Mosquito bat சர்குயுட் விளக்கம் .

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Video explains circuit explanation of mosquito killer bat.

КОМЕНТАРІ • 109

  • @kar3iiii
    @kar3iiii 8 місяців тому +2

    உங்களைமாதிரி இவ்வளவு எளிமையா புரியும்படி சொல்ல திறமையான ஆசிரியர் கிடைத்தால் கற்றல்
    சுலபமாகும். ஆர்வம் பெருகும். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @thamilankumar6061
    @thamilankumar6061 2 роки тому +1

    ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,நன்றி ஐயா

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 2 роки тому +2

    எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை வகுப்புகளை பாடமாக பகுதிகளாக நடத்தினால் என்னைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும். இவற்றை முழுமையாக கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயா

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 8 місяців тому

    Totally taken back by the way the subject has been exposed and explained. Natural teacher.
    Not a flatter but fact.

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 3 роки тому +2

    உங்களை நான் ஆச்சரியமாக பார்க்க வேண்டிய சூழல்.
    உங்கள் வீடியோவை பார்த்து முதலில் உங்களை ஒரு கப்பல் காரர் என்று மட்டுமே நினைத்தேன்.
    சார் ‌, உங்களுக்கு இந்த ஆர்வம் இருக்கும் என நினைகவே இல்லைங்க சார்.
    நான் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் சார்.
    உங்களது மேலதிக electronic வீடியோக்களை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.
    நன்றிங்க சார்

  • @ganesasrinivasan2897
    @ganesasrinivasan2897 8 місяців тому +1

    Very nice .. clear explanation.. pl. continue and send notification..

  • @sekarr2578
    @sekarr2578 2 роки тому +1

    Sir, your teaching and explanation is fine, clear and, nice. Thanking you sir.

  • @cnaagaraj
    @cnaagaraj 6 місяців тому +1

    very nice.easy Learning

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 роки тому +5

    சிறப்பான விளக்கம். இந்த உயர் மின்னழுத்தம் AC யா அல்லது DC யா சார்,

  • @vijayakumarviswanathan9021
    @vijayakumarviswanathan9021 10 місяців тому

    Really you are a super teacher sir.hats off you sir

  • @jeevahg
    @jeevahg 2 роки тому +2

    அருமை சார்.உங்களின் பொறுமையான நிதானமான விளக்கம் சூப்பர்.என காலத்தில் இந்த வசதி இல்லையே என்று ஏமாற்றமாக இருந்தது தங்களின் பதிவு பார்த்த பின் மனதார பாராட்டினாலும் தகும்.வாழ்க.வளர்க.(சிறு குறிப்ப ஐயா, எந்த சர்க்யூட் விளக்கம் கொடுக்கும் போதும் அதில் உள்ள காம்பனன்ட்ஸ் வேல்யூ கொடுக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.)

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 Рік тому

    My serviceing work, very useful, very very thank you sir ,

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 роки тому +1

    Crystal clear explanation. Fantastic presentation....Am just recalling what I had studied in polytechnic during late 80s....None of my professors had explained a circuit as you have done here. Seeing circuit diagram, electronic components etc gives a feeling like meeting an old friend after decades... Thank you.

    • @sethuvairam8950
      @sethuvairam8950 Рік тому

      Btrimmermee,
      C hanic
      Tri.meermechanic

    • @southcomet
      @southcomet Рік тому +1

      becoz they themselves don't know much outside their books....

  • @munirajpazhanichami8726
    @munirajpazhanichami8726 2 роки тому +1

    அருமையான விளக்கம் சார். நன்றி சார். சார் circuit தெளிவாக தெரியவில்லை சார். இன்னும் zoom செய்யவும் சார்

  • @gguru56
    @gguru56 10 місяців тому

    சூப்பர்... அருமையான விளக்கம்..தொடரட்டும் ...வாழ்த்துகள்💐💐💐

  • @muruganlawyer
    @muruganlawyer 3 роки тому +1

    very nice explanation. thanks a lot sir.

