உயில் எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்யலாமா? How to register a will after death of testator ?

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 25

  • @nisshaabu
    @nisshaabu 11 місяців тому +1

    தெளிவான விளக்கம் Lawer Mam👍

  • @VelmuruganVel-x7x
    @VelmuruganVel-x7x Місяць тому

    Thanking you made

  • @kanmanie3782
    @kanmanie3782 6 місяців тому +3

    எல்லமைஉண்மையாக இருந்தால்கூடவழக்கறி ஞர்கொடுக்கவிடவில்லைஇதுவேறுஒருவர்கொடுத்தசொத்தைபிள்ளைகளேக்குஉயில்எழுதலாமாமேடம்

  • @subhadevi7852
    @subhadevi7852 Місяць тому

    இறப்பு சான்றிதழ் இல்லை என்றால் என்ன செய்யவேண்டும், இறந்தவர் 80 களில் இறந்த தல் என்பதால் இறப்பு சா்றிதழ்கள் எப்பிடி வாங்குவது, மேடம். சொல்லுங்க plz mam

  • @dinakaranh4005
    @dinakaranh4005 4 місяці тому

    While executing will deed , legal heir certificate is must or optional. Kindly clarify

  • @RathinkumarRathinakumar
    @RathinkumarRathinakumar 4 місяці тому

    vyilil oruvarukku mattum ezhuthi ullar udan piranthavarhal 4 perukkum ezhuthavillai varisugal oruvar mattum kattiyullar varisu 4 peraiyum kattavillai uyil selluma mam

  • @packiyarajpackiyaraj901
    @packiyarajpackiyaraj901 Місяць тому

    அம்மா வணக்கம் எங்க தாத்தா பண்ணையில் வேலை பார்த்தார் அவருக்கு பண்ணையில் குத்தைக்கு நிலம் கொடுத்தார்கள் அந்த நிலம் நிலஉச்ச வரம்பு சட்டம் முலம் உழுதவனுக்கு நிலம் செந்தம் எனும் முறையில் எங்க அப்பாவுக்கு சேர வவேண்டிய பாகம் அப்பா(1963) இறந்த பிறகு எங்க அம்மா பெயரில் பட்ட (1976)வந்து விட்டது அம்மா இரண்டாம் திருமணம்செய்து கொண்டார்(1965) எங்களை வாரிசக கொண்டுதான் அம்மாவின் பெயரில் பட்ட வந்தது அந்த பட்டாவில் எங்கள் பெயர் எதும் இடம் பெரவில்லை அந்த நிலத்திர்கு அம்மா எதும் உயில் எழுதி வைத்துள்ளார்கள என்று எவ்வாறு தெரிந்து கொள்வது பட்டாவில் 1.ராமன் மனைவி காவேரி என்றும் இறப்புசான்றில் 2.முருகன் மனைவி காவேரி என்றும் உள்ளது வாரிசு சான்று விண்ணப்பித்தால் முருகன் மனைவி என்று உள்ளது நிங்கள் கோர்டு முலம் வாங்கி கொள்ளுங்கள் என்று VAO கூறிவிட்டார் கோர்டு முலம் விண்ணப்பித்தால் இரண்டாம் கனவரின் வாரிசுகளும் வாரிசக வருவார்களா வந்தால் என்ன செய்வது தாத்தா இறந்தது(1972)

  • @ramyam314
    @ramyam314 7 днів тому

    உயில் பதிவு செய்யபட்டது ஆனால்சொத்து கிடைக்கவில்லை என்ன செய்வது

  • @srmuniverse1294
    @srmuniverse1294 4 місяці тому

    என்னுடைய அப்பாவிற்கு அவருடைய சித்தி உயில் எழுதி கொடுத்து இருக்கார் அவங்களுக்கு வாரிசு இல்லை. அந்த உயில் பதிவு செய்யப்பட்டது. இப்போது அவங்க இறந்து 8 வருடங்கள் ஆகின்றன என் அப்பாவின் வாரிசுகளுக்கு மாற்றம் செய்ய என்ன செய்வது?

