how to whirlpool Top Load washing machine gearbox changing?washing machine service tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 211

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 Рік тому +3

    அற்புதமான விளக்கம். அபார முயற்சி.

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g День тому +1

    Super ji valthukkalll 🎉🎉🎉🎉🎉🎉

  • @bvs2398
    @bvs2398 Рік тому +7

    நண்பா நானும் நானும் ஒரு வாஷிங் மெஷின்மெக்கானிக்தான் எனக்கே நிறைய பயன்படும் தகவல்களை சொல்றார் அண்ணன் திறமை இருப்பவன் பயன்படுத்தட்டும்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc Рік тому +1

    சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 2 роки тому +4

    🙏 Nanbare very useful and
    Best viedo with good naration thank u

  • @sharmedakshinamoorthy331
    @sharmedakshinamoorthy331 3 роки тому +7

    Same problem ,whirlpool staff asking 6500.Already they got 500 for inspection charge.Got confidence to service on my own.thanks for your video..... Nivash

    • @karupunila2883
      @karupunila2883 2 роки тому

      Same problem

    • @sharmedakshinamoorthy331
      @sharmedakshinamoorthy331 2 роки тому +1

      @@karupunila2883 confidently remove the parts as mentioned in the video, you can successfully repair the washing machine. Actual problem for me was bearing which was cost 220/- and i mistankely damaged the gear unit while removing the bearing from the gear (which was rusted ) which was cost ₹1200. If bearing struck in gear give to lathe they will remove it cost not more than ₹100.
      For me changing new gear ,bearings,spider, gasket rubber altogether costs only 2000/-

    • @Lokesh-zq2df
      @Lokesh-zq2df Рік тому

      Hi

  • @harunrasheedb
    @harunrasheedb 2 роки тому +6

    வீடா முயற்சி விஸ்வரூப வெற்றி. Bro, வாழ்த்துக்கள்.

  • @khadermohideen1695
    @khadermohideen1695 6 місяців тому

    super. very good demonstration. Thanking you.

  • @sadhasivamchakkarapani-re1kp
    @sadhasivamchakkarapani-re1kp 3 години тому

    நன்பரெ உதிரி பாகங்கள் எங்கு வாங்கினிர்கள் அதை குறவும் நன்றி

  • @mperarasuilamaran9813
    @mperarasuilamaran9813 Рік тому

    அருமையான பதிவு எனக்கு பயன்பட்டது

  • @suresh306
    @suresh306 7 місяців тому +1

    நானும் இந்த மாதிரி வீடியோவை பார்த்து தான் ‌என் ஆக்டிவா வண்டியை ரெடி பண்ணினேன் ‌. முடிவில் பலன் கிடைத்தபோது என்ன ஒரு சந்தோஷம் .

  • @narpavi2651
    @narpavi2651 2 роки тому +2

    Very nice and beautiful super speech 🎉🎉🎉🎉

  • @tamilan94444
    @tamilan94444 Рік тому +1

    நண்பா நானும் நானும் ஒரு வாஷிங் மெஷின்மெக்கானிக்தான் எனக்கே நிறைய தகவல் பயன்படும்

  • @VIJAYAKUMAR-hg3fs
    @VIJAYAKUMAR-hg3fs Рік тому

    சூப்பர் நண்பரே

  • @lessonsforlife6458
    @lessonsforlife6458 2 роки тому

    Arumari nanbarea… Nandri in that pathivirku…..

  • @lgoldperumal397
    @lgoldperumal397 9 місяців тому +3

    என்னோட இதேதான் நானும் உங்க வீடியோ பாத்து ட்ரை பண்ணனும்

  • @jayaganeshsekar977
    @jayaganeshsekar977 4 місяці тому

    Thanks for education...bro

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 Рік тому

    நண்பரின் இந்த வீடியோவை பார்த்து இதே பிராண்டு
    மினினை சீரமைப்பு செய்தேன் ஸ்பேர்ட்ஸ் எல்லாமே கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள பூனம் ஸ்பேர் கடையில் வாங்கலாம்

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 3 роки тому +9

    எங்க வீட்டுலேயும் இதே பிரச்சன தான் 6000ரூ கேட்கிறாங்க உங்க வீடியோ பயனுள்ளதாஇருக்கு

