அரசியல் தலைவருக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்றால் வழக்குத் தான் கிடைக்கும் என்று சீமானைப்பார்த்து கண்டுகொண்டோம். ஆனால் நீங்கள் வாங்கியதால்தான் உங்கள் வாய் பேசுகிறது.
இவ்வளவு காலமும் வன்மமும் பஞ்சமும் நிறைய வச்சுத்தான் நீங்கள் நடந்து இருக்கிறீர்கள் உங்களின் வார்த்தைகளில் வெளி வெளியே வருகிறது நீங்கள் திமுகவில் பின்னுக்கு தான் இருக்கிறீர்கள்
அசிங்கமா வருது இது மாதிரி கேள்வி கேட்டா உன் மனைவியை பக்கத்து வீட்டுவைத்துள்ளான் வைத்துள்ளான் என்று சொன்னால் உனக்கு கோபம் வருமா வராதா உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளத என்று பார்க்க வேண்டும் ஆனால் இந்த பொட்ட பயலே இதுவரைக்கும் எந்த எதையும் நிரூபிக்கவில்லை நிரூபிக்கவில்லை இவைகள் எல்லாம் வந்து இந்த கட்சியில சேர்ந்தது காரியத்தோடு நமது பதவி கிடைக்கும் பொறுப்பு கிடைக்கும் நம்ம ஒரு ஆளாகி விடலாம் என்று வந்தார்கள் இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போதுதான் எனது அண்ணன் சீமான் மீது மதிப்பு கூடுகிறது கூடுகிறது கூடுகிறது@@Riceandtaste
ஆகா ஸ்டாலின் ரொம்ப தூய்மையான தலைவர் எடப்பாடி ரொம்ப ரொம்ப அருமையான தலைவரு அப்புறம் விஜய் அவரும் அருமையோ அருமையான தலைவரு முடிவு பண்ணிட்டீங்க போயிட்டு வாங்க தம்பிகளே போயிட்டு வாங்க
களைகள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள். தமிழ் நம் மூச்சு.
அண்ணே தோல்வி குமரன் அண்ணே நாம் தமிழர் கட்சியினர் அனைவருமே திருச்சியை நோக்கி படையெடுத்த அந்த கூட்டத்தை நான்கு திசைகளிலும் கேமராவை திருப்பி காட்ட சொல்லுங்கள் அண்ணே, அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க ஆவலோடு உள்ளேன் அண்ணா ..😂
சீமானை குறைசொல்லும்போது பச்சையாக சொல்ல வேண்டும். என்ன BENIFIT பெற்றுக்கொண்டார் என்பதையும் சொல்லவேண்டும். இழிவாக பேசுவதையும் பச்சையாக சொல்லவேண்டும். நீங்கள் நல்ல தலைவராக இருந்தால். உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் சீக்கிரமே வெளியில் வரும்.
2024 தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பு காவிரி நீர் உரிமைக்காக செப்டம்பர் 30 ம் தேதி 2023 மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவேசத்துடன் களத்தில் பெருந்திரளாக மதுரை மாவட்ட உறவுகள் அனைவருடன் கலந்துகொண்ட வெற்றிக்குமரன்; அதே நாள் [30 Sep 2023] நாம் தமிழர் கட்சியிலிருந்து சீமான் மூலம் நீக்கப்பட்ட வெற்றிக்குமரன்; சீமான் ஒரு சிறந்த தலைவர் வாழ்த்துகள்
உனக்கு வந்து சீட்டு நடத்த, பண்டு நடத்த, பைனான்ஸ் நடத்த, இந்தக் கட்சி உடைய பெயரை யூஸ் பண்ணிட்டு இருந்த அதைக் கேள்வி கேட்ட போது கட்சியிலிருந்து வெளில போறேன் போயி,,, இப்போ யோகி ராட்ட பேசுறீங்களா தலைவா😂😂
போங்கடா நீங்க போனால் பல லட்சம் மக்கள் நாங்கள் பின்னால் நாங்க மக்கள் இருக்கிறோம்.❤❤❤2026 அண்ணனோட ஆட்டத்த பார்க்க போற,நீங்கள் கழிசடை சாக்கடையில் கலக்கிறது 😂😂😂😂
காலம் உங்களுக்கு பதில் சொல்லும் தமிழன் அதிகாரத்திற்கு வரவிடாமல் இவ்வாறு செய்வது சரியா. நீங்கள் திராவிடத்தை ஆதரிக்கத்தான் இப்படி செய்கிறீர்களா? காலம் உங்களுங்கு பாடம் புகுட்டும்
15 ஆண்டுகளாக அவர் கூடியே இருந்தது சிலகாலம் அல்ல... மிகப்பெரிய பெருங்காலம். அப்போதெல்லாம் தெரியாத சீமானின் சிறுமை இப்போதுதான் தெரியுதாம்...! என்னே அறிவார்ந்த நிலைப்பாடு...!
