றாய் இருப்பதற்கும் பூமியில் நெடுநாள் வாழ்வதற்கும் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணூவாயாக. இந்த கற்பனை உங்க பிள்ளைகளிடம் இல்லை கவலைபடாமல் ஜெபம் செய்யுங்கள்.
Akka neenga kavala padaadheenga,neenga evlo courageous lady theriyumaa,neenga ungaloda service a school pillangaluku kodunga,unga service society ku thevai.Leave these keep going and succeed,be happy, keep smiling,okvaa akka 👍👍
நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருந்தா ன இந்த மாதிரி ஆடமாட்டா
Don't cry ma. Feel panathinga ma
One more thing, don't cry in front ur enemies....i know ur pain, but don't cry...
I don't have my mother 🙂because she died after i birth 6 months.i really miss my mother as a girl every time.but birkiya you are so lucky to have her on your mother.don't lost 😭😭because mother is very important to every girl life.!!🙂
Vinai vithaithavan vinai arupan ,thinai vithaithavan thinai arupan, eathai vithaithargalo athai aruthu vittu varatum amma dont worry v r with you more hugs to u❤
Very good point amma.. This is why elder people needed.. when mixture mama, pushpa and pusha purushan runs the home.. house is a disaster.. PP WILL NEVER PROSPER IN LIFE. Everyone will seen it soon.
Ivlo naal happya video potinga. Nalla irundhadhu paakavae. Ipo aludhutinga athathan avanga edhir pakranga. Avanga ipo happya irupanga.
Hi mam, this is first time I messaging you.Your are god precious daughter,so never loss your hopes.Be happy always.Karma will do whatever they want
Petha thayi kaneer summa vidathu 😢😢😢 jesus will reply amma wait and see..dont wry amma
O M G 😮😮. Pavam intha amma
Rompa kastama eruku niga ye amma allukuriga pethutigaa athu unga nalla thagamutiyala kandipa thadipaga kadavul
கவலைப்படாதீங்க....கடவுள் இருக்கிறார்.
Don't cry Amma..may God bless you
Dubai la erunthu video pakren romba manasuku kastama eruku ammmaa😢
Paavam ah irukku intha ammava paaththa 🥺☹️
பெருமையாக இருங்க காலம் பதில் சொல்லும் அம்மா
Yarkitta poi solluvanga . Athellam easy a sollira mudiathunga.. avanga ivlothayum thangitu irukrathe intha youtube la video podrathala mattum than .. nalla psychologist ta ketupaarunga solluvanga evlo mental stress avanga ipo face pannitu irupanganu😊
Dont worry forget everything unga pillaye petcha ketkala avanga kulanthaiya pathi neega yen feel panringa think about your mom.she only having love with you.give your money to needed people dnt give your asset to anyone
Help poor people forget three arrogant person.
Dnt think dnt talk with your husband after your daughter marriage your husband will come automatically never ever she will care about your husband and snake also leave your husband alone
Unsubscribe Pragan, Brikiya, Snekha channel. Worst characters 🤬
Pray for St.Antony will will get change everything.don't worry!!
Pray ma... surely everything will be alright
விடுமா கடவுள் உங்க கூட இருப்பாங்க நீங்க வருத்தப்படாதிங்க உண்மை ஒரு நாள் வெல்லும் 😢
Nega feel pannadiga amma pregan kasugaga pee kuda thinnuvan avan oru pachondhi ,tharkuri pushpa purusan 😂😂😂😂aprm andha sneha seriyana vesa pambu chi nalla irunda fmly ah pirichi vituta aprm andha attakari over sen brakiya jesus kandipa evagalugu kulzhi kuduparu aprm echa pragon nukum dan nega feel pannadiga amma
All your speech reflecting that your teacher.hats of you mam.Your maintaining dignity than your childrens.
Amma onga magana sharee katikira solluga. Pompalaya maritano theriyalaye. Neththu vanthavalukaga ippadi. Pannran. Pombala kitakathavan pola. Neega feel pannathiga happya iruga.
Snegaa munja parthaleyyyyyy erichal aguthu...onum illathavaluku nega avolo pani gala venum ungaluku
❤❤❤ don't worry mam pls❤❤❤
அம்மா நீங்க அழாதீங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு.. எல்லாம் சரி ஆகிடும்.. கடவுள் மேல நம்பிக்கை வச்சுட்டு அமைதியா இருங்க. அவங்களே ஒரு நாள் புருஞ்சுப்பாங்க. இப்போ நீங்க என்ன சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. Free ah விடுங்க. கொஞ்ச நாள் அமைதியா இருங்க. எவ்வளவோ விட்டு குடுத்து poetenga.. இதையும் விட்ருங்க. மறப்போம். மன்னிப்போம்.
விரைவில் நீங்கள் இனைய எனது பிராத்தனை 🙏
Tell about why early marriage for your son
Sneha pregnant atha early marriage
Sneha va nambathinganu yellurum sonnangala amma neenga kekkave illaiye amma...eppam parunga ava kunatha kamichita...eniyavathu avunga kitta pogathinga...
கவலையை விடுங்கள்.உங்களின் பணத்திற்காக நடித்தவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பார்கள்.இனியும் நீங்கள் அவர்களை நம்ப வேண்டாம்.எத்தனையோ குழந்தைகள் தாய் தந்தை இல்லாமல் உள்ளார்கள்.அந்தக் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்ததை செய்து கொண்டு இனி வரும் காலத்தை நிம்மதியாக செலவழியுங்கள்.அந்த கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இப்படி அழக்கூடாது.மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
Plz don't crying
Antha nanri ketta senmankala vidunga akka
Nenga pesama ungalukunu oru dhunaiya thedikonga amma உங்களுக்கு ஒரு நல்ல கணவர் kedapparu second marrige பண்ணிக்கோங்க
அம்மா அழாதீங்க❤
என் அம்மாக்கு அப்பறம் உங்கள தான் அம்மானு சொல்றேன் நீங்க ரொம்ப strong ஆ இருங்க உங்க ரெண்டு பிள்ளைங்களும் பணத்துகாக தான் உங்கள யூஸ் பண்றங்களா
Teacher varutha padatinga kastama rrukku
Unsubscribe Pragan, Brikiya, Snekha channel. Worst characters 🤬
Oru kalyanathaye oru appa ilama phanningaley Ma adhuvum thappu dhaney?