  • @kethiraj63
    @kethiraj63 Місяць тому

    Super bro👍👍👍

  • @SureshKumar-zl9or
    @SureshKumar-zl9or 19 днів тому +1

    Tool cost sollunga ji vaanganum ,

  • @syedmujeeb9551
    @syedmujeeb9551 Місяць тому

    vilakkam Super

  • @sakthim2269
    @sakthim2269 4 місяці тому

    Bearing la tha sound hey varum maintenance illa na illa nu tha solluvanga sir local gearbox neenga sollura rate varum sir Whirlpool website la check panni parunga sir Whirlpool nu sticker irukurathu la brand aagathu sir

  • @manikandanmanikandan1272
    @manikandanmanikandan1272 Рік тому +1

    super sir

  • @sasismile6497
    @sasismile6497 2 роки тому +1

    Bro service person fault panni vitudranga, next time athe fault ku 6k kekuranga. I said I will repair on my own, thanks for sharing you experience

  • @nizarahamedkhankhaderkhan8869
    @nizarahamedkhankhaderkhan8869 2 роки тому +1

    very usefull video, I appreciate your trust to work

  • @ruse2234
    @ruse2234 2 роки тому +1

    How to solve if water is leaking from tub after installing new impeller, new water seal, ball bearing any solution

  • @gokulkumar6082
    @gokulkumar6082 4 місяці тому

    Nice bro

  • @rksbrothers6964
    @rksbrothers6964 2 роки тому +1

    Thank you brother

  • @sharmedakshinamoorthy331
    @sharmedakshinamoorthy331 3 роки тому +1

    Bro super informative video very detailed not only voice over ,clear video

  • @krishnachaitanya6389
    @krishnachaitanya6389 11 місяців тому

    Water inflow is not stopping, only stops when press pause/power off

  • @nagarajpatel184
    @nagarajpatel184 3 роки тому

    Super sir, onakkam

  • @DeepaDeepasavurinathan-xk7fe
    @DeepaDeepasavurinathan-xk7fe 11 місяців тому

    Whirlpool t5c error enna problem bro

  • @shameemvaradarajan9616
    @shameemvaradarajan9616 3 роки тому +1

    நன்றி அண்ணா அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா?

  • @COVAI444
    @COVAI444 6 місяців тому

    Enaku ithu nadanthathu sensors 400 hendred service men kettathu 8500 ithu ok VA kollai adikka oru niyayam vendama

  • @thirunavukkarasu6985
    @thirunavukkarasu6985 3 роки тому

    Supper தலைவா

  • @HakunaMatata-q5x
    @HakunaMatata-q5x 2 роки тому

    V useful video anna enga w. Machine la washings sound varuthu enna mistake sollunka anna please

  • @danielkirubakaran3490
    @danielkirubakaran3490 2 роки тому

    Tholarae, anda agitator struck aagi kalada maatingudhu... Acid um oothiyachu, plastic wire tape potum iluthu paathachu.. vera edum murai iruka, ila odachu than edukanuma?

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому +1

      முடிஞ்ச அளவுக்கு உடைக்காமல் எடுக்க ட்ரை பண்ணி பாருங்க இன்னும் 1 r 2 times ட்ரை பண்ணி பாருங்க

    • @danielkirubakaran3490
      @danielkirubakaran3490 2 роки тому

      @@dselectriceng9390 nandri

  • @rajeevgandhi9677
    @rajeevgandhi9677 2 роки тому +1

    நன்றி நன்றி நண்பா!...

  • @narpavi2651
    @narpavi2651 2 роки тому

    Same model water leak ku gear box change panna nu ma spider removing panna pular venduma bro

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому +1

      Gearbox change பண்ண தேவையில்லை,spider jam ஆகியிருந்தால் தேவைப்படும்

    • @narpavi2651
      @narpavi2651 2 роки тому

      Pular size price sollavum bro I am today Start the work

  • @HariniSuba.2010
    @HariniSuba.2010 2 роки тому

    Chennaila sperpart engu kedaikkum please sollung....

  • @manikodiyan7755
    @manikodiyan7755 4 місяці тому

    நண்பா கியர் பாக்ஸ் என்ன விலை

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i 7 місяців тому

    என்னோட வாஷிங் மெஷின் இதே ப்ராப்ளம் 3500 கேட்டாங்க இந்த ரேட் பண்ணலாமா

  • @tineshkumarv6262
    @tineshkumarv6262 2 роки тому

    Very useful friends
    please I want tips for my WHIRLPOOL 6.5 Premier type in Dry mode water goes out not fully but spinning (drum rotation) Not rotating .water is remain in drum .