கூடவே இருந்தியே குமரா நீ எவ்வளவு வாங்கினாய்? அவர் எவ்வளவு வாங்கினார் பேசு வெளிப்படையாக உண்மையை பேசு நீ வாங்கியதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரையும் திருடனாக ஏற்கிறோம்.
திமுக வின் கை கூலியாக இருந்து எங்களை வீழ்த்தலாம் என்று என்னுவது வேடிக்கையாக உள்ளது... நாங்கள் தலைவர் பிரபாகரன் பிள்ளைகள் சீமானின் தம்பிகள் .... தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.... மரியாதையாக பதிவிட வேண்டும் என்று பதிவிடுகிறேன் கடந்து செல்கிறேன் ......
நேர்மை, ஒழுக்கம், சனநாயகத்தன்மையே மக்களைத் திரட்டும்...தனிமனித துதிபாடுவது திராவிட மாடல்...மாற்று தமிழ்த்தேசிய இயக்கம், கட்சி தேவையானதே...வாழ்த்துகள்....
ஐயா வைகோ அவர்கள் திமுகவை இரண்டாக பிளந்து கொண்டு வெளியில் செல்லும்போது திமுக கதையை முடிந்து விட்டது என்று கூறினார்கள் ஆனால் இன்று திமுகவோடு வைகோ கரைந்து விட்டார் அதேபோல் அதிமுகவில் இரண்டாக உடைப்பை ஏற்படுத்தி ஓபிஎஸ் வெளியே செல்லும்போது அதிமுக கதை முடிந்து விட்டது என்று கூறினார்கள் ஆனால் இன்று அதே அதிமுகவில் ஓபிஎஸ் அவர்கள் இடம் தேடிக் கொண்டிருக்கிறார் அதே நிலைதான் அண்ணன் வெற்றி குமரன் அவர்களுக்கும் காலம் பதில் சொல்லும் செல்லும்போது
இந்த காணொளியின் மீது வந்த கருத்து பதிவுகளை பார்க்கும் போது நாம் தமிழர் கட்சி மீது இவர்களுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது ஆனால் பேட்டி சொன்ன கருத்தையும் அப்படியே புறந்தள்ள முடியாது ஏனெனில் தனிமனித பேச்சு மற்றும் பிம்ப அரசியல் மட்டுமே கட்சியின் வெற்றியை உறுதி படுத்தவும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் போதும் என்று நினைத்து பயணம் செய்தால் காலத்திற்கும் பயணம் மட்டுமே செய்ய முடியும் தமிழருக்கான பாதையை உருவாக்க முடியாது இதனை உணர்ந்து கொண்டு மக்களின் நம்பிக்கையை பெறுபவர்கள் அதிகாரம் பெறுவார்கள் ஒரு இடத்தில் இருந்து பிரிந்து சென்று இயக்கினால் துரோகி என்று பட்டம் கொடுக்க கூடாது அவர்களின் செயல்பாடுகள் தான் முடிவு செய்யும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
அடக்குமுறைகள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இது போன்ற புரட்சி வெடிக்கத்தான் செய்யும் என்பது வரலாறு... உங்கள் நல்ல எண்ணங்கள் ஈடேற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்🎉🎊🎉
சரி நான் உன் கட்சியில் இணைந்து செயல்படுறேன் ஆனால் நா சொல்வதை கேட்டு நீ ஒரு கட்சி தலைவனாக நா சொல்லுவதை கேட்டு பன்னுவீங்களா
இது அத வச்சு அடிச்ச மாதிரி இருக்கு.
