🐓சைனிஸ் சிக்கன் போண்டா.. செம ஈஸி .. செம டேஸ்ட்/ Chinese chicken balls recipe

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Chinise chicken ball recipe in our garden kitchen. It’s very easy to make yet delicious. This Chinese chicken ball is a very popular recipe in Uk also. Everyone must try.
    #chinisefood #chiniandmumma #tamilvlog #tamilvlog
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

КОМЕНТАРІ • 178

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 Рік тому +4

    Enga akka கையால என்ன பண்ணாலும் அடிபொழி தான். இதுல chinees போண்டா கேட்கவா வேணும். பாக்கும் போதே எச்சில் ஊறுதே.. Yummy அக்கா..

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +2

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம உங்கள் வீடியோ எப்ப போடுவீங்க ஒரு எதிர் பார்ப்பு சைனீஸ் போண்டா சூப்பர் நீங்கள் செய்யும் போதே அருமை நன்றிகள் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @srishan4803
    @srishan4803 Рік тому +11

    Annachi singing super. Got excited when you mentioned Malaysia. Yes, here we also celebrated Chinese New Year with 5 days public holiday including Saturday and Sunday.

  • @manjulasree6870
    @manjulasree6870 Рік тому +3

    அக்கா குழந்தைகள் ஏன் வீடியோவில் பேசுவதில்லை...... சமையல் அருமை அக்கா ❤️

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Рік тому +1

    லண்டன் தமிழச்சி உங்கள் சமையல் பிரமாதம் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பணி சிறந்து செழிக்க வாழ்த்துக்கள்

  • @lizasalim5070
    @lizasalim5070 Рік тому +4

    I too knew a doctor name dr chan.
    He is 80 old.he is our family doctor in malaysia.we stay johor bahru near to border between spore and malaysia.and the clinic name is People Dispensary.

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Рік тому

    அக்கா நீங்கள் சமைக்கும் போது எல்லா வேலைகளும் சூப்பராக செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் நானும் கடைப்பிடிக்கிறேன் அக்கா.... 🙏🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Рік тому +1

    Super pathivu ma supi nandraga ullathu ma
    Ponda super parkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍

  • @selvi8571
    @selvi8571 Рік тому +2

    ஹாய் லண்டன் தமிழச்சி ஹாய் சார் எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கிறீங்களா ❤️ சிக்கன் போண்டா சூப்பர் 👍 ஐ மிஸ் யூ ❤️டு லண்டன் தமிழச்சி ❤️❤️❤️👍👍👍👍

  • @selvig8399
    @selvig8399 Рік тому +1

    சைனீஸ் போண்டா அருமை.நாங்களும் வீட்டில் செய்து பார்க்கிறோம்.உங்கள் பேச்சும் அருமை அருமை சகோதரி 👍🏽

  • @anbevava5571
    @anbevava5571 Рік тому +3

    Super akka உங்கள் வீடியோ பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது போண்டா சூப்பரோ சூப்பர்

    • @victoriachristyrajkumar2560
      @victoriachristyrajkumar2560 Рік тому

      போண்டா சூப்பர் அண்ணாச்சி பாட்டு super o super 🤣

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Рік тому

    அக்காச்சி நீங்க வேற லெவல் . சைனீஸ் போண்டா அருமை. நானும் செய்து பார்க்கப் போகிறேன். Yammi yami 👌👌👌

  • @nagamahramaian5596
    @nagamahramaian5596 Рік тому +1

    Ungaloda video parga santhosamaaga Erugum 😍

  • @jagajothi1047
    @jagajothi1047 Рік тому

    அண்ணாச்சியின் இனிமையான பாடல் நினைவுகளுடன் நடுங்கும் குளிரில் நெருப்பின் கதகதப்பில் குளிர் காய்ந்து கொண்டே இயற்கையான சூழலில் அடி பொழியான லண்டன் தமிழச்சி அக்காவின் சைனீஸ் போண்டாவுடன் சைனா புத்தாண்டை கொண்டாடுவது பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. தொடரட்டும் உங்கள் கொண்டாட்டங்கள்.. அதில் மறையட்டும் வேற்றுமைகள்.. வாழ்க வளமுடன்🙏💕

  • @muthalpakkam
    @muthalpakkam Рік тому +2

    நீங்க சமைச்சு சாப்பிடுற dishes நா செஞ்சு சாப்பிட வசதி இல்லனாலும், நீங்க, அண்ணாச்சி பேசுற தமிழுக்கு வயிறு நிறைஞ்சுரும் போலவே 😀😀😀👍🏻 கடவுள் குடுத்த ஆசிர்வாதத்த சரியா யூஸ் பண்றிங்க 👍🏻

  • @kavi554
    @kavi554 Рік тому +2

    I like annachi speech

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +4

    Akka and Annachi Chinese chicken bonda was superb.Akka u r doing all countries recipes.Tku so much.