  • @loganathankr7426
    @loganathankr7426 Рік тому

    உயில் எழுதி வைத்தவர், இறந்த உடன், உயிலை நடைமுறை படுத்துவதற்கு, இறப்பு சான்று பெற்றஉடன், அடுத்து என்ன செய்யவேண்டும்.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Рік тому

      உயில் எழுதிவிட்டு இறந்து போது நபரது இறப்பு சான்று, வாரிசு சான்று போதுமானது. அதை விண்ணப்பித்து வாங்கிகொண்டு சொத்து சம்பந்தமான பட்டா, சொத்து வரி போன்ற ஆவணங்களில் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

  • @Sasmisarvi
    @Sasmisarvi 6 місяців тому +1

    வணக்கம்
    என்னுடைய அப்பாவின் அப்பா வீடு உள்ளது. அவர் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. என் அப்பா மற்றும் பெரிய அப்பா அதை அனுபவித்து வந்தனர். என் அப்பா இறந்து 1 வருடம் 6 மாதம் ஆகிறது. இப்போது என் பெரிய அப்பா மகன் என்மேல் உள்ளது அப்படி னு சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு எந்தவித தகவல் தெரிவிக்க வில்லை. பட்டா மாறுதல் நடைபெறவில்லை. ஆனால் அவ்வீட்டை அவர்கள் அனுபவிக்கின்றனர். உயில் ஐ காட்ட சொன்னால் காட்மாட்டைங்கிறங்க
    நாங்கள் இப்போது என்ன செய்வது

    • @Sasmisarvi
      @Sasmisarvi 6 місяців тому +1

      பெரிய அப்பா மகன் உயில் என் மேல் உள்ளது என்கிறான்

    • @sattavilakam2082
      @sattavilakam2082  6 місяців тому

      ungal appa peyaril erunthatharku aatharam erunthal athai vaiththu vazakku pathivu seiyalam

  • @saravanank778
    @saravanank778 9 місяців тому

    எனக்கு மூன்று சகோதரிகள் என் அம்மா அவர் பெயரில் இருந்த வீட்டை அவர் இறப்பதற்கு முன்பு எனக்கு உயில் எழுதி உள்ளார் எனக்கு பிறகு எனது வாரிசு எந்த வில்லங்கமும் இன்றிஅந்த வீட்டை அனுபவிக்க முடியுமா

    • @sattavilakam2082
      @sattavilakam2082  6 місяців тому

      உயிலில் உங்கள் சகோதரிகளுக்கு செட்டில் செய்ததாக இருந்தாலோ அல்லது சாட்சி கையெழுத்து உங்கள் சகோதரிகள் போட்டிருந்தாலோ வில்லங்கம் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் பங்கு கேட்டு வழக்கு தொடுக்காத வரை உங்களுக்கு பிரச்சனை இல்லை

  • @a.saravanakumara.saravanak8538
    @a.saravanakumara.saravanak8538 10 місяців тому

    பதிவுச் சட்டம் 8{ e) இல உயல் பதிவு செய்வது optionalதான் என கூறப்பட்டிருக்கிறது.குழப்பாதீர்கள்.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  10 місяців тому +2

      உயிலை எழுதியவர் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் உயில் பயன்பாட்டிற்கு வரும் போது அதாவது உயில் எழுதியவர் இறந்த பின் அந்த சொத்தை அடைவதற்கு பயனாளி பதிவு செய்வது கட்டாயம்.

  • @manivannangopal1317
    @manivannangopal1317 Рік тому

    ஒரு பதியப்பட்ட உயிலின் மீது அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யாமல் வேறு நபர் பெயரில் பதியப்படாத உயிலில் ரத்து செய்ததாக காட்டி எழுதினால் அது செல்லுமா? அதுவும் உயில் எழுதிய நபர் இறந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பதியாத உயிலை கொண்டு உரிமை கோருகிறார் இதில் எது செல்லுபடியாகும்?
    விளக்கம் தரவும் நன்றி ஐயா.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Рік тому

      பதியப்பட்ட உயில் ரத்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனை உயில் எழுதினாலும் கடைசியாக எழுதிய உயிலே செல்லும். அது பதியப்படாத உயிலாக இருந்தாலும் கடைசியாக எழுதியது தான் செல்லும்.

    • @ramanig3200
      @ramanig3200 Рік тому

      Varisutharar illathavar,sister's maganukku uiyil ezhuthinal selluma or not, pl explained.

  • @PrakashAchuu-e7l
    @PrakashAchuu-e7l Рік тому +1

    Unga number veanum plz