சரியா சொன்னீங்க
தேமுதிக இப்படி தான் உடைத்து அந்த கட்சி நிர்வாகிகளை விலை பேசினார்கள்.. விஜயகாந்த் அல்ல சீமான்...
அரசியல் தலைவருக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்றால் வழக்குத் தான் கிடைக்கும் என்று சீமானைப்பார்த்து கண்டுகொண்டோம். ஆனால் நீங்கள் வாங்கியதால்தான் உங்கள் வாய் பேசுகிறது.
வெற்றிகுமரா உண்மேல் நாங்கள் வைத்த நம்பிக்கையை நீயே கெடுத்துவிட்டாய்
நீ தான் தூய்மை தலைவராச்சே என்ன கிழிக்கிறன்னு பார்ப்போம்
நாம் தமிழர் நாமே தமிழர்.... என்றும் அண்ணன் சீமான் பாதையில்.... ❤️🔥✨
திமுகவிற்கு நன்றி யார் யார் நாம் தமிழர் கட்சியின் துரோகிகள் என்று அடையாளம் காட்டியதற்கு நன்றி.
இவ்வளவு காலமும் வன்மமும் பஞ்சமும் நிறைய வச்சுத்தான் நீங்கள் நடந்து இருக்கிறீர்கள் உங்களின் வார்த்தைகளில் வெளி வெளியே வருகிறது நீங்கள் திமுகவில் பின்னுக்கு தான் இருக்கிறீர்கள்
எத்தனை உதிரிகள் வந்ததாலும் என்று அண்ணன் சீமானுடனும் தமிழ்தேசிய பாதையில்
நல்ல ஊம்புடா
சீமானே உதிரி தான்😂
முதல் 10 Comments NTK IT WING எல்லா ஊடகத்திலும் பதிவு
புலம்பெயர் தமிழர் ஆதரவு சீமானுக்கே
நம் இனத்தின் சாபக்கேடு துரோகம் துரோகம் துரோகம்
சீமான்
😂😂😂
Saaman
என்றும் அண்ணன் சீமான் வழியில் 💪❤️
இனத்துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது டே தற்க்குறிபாய்ஸ்
நீங்கள் எல்லாம் என்ன கழட்டினீங்க... நாம் தமிழர் கட்சில இருந்தப்போ ?
கழட்டினிங்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
தமிழர்களின் மிகப்பெரும் சாபக்கேடு ஒற்றுமையின்மை😢
ராஜிவ்காந்தி எவ்வளவு காசு கொடுத்தானோ 😂😂😂
பிஜேபி அ விட கமிதான் 😂😂😂
அசிங்கமா வருது இது மாதிரி கேள்வி கேட்டா உன் மனைவியை பக்கத்து வீட்டுவைத்துள்ளான் வைத்துள்ளான் என்று சொன்னால் உனக்கு கோபம் வருமா வராதா உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளத என்று பார்க்க வேண்டும் ஆனால் இந்த பொட்ட பயலே இதுவரைக்கும் எந்த எதையும் நிரூபிக்கவில்லை நிரூபிக்கவில்லை இவைகள் எல்லாம் வந்து இந்த கட்சியில சேர்ந்தது காரியத்தோடு நமது பதவி கிடைக்கும் பொறுப்பு கிடைக்கும் நம்ம ஒரு ஆளாகி விடலாம் என்று வந்தார்கள் இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போதுதான் எனது அண்ணன் சீமான் மீது மதிப்பு கூடுகிறது கூடுகிறது கூடுகிறது@@Riceandtaste
@@Riceandtasteஅவங்களிட்டயும் வேண்டுறது ?
