Bro UA-cam shorts la Remix option green screen use போட்டுட்டு இருந்தேன் Monetization apply பண்ண reused content வந்திருச்சு என்ன பண்ணலாம் no copyright no stricke nan Reapply pannum ❓
Video bulk ah delete pannina channel terminate aayidumnu oru youtuber sonnagale.. Neenga eppadi 30-40 videos delete pannineenga? Please reply in detail.. I am keeping 17 videos in private..ellam own videos no issues..naan epdi delete pannanum..monetization private videos iruntha kidaikuma??I am your big fan..
அண்ணா சில யூடுபர்ஸ் views, subscribers பணம் கொடுத்து வாங்குறாங்க. நான் இன்னிக்கு கூட ஒரு UA-cam channel காசு கொடுத்த வாங்கி இருக்குறத பார்த்த கஷ்டபட்டு நேர்மையா உழைச்சு content போடற எங்களை மாதிரி UA-camrs, க்கு இதெல்லாம் பாக்கும் போது ரொம்ப கவலையாவும் கஷ்டமாவும் இருக்கு அண்ணா. இவங்கள மாதிரி fake UA-camrs க்கு என்ன பண்ணலாம் அண்ணா. இவங்கள நிறுத்த முடியாதா இந்த மாதிரி சேனல்க்கு monetization கிடைக்குமா அப்டி கிடைச்சா அது அதர்மம் எனக்கு தெரிஞ்ச நிறைய UA-cam Channels இருந்தும் உங்க கிட்ட சொன்னா ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்ன்னு தெரியும் அதானல தான் கமெண்ட்ஸ் போட்டு இருக்கேன் அண்ணா. நல்லா முடிவா சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன். நன்றி.
ஹாய் சார் என்னோட வீடியோ பாத்தீங்கன்னா நான் வீடியோ எடுக்கும் போது என்னோட வீடியோல குவாலிட்டி தெளிவா தான் இருக்கு ஆனா ஷாட்ல அப்லோட் பண்ணும் போது வீடியோ உடைஞ்சு வருது தெளிவா இல்ல அதுக்கு என்ன பண்றது sir
Hi anna na ungala pathuthan UA-cam channal start pannen. Arampichu 28days aaguthu. 856subscribers irukanga. 2laks views than poirukku. Na oru house wife. 90dayskulla 3million views vanganumnu solranga. Ippa enakku rendu doubt 1.enakku analytics la daily 48hours la 50thousands, 40,thousands, 35thousands views kattuthu. But total analytics patha 2lakes than kattuthu why? Anna😢 2.channal arampichu one week kalichuthan video pota aarampichen. Ippa enna doubt na 90days ethula irunthu kanakku pannuvanga? Channel aarampicha date la iruntha, illa, video pota aarampicha date la iruntha? Please sollunga anna intha rendu doubt ku mattum answer pannunga.😢
அண்ணா share chat ல உள்ள video வின் சத்தத்தை குறைத்து விட்டு சினிமா பாடல் சேர்த்து என்னுடைய UA-cam channel போட்டுள்ளேன்.ஏதாவது copyright வருமா.பிளீஸ் கூறுங்கள் அண்ணா.
Bro நான் டெலீட் 3விடியோஸ் செஞ்சேன், இப்போ என்னோட சேனல் ல views ஸ்டாப் ஆய்டிச்சி, இப்போ நான் என்ன பண்றது கொஞ்சம் சொல்லுங்க pls, சேனல் டெலீட் பண்ணிடலாம் தோணுது, pls help me
Hi Anna.... start up UA-camrs ku .... channel yepo monetization aagum....athukku yenna eligibility venum....evlo days kulla monetization aagum ....full explanation video podunga please 🙏🏻
Thank you anna...and then one question ❓.... length video potta 4000 watching hours pannanum.... shorts na 10m views pannanum ....ethachum onnu reach panna pothuma.
Bro please reply me, shorts videokku sound pagela, vera youtuber use panna song avanga logo erukku, antha song ennoda cooking videos kku use pannalama please 🥺 bro reply pannunga
Anna 4yrs channel irukku neraya vedio delete Panniirukken ippathan continue va vidio poturen Innum 1000 subscribevar varala continue sa video potalama monitzan aguma, pls reply
Na unga video padhuthan UA-cam and Facebook la channel start panna bro ennaku views and watch hours increase aaga mattingudhu 1300 subscribers irukku reply me pls
Hi bro, nan oru music channel start panni 10 month achu, watch hours 4000 hrs vanthuruchu, but subscribe 19 than iruku bro, eppadi subscribe increase panntrathu, please reply pannunga bro
Anna oru doubt.en 3 videosku copyright+1 abiding varuthu.but ithu en son school function video en own video but yen apidi varuthu Atha epididymis dispute panrathu plz help me anna
Reset panna Entha problem mu varathu bro...vedios la cloud la store airukum...unga gallery la ulla vedios la delete aidum...upload panathula youtube la apdiyae thn irukum
Bro avideola mixed content pota adila onnu rendu video views nalla pochu fish content views nalla pochu hippo zero views pogalthu bro ena panra thu help me bro❤🙏 please
Nanum content Mathidu video delete pannurathu..niraiya sub irukum pothe channel delete panni irukan..I learned from my mistakes..ugala Yaravathu same mistake panni irukikala?
