💫50 Days Weightloss Challenge Day 33🥰💪

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @shyamalashyamala154
    @shyamalashyamala154 14 днів тому +3

    சிஸ்டர் 💓 நானெல்லாம் வெயிட் குறைவான இதுவரைக்கும் நான் நினைச்சு கூட பாத்ததே கிடையாது ஆனா இந்த வெயிட் குறைத்த நாளிலிருந்து நான் எங்க ஊருக்கு போனதே இல்லை,, கிட்டத்தட்ட ஒரு எட்டு மாசம் ஆகுது நான் ஊருக்கு போய்ட்டு நான் வெயிட் லாஸ் பண்ணி நாலு மாசம் ஆகுது நான் ஊருக்கு போன எல்லாரும் என்ன வியப்பா பார்த்தாங்க, ஏன்னா இதுவரைக்கும் நான் ஸ்கூல் படிக்கும்போது கூட இந்த அளவுக்கு நான் வெயிட் கம்மியா வை பார்த்ததே கிடையாது ஏன் நானே பாத்தது கிடையாது நான் லாஸ்ட்டா 71 இருந்த, அதுக்கப்புறம் கல்யாணம் ஆயிட்டு 83 கிலோ வந்துட்டேன் ஆனா இப்ப நானே 65 கிலோ வந்துட்டேன் அப்படின்றதை என்னால நம்பவே முடியல 😊 எல்லாருமே என்னை பார்த்து நீ அழகாயிட்ட நீ கலரா ஆயிட்ட அப்படி எல்லாம் சொன்னார்கள் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அதுக்கெல்லாம் காரணம் டெல்லி தமிழச்சி ஆகிய நீங்கதான் ❤❤❤❤❤ கண்டிப்பா இந்த வீடியோ பாக்கற எல்லாராலயுமே முடியும் நிச்சயமா முடியும், நம்பி நீங்க பண்ண வேண்டியது பண்ணினே இருங்க கண்டிப்பா வெயிட் லாஸ் ஆகும் ❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  14 днів тому

      @@shyamalashyamala154 wow super sis 🥰🫂

    • @shyamalashyamala154
      @shyamalashyamala154 14 днів тому +1

      😘tq செல்லம் 😍😍😍​@@DelhiTamizhachi

    • @rambuvana6998
      @rambuvana6998 13 днів тому

      Sis na65 iruthe but ippo 60 ayiduchu aana stomack mattu koraiya mayingithu nanu walking work out Ella panre no sugar no milk aana rise mattu edukama iruka mudilla ennaku stomach koraiya pls help me my lovely sis

  • @9avishnu.m9avishnu.m73
    @9avishnu.m9avishnu.m73 14 днів тому +1

    Yappavum pola vlog romba super sister❤❤

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 14 днів тому +1

    Hi sissy ma
    Morning karuppu kavuni kollu kanji
    Afternoon 2 chappathi with 2 poriyal
    Evg 1 koyya
    Evening oats with soachunks
    3 liter water

  • @SwathyMl-i7x
    @SwathyMl-i7x 14 днів тому +1

    Hi sis.gd morning ❤❤yellow pumpkin soup sapidalama.recipe podunga sis.

  • @Kuttima-x1o
    @Kuttima-x1o 14 днів тому +1

    Rompa rompa thank u sister❤❤❤❤❤

  • @DhanammuniyarajDhanam
    @DhanammuniyarajDhanam 12 днів тому +1

    Hi sis na 10days weight loss akala na yanna pannurathu

  • @Santhyasteffi
    @Santhyasteffi 13 днів тому +1

    Super akka ❤akka wt loss la irukupothu sathumaavu yetuthukalama sis, please koncham sollunha sis

  • @ammu-ng4rd
    @ammu-ng4rd 14 днів тому +2

    Super sis vunga samayal but nammavetle endhamari sapdamatanga sis daily edli dosa puri pongal egg rice and fraidrice endhamari samikkinum sis romba kastama iruku😢