கையை நனைச் சாச்சு பிறகு எங்கயாவது கொட்டிக் கிறது தானே ?
தலைவர் பிறந்தநாளில் செய்தி ஊடகங்களுக்கு தீனி போட்டது தான் இவர்களது சாதனை.
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன். நாம் தமிழர்❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி 🎉❤ என்றைக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களோடு தான் எங்கள் அரசியல் பாதை
சீமான் ❤❤❤
NTK ❤️💥💪
ஆகா ஸ்டாலின் ரொம்ப தூய்மையான தலைவர் எடப்பாடி ரொம்ப ரொம்ப அருமையான தலைவரு அப்புறம் விஜய் அவரும் அருமையோ அருமையான தலைவரு முடிவு பண்ணிட்டீங்க போயிட்டு வாங்க தம்பிகளே போயிட்டு வாங்க
😂😂
நாம் தமிழர் கட்சி வளரும் வளரும் வளரும்
ஆக மொத்தம் சீமான் அ வளர விட மாட்டிங்க அதான.. பாக்கலாம் தினமும் மக்கள் பிரச்சனையா போய் சந்திக்கிறிங்களான்னு
நீயெல்லாம்தம்பிகளின் எச்சில்
சீமான் இவ்வளவு நாட்களாக கட்டு சோற்றுக்குள் எலி இருப்பது தெரியாமல் இருந்திருக்கிறார்
உங்க அண்ணனுக்கு நிறைய நிதி திரட்டி கொடுத்திருந்தா அப்போ கால்ல விழுந்து இருப்பாரு
இன்னும் சீமானை நம்புறிங்களா பாவம் நீ
@@MaheshKumar-j7q5oநிதி திரட்டி என்ன ஆடம்பரமாக வாழ்ந்தார்? மேடையில் கூரை கூட போடாதவர். இன்று வரை அந்த கொள்கையில் கூட சமரசம் செய்து கொள்ளவில்லை.
போதும் போதும் முட்டு... உங்கள் அண்ணன் திரள் நிதி கொடுத்தா போதும் 😂😂😂
@Pazhanikumaran_Vigneshwaran உண்மை தான் நீங்கள் சொல்ரது
வாடகை வாய்கள்!....
ஆமா நீங்க எல்லாம் யாரு ...உண்மையிலே தெரியலை தெரிஞ்சா... யாராவது சொல்லுங்க...
எல்லாம் மனிதர்கள் சகோ.
முன்னாள் ஆமைக் குஞ்சுகள்.
நாம் தமிழர் கட்சி சீமான் 👍👌 2026
😂😂😂😂
Poi velaya paaruda mutta payale
😂😅😂😅
இயல்பாகவே நாம் தமிழர் கட்சியிலுள்ள கழைகள் அனைத்தும் திமுகவினால் கழை எடுக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது🙏 நாம் தமிழர் ❤
களைகள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
சீமானே ஒரு கழை தான்
அண்ணே தோல்வி குமரன் அண்ணே நாம் தமிழர் கட்சியினர் அனைவருமே திருச்சியை நோக்கி படையெடுத்த அந்த கூட்டத்தை நான்கு திசைகளிலும் கேமராவை திருப்பி காட்ட சொல்லுங்கள் அண்ணே, அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க ஆவலோடு உள்ளேன் அண்ணா ..😂
சீமான் அண்ணா மட்டுமே
உறுதியாக நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ❤❤❤❤❤
😂😂
தமிழக வெற்றிக் கழகம் ❤
நாம் தமிழர்
ராஜீவ் காந்தி மூலமாக திரு வேல்முருகன் அவர்களால் நாம் தமிழரில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் ஒன்று கூடும் ஒரு குட்டையாக மாறியுள்ளது
சங்கி சோனமுத்தா போச்சா 😂😂😂
சீமான் அண்ணன் 🔥🔥🔥
😂😂
TVK
சீமானை குறைசொல்லும்போது பச்சையாக சொல்ல வேண்டும். என்ன BENIFIT பெற்றுக்கொண்டார் என்பதையும் சொல்லவேண்டும். இழிவாக பேசுவதையும் பச்சையாக சொல்லவேண்டும். நீங்கள் நல்ல தலைவராக இருந்தால். உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் சீக்கிரமே வெளியில் வரும்.