Anna pls enaku reply panunga naan education video podran inoru channel la athula race institute book ah apdiye voice over koduthu padichu potan ithu copyright varumaa pls solunga
ஆமா youtube சேனல்ல என்னால வெரிஃபிகேஷன் பண்ண முடியல அது என்ன பிராப்ளம் தெரியல வெரிஃபிகேஷன்ல கேமரா நாட் ஒர்க்கிங் வெர்சன் ப்ராப்ளம் அப்படின்னு வருது குரோம் பிரவுசர்ல் எப்படி நான் சரி பண்றது அப்படின்னு வீடியோ போடுங்க ப்ளீஸ்✋
youtube சேனல் ஷேர்சாட்ல இருந்து வீடியோ எடுத்து போட்டு ரெண்டு வீடியோ வந்து ரிமூவ் பண்ண சொல்லி சொன்னாங்க ரிமூவ் பண்ணிட்டேன் இன்னொரு வீடியோவும் போட்ட அந்த வீடியோவும் ரிமூவ் பண்ண சொன்னாங்க ஆனா அவங்களே பண்ணிட்டாங்க அதுல இருந்து எனக்கு சப்ஸ்க்ரைபர் குறைஞ்சிடுச்சு வாட்ச் அவருக்கு குறைஞ்சிடுச்சு வீடியோவே இன்னும் ஓட மாட்டேங்குது அப்படியே இருக்கு
Bro ongada video pathu tha na youtube channel open pannan Withmaxs youtube endu... Ippo monitizaton agirichi ana na sri lankan... Singala video tha seiran korea irundu... Ana revenue korow bro 1000 wives ku 0.40$ tha warudu 😢
ஆனா என் சேனல்ல விவசாயம் வர மாட்டாங்க அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சின்னா நீங்க சொன்ன வீடியோவை நான் பார்த்தேனா என்னோட செட்டிங்ஸ் வேற மாதிரி இருக்கு அண்ணா கொஞ்சம் புரியல அண்ணா புரியிற மாதிரி இன்னொரு வீடியோ ஒன்னு போடுங்க அண்ணா
அண்ணா என்னோட சேனல் வியூஸ் அதிகமா போகல.மூணு வீடியோவுக்கு தான் வியூசு அதிகமா போயிருக்கு. 204 சப்ஸ்கிரைப் இருக்காங்க அண்ணா 😢. உங்க வீடியோ பார்க்கிறேன். ஆனா எனக்கு தெளிவா தெரிய மாட்டேங்குது.ப்ளீஸ் ஹெல்ப் மீ🙏🏻
Bro UA-cam shorts la Remix option green screen use போட்டுட்டு இருந்தேன் Monetization apply பண்ண reused content வந்திருச்சு என்ன பண்ணலாம் no copyright no stricke nan Reapply pannum ❓
Video bulk ah delete pannina channel terminate aayidumnu oru youtuber sonnagale.. Neenga eppadi 30-40 videos delete pannineenga? Please reply in detail.. I am keeping 17 videos in private..ellam own videos no issues..naan epdi delete pannanum..monetization private videos iruntha kidaikuma??I am your big fan..
Super Anna👍🏻...
Thank you 🙏 so much for your explanation .. really it's useful for me
Right time right advice, thanks. Keep up your good work.
