It is too late asaan sir ....so much damage has been done ..unable to go reverse....time to face disasters....we better makeup and prepare to take consequences happily😞😞😞😞😞😞😞😞😞😞
ஆசானின் சொற்கள் விரக்தியின் வெளிப்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் முயலாமல் இருப்பது இயல்பு அல்ல என்று தற்போது உணர்கிறேன். அனைவருக்கும் அம்மையப்பர் அருள வேண்டும்
தம்பீ விளைவு பற்றிய நல்ல. தெளிவு வந்தது. தற்போதய சூழலுக்கு ஏற்ற எச்சரிக்கை உரை இது. நன்றி!
🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா உங்களது தாயன்பு எங்களைக் காக்கும்...
🙏🙏🙏 நன்றி ...
இறைவன் விளைவை அருளுகிறான்.....❤
இந்த
புயலுக்கும்,எரிமலைக்கும் படிக்க தெரிந்திருந்தால் மொத்தமா முடித்து விட்டு போயிடும்..
வாழ்வதற்கு வழிபாருங்கள்..❤
It is too late asaan sir ....so much damage has been done ..unable to go reverse....time to face disasters....we better makeup and prepare to take consequences happily😞😞😞😞😞😞😞😞😞😞
🙏🙏🙏
இன்று 10/12/24 தமிழ் மாதம் மார்கழி18 /24.
இந்த கணிப்பு முறை பற்றி நமது தமிழ் பாரம்பரியம் உள்ளது.
செயற்கையை ஆதாரமாக வைத்து வாழ்ந்துகொண்டு, ஜாதகம் என்ற பெயரில் இயற்கையின் கோள்களை புரிந்து கொள்வதால் என்ன பலன் ஏற்ப்பட போகிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆசானின் சொற்கள் விரக்தியின் வெளிப்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் முயலாமல் இருப்பது இயல்பு அல்ல என்று தற்போது உணர்கிறேன். அனைவருக்கும் அம்மையப்பர் அருள வேண்டும்
🙏
🙏🙏🙏