மாசத்துக்கு 2 1/2லட்சம் வாடகை வீடு
புள்ளைங்க அமெரிக்கன் school ல கோடி ரூபாய் கொடுத்து படிக்க வைக்கறான்
2024 தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பு காவிரி நீர் உரிமைக்காக செப்டம்பர் 30 ம் தேதி 2023 மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவேசத்துடன் களத்தில் பெருந்திரளாக மதுரை மாவட்ட உறவுகள் அனைவருடன் கலந்துகொண்ட வெற்றிக்குமரன்;
அதே நாள் [30 Sep 2023] நாம் தமிழர் கட்சியிலிருந்து சீமான் மூலம் நீக்கப்பட்ட வெற்றிக்குமரன்; சீமான் ஒரு சிறந்த தலைவர் வாழ்த்துகள்
Benefit என்று திருத்தம் செய்யுங்கள்.
தம்பிகளுக்கு தமிழே தெரியாது.
இதில் ஏன் அந்நிய மொழி.
உனக்கு வந்து சீட்டு நடத்த, பண்டு நடத்த, பைனான்ஸ் நடத்த, இந்தக் கட்சி உடைய பெயரை யூஸ் பண்ணிட்டு இருந்த அதைக் கேள்வி கேட்ட போது கட்சியிலிருந்து வெளில போறேன் போயி,,, இப்போ யோகி ராட்ட பேசுறீங்களா தலைவா😂😂
டேய் என்னடா செய்ய போறீங்க. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
❤❤❤❤❤ அல்லக்கைகள் இங்க இருங்க ஓட்டு போடும் நாங்க சீமானுடன் இருக்கிறோம்
அல்லக்கைகள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்
தமிழ் நம் மூச்சு.
@nagarajanv5955 மன்னித்து விடுங்கள் குருநாதா
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤️
வெற்றி குமரன் நீயெல்லாம் மனுஷனாடா 😂😂😂.
சீமான் மனுசனா😂
👍🏻
போங்கடா நீங்க போனால் பல லட்சம் மக்கள் நாங்கள் பின்னால் நாங்க மக்கள் இருக்கிறோம்.❤❤❤2026 அண்ணனோட ஆட்டத்த பார்க்க போற,நீங்கள் கழிசடை சாக்கடையில் கலக்கிறது 😂😂😂😂
காலம் உங்களுக்கு பதில் சொல்லும் தமிழன் அதிகாரத்திற்கு வரவிடாமல் இவ்வாறு செய்வது சரியா. நீங்கள் திராவிடத்தை ஆதரிக்கத்தான் இப்படி செய்கிறீர்களா? காலம் உங்களுங்கு பாடம் புகுட்டும்
15 ஆண்டுகளாக அவர் கூடியே இருந்தது சிலகாலம் அல்ல... மிகப்பெரிய பெருங்காலம். அப்போதெல்லாம் தெரியாத சீமானின் சிறுமை இப்போதுதான் தெரியுதாம்...! என்னே அறிவார்ந்த நிலைப்பாடு...!
NTK
திராவிடத்தின் சதி..
உன்னை கட்சிய விட்டு அனுப்புனதுல்ல தப்பே இல்லனு இப்பதான்டா புரியுது
கூடவே இருந்தியே குமரா நீ எவ்வளவு வாங்கினாய்? அவர் எவ்வளவு வாங்கினார் பேசு வெளிப்படையாக உண்மையை பேசு நீ வாங்கியதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரையும் திருடனாக ஏற்கிறோம்.
