Please like the video if you enjoyed it. That helps the video to reach many people இந்த கள்ளின் ஆல்ககால் அளவு 48 மணிநேரத்திற்கு பிறகு மிகவும் அருமையாக உள்ளது.. அதனால் இதை 48 மணிநேரம் நொதிக்க வைத்த பிறகு பயன்படுத்த பரிந்துரைக்கிறேன் The ABV of this toddy is much better after 48 hrs so I recommend you to ferment it for 48 hrs இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் வீடியோவை லைக் பண்ணுங்க அது இன்னும் பலருக்கு இந்த வீடியோ சென்றடைய உதவும்..
தல தயாரிப்பு நிறைவடைந்தது, கல் வாடை நன்றாகவே இருந்தது. சோதனைக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்கேன்.😁😁😁 20/6/21 Result extraordinary. I too drunk one small 🍷. Tastes Amazing. 26/6/21 திராட்சை wine விட இள நீர் கல் தான் செம தல , நல்ல இனிப்பு சுவை, செம போதை
நான்கு நாட்களில் நல்ல ஓநான் வீட்டில் செய்து பார்த்தேன் சகோ, 30 நாட்கள் வைத்து சாப்பிட்டேன் செம, உங்களை பாராட்டுவதற்கு சூப்பர் நான் முயற்சி செய்ய போகிறேன்வார்த்தைகள் இல்லை 🙏 அருமையின் கிடைத்தது ஆல்ககாலிக் பவருடன் நன்றிதலைவரே நீங்க.... வேற லெவல்Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade Redwines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா.
Hi bro, how you sterilize the bottles, vessels n other things you use? Or maybe it's not important to sterilize equipments for toddy making.. I really like your simple n practical ideas.
Bro nanum try panni pathen nalla vanthathu bothai limit ah erunthathu but better than .. Enna question na lock down la na mathiyam try panni 2 days kalichi same time mathiyam kudichen .. Eppo office la lock down konjam release panni vittutuku vara eve 7 mani mela aguthu .. Eppo first mari try panni again 2 days kalichi same eve 7 maniku mela saptalam la bro athe mari bothai erukuma ???
Please like the video if you enjoyed it.
That helps the video to reach many people
இந்த கள்ளின் ஆல்ககால் அளவு 48 மணிநேரத்திற்கு பிறகு மிகவும் அருமையாக உள்ளது.. அதனால் இதை 48 மணிநேரம் நொதிக்க வைத்த பிறகு பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்
The ABV of this toddy is much better after 48 hrs so I recommend you to ferment it for 48 hrs
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் வீடியோவை லைக் பண்ணுங்க அது இன்னும் பலருக்கு இந்த வீடியோ சென்றடைய உதவும்..
Bro .. Like beer... 6%
More than that
L
By
'
Zzzzzz
Today i try this experiment. 100% work. Super
பொது நலன் கருதி வெளியிட்டமைக்கு நன்றிகள் ஐயா 😍😎🎉🙏
தெய்வமே.. தெய்வமே...நீ வந்துட்டியா...?? அப்பாவி பக்தனின் கதறல் உனக்கு கேட்டுருச்சா...??
I try this ok thanks
😂😂
🤣🤣😂😂😂
did u try??
🙄🙄🙄😁😁😁😁😁😁😂😂😘😘
Tasmarkil vikum madukudippathaivida idu migavum super. Easy process and effective i try it
அருமை அருமை 👍👍👍 செம்ம சகோ 😉😉 இதே முறையில் செய்து பார்த்தேன் அருமையாக இருக்கிறது😁😁😁வெற லெவல் சகோ👍👍
Bro podhaiya iruka 🙂
Sollunga bro sikram
@@tamilboy6885 ama bro semma ✌️✌️ nan 60 hours (3days) vachen 😉 2 liter
@@kesavenkesava8943 ungalluki rompa nadri saiyurom thungurom
பலூன் என்ன ஆயிற்று
தெய்வமே உன் புள்ள குட்டியெல்லாம் காலத்துக்கும் பொழச்சுகிடக்கும்யா தெய்வமே தெய்வமே
Nice idea ,iam from Kerala palakkad
😇😇😇
Ilaneer la ye sakkaarai irukkume..athuve pothathaa?
