மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28-06-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 37

  • @manoharan2167
    @manoharan2167 3 місяці тому +6

    இவர்களுக்கு நீட் தவிர வேறு ஏதேனும் வைத்த அரசியல் நடத்த காரணம் இல்லை

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 3 місяці тому +4

    விஜய் பட காட்சிகளில் ஏன் சாராயம் குடிப்பது போன்ற சீன்களில் நடித்தார் ????

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 місяці тому

    Thanks a lot for the timely headlines with visuals!! It is highly informative!! There is no other way to update oneself about the latest!! Thanks again!!!

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 місяці тому

    Very good opposition I.N.D.I.A

  • @sthanapal2451
    @sthanapal2451 3 місяці тому +3

    காலில்விலும் கலாச்சாரம் ஒழிக

  • @anveeramani
    @anveeramani 3 місяці тому

    எதே தம்பியா தங்கைகளா? உங்க பையனுக்கு என்ன வயது? மகன் மகள் வயது பிள்ளளைகளை தம்பி தங்கைகள் என்று அழைப்பதா? வெட்கம்.

  • @kasi892
    @kasi892 3 місяці тому

    Mothta kasum nakkettu poga pokuthu tamppi

  • @ThangamPandi-hv3mv
    @ThangamPandi-hv3mv 3 місяці тому +4

    விஜய் செய்திக்கு முக்கியத்துவம் தரவேண்டியது தான் அதற்காக ஒருமணி செய்தி பகுதி அனைத்தையும் அதற்காக வடிவமைத்துது சரியல்ல இந்த விஜய் முதலில் நீட் தேர்வு பற்றிய தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்

  • @apostolictruthfellowship4866
    @apostolictruthfellowship4866 3 місяці тому +5

    மக்களுக்கு நல்லது செய்ய வருகிறவர்கள். நிலையான மனதுடன் செயல் பட வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @valliraja7075
    @valliraja7075 3 місяці тому +2

    தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்றால் ஓரே ஒரு தகுதி நடிகர் என்றாகிவிட்டது

  • @GnanaOlivel
    @GnanaOlivel 3 місяці тому

    விலைவாசி உயர்வுக்கு ஒரே நாடு, ஒரே உலகம், ஒரே சம்பளம் தான் தீர்வு. 😔

  • @chidhambarampalanichamy8628
    @chidhambarampalanichamy8628 3 місяці тому +3

    பெற்ற தாய் தந்தை காலில் முதலில் விழச்சொல்லுங்கடா.

  • @Tiny-ev5sw
    @Tiny-ev5sw 3 місяці тому

    2026 முதல்வர் இல்லாடி எதிர்கட்சி தலைவர் விஜய் வாழ்க

  • @gurumoorthy1708
    @gurumoorthy1708 3 місяці тому +2

    காமராஜர் போல ஒரு thalavar vendum

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 3 місяці тому

      FOR THE PAST 60 YEARS POLITICIANS CHANGED POLITICS AS BUSINESS SO KAMARAJ RULE
      NOT POSSIBLE

    • @gurumoorthy1708
      @gurumoorthy1708 3 місяці тому

      @@balakrishnangovind8030 kamaraj rules not possible but kamaraj pola oruvara Uruvagalam

  • @infantjegan9154
    @infantjegan9154 3 місяці тому +1

    Vijay education qualification enna

  • @rajasellappan6195
    @rajasellappan6195 3 місяці тому +1

    டில்லி விமான நிலையம் ,கட்டிய மேற்க்கூரை ஊழலின் முழு வெளி பாடு...😢😢😢

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv 3 місяці тому

    Vijay is disqualified Person to teach others,let him teach himself, one angle I welcome Vijay coming to Politics because he can spending his accumulated money to people benefit for people welfare.

  • @cspathmasankar16
    @cspathmasankar16 3 місяці тому +1

    கிழிந்து தீர்மானம் குப்பை யில் தான் போடனும்

  • @paranjothir4340
    @paranjothir4340 3 місяці тому

    Just for merit students one day, but giving coaching to poor students required

  • @Masa-2318
    @Masa-2318 3 місяці тому

    நதிநீர் இணைப்பு?

  • @gurumoorthy1708
    @gurumoorthy1708 3 місяці тому

    Neet exam la pls add தமிழ் language

  • @Vinayagan-sz6ly
    @Vinayagan-sz6ly 3 місяці тому

    Good

  • @ramyas4739
    @ramyas4739 3 місяці тому

    ❤❤

  • @fahimmobile3789
    @fahimmobile3789 3 місяці тому

    டிரம்ப் மீண்டும் அதிபரானால் சைக்கோ பிடியில் அமெரிக்கா என்பது உறுதி