சரிப்பா..நீ தேர்தலில் தனித்து நின்று வென்று ஒரு நான்கு ஐந்து வருடத்தில் எட்டு விழுக்காட்டை எடுங்கள்..அப்போது உனது கட்சியை ஆதரிக்கி rom
நீ உம்மையான தமிழ்தேசியவாதியா
உண்மையான என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
நாம் தமிழர் ❤❤
உண்மையான தமிழ் தேசியத்தை வழி நடத்த வாழ்த்துகள். அறிவார்ந்த தமிழ் இளைஞர்களை உருவாக்குங்கள் 🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Anil 😂😂😂😂
டேய் அத நீங்க ஒழுங்கா பண்ணுங்கடா நீங்க ரொம்ப அறிவான இளைஞர்கள் போங்கடா விசில் அடிச்சான் கூஞ்சுகளா😂😂😂
@ரவிபாரதி டேய் ஆமை கறி😅😅😅😅
Ntk🎉
சீமானே கடவுளே🎉
சபரீசன் கொடுத்த காசுக்கு மேல கூவாதிங்கடா டேய்...உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா 😂
Bjp க்கு 🩴🩴🩴 தூக்கத்தீங்க
நாம் தமிழர் 💪🏽💪🏽💪🏽
சீமான் 💪🏽💪🏽💪🏽
Pavom ya evanga kammu nu poidunga 😡
நாம் தமிழர் கட்சி என்ற ஒரு கட்சி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார் என்றுகூட தெரியாது செல்லும் இடத்திலாவது உண்மையாக இருங்கள்
Seeman Annan 💯💥💪
நீங்கள் சீமானை தேவையில்லாமல் ஏன் விமர்சனம் செய்வதை விட்டிட்டிட்டு விலகியிருந்தால் உங்களுக்கு மதிப்பு இருந்திருக்கும் இனிமேலாவது சிந்திக்க வேண்டும்
உங்களின் செயல்பாடுகள் உங்களை அடையாளப்படுத்தும்... யார் உங்களை பின்னால் இருந்து இயக்குவது என்று
Only ntk ❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி💪💪💪💪
இதுதான் உனக்கு கடைசி செய்தியாளர் சந்திப்பாக இருக்கும்
சீமான்இல்லை என்றால் யார் என்று உன்னை தெரியாது
சீமான் 🔥🔥🔥🔥
Sangiman 😂bro
சமரசம் இல்லாத சண்டைக்காரன் அண்ணன் சீமான்.
தமிழகத்தில் கொள்கை உள்ள தலைவன் எங்கள் அண்ணன் சீமான் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🐅
நாம் தமிழர் கட்சி
இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்கள் ஐயா வைகோ குளத்தூர் மணி ஐயா சுபவி ஐயா மற்றும் பலர்
திமுக வின் கை கூலியாக இருந்து எங்களை வீழ்த்தலாம் என்று என்னுவது வேடிக்கையாக உள்ளது...
நாங்கள் தலைவர் பிரபாகரன் பிள்ளைகள் சீமானின் தம்பிகள் ....
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்....
மரியாதையாக பதிவிட வேண்டும் என்று பதிவிடுகிறேன் கடந்து செல்கிறேன் ......
போறதுனா போங்கடா எதுக்குடா பேட்டி
நல்ல சிந்தனை....நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் ...
Ntk
நீ போய் 110 விழுகாடு எடுடா மாப்ள..
அயோக்கியர் கூடாரத்தில் இணைந்து விட்டீர்கள், நன்றிப்பா😂😂😂
அதிபர் போதையில் இருந்த அனைவரும் வெளியேற வேண்டும்
Ntk da
நாளை நமதே தமிழக வெற்றிக்கழகம்
நேர்மை, ஒழுக்கம், சனநாயகத்தன்மையே மக்களைத் திரட்டும்...தனிமனித துதிபாடுவது திராவிட மாடல்...மாற்று தமிழ்த்தேசிய இயக்கம், கட்சி தேவையானதே...வாழ்த்துகள்....