Bro.. Kids chennal start pana oru 3 option katume I) kids matum pakarthu...i) 18 age mela ulavanga pakarthu.. I) Kids periyavaglum pakarathu.. Ithula kids chennal ku entha option kudukanum
அண்ணா சில யூடுபர்ஸ் views, subscribers பணம் கொடுத்து வாங்குறாங்க. நான் இன்னிக்கு கூட ஒரு UA-cam channel காசு கொடுத்த வாங்கி இருக்குறத பார்த்த கஷ்டபட்டு நேர்மையா உழைச்சு content போடற எங்களை மாதிரி UA-camrs, க்கு இதெல்லாம் பாக்கும் போது ரொம்ப கவலையாவும் கஷ்டமாவும் இருக்கு அண்ணா. இவங்கள மாதிரி fake UA-camrs க்கு என்ன பண்ணலாம் அண்ணா. இவங்கள நிறுத்த முடியாதா
இந்த மாதிரி சேனல்க்கு monetization கிடைக்குமா
அப்டி கிடைச்சா அது அதர்மம்
எனக்கு தெரிஞ்ச நிறைய UA-cam Channels இருந்தும் உங்க கிட்ட சொன்னா ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்ன்னு தெரியும் அதானல தான் கமெண்ட்ஸ் போட்டு இருக்கேன் அண்ணா.
நல்லா முடிவா சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன்.
நன்றி.
ஹாய் சார் என்னோட வீடியோ பாத்தீங்கன்னா நான் வீடியோ எடுக்கும் போது என்னோட வீடியோல குவாலிட்டி தெளிவா தான் இருக்கு ஆனா ஷாட்ல அப்லோட் பண்ணும் போது வீடியோ உடைஞ்சு வருது தெளிவா இல்ல அதுக்கு என்ன பண்றது sir
Hi anna na ungala pathuthan UA-cam channal start pannen. Arampichu 28days aaguthu. 856subscribers irukanga. 2laks views than poirukku. Na oru house wife. 90dayskulla 3million views vanganumnu solranga.
Ippa enakku rendu doubt
1.enakku analytics la daily 48hours la 50thousands, 40,thousands, 35thousands views kattuthu. But total analytics patha 2lakes than kattuthu why? Anna😢
2.channal arampichu one week kalichuthan video pota aarampichen. Ippa enna doubt na 90days ethula irunthu kanakku pannuvanga? Channel aarampicha date la iruntha, illa, video pota aarampicha date la iruntha?
Please sollunga anna intha rendu doubt ku mattum answer pannunga.😢
அண்ணா share chat ல உள்ள video வின் சத்தத்தை குறைத்து விட்டு சினிமா பாடல் சேர்த்து என்னுடைய UA-cam channel போட்டுள்ளேன்.ஏதாவது copyright வருமா.பிளீஸ் கூறுங்கள் அண்ணா.
மிக்க நன்றி. வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன்.
Bro நான் டெலீட் 3விடியோஸ் செஞ்சேன், இப்போ என்னோட சேனல் ல views ஸ்டாப் ஆய்டிச்சி, இப்போ நான் என்ன பண்றது கொஞ்சம் சொல்லுங்க pls, சேனல் டெலீட் பண்ணிடலாம் தோணுது, pls help me
Keep on post more videos
Same thought
Vanakam Bro.
Ennoda vera channel la irukera video la innoru channel la reload seiyalama??
Bro 10 k pona views ipa 8.3 k nu varuthu yenna problem bro
Bro... UA-cam live streaming ka disable panna mudiyuma?
Second channel monitize cancelled 4000 video delete paniten 4000 pananum
Hi Anna.... start up UA-camrs ku .... channel yepo monetization aagum....athukku yenna eligibility venum....evlo days kulla monetization aagum ....full explanation video podunga please 🙏🏻
ua-cam.com/video/6wQnkSglmME/v-deo.htmlsi=OE--cKqucylvdBW4
Thank you anna...and then one question ❓.... length video potta 4000 watching hours pannanum.... shorts na 10m views pannanum ....ethachum onnu reach panna pothuma.