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Рік тому +1

    Sir
    Congratulations.
    You have explained in detail with the actual circuit diagram as to how a bat works. Your video would really motivate youngsters in electronics.
    I very much appreciate .
    Keep posting many such very very useful videos.
    Thank you.
    Prof Kaliannan
    Prof of Physics.
    ( Why we Indians are Not able to produce even this bat at a cheaper rate)

  • @rptamiltech2.039
    @rptamiltech2.039 2 роки тому

    அருமையான விளக்கம் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.transformer primary சுவிட்சிங் பத்தி இன்னும் தெளிவு தேவை,நன்றி

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 роки тому

      see my next video ua-cam.com/video/jDhjlTCrB98/v-deo.html

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 3 роки тому +1

    Sir really super in tamil,I want basic electronics pl

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 2 роки тому

    நீங்க வேற லெவல் சார்.

  • @sathananthans
    @sathananthans 2 роки тому

    Very good explanation for step down voltage using Ac Capacitor and thanks for details about Reactance that can result in AC only. Fine.

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 роки тому

    Hats off to u SIR Ths my 2nd study from Early 20s in AIR engineering I have been used to Schematics and Circuits First time seeing THIS circuit Thanks again waiting to see a general schematic for Microwave oven

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 роки тому +1

    Thanks sir

  • @jeyprakash401
    @jeyprakash401 3 роки тому +3

    Sir Next video ship la epdi internet use aaguthunu explain pannunga dailyu internet use panna mudiyuma nu

  • @prasadvn524
    @prasadvn524 2 роки тому

    Keep up the good work sir.Very informative and simple explanation

  • @muthukumar3285
    @muthukumar3285 2 роки тому

    Deep explain... Your teaching explanation very well sir... We want more videos...

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 Рік тому

    Excellent sir.I must say that the media is of great help to bring facts from various locations to people at any place.Lucid explanation with mathematical evidences.Please keep doing it.Our people must know much about the basic components like resistors,capacitors and inductors as well it's functions under different source of supply.

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 роки тому

    Sir thanks very useful a eruku sir nala thelivaana velakam meelum thodaranum ungal sevai sir

  • @murugaraj7416
    @murugaraj7416 2 роки тому +1

    good

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 2 роки тому

    Awesome super explanation sir keep it up

  • @dhanasekarmadesh4176
    @dhanasekarmadesh4176 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @sathishbabu9362
    @sathishbabu9362 2 роки тому

    Really good sema sir

  • @shanmugasundaram8252
    @shanmugasundaram8252 Рік тому

    மிக மிக மிக அருமை நன்றி

  • @venkatramankv7276
    @venkatramankv7276 2 роки тому

    VERY FINE EXPLANATION SIR

  • @electronicss.rbangla7909
    @electronicss.rbangla7909 2 роки тому

    Well explained sir.

  • @venkatraman1709
    @venkatraman1709 Рік тому

    Superb sir

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 3 роки тому

    Very good explanation

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 11 місяців тому

    Super sir thank u very much

  • @Sisbrohacks
    @Sisbrohacks 2 роки тому +1

    thankyou sir

  • @kannansayal2574
    @kannansayal2574 21 день тому

    Thaiva super

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 2 роки тому

    Very useful. Thank you bro'.

  • @karthic789
    @karthic789 Рік тому

    சார் வணக்கம் தாங்கள் விளக்கியுள்ள கொசு பேட் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி தாங்கள் சொல்லியது வோல்டேஜ் டிராப் நான்கு வோல்டேஜ் என்று சொன்னீர்கள்
    ஆனால் எனக்கு 112 வோல்டேஜ் வந்தது இதுபோன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளதா பேட்டரியை எடுத்துவிட்டு வோல்டேஜ் செக் பண்ணி பார்க்கும் போது பேட்டரிக்கு 112 ஒல்டு வருகிறது இதனால் பேட்டரி போகும் வாய்ப்பு உள்ளதா என்று சொல்லவும் நன்றி.