Vere level bro neenga romba simple and enough ah thevayana alavu mtm pesurenga...
Thanks alot for teaching us...
Bro vera level bro naa 2times senchi saptaen sariyana potha ungaukku yenna gift seiyyanu theriyalaye💐💐💐👍👍
❤️, நூறு சதவீதம் வரை உண்மை....👍👍👍😂 வேற level.... 🍺 🍻 🥴 இது வேலை செய்து..👍👍
Bro unmaiya Nalla Eruka sollungaaa
@@aravinthk9162 .. ama ji.. 👍👍👍 real ..
Bro pothai irukkuma
@@aravinthk9162 yess... 500 ml ku oru beer bothai iruku
yh i tried as well after 60 hrs vera level :)
You are really great... It truely working... Hats off to you bro... Very much helpfull...thank u so much.
திராட்சை சேர்க்காமல் பீட்ரூட்
ஒயின் செய்து பார்த்தேன் செம சூப்பர்
போத இருந்துச்சா.இல்ல ஜீஸ்மாதிரி இருந்துச்சா கொஞ்சம் சொல்லுங்க புரோ...
@@sakthivarathan686 ஆல்கஹால் அளவு
குறைவாகத்தான் இருக்கு But
ஒரு Mild போதை இருக்கு
தேங்காய் தண்ணீரில் செய்த கள்ளு
உண்மையிலேயே நல்ல போதை தருகிறது. (இது தயாராக 48 மணிநேரம் காத்திருக்கவேண்டியது அவசியம்)
@@mkentertainments1960 ok thanks 🤝
Beetroot wine ah? Link podunga
Tried this & Good. Thank you !! Organic and cheapest
தல தயாரிப்பு நிறைவடைந்தது, கல் வாடை நன்றாகவே இருந்தது. சோதனைக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்கேன்.😁😁😁
20/6/21
Result extraordinary. I too drunk one small 🍷. Tastes Amazing.
26/6/21
திராட்சை wine விட இள நீர் கல் தான் செம தல , நல்ல இனிப்பு சுவை, செம போதை
Hai bro
தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்...🤩🤝👍
SK Bro always straight to the point.
🤔
தமிழ் உச்சரிப்பு வேற லெவல் .... Explanation அருமை
Deivame TASMAC CLOSE. Neenga vanthu kaappathuttinga. 😄😄😄😄👍👍👍
😂😂
Pro naan try panni pathan unmaiyave supera irukku
வேற லெவல் தல!
சீப் அண்ட் பெஸ்ட்!
Anna Vera 11 la.. irrunchu...
👌😋 Ungaluku Tnx Sollanumnu thaan... vanthaen Anna...
Botha erucha bro
அருமையண விளக்கம் அண்ணா
Very nice as a farmer I am ready to prepare today only
Anna naa try panna samiya vanthuruku thanks anna thank you so much
அருமை bro நாங்க இத செய்து பாரத்தோம் எங்கலால் நம்ம முடியவில்லை உண்மையில் அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
போத இருக்குமா bro
@@mr-marley2780 ஒரு பியர் அளவுதான் இருக்கும்
Ethavathu kuduchathaku aprom pannucha bro eppdi erunthuchu ya kitta thennai thottam iruku na ready pandra epdi erunthuchu sollunga
லாக் டவுனை வெல்ல உதவிய தலைவா நீ வாழ்க
Ayya en jami engaya erundha eppotha aludhutu vandha kanna thoradhutiya jami unaku romba nandri ayyah
2days ku aprm idha yeadukkama vecha enna aagum anna???
Hi sir im form 🇱🇰 epa na dubaila erukan.nanum try pannuna super .👍👍
தெய்வமே... தெய்வமே நன்றி பல முறை சொன்னேன்.... 🙏🙏🙏🙏
கள்ளு என்றவுடன் தெய்வமென்று கதறுவதை பாருங்க😅
Yethana nal store panni use panlam...how to store..