அண்ணா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சாட் லைவ் கொலபிரேஷன் பண்ணி போடலாமா தப்பா சரியா அண்ணா சொல்லுங்க 🙏🙏
Bro please reply me, shorts videokku sound pagela, vera youtuber use panna song avanga logo erukku, antha song ennoda cooking videos kku use pannalama please 🥺 bro reply pannunga
No
Anna 4yrs channel irukku neraya vedio delete Panniirukken ippathan continue va vidio poturen
Innum 1000 subscribevar varala continue sa video potalama monitzan aguma, pls reply
Na unga video padhuthan UA-cam and Facebook la channel start panna bro ennaku views and watch hours increase aaga mattingudhu 1300 subscribers irukku reply me pls
தகவலுக்கு நன்றி சகோ🎉🎉
Hi bro, nan oru music channel start panni 10 month achu, watch hours 4000 hrs vanthuruchu, but subscribe 19 than iruku bro, eppadi subscribe increase panntrathu, please reply pannunga bro
Anna oru doubt.en 3 videosku copyright+1 abiding varuthu.but ithu en son school function video en own video but yen apidi varuthu Atha epididymis dispute panrathu plz help me anna
Anna mobile restart panna UA-cam channel ku entha problem varatha 😢illa channel la eruka video la delete aaidum ah please answer pannunga anna 😥🙏
Reset panna Entha problem mu varathu bro...vedios la cloud la store airukum...unga gallery la ulla vedios la delete aidum...upload panathula youtube la apdiyae thn irukum
@@EpocInsights appadi ha
@@Cookwithriththu ama bro
No problem you can rest your phone
@@SkillsMakerTV ok anna thank you 🙂
Enoda voice over double ah vanthuchi delete panita Anna 1000subscriber vanthuduchi..ena pandrathu
நல்ல தகவல் நன்றி 👍
In channel svk designing computer embroidery designing than pottotto irukkan ana nan tailoring podalama ??? Sollu ka anna pis pis
Na rendu video delete pannittene bro edum problem varuma
Bro avideola mixed content pota adila onnu rendu video views nalla pochu fish content views nalla pochu hippo zero views pogalthu bro ena panra thu help me bro❤🙏 please
Brother innaiku Nan video upload panna failed nu varuthu upload panna mudiyala enna pannunum brother pls solluga
நன்றி ப்ரதர் வாழ்த்துக்கள்
Thank you useful information
Nanum content Mathidu video delete pannurathu..niraiya sub irukum pothe channel delete panni irukan..I learned from my mistakes..ugala Yaravathu same mistake panni irukikala?
Anna pls enaku reply panunga naan education video podran inoru channel la athula race institute book ah apdiye voice over koduthu padichu potan ithu copyright varumaa pls solunga
I think no
@@SkillsMakerTV ok Anna thanks for ur reply
Brother copyright vanthichinu oru 10 video va delete panniten😢😭😭😭😭😭😭😭
😭
ஆமா youtube சேனல்ல என்னால வெரிஃபிகேஷன் பண்ண முடியல அது என்ன பிராப்ளம் தெரியல வெரிஃபிகேஷன்ல கேமரா நாட் ஒர்க்கிங் வெர்சன் ப்ராப்ளம் அப்படின்னு வருது குரோம் பிரவுசர்ல் எப்படி நான் சரி பண்றது அப்படின்னு வீடியோ போடுங்க ப்ளீஸ்✋
ரொம்ப நன்றி 😊😊😊
Sir munnadi pota video shorts epdi songs change panrathu
Useful info. Thanks bro
Thank you skills marker uncle.❤
You are very welcome
Anna cinema song upload pannikitu varen copy right claim varuthu antha song purchase panni copyright illama upload panna mudiyuma😟😟😟😟
Anna UA-cam channel la irunthu delete panna videos again edukka mudiyum..
Anna food review shorts video comes under which category pls
Ans please
என் சேனல் ரீவர்ஸ் குறைந்துவிட்டது மீண்டும் வருகிறது பரவாயில்லை வா
Ungala pathuthan youtube pannuren anna
Movie clip podalanu nenaikren bt movie free ya enga irunthu edukrathu sollu ga bro pls
நன்றி தம்பி
வாழ்த்துக்கள் நன்றி
Annal how to Apply Oru Video Pota A to Z please.
ஹலோ போஸ் யூடியூப்ல போட்ட வீடியோவை வேற பேஸ்புக் இதில் எல்லாம் ஷேர் பண்ணலாமா
என்ன வீடியோ போட்டு இதுல வைலேஷன் வந்தால் என்ன பண்றது
Bro enoda video la tags change pannen.athula irunthu views suthama poga maatenguthu edavathu tips solunga bro please