  • @abdulrazakchokli9496
    @abdulrazakchokli9496 2 роки тому

    you are god's gift to us.

  • @ravidhana7978
    @ravidhana7978 Рік тому

    Super explain thanks you sir🙏

  • @ezlilboopathi9261
    @ezlilboopathi9261 9 місяців тому

    Super

  • @venkatesank208
    @venkatesank208 2 роки тому

    Thank U Thank U

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 3 роки тому

    V good explanation. And circuit diagram parts values are not visible. Pl in bigger size. Tnk u.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 роки тому

      pls view in high resolution.
      next video will try better way

  • @jeyprakash401
    @jeyprakash401 3 роки тому

    Good explanation sir

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil1845 2 роки тому

    Thank you sir

  • @gumnahs
    @gumnahs 3 роки тому

    Very Good explanation 👍👏

  • @ranjanjayabandu
    @ranjanjayabandu 11 місяців тому

    Sir
    Red indicator (led) direction isn't wrong ..? Please explain it.
    Thanks

  • @sarojagowrisankar484
    @sarojagowrisankar484 3 роки тому

    Very fine explained

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 роки тому

    நன்றி..!

  • @kumarbalasub6493
    @kumarbalasub6493 Рік тому

    sir can we use 5v 1amps adaptore instude of 4v .05 amps rechargable battery

  • @Sekarsekar-xr7ek
    @Sekarsekar-xr7ek Рік тому

    அருமை 👌👌

  • @tamiloldsongs2580
    @tamiloldsongs2580 2 роки тому

    சார்.. 200 ஓல்ட் ட்ரான்ஸ்ஃபார்மர் produce பண்ண பிறகு 600v மாறும் என்று சொல்றீங்க...ok...அப்போ ஏன் சார்.. 101 3kv..or .4kv pf capacitor போடணும்..iN 4007 diode 1000v வரை போடலாம்..அப்போ ஏன் சார் fr3 kv, fr 4kv diodes mosquito batலே use பன்றாங்க...விளக்கம் கொடுங்க சார்..transformer க்கு அடுத்து வரும் diodes, pf capacitor, அதன் value பற்றி pls ஒரு வீடியோ போடுங்க சார்

  • @anishstechlab7323
    @anishstechlab7323 2 роки тому

    The output power is very low, very small spark when short by screwdriver, cant kill mosqito.. What is the problm

  • @rajeshmurugan6
    @rajeshmurugan6 2 роки тому

    What Is the use of Bridge rectifier in this place not in your circuit diagram please describe

  • @shanmugamsubramani9115
    @shanmugamsubramani9115 2 роки тому

    wow

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil 2 роки тому

    Sir am having hunter mosquito bat it was charging but when I press the button for output the current not supplying to the net also the green light is not working kindly tell me the solution

  • @PP-mi5ik
    @PP-mi5ik 2 роки тому

    Sir 2000 Volts somewhere I heard...You are saying 600V which is true

  • @sekaruma592
    @sekaruma592 2 роки тому

    ஐயா. வணக்கம். எனக்கே நன்றாக புரிந்தது. Zoom செய்து விளக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 роки тому

      that was my trial. present videos all are made in computer

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 роки тому +1

      you can see my latest video in my channel , " joule thief oscillator"

  • @silambarasane8379
    @silambarasane8379 9 місяців тому

    AC la led epdi sir work aagum.

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 роки тому

    Dear sir i want 12v DC in to >2000 v Ac conversion circuit, pl provide.

  • @chandramurthyr368
    @chandramurthyr368 2 роки тому

    sir battary terminal multimeter ல் ல்dc check பன்னும்போது 4 volt பதில் 220 volt வருகிரது.என் falt.

  • @manivannan7836
    @manivannan7836 Місяць тому

    hi sir eanakku oru doubt sir

  • @stalins4702
    @stalins4702 2 роки тому

    What is the input voltage of base 0.3 to 0.7 v

  • @MohanRaj-ut1wg
    @MohanRaj-ut1wg 3 роки тому +1

    Circuit diagrams ஐ பெரிதாக போடவும்

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 роки тому

      for this kind of videos, recommended to watch in pc or laptop. Actually i made this drawing in A3 size. i will try more zoom to view more clear in future videos.