சீமான் அண்ணன் மாட்டுமே
சிாண்௮ண்ணனுக்குசெய்யும்
பச்துரோகம்
என்றும் அண்ணன் சீமான் வழியில் 🙏🤝🤝
Its wrong bro
ஐயா வைகோ அவர்கள் திமுகவை இரண்டாக பிளந்து கொண்டு வெளியில் செல்லும்போது திமுக கதையை முடிந்து விட்டது என்று கூறினார்கள் ஆனால் இன்று திமுகவோடு வைகோ கரைந்து விட்டார் அதேபோல் அதிமுகவில் இரண்டாக உடைப்பை ஏற்படுத்தி ஓபிஎஸ் வெளியே செல்லும்போது அதிமுக கதை முடிந்து விட்டது என்று கூறினார்கள் ஆனால் இன்று அதே அதிமுகவில் ஓபிஎஸ் அவர்கள் இடம் தேடிக் கொண்டிருக்கிறார் அதே நிலைதான் அண்ணன் வெற்றி குமரன் அவர்களுக்கும் காலம் பதில் சொல்லும் செல்லும்போது
😂😂😂oru counciler polum illatha ntk ,how you people compare with dmk and admk
Ntk members having that much brain only😂😂
தமிழ்நாட்டின் வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன்
சீமான் ஐயா
அருமையான பதிவு சூப்பர்
அண்ணன் வேல்முருகன் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.....
அண்ணே நீங்க வெளில வரல அனுப்பிட்டாங்க 😀
சீமான் நாம் தமிழர் செத்துவிட்டது
வெற்றிக்குமரன் நாம் தமிழர் கட்சி வெற்றிகட்சி❤❤❤
😂😂
ஒருத்தரை நமக்கு புடிக்கலைன்னா நமக்கு பேசாம ஒதுங்கி போயிரணும் அதான் மரியாதை
நாங்கள் ஈழத்தமிழர்கள் தான் எப்போதும் சீமானுக்குத்தான் ஆதரவு.
NTK ❤
இந்த காணொளியின் மீது வந்த கருத்து பதிவுகளை பார்க்கும் போது நாம் தமிழர் கட்சி மீது இவர்களுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது ஆனால் பேட்டி சொன்ன கருத்தையும் அப்படியே புறந்தள்ள முடியாது ஏனெனில் தனிமனித பேச்சு மற்றும் பிம்ப அரசியல் மட்டுமே கட்சியின் வெற்றியை உறுதி படுத்தவும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் போதும் என்று நினைத்து பயணம் செய்தால் காலத்திற்கும் பயணம் மட்டுமே செய்ய முடியும் தமிழருக்கான பாதையை உருவாக்க முடியாது இதனை உணர்ந்து கொண்டு மக்களின் நம்பிக்கையை பெறுபவர்கள் அதிகாரம் பெறுவார்கள் ஒரு இடத்தில் இருந்து பிரிந்து சென்று இயக்கினால் துரோகி என்று பட்டம் கொடுக்க கூடாது அவர்களின் செயல்பாடுகள் தான் முடிவு செய்யும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
அடக்குமுறைகள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இது போன்ற புரட்சி வெடிக்கத்தான் செய்யும் என்பது வரலாறு...
உங்கள் நல்ல எண்ணங்கள் ஈடேற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்🎉🎊🎉
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
கன்னட பாப்பாத்தி ஜெ வை ஏன நாதக எதிர்க்கவில்லை
Seeman Annan
நாம் தமிழர் கட்சி திருவைகுண்டம் தொகுதி ❤
Stalin kita DMK karangalala pesa mudiyuma??? Seeman ungala ipdi pesa vitrukarey ...seeman a great leader🔥🔥