My Friend you and your family live long long with Good health, wealth and peace.
Good evenig sir sugar les pane valam sarkalama
Bro neenga vera level ...👌👌👌👌👌👌👌👌👌
THALAIVAREY panangalu marathula irundhu edukradha balloon pottu ferment panalama?
Sir make wheat wine with good Aroma and taste with alcohol .
Thala Inaiku tha set pani vachuruken..24 apruram feedback solren
மிக மிக அருமையான ஒரு பதிவு சூப்பர் வேற லெவல் சூப்பர் 🙏👌👌
Super bro. Best video for Coconut wine.
ஓகே சூப்பர் அண்ணா
Semma ji, I tried it, pure wine taste vanthuchi.
டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளு குடிக்க வேண்டும் நல்ல தகவலுக்கு நன்றி.
Jones
Shall I mix honey Bro.
தெய்வமே வந்துட்டீங்க நன்றி...🙏🙏🙏
😂😅🤣
super bro arivu kannai thiranthutiga god is great...
na try panniten semmayaa irunthuchu 😉🙏🙏🙏🙏
போதை ஏறுதா நண்பா..
Nallarukka
நான்கு நாட்களில் நல்ல ஓநான் வீட்டில் செய்து பார்த்தேன் சகோ, 30 நாட்கள் வைத்து சாப்பிட்டேன் செம, உங்களை பாராட்டுவதற்கு சூப்பர் நான் முயற்சி செய்ய போகிறேன்வார்த்தைகள் இல்லை 🙏 அருமையின் கிடைத்தது ஆல்ககாலிக் பவருடன் நன்றிதலைவரே நீங்க.... வேற லெவல்Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade Redwines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா.
தல நீங்க வேற level தல
சூப்பர் மிக அருமை
Plastic bottle or Steel water can ok va?
Plastic bottles ok..not sure about steel
Thanks 👍
Nenga sonna mathari thenga thannila try Pannan super ha erukku nanbha...
Bro, for 1 liter coconut water, how much Sugar and yeast need to add?
More sugar = yeast fermentation = high alcohol level
Guru natha semaya irukuthunga IPO tha adichenga
நண்பரே எதும் பக்க விளைவுகள் வந்துடாத? உடலுக்கு நன்மையா?
சகோ குஞ்சி கொன்டு விழுந்திடும் பார்த்துக்கோங்க. குஞ்சு முக்கியம் சகோ.
Sir water kane la vaikkalama ethu keduthalaguma
Yes.. vaikalaam
நீங்க ஒரு விஞ்ஞானி வாழ்த்துக்கள்
Super bro L will try as soon.
Hi bro oru sina dowt inda kallu thayaripil ethanai vedam alcohol ulladu oru beerin alavu Irukuma
தேங்காய் இள நீரில் இதை செய்ய முடியுமா?
Anna entha Kalla evlo days store Pani vaikalam . Open panni again use pannalama
அண்ணா நான் செய்தேன் சூப்பர் .
நண்பர்கள் யாரும் செய்தால் 48hrs. அப்புறம் குடிக்கவும் அப்பதான் நல்லா போதை இருக்கும்.1லிட்டராவது குடிங்க செம போதை
Nijama va bro
உன்மையாவா?
Ipove poduran thala🔥🔥
Yes thalava
Yes thala
Kilkka nandri iyya!
இதனால் பக்கவிளைவுகள் ஏதும் வருமா..
thanks. your video all super.
Intha video neraiya paeraala share pannapadum nenga sollalanalum
Thank you bro 😊
Liked, shared and subscribed
Sakkaraipaththi sonningale angathan neenga nikkitinga arumai arumai
தழைவா...எழுதும் தப்பா இர்ந்தா மன்னிக்குனும்... மப்புல டைப்புபண்ணேரன் ...கிக்க நன்றி பிரோ 🍻🍺
🤣🤣🤣🤣
கிக் இருக்குமா
@@karunagarankishore2379 ஆமெம் இபப் கூட 3 ரண்வுடு போட்டுட்டு தான். டைப்பிபண்றென், ..செம்ம்👍, மப்ல தொப்பா ஏதும் சொல்றிந்துஆ மன்னிப்பு , கிக்க நன்றி
Which gives better result betwee. Coconut water and tender coconut water.