Don't cry amma
Brikiya.....don't leave her .....hug her ....she needs ...feel her pain da ....let ur brother leave his own life ... U be with her ...hope will see the video soon
Main culprit brikiya than 😢 brikiya avar appa driver uh vaichutu erukanga avar life spoil pannitu erukanga
Evolo days rajesh force pannaga appidi soluna ...now rajesh married eppo ethuku avar appa join panna vaikala
Pragiya kuda nambalam.. ana pachondhi praganaium uma kusmbi sneha vaium neenga vitrunga amma. Manikathinga
Your daughter told correctly told about him but you only didn’t realize
Aunty don’t cry 😢 😢😢😢
பிரிகியா வீடியோகாக தான் நகை வாங்குறா.. குழந்தைக்கு செய்றது யாரும் இப்படி பப்ளிசிட்டி பண்ணிக்க மாட்டாங்க
Sneha yepam vaththalo appavey unga magan maaridan amma neenga avangala ninachi think pannathinga jesus erukkanga paththukivanga ma god bless u
V2 kulla po mummy. Ena pannuranuga pakkalam.nalla jolly ah video podu. We all For You ❤
Amma please don't Cry Maa😢😢
Some girls come to the family to bring separarion.... so dont worry.. god alone never changes
Pls don't cry, god knows everything
அம்மா நீங்க கொஞ்சம் ஓதுங்கி இருங்க அம்மா.
Allathinka amma pavam nikal love you amma ❤❤❤❤
Stay strong Amma❤
Don't cry aunty . Karma is boomaring
எனக்கு உங்களை இப்போ தான் புடிச்சிருக்கு தைரியமா இருங்க
Don't worry amma 😢😢😢😢 god is seeing everything
Dont worry amma
Wait patiently. Once your house is complete your husband will definitely come to you.
Keep your faith sister.
Avan romba anupovipan antha porambok paiyan pushpa purusan ava oru pushpa
Planned marriage.. Drama potu marriage pannikita.. situations use pannikittu apram thooki podravangathaa neraiya per irukranga 😢😢😢.. pragan sneha face paathalae eritchal thaa...brikiya epdio pora ava aana ava amma va ottitu polaikkala evantha rombha mosam alairaan kaasu enga irukunu ipo paapa paapa vaam 😅 seekrame angayum asingapaduvanga kaasukkaga ottravanga ennaikume nelaikkamatanga .. karma chummave vidathu..
It’s useless. Neenga unga velaiya paarunga mam. Avanga kandipa purinjikura naal sikarama varum. Brikiya moonjila theriyuthu pragan oda sentha santhosam. They were doing big drama now a days. It will come to end soon.
Madam edhu oru visayam evlo bathikumnu enakku theruyum edhu mathiri ennakum nadanthathu vidunga kadavul parthuppar alathinga
Nandriketta Pillaigal, kandipa ivanga paavam summa vidaathu
Gift panna person avamanam paduthiga birthday function people these lessons donot goes for these types of family function .many mind family
Amma neenga ippom veedu podrengala,yethayum kekathenga , yellarum ungala kastapaduthuvanga,ungaluku naraya kulanthainga irukanga, don't feel amma,
Nammala yaru venamu soluravangala namma care panna kudathu
Em ma ivlo pesura laa..intha social media vitutu pona ena ..un job undu poniya vanthiyaa nu eruka vandiyathanaa
Yarkitta poi solluvanga . Athellam easy a sollira mudiathunga.. avanga ivlothayum thangitu irukrathe intha youtube la video podrathala mattum than .. nalla psychologist ta ketupaarunga solluvanga evlo mental stress avanga ipo face pannitu irupanganu
You have raised snakes 🐍 ma. Very sorry to say. I hope you find peace. God is with you
இது எல்லா வீட்டிலும் நடக்குற பிரச்சனைதான் அது வீட்டுக்குள்ளே பேசி முடிக்கிறது நல்லது அம்மாவே தப்பு பண்ணி இருந்தாலும் விட்டுக் கொடுக்க கூடாது
Amma ungala verupu yethanumnu dhan ipdillam panranga avunga ennomo panni tholaiyattum neenga unga lifeah parunga unga situation engaluku nallavey puriyudhu idhellam pakkumbodhu kastama dhan irukum but neenga idhula irundha veliya vanga amma neenga aluguradha pakkumbodhu romba kastama iruku amma
avangalum idhe maathiri oru naal feel pannuvanga..so dont worry
Amma niga feel pannadhiga please
Pragan anubavipan amma nega alathiga oru nal anubavipan petha thai aluga summa vidathu
Planned marriage.. Drama potu marriage pannikita.. situations use pannikittu apram thooki podravangathaa neraiya per irukranga 😢😢😢.. pragan sneha face paathalae eritchal thaa...brikiya epdio pora ava aana ava amma va ottitu polaikkala evantha rombha mosam alairaan kaasu enga irukunu ipo paapa paapa vaam 😅 seekrame angayum asingapaduvanga kaasukkaga ottravanga ennaikume nelaikkamatanga .. karma chummave vidathu..
Avanga nalla irukka matanga amma dont feel 😢😢😢
Don't worry amma pls❤