  • @maryanthony6185
    @maryanthony6185 Рік тому +1

    Frm India enjoying husband n wife conversation with awesome cooking going on.👍👍👍👌

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Рік тому +2

    🥰ஆன்டாவபாத்தாவேகோரோனா💝தான்ஞாபம்வருதுமா😂அண்ணாச்சி
    பாட்டு👌நாங்கஎப்படிபாக்கறமோஅப்ப
    டியேஇருக்கிறீங்கமா👸🕶♥️

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +2

    Shubhi and Charles.Happy Chinese new year Your Pongal coverage videos were also good.👌👌👌
    Vazhga ungal internationalism
    God bless

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому

    Wow சூப்பர் அக்கா கண்டிப்பா வீட்ல எல்லோராலும் செய்ய முடியும்..... நிச்சயம் செய்து சாப்பிடுறேன்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி and அக்கா

  • @trendingnow2933
    @trendingnow2933 Рік тому +2

    Dayana pona place yedhavathu kattunga sis

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Рік тому +1

    Adipoli ma chicken ponda
    Supima samayale super ma 👍

  • @manjula5227
    @manjula5227 Рік тому +1

    akka.supar
    anna.supar.talk
    lovely.yummmme.food

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 Рік тому +1

    1st command dear Charles Anna and shibi. Eargerly waiting. May God bless Augustine and Anton

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 Рік тому +1

    Akka epdi ka ipdi samaikiringa 🤷 enaku ungalamari samaikanunu aasaiya vardhu 👌👌👌

  • @janetwesley7484
    @janetwesley7484 Рік тому

    உண்மை அக்கா.மார்கழி மாத குளிருக்கு தெருவில் உள்ள சிறு பிள்ளைகள் அனைவரும் அவங்க வீட்டில் இருந்து ஏதாவது எடுத்து வருவார்கள்.அனைவரும் தீ மூட்டி சுற்றி உட்கார்ந்து குளிர் காய்வோம்.அது ஒரு கனாக்காலம்.திரும்ப வராது.கால மாற்றத்தில் நிறைய சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

  • @kumarmani7909
    @kumarmani7909 Рік тому +2

    Garden Chinese chicken bonda 😊😋😋 super அக்கா அண்ணாச்சி 😊

  • @monimoni8093
    @monimoni8093 Рік тому +1

    Akka chiken fride raise panni kamigaka

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Рік тому +4

    Happy Chinese new year to you. I love your internationalism and multi culturalism. You do try to cook meals from other cultures. You have talent in culinary skills.

  • @soosaimariasantiahoo8633
    @soosaimariasantiahoo8633 Рік тому +1

    Akka happy new year to u n why are cooking near the plant it can hurt ur eyes feel so scared until u finish the cooking near the mullu chedi 🤣🤣🤣🤣love from new zealand

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Рік тому +1

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏சிக்கன் போண்டா சூப்பர் 😋மிக்க நன்றி 🙏❤

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Рік тому

    யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கேற்ப எல்லா மதத்தவரதும் கொண்டாட்டங்களை இனிமையாக கொண்டாடும் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுகிறோம்.

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 Рік тому +2

    Hi akka and annachi 💗💗from sivakasi here also climate very cool and pleasant I always enjoy ur videos 🤩🤩

  • @Bommi22
    @Bommi22 Рік тому +2

    Super .
    Sunday try panren

  • @raviRavi-pd5rt
    @raviRavi-pd5rt Рік тому +1

    Hi sister how are you? Unga video ellam 👌👌👌👌👌 nan romba rasithu parpen.

  • @selvisely
    @selvisely Рік тому +1

    Adi poly super samayal sister,🇲🇾

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 Рік тому +3

    Delicious food. Thanks for your recipe.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Рік тому +3

    I really enjoying your cooking videos Akka & Anna 😃
    Greetings from Wembley 😊

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +1

    சைனீஸ் ஷாப்பிங் வீடியோ போடுங்க

  • @jacinthavincent9167
    @jacinthavincent9167 Рік тому +1

    Happy holiday Sis N Anne.. Thank You for sharing Chicken Bonda😍

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +3

    Chinese chicken 🍗 Bonda super sister 👌👍

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 Рік тому

    bonda looking nice. tempting to eat. annatchi singing nicely.

  • @lizasalim5070
    @lizasalim5070 Рік тому +1

    Aiyyooooo idhayam nalayenai.
    My kids too kept thinking that nalayenai mean indian nalayenai🤣🤣🤣🤣

  • @rufusamalan8916
    @rufusamalan8916 Рік тому

    Hi akka, I'm a big fan of your channel. I came to the uk for my studies a month ago and I'm living in East ham now. Notify us when you come to the east ham akka so that i can come to meet you.

  • @saranyarajaram584
    @saranyarajaram584 Рік тому +1

    Hai akka hello annachie our long trip epo poviega ❤

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 Рік тому +1

    Akka super video

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Рік тому +1

    Super bonda Akka 💖👍

  • @chitracoulton7926
    @chitracoulton7926 Рік тому

    Supper chicken bonda ma,Annachi entertaining is interesting, very supportive to you,

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 Рік тому +1

    wooooow sooooper

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому

    அருமை சிக்கன் போண்டா வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Рік тому +1

    SUPER. GOD BLESS YOU

  • @KSVlovelyfamily8844
    @KSVlovelyfamily8844 Рік тому +1

    love you Akka love from Kerala Munnar

  • @vasanthi8902
    @vasanthi8902 Рік тому +1

    Chinese chicken bonda super akka enjoy pannuga

  • @kavi554
    @kavi554 Рік тому +1

    Song super annachi...