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому

      Check the drain value

    • @tineshkumarv6262
      @tineshkumarv6262 Рік тому

      Gear box need to change but whirlpool white magic premier 6.5kg
      Spare details were to by original. Send all your changed spares list.

    • @tineshkumarv6262
      @tineshkumarv6262 Рік тому

      Kadaila in hosur sollurathu spara konduvanganu .specifications veanumnu.

    • @ADHIBAR
      @ADHIBAR Рік тому

      ​@@dselectriceng9390bro whirlpool front load semi automatic board enna rate varum atha service panalama

  • @rajashekarraj270
    @rajashekarraj270 3 роки тому

    Super sir...

  • @thangarasum4447
    @thangarasum4447 2 роки тому

    Super Sir

  • @petchu2002
    @petchu2002 2 роки тому

    Hi anna
    In mour machine..washing working but spin not working humming sound during spin time drum not rotating
    is it gear issue or brake issue

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому

      Remove the pelt and but the spin mode check motor is run for spin mode

    • @romanticlove9161
      @romanticlove9161 6 місяців тому

      @@dselectriceng9390belt remove panitu ottuna motor run aguthu, but with belt drum not run. What is the problem, gearbox or brake?

    • @romanticlove9161
      @romanticlove9161 6 місяців тому

      Same problem, apram nenga atha epdi sari paninga

  • @bvs2398
    @bvs2398 Місяць тому

    6000 thousand over tha but 3500 OK including labour &material is fair enough

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan1508 Рік тому

    👌👌👌

  • @poovendrank582
    @poovendrank582 Рік тому

    V good

  • @ssrentertainmentofficial
    @ssrentertainmentofficial Рік тому

    எங்ககிட்ட bearing poiduchu solli 5800 ketkrangaa

  • @kokkulamahanand5689
    @kokkulamahanand5689 2 роки тому

    Hi
    I need Whirlpool washing machine Fully automatic PCB

  • @brabhuantony
    @brabhuantony Рік тому

    நீங்கள் சொல்வது ரெம்ப காமெடியாக உள்ளது

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 Рік тому

    Sir என் அக்கா Whirlpool machine வெச்சிருக்காங்க. Spin முடிந்து drain ஆக மாட்டிங்கறது உங்கள் உதவி தேவை. போனில் தொடர்பு கொள்ள முடியுமா, நீங்கள் எங்குள்ளீர் , நான் சென்னையில் உள்ளேன்.

    • @dselectriceng9390
      @dselectriceng9390  Рік тому

      Check the drain motor and supply

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Рік тому

      ​@@dselectriceng9390thanka for your response sir. How to check , hope the motar is black colour which is fitted in the corner of the plate. V sorry tohave conversation this time.

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Рік тому

      @@dselectriceng9390 if it disturb i ll contact in morning thank u sir.

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Рік тому

      Sir can I ask through phone how to contact u recently 2 to 3 times my sister checked for other problems and spent much for repair which is just 4 rears machine. If u help me through watts app i ll show the picture ,which is the drainmotar. 2 r there one is black at corner fitted other in c shape white, a white tape goes along that.

    • @dselectriceng9390
      @dselectriceng9390  Рік тому

      Remove the drine tube and also check the drine motor

  • @abuswhuthahamed720
    @abuswhuthahamed720 2 місяці тому

    Ayya total amount sollave illa

  • @sakthim2269
    @sakthim2269 4 місяці тому

    Gear box motor complaint hey varathu only bearing tha sound varum

  • @ABDULAZIZ272
    @ABDULAZIZ272 2 роки тому

    From where did you get the spare parts

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 3 роки тому

    Thankyou bro

  • @kuberand1431
    @kuberand1431 3 роки тому

    Supper bro

  • @mohamedmohideen2221
    @mohamedmohideen2221 3 роки тому

    Bro gear box enga bro vangrathu?Ela washing machine kum ore gear box thana?

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому

      Verity hall, Fully automatic washing machine gearbox Vera,semi automatic gearbox Vera, company deferent gearbox ..