  • @suresh_the_mass
    @suresh_the_mass 2 роки тому

    anna 4v battery ku pathila 9v battery poda bat work akuma

  • @mrwait417
    @mrwait417 3 роки тому

    4n charger podunka sir

  • @southcomet
    @southcomet Рік тому

    i want to convert a mosquito bat to static grass applicator. can you post a video for that pls

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 роки тому +1

    600v vara edathula irukara capaciterrum poierum

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 роки тому

      good observation.
      volt depends on different model.
      In this circuit , may be 400 v.
      normally we dont measure that volt.
      check by spark only.

    • @n.arumugam7379
      @n.arumugam7379 3 роки тому

      Thank you sir

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 роки тому

    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.

  • @HanalGaming
    @HanalGaming 7 місяців тому

    Dear Prof, Can you post the diagram in PDF, plz?

  • @rkapilan4444
    @rkapilan4444 3 роки тому

    Neenga karaikudi aah

  • @karthikp2650
    @karthikp2650 3 роки тому

    Sir capacitor Currentஐ கடத்தாதுனும், Store மட்டும் தான் பண்ணும் சொன்னீங்க. விளக்கவும்.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 роки тому

      capacitor video parkavum.
      AC currentil charging discharge continousa nadakum.Appoluthu erpadum minottam than low voltagaga use aguthu. low loadil ivvaru capacitor use aguthu.

  • @sugumarkumar2284
    @sugumarkumar2284 Рік тому

    Induction stove fault finding and circuit trace pl. Explain

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 роки тому

    I also traced only and drew a drawing Yet to know component values

  • @mohamedroomy1985
    @mohamedroomy1985 2 роки тому

    Sir thermopot water kettle circuit explain pannungale

  • @friendpatriot1554
    @friendpatriot1554 9 місяців тому

    எப்படி ஸ்டப் பை ஸ்டெப் செக் செய்யவேண்டும்.விளக்கவும்.

  • @karthikp2650
    @karthikp2650 3 роки тому

    Parallel circuitல Resistor தான் Voltage ஐ குறைக்குதா விளக்கவும்.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 роки тому

      capacitor than voltage drop pannum. parallel resistor bleeder velai seiyum.Athavadhu off seithapirahu capacitoril irukkum charge slowa discharge pannum.

  • @charankanbala2165
    @charankanbala2165 3 роки тому

    Sir power supply output 4v AC or DC?

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 9 місяців тому

    Smps. Transformerஐ. எப்படிcheckபண்ணுவது. என்று. சொல்லமாட்டேங்கிறீர்களே

  • @manivannan7836
    @manivannan7836 Місяць тому

    help pannivingala

  • @jaasmusics2609
    @jaasmusics2609 2 роки тому

    sir mosquito bate circut diagram kedikuma sent me

  • @saminathanp9435
    @saminathanp9435 Рік тому

    சார் கெப்பாசிட்டர் மாற்ற வேண்டும் என்று சொல்லுங்க . கெப்பாசிட்டன்ஸ் என்று சொல்லாதீங்க.

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому

    வணக்கம் ஜி வலை சார்ட் ஆனாலும் வலை செய்வதுயில்லை

  • @Rtztips4u
    @Rtztips4u Рік тому

    Where is circuit diagram

  • @josephedhas1543
    @josephedhas1543 2 роки тому

    AC to DC 19.5v 4.7w

  • @AmudeshP
    @AmudeshP Рік тому

    power indicator led is wrong way polarity

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  Рік тому

      good observation.thank u for ur comment

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Рік тому

    Sir...onr doubt
    What is your qualification...where u studied?
    What is your full time profession ? Where r you working sir. Just for intrest iam asking this.

  • @thotajanarthanam4542
    @thotajanarthanam4542 10 місяців тому

    Super

  • @Franklinwin
    @Franklinwin Рік тому

    Very well explanation