Ok
@@SkillsMakerTV Thanks bro 😊👍
Bro ennoda channel la views down' akuthu bro enna panrathu bro
youtube சேனல் ஷேர்சாட்ல இருந்து வீடியோ எடுத்து போட்டு ரெண்டு வீடியோ வந்து ரிமூவ் பண்ண சொல்லி சொன்னாங்க ரிமூவ் பண்ணிட்டேன் இன்னொரு வீடியோவும் போட்ட அந்த வீடியோவும் ரிமூவ் பண்ண சொன்னாங்க ஆனா அவங்களே பண்ணிட்டாங்க அதுல இருந்து எனக்கு சப்ஸ்க்ரைபர் குறைஞ்சிடுச்சு வாட்ச் அவருக்கு குறைஞ்சிடுச்சு வீடியோவே இன்னும் ஓட மாட்டேங்குது அப்படியே இருக்கு
Bro na youtube arampuchten bt views subscribe ethume varala neraiya charchat la irunthu video eduthu shots potruken bro athanala varatha
Anna Monetization how to apply oru video potuga A to Z please
Ok
Bro ongada video pathu tha na youtube channel open pannan Withmaxs youtube endu... Ippo monitizaton agirichi ana na sri lankan... Singala video tha seiran korea irundu... Ana revenue korow bro 1000 wives ku 0.40$ tha warudu 😢
Congratulations 🎉
And don't worry put more videos
@@SkillsMakerTV thanks bro ... Innum guide pannuga❤️❤️ ungada nalla ullathitku niga nalla irupiga… koodo puniyam❤️❤️❤️🙏🏻
Thanks bro love you 😍 ❤️🥰
Thank you
Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நண்பா
ஆனா என் சேனல்ல விவசாயம் வர மாட்டாங்க அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சின்னா நீங்க சொன்ன வீடியோவை நான் பார்த்தேனா என்னோட செட்டிங்ஸ் வேற மாதிரி இருக்கு அண்ணா கொஞ்சம் புரியல அண்ணா புரியிற மாதிரி இன்னொரு வீடியோ ஒன்னு போடுங்க அண்ணா
Ok
Thank you super 🎉 bro
எனக்கு 10 k views வந்துச்சு இப்ப views and hours ம் குறையுது அப்புறம் ஏறுது ஏன் ப்ரோ
ua-cam.com/video/1oqBfFBFpQI/v-deo.htmlsi=1J_Z0mGrqnfJqVnN
Ungka video parththutha chennal arampichcha bro🎉
Congratulations 🎉🎈
Thanks bro
Good information brother thank you
Anna enoda channel watch time and views reduced achu
Tnks❤❤❤
எல்லாதகவலும் பயனுள்ள தகவல் எனக்கு ஆயிரத்தி ஏழு நூறு சப்ஸ்கிரைபர் ஆறு இலட்சம் அறுபது ஆயிரம் வீவர்ஸ் ஏன் இன்னும் வெரிபிகேஷன் பண்ணலை கொஞ்சம் உதவுங்கள்
Ok
@@SkillsMakerTV நன்றி நன்றி
Viewers subscriber suthama ellana enna panrathu
Shorts explain pannunga. Unga channel parthu start panni irukene
Enna end screen and discribtion link epdi poduvadhu sollunga ann
Ok
nice
Nanum neraya video delete panni irukken bro 😢
Don't worry keep updating
Bro nan rendu video delete paniten ippa enna bro panarathu
Bro na shorts upload பண்ணேன் views போலனு delete பண்ணிட்டேன். அதுனால என்னோட சேனல் ah subscribe வரல.
Ennakum😢
Ore vidio rendu tadava potan oru vidio delete panniten
How to remove strick from youtube
❤❤ tq
🤝
Super Anna 🎉🎉🎉
Bro latest Facebook video upload...podunga
Sure 👍
Copyright claim eppadi panurathu
Anna one territory block ku vantha enna artham
Delete Aana Videos Epdi Edukrathuku nu Videos Poduga..
Unga video paathu tha Anna channel start pannirukean
Congratulations 💯
nanum avar video pathu thaan start panne
👌👌👍
Live poduvathu yepti
Bro uggalukku Instagram la message vanthirukkum poi parugga😅
Ok
😢😢 enakku views pogala bro solution pls bro
Anna pls help me.. enakku youtube bathi onnum theriyathu bro
Waiting for your response bro
Hi bro ரி கன்டென்ட் அப்லோட் வீடியோபோடுங்க bro
🤝🤝👍
Vanakam nanbass🙏🙏🙏🙏
🙏
❤❤
Anna na entha shots video pottalum 400 மேல views thanda mattuku yen bro
🎉🎉🎉🎉❤❤❤
Bro I'm having 5000 watch hours 450 subscribers... My question is 1000 sub is mandatory han..
yes
@@SkillsMakerTVso monetization, will be eligible after 1000 subscribers... Many thanks for your reply & support💪
I am late 😢
அண்ணா என்னோட சேனல் வியூஸ் அதிகமா போகல.மூணு வீடியோவுக்கு தான் வியூசு அதிகமா போயிருக்கு. 204 சப்ஸ்கிரைப் இருக்காங்க அண்ணா 😢. உங்க வீடியோ பார்க்கிறேன். ஆனா எனக்கு தெளிவா தெரிய மாட்டேங்குது.ப்ளீஸ் ஹெல்ப் மீ🙏🏻
Shorts neraiya podunga, community post podunga. Settings proper ah pannunga
UA-cam verification பண்ணிட்டேன் அண்ணா. மிக்க நன்றி
Hi bro 1st comment pin me😊
✅✅✅✅✅✅ Thank you