  • @jdrdme7452
    @jdrdme7452 Рік тому

    அண்ணா நீங்கள் வாங்கிய பொருட்கள் ஆன்லைனில் இருந்தால் அதை போடுங்கள் அண்ணா எங்களை மாதிரி வெளியூரில் இருப்பவர்களுக்கு வாங்குவதற்கு ஈசியாக இருக்கும்.அப்படி இல்லை என்றால் நீங்கள் வாங்கிய பொருட்களின் மாடலின் பெயரை போடுங்கள் அண்ணா எங்க மெஷின்ல Spin டைட்டா இருக்கு Spin மட்டும் சுத்தமாட்டிங்குது.என்ன பிரச்சனை அண்ணா

  • @kesavans9735
    @kesavans9735 Рік тому

    மோட்டார் ரன்னிங் ஸ்லோலி very very துணி துவைக்க மாட்டேங்குது என்ன செய்வது

  • @bhuvanarevathi9521
    @bhuvanarevathi9521 2 роки тому

    Anna nanga sathyamangalam la irukkom nanga enga vangaradhu anna engaludaya machine layum same problem anna

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому

      புரோ ஏசி ஸ்பேர் பார்ட்ஸ் சேல்ஸ் பண்ற சர்வீஸ் கடையில் கேட்டு பாருங்க திருப்பூர்ல ஒருத்தங்க வீடியோ போட்டு இருந்தாங்க அவங்க உங்களுக்கு பக்கத்துல இருந்தா நீங்க அங்க ட்ரை பண்ணி பாருங்க

    • @bhuvanarevathi9521
      @bhuvanarevathi9521 2 роки тому

      Tirupur la yaaru bro pls link edhavadhu irundha kudunga bro

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому +1

      Ok,try

    • @bhuvanarevathi9521
      @bhuvanarevathi9521 2 роки тому

      Hi anna nanga unga vedio pathu machine ah kalattinom but ulla dram la ulla nut cut aagiduchu anna

    • @bhuvanarevathi9521
      @bhuvanarevathi9521 2 роки тому

      Unga whatsapp number kudunga anna

  • @kesavans9735
    @kesavans9735 Рік тому

    Spare எங்க வாங்கினீங்க

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 3 роки тому

    அண்ணா water leakage சரியாகிடுச்சு ஆனா இப்போ வாஷ் சைக்கிள் ல ரிவர்ஸ் சுத்த மாட்டேந்து.. என்ன fault அண்ணா..

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому

      மோட்டாருக்கு வருகிற லைன செக் பண்ணி பாருங்க அப்படி வரலைன்னா போர்ட்ல செக் பண்ணனும்

    • @dharmarajselectionhinthiso7845
      @dharmarajselectionhinthiso7845 2 роки тому

      @@dselectriceng9390 bro உங்க போன் நம்பர் கொடுத்தால் ஏதாவது பிராப்லம் வரும்போது கேட்டுகிலாம் bro

  • @nirmalvc
    @nirmalvc 3 роки тому

    Brake kit enga vagrathu bro.

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому

      டவுன் ஹால் வரைட்டி ரோடு சரவணா ஸ்டோர் பேக் சைடு கிடைக்கும் அந்த கடை வீடியோவும் நம்ம சேனல் ல இருக்கு அட்ரஸ் பாருங்க

    • @nirmalvc
      @nirmalvc 3 роки тому

      @@dselectriceng9390 thq bro

  • @kesavans9735
    @kesavans9735 Рік тому

    என்னுடையது இதே வாஷிங் மெஷின் தான் பிரதர் ஆனால் சரியாக ட்ரை ஆக மாட்டேங்குது

  • @domnicdasilva8519
    @domnicdasilva8519 2 роки тому

    Annabond?? No brand please

  • @shameemvaradarajan9616
    @shameemvaradarajan9616 3 роки тому +1

    Ella material castum thani thaniya solunga Anna please

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому

      கியர் பாக்ஸ் 1200 இரண்டு பேரிங் 550 இவ்வளவுதான் கியர்பாக்ஸ் சேஞ்ச் பண்ணும்போது ஆகும் செலவு மற்றபடி லேபர் சார்ஜ்

  • @SanjayKumar-sp3jh
    @SanjayKumar-sp3jh 2 роки тому

    Kiya name h giyar box ka

  • @narayanaee1106
    @narayanaee1106 2 роки тому

    Change your caption as how to replace whirlpool top loading washing machine gear box.