Coconut water
நானும் கன்னியாகுமாரி தான்......... உங்க video சூப்பர்....... இதுக்கு கூட கோதுமை சேர்க்கலாமா
கோள மாவு சேக்கலாம்
NO TASTE CHANGE AAYIRUM
Good supper inmore different making to get
அருமை தலைவா😉😉
Anna semma suppara erukku
Bothai aguma bro
Water canla balloon potalama..
Yes
CAN WE USE COCONUT WATER INSTEAD TENDER COCONUT. PL. ANSWER
THANK YOU IN ADVANCE SIR
Watch the video fully...I had mentioned the alternatives we can use..
Super thagaval
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.
Brother if we had yeast more ... we will get kick more .? Pls I am waiting for your reply
No..that's a myth
சூப்பர் அண்ணே கல்லு தயாரிக்கிறது இனிமேல் கல்லுதான👍 அண்ணா
அண்ணா செம்ம 👌👌👌
செம்ம 👏👍இதை மண்ணுகுள்ள புதைத்து வைத்து எடுத்தால் நன்றாக இருக்குமா
Shall we use Pataneer
and make this?is this indoxicating?
i have tried after 60HRS !! semma bro vera level!!
Veriyakutha nallaa
kannadi பாட்டில் தான் use pannanuma bro please answer
Video thelivaa parunga athulaye solliruken..
தலைவா சவூதி ல இத பண்ணிதா..நம்ம ஆளுங்க...பண்ணி குடிக்குறோம்...அதுக்கு நாங்க வச்ச பேரு ஊரல்...
தலைவா நீங்க எப்படி தயாரிக்கிரீங்க சொல்லுங்க ப்ரோ
ஊரல் 🔥😂
குப்பி
@@anandarameshanandaramesh7703 thala +919578521691 WhatsApp pannu thala
Bodhai yeruma
Anna Botha nala Erukuma pls anna reply panuga
Thalaivarae... Innum 47.5hrs remaining...I'm waiting🙇🏻🙇🏻🙇🏻
😂😂😂
It really works well... People all should try this...taste is good.... A mild bodahai😍😍😍
alcohol content evlo bro?
@@baarusandy4511 im not sure about alcohol content but oru 2ndu beer aducha effect irundhadhu
Yeast podama ferment aagadha Anna?
Hi bro, how you sterilize the bottles, vessels n other things you use? Or maybe it's not important to sterilize equipments for toddy making.. I really like your simple n practical ideas.
Just clean the glass bottles and spoons with boiling water, the plastic vessels with soap and bleaches
@@skvlogssk ok bro.. thanks..
Can we use plastic biseri bottle instead of glass bottle
Yes
மிக்க நன்றி சகோதரா.
வாழ்க வளமுடன்👍👌
அண்ணே கள்ளு சூப்பர் நேத்து சாப்ட்டாச்சி
Anna poothai varuma
வேற லெவல் விளக்கம் தலைவா...
ilaneer or thengai edhu best
நொங்கு பயன்படுத்தி பனங்கள் தயாரிக்க முடியுமா
முடியும்
Thenkai water il pannalama ?
Yes
அருமை 👌 வேற லெவல்
Bro nanum try panni pathen nalla vanthathu bothai limit ah erunthathu but better than .. Enna question na lock down la na mathiyam try panni 2 days kalichi same time mathiyam kudichen .. Eppo office la lock down konjam release panni vittutuku vara eve 7 mani mela aguthu .. Eppo first mari try panni again 2 days kalichi same eve 7 maniku mela saptalam la bro athe mari bothai erukuma ???
Innum late aanalum paravaillai..48hrs mela nallairukkum
Bro night time 7 maniku mela saptalama nu ketten
Yes
❤️Boss neenga kadavul ❤️💞