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Рік тому +1

    Panda super 👍🤝😘

  • @jayanthinathan97
    @jayanthinathan97 Рік тому +4

    Love you akka and annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @sammys1010
    @sammys1010 Рік тому +2

    Happy Chinese New year akka. Your recipes super and different. Will definitely try it.

  • @priyadaniel6361
    @priyadaniel6361 Рік тому +1

    Semma bonda sis
    Super

  • @streetfoodtraveltv
    @streetfoodtraveltv Рік тому

    nice recipe chicken balls😘😗

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Рік тому

    Bonda is super but your thought about caste and other diversity within Mankind deserves lots of respect 👍

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Рік тому +1

    அருமை மா நன்றி

  • @mariyammalarumugam1967
    @mariyammalarumugam1967 Рік тому +2

    Chinese vendam Chinese chicken vendam tnq

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому +1

    சூப்பர்சிஸ்டர்

  • @padminidorayraj
    @padminidorayraj Рік тому +1

    Super London sister

  • @lifeofworld32164
    @lifeofworld32164 Рік тому +2

    Super sister 😋

  • @fathimabibi708
    @fathimabibi708 Рік тому +1

    Superooo Super very fantastic recipes 👌 👍

  • @prabhakarannanthini
    @prabhakarannanthini Рік тому +2

    Wow chinies chicken ponda amazing akka super 😊yummy

  • @HemaLatha-ct7ti
    @HemaLatha-ct7ti Рік тому

    Annachi song super chicken 🐔 bonda very delicious 😋

  • @vpsbm3300
    @vpsbm3300 Рік тому +1

    First view first comment semma delicious recipe subhi akka and anna hi video vera level

  • @Vishnupriya-n2l
    @Vishnupriya-n2l Рік тому +1

    So nice i like to come your home ☺️

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 Рік тому +1

    Adipoli 👌Hiii Anton❤️😍

  • @meenavingalatta2443
    @meenavingalatta2443 Рік тому

    Mummy ple one help insulin plant sugar patient eduthukalama ple sollunga

  • @thenuvelu1703
    @thenuvelu1703 Рік тому +1

    Chicken bonda adipoli sis...

  • @kalavani2738
    @kalavani2738 Рік тому

    In Malaysia famous AND popular 'Yong tau foo ' AND chilly sauce made traditionally which contains garlic,red chilly, dried Red chilly sugar AND vinegar
    Yong tau foo stand a variety of fish ball squid, prawn, Chicken Ball which soak in hot water before eat

  • @shalinidevandran7680
    @shalinidevandran7680 Рік тому +2

    Akka my darling sooo happy to c u my stress buster u r ❤️ lots of love to u

  • @reshmanazrin9515
    @reshmanazrin9515 Рік тому

    Akka if possible put some morning routine vlogs akka it really motivated me to get up early

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋😋😋😍😍😍

  • @ranjitharanjitha731
    @ranjitharanjitha731 Рік тому

    Adipozhi Amma 🤩 Next video ku waiting amma🤩

  • @CeylontoEngland
    @CeylontoEngland Рік тому +1

    Superb❤

  • @womenswisdom2022
    @womenswisdom2022 Рік тому +3

    Superb

  • @ushamaniushamani316
    @ushamaniushamani316 Рік тому

    Akka ningga samachale, kalakkadduthu😘🥰😍❤️

  • @Rosarysuresh
    @Rosarysuresh Рік тому

    Nice video loads of love ❤❤❤

  • @SriDanisha
    @SriDanisha Рік тому +1

    Happy Chinese New Year all friends

  • @RasihaNizar
    @RasihaNizar Рік тому

    Happy Chinese New Year Amma Annaachi💐💐💐💐💐

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Рік тому +1

    Super👌👌👌 அக்கா

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Рік тому +1

    Superb...

  • @rajiniselva8562
    @rajiniselva8562 Рік тому +1

  • @sheelasheela5566
    @sheelasheela5566 Рік тому

    Super sister God bless you

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Рік тому

    super sister செம்ம Enjoy 👌 ❤️

  • @Ananth1985
    @Ananth1985 Рік тому +1

    Beautiful Life sister and brother

  • @ananthagowriganeshsankar2633

    Happy muyal new year akka 💐

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Рік тому +1

    Super yummy sister 😋🇱🇰

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 Рік тому

    Hai அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @aniarul5647
    @aniarul5647 Рік тому

    Sis Vara level video

  • @benasirbenasir1502
    @benasirbenasir1502 Рік тому

    Super nice 👌👌👌

  • @kkoushikkrishnaammachannel4461

    hi sister I am suspendervery nice Tamil,very nice speech👍🌷

  • @saganasalia9121
    @saganasalia9121 Рік тому +1

    Super yummy

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +1

    Super👌🥰🤩

  • @santhakumarivedarathinam6955

    Halo landan thamilaci naanka epoo naakargoeila unka ninaivaka