  • @jayaprakash-wt1vf
    @jayaprakash-wt1vf 2 роки тому

    Whirlpool oru use n throw machine atha vanguna ipdithaan agum waste machine na athu whirlpool

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Рік тому

    Whirlpool company காரங்க ரொம்ப அதிகமா பணம் புடுங்குறாங்கநான் அனுபவ பட்டிற்றிக்கிறேம்ன்

  • @shameemvaradarajan9616
    @shameemvaradarajan9616 3 роки тому

    Rate solunga Anna

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому

      Gearbox 1200 only

    • @shameemvaradarajan9616
      @shameemvaradarajan9616 3 роки тому

      Thank you Anna for your replay y l asking this question to you because I think I m cheated by some service company who was over Charing for the service

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому +1

      எங்கிட்ட கேட்டா அமௌன்ட் தான் ஏன் நம்ம சர்வீஸ் பண்ண கூடாதுன்னு எண்ணம் தோணிச்சு

  • @praveen6222
    @praveen6222 2 роки тому

    Bro unga number thanga bro oru IFB mechanism maathanum bro epo varuvinga bro

    • @praveen6222
      @praveen6222 2 роки тому

      Enna bro velaiki coopita ipd like mattum pottutu reply pannala bro y bro

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Рік тому

      He is sharing his experience which is vital for unknown people, instead nowhere he mentioned offer for his job order because this is not his profession.

  • @kumaresanjeeva9261
    @kumaresanjeeva9261 Рік тому

    Dry pannu na sond exda varuthu

  • @shameemvaradarajan9616
    @shameemvaradarajan9616 3 роки тому

    I paid 8000 rs for the service but not company products

  • @sharmedakshinamoorthy331
    @sharmedakshinamoorthy331 3 роки тому

    Bro can you tell each spares price

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 роки тому +1

      கியர்பாக்ஸ் 1200 பேரிங் 2 நம்பர்ஸ் 550 இவ்ளோதான் கியர்பாக்ஸ் சேஞ்ச் பண்ணுவதில் நமக்கு வருகிற மேஜர் அமௌன்ட்

    • @sugumarm3322
      @sugumarm3322 3 роки тому

      @@dselectriceng9390 hub cudan block seal idhuellam podalaya

  • @nagarajraj1434
    @nagarajraj1434 Рік тому

    Loosu paiyan nut brass 50 rupees ha??😮 That guy bot skilled labour

  • @Vibewithvelu
    @Vibewithvelu Рік тому

    அண்ணா spare எங்க கிடைக்கும்?

  • @fullthrottle9823
    @fullthrottle9823 Рік тому

    water not coming

  • @jayaprakash-wt1vf
    @jayaprakash-wt1vf 9 місяців тому +1

    1. Intha whirlpool🌀 machine vangunathu motha thappu
    2.itha ivlo kasta pattu service neenga pannathum waste again athey complaint varum oru technician ah soldren
    3.totally intha brand waste ellame waste naa oru wm mechanic ah soldren

  • @_opking_8963
    @_opking_8963 2 роки тому

    Like g

  • @palaniraj2659
    @palaniraj2659 2 роки тому

    கிடைக்கும் முகவரி தேவை

  • @gabirial833
    @gabirial833 2 роки тому +24

    சகோ நீங்க பண்ணுங்க ஆனால் அதை வீடியோ எடுத்து போடாதீர்கள் இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது உன்னுடைய தொழிலை யாராவது இப்படி பண்ணால்தான் உங்களுக்கு புரியும்..

    • @kamalbhawan5841
      @kamalbhawan5841 Рік тому +26

      தொழில் பன்றவங்க லாபம் பார்க்க பண்ணலாம் கொள்ளை அளவு சம்பாதித்தால் இப்படி தான் வீடியோ போடுவார்கள்

    • @myjesusnmyself
      @myjesusnmyself Рік тому

      வெள்ளை அடிக்கிற வேலைக்கு கொள்ளை கூலி சொளையா புடிங்கிட்டு போனா இப்படித்தான் வெள்ளையா
      வீடியோ போடுவாங்க. அவங்களுக்கும் பிழைப்பு வேணுமில்ல. ஏர்டெல் BSNL ஜியோ எல்லாருக்கும் கூட பிழைப்பு நடக்கனுமில்ல. நல்லா வீடியோ போடுங்க பிரதர் 💪👍

    • @iiieeearavindkumar3012
      @iiieeearavindkumar3012 Рік тому +6

      Correct bro bearing change pandraku 5k keakaraga bro machine vaage 2years tha aachu . aathukulla bearing poochu nu sollaraga keata maintenance sari illa nega maintenance sari ya pandra thu illa appdi nu sollaraga bro whirlpool very worst