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  14 днів тому

      @@ammu-ng4rd yes sis athuvum na seiven now nanga viratham

  • @Kaivannam2812
    @Kaivannam2812 13 днів тому +1

    Vazhai thandu juice weight reduce aaguma sis

  • @shamalavenkatesh
    @shamalavenkatesh 13 днів тому +1

    Hi good evening sis❤❤

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 14 днів тому +2

    ஹாய் சிஸ் வணக்கம் நா சங்கீதா நாமக்கல் வெயிட் கம்மி பண்ணனும்னு யோசிக்கும் போது யூடியூப் ல நெறைய வீடியோ தேடி தேடி பாத்தேன் அப்ப தான் உங்க வீடியோ கண்ல மாட்டுச்சு உண்மைய சொல்லனுனா ஒரு 3,4 நாளா தான் உங்கள் வீடியோ பாக்குறேன் ஒரு பயம் இல்லாம டென்ஷன் இல்லாம ஜாலியா வெயிட் கம்மி பண்ணலாம்னு உங்க வீடியோ பாத்து தான் தெருஞ்சிகிட்டேன் இந்த வீக் தான் ஸ்டார்ட் பண்ணிருக்கேன் தேங்கியூ சிஸ்🙏

  • @lishara3180
    @lishara3180 14 днів тому +1

    Sister thinai and kuthiraivali semiya sapdalama daily

  • @safashifa1916
    @safashifa1916 14 днів тому +1

    Sis neenga 1st time weight lose panapo 5kg reduce aaga evlo month achu??

  • @Delhitamilponnu
    @Delhitamilponnu 14 днів тому +1

    Nice ❤❤❤

  • @RajeshwariRajeshwari-r9w
    @RajeshwariRajeshwari-r9w 14 днів тому +1

    சிஸ்டர் வெயிட் லாஸ்ல இருக்கும்போது லூசு மோஷன் அடிக்கடி போகுது இதை பத்தி ஏதாவது சொல்லுங்க

  • @MahalakshmiB-t1c
    @MahalakshmiB-t1c 14 днів тому +1

    Super super sister

  • @Salimasameem1
    @Salimasameem1 13 днів тому +1

    Akka breastfeeding mom weight loss tips solunga

  • @George7272-jz3pf
    @George7272-jz3pf 14 днів тому +1

    Nan nirmala palladam sis nan 14 natkal ungal video parkka mudiyavillai en nathanar kanavar pampu kadiththu iranthy vittar athanal ennal wit lass panna mudiyala

  • @ammukaviammukavi5249
    @ammukaviammukavi5249 13 днів тому +1

    Akka naan 15 kg reduce paneer ka

  • @MarissmMarissm
    @MarissmMarissm 14 днів тому +1

    Hi sister ❤️

  • @ammukaviammukavi5249
    @ammukaviammukavi5249 14 днів тому +1

    Akka 4 days vomit scenes Teri ilaka

  • @radhakumar6647
    @radhakumar6647 14 днів тому +1

    Hi Sister Unga Ammachi ya Kaatunga

  • @goldking193
    @goldking193 14 днів тому +1

    Hi 😊

  • @RameshJagannath-v4j
    @RameshJagannath-v4j 14 днів тому +1

    Hi akka good afternoon

  • @AnnakodiAnnakodi-g3s
    @AnnakodiAnnakodi-g3s 14 днів тому +1

    Hii sis 😊

  • @myjesh2014
    @myjesh2014 14 днів тому +1

    வணக்கம்சிஸ்டர்பேபிராணி

  • @Abraham-c5m
    @Abraham-c5m 14 днів тому +1

    Hi akka I am kaniselvi romba nal unga channel pakka la akka sorry akka eni correcta follow pannuvean please akka sorry akka en name um sollunga

  • @akhil.s7985
    @akhil.s7985 14 днів тому +1

    Hi sis gm

  • @RiswanaFarveen-we5hf
    @RiswanaFarveen-we5hf 13 днів тому +1

    Belly fat exercise

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 14 днів тому +1

    Hi sisGM