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Рік тому +9

      தமிழல வீடியோ போடுரவர நீங்க போடவேண்டாம்னு தடுப்பது உங்கள் வாழ்க்கை வருமானத்தை தடுப்பவர்க்கு உங்கள் அறிவுரை நல்லது ஆனால் மனசாட்ச்சியே இல்லாமல் 2000, 3000 என்று தொகை சொல்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்தால் எங்களுக்கு தொகை குறைகிறது, உங்களை போல்தான் நாங்களும் ஏதோ கஷ்டபட்டு தொழில் செய்து வாழ்கிறோம் , உங்களால் அதிகமாக வாங்குபவரை தடுக்க முடியுமமா. பணக்காரர்கள் கேட்டதை கொடுப்பார்கள். எங்களுக்கு இது ஒரு உதவி. அவர் சொன்னது போல் இந்தி ,தெலுங்கு,வேறு மொழிகளிலும் வருகிறது. நீங்களே ஒற்றுமையாக நாலு பேர் சேர்ந்து மக்கள் நம்பிக்கை அதிகபடுத்தி நியாயமான தொகை வாங்கி புரட்ச்சியாக ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.மக்களுக்கு வே லை மிச்சம். வீடியோ பார்த்தா எல்லோருக்கும் புரிந்து விடாது புரிந்தாலும் எல்லோராலும் செய்வது அவ்வளவு எளிதல்ல, கடவுள் எல்லோருக்கும் உதவுவார் உங்களை கைவிடமாட்டார்.

    • @poonthottaravi6887
      @poonthottaravi6887 Рік тому +4

      சரியான பதிவு

  • @rajvinith6645
    @rajvinith6645 2 роки тому

    Manda.... Onnnum puriyal. Video long la edukkanum. Nee kalatura en entha spare enga irukkunu theriala

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому +1

      அதுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டும்

    • @rajvinith6645
      @rajvinith6645 2 роки тому

      @@dselectriceng9390 sema comedy... Nalaiku sirikiraen....

  • @bullseye3844
    @bullseye3844 Рік тому

    எல்லோராலும் பிச்சை எடுக்க முடியாது. எல்லோராலும் வெட்டியானக ஆக முடியாது தம்பி. அவர் அவர் வேலையை அவர்கள் செய்தா தான் அந்த வேலைக்கு மதிப்பு. சும்மா வீடியோ எடுத்து ஓ சில பணம் சம்பாதிக்க நினைக்கற உனக்கு எங்கே புரியும்,? ?

    • @dselectriceng9390
      @dselectriceng9390  Рік тому +1

      யார் சொன்னது, களவும் கற்று மற என்றுதான் இருக்கிறது..

    • @brabhuantony
      @brabhuantony Рік тому +1

      கண்டிப்பாக நன்பரே இப்படியே தலையில் முடி வெட்ட கடைக்கு போக வேண்டாமே

  • @jaithicksion1584
    @jaithicksion1584 2 місяці тому

    Remove this video

  • @rihananisha6928
    @rihananisha6928 3 роки тому

    Anna sound varuthu try pannum pothu

  • @skservices5398
    @skservices5398 2 роки тому

    Fake

  • @BalaBala-id6oz
    @BalaBala-id6oz 2 роки тому

    அண்ணா நீங்க சொன்ன மாறி எல்லாம் மாத்தியாச்சு ஆனா.. மெஷின் டைட்டா ஒடுற மாறி தெரியுது அப்புறம் spin வேலை செய்யவில்லை..தயவு செய்து விட்டு இதற்க்கு வழி கூறுங்கள்

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 роки тому

      பிரேக் செக் பண்ணி பாருங்க bearing செக் பண்ணி பாருங்க

  • @nepoliannepolian2353
    @nepoliannepolian2353 2 роки тому +1

    Un thozhilaa ippadi panna unaku theriyumda

  • @Dineshkumar-no2on
    @Dineshkumar-no2on 3 місяці тому

    Unga contact number soluga

  • @MAnbu-io8nn
    @MAnbu-io8nn Рік тому +1

    Thank you bro.

  • @kesavans9735
    @kesavans9735 Рік тому

    மோட்டார் ரன்னிங் ஸ்லோலி very very துணி துவைக்க மாட்டேங்குது என்ன செய்வது

    • @dselectriceng9390
      @dselectriceng9390  Рік тому

      மோட்டாரில் உள்ள கெப்பாசிட்டரை செக் பண்ணி பாருங்கள்

    • @kesavans9735
      @kesavans9735 Рік тому

      @@dselectriceng9390 ok bro

  • @tsmenterprises9365
    @tsmenterprises9365 Рік тому

    Thank you brother