🔥 Believers Double Action 🔥 | 😜சபைக்கு உள்ளே வெளியே 👈 | Episode 04 | 🔥 CHURCH PARITHABANGAL 👈

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 278

  • @estherida5343
    @estherida5343 5 років тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களது நடிப்பு மற்றும் கருத்து மிகவும் அருமையாக உள்ளது. இன்றைய கிருஸ்தவர்களின் நிலைமையை நன்கு உணர்த்தினீர்கள். இப்படி தான் நாம் வாழ்கிறோம்.ஆனால் மாற்றம் வேண்டும். அப்பொழுது தான் தேசம் இயேசுவை அறியும். அதற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒற்றுமையுடனும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இயேசுவின் வருகை சீக்கிரம் காலம் கொடிய காலம் அன்பு தனிந்து போயிற்று. இதற்கெல்லாம் ஒரே வழி ஜெபம் மற்றும் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை. நாமும் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம் பிறறையும் ஆயத்தபடுத்துவோம். கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

  • @wondergirlartscrafts5056
    @wondergirlartscrafts5056 5 років тому +1

    நல்ல முயற்சி. எதை செய்தாலும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த படியாக செய்ய வாழ்த்துக்கள். கருத்து. மற்றவர்களையும் தங்களிலும் மென்மையாக எண்ணும்படியாக இருக்க உதவி செய்யுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @VenkateshVenkatesh-qt4ye
    @VenkateshVenkatesh-qt4ye 5 років тому +3

    Great team work love 😍 you guy's CATHERINE you look pretty cute 😄

  • @sujithashilpa6174
    @sujithashilpa6174 5 років тому +2

    I lv tis sng.... Naanka vera Marathi bro.... Now I finished Ur all episodes.... Soooper... Hats off Bro's.... Spl to Director.... Mithra sis vera level... God bls u... Sissy...

  • @ulikeit3077
    @ulikeit3077 5 років тому +1

    Marana mass thala unmaiya etuthu sollirugaika

  • @kingslysherinb8472
    @kingslysherinb8472 5 років тому +2

    Nice video........ Funny and useful

  • @gnk_genie
    @gnk_genie 5 років тому +14

    Settai ku oru alavu ilaya bhaa!!! 😂
    ரொம்பவே அழகா இருக்கு.
    God Bless you.
    #NVM
    1. கல்யாணம் னா, caste பாக்குறதுக்கு எதுக்குங்க இயேசு கிறிஸ்து? ஊர் பக்கத்துலே, கோயில், கொளம் னு வாழ்ந்துரலாமே!!!
    கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியல, கிறிஸ்தவர்கள் caste பாக்குறத. அருவருப்பான அவலம்.
    * தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே *
    2. மனிதர்களை நம்ப தான் கூடாது, நேசிக்க கூடாது னு Bible சொல்லலியே.
    நாம அவிசுவாசிகளை ரொம்ப ரொம்ப குறைவா நேசிக்கிறோம். என்னமோ, நாம பொறந்ததுல இருந்து பரிசுத்தவான் மாதிரியும் அவங்க பாவிகள் மாதிரியும் அவங்கள நாம அணுகுறோம்.
    * இது தேவனை துக்கப்படுத்தும் காரியம். அவர் அவனுக்காகவும் மரித்தாரே *
    3. Cinema, serial, sports கு லாம் ரொம்ப நேரம் குடுக்குறோம்.
    நான் cinema ல Assistant Director uh சேர போயி அழிஞ்சவன், சினிமா, serial என்பது ஒரு சிலர் மட்டுமே செழித்து வாழ, பலருடைய எண்ணங்கள், பெலவீனங்கள், சிந்தைகளை அடிமைப்படுத்தும் ஒரு தந்திரமான மற்றும் Bible கு opposite ஆன ideas சொல்லப்படுற ஒரு களம். உள்ள போயிட்டு வெளில வர்றது அவ்ளோ சுலபம் இல்ல. சினிமா நம் வாழ்க்கைக்கு தேவையும் இல்ல.
    * அன்பு னா என்ன னு Bible மட்டுமே அழகா, உண்மைய சொல்லுது. A R Rahman, Anirudh பாட்டு லாம் அன்பு இல்ல, சீரழிவு. *
    Sports பாத்தோமா போனோமா னு இல்லாம, இந்த இத்து போன Dhoni, Kohli, Sachin nu அடிச்சிகிறதும் நல்லா இல்ல.
    அவன் சம்பாரிச்சு நல்ல இருக்கான், கண்ட கண்ட advertisements uh promote பண்றான். நாமலும் புத்தி இல்லாம அவன பாத்துட்டு இருக்கோம்.
    Hope, you can make much out of it.
    Make dialogues stronger but convey it softly. :)
    Gbu again.

    • @NAANGAVERAMAARI
      @NAANGAVERAMAARI  5 років тому +2

      Sure will do bro. Thanks for your lovely comments

  • @ranjith8253
    @ranjith8253 5 років тому +2

    #NVM
    super job brothers and sisters
    இது ஒரு ஆவிக்குரிய தோல்உரிப்பு.
    vera mariiiiii broooooo #purinchiirukum

  • @usersamulesam1946
    @usersamulesam1946 5 років тому +2

    Really super

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 5 років тому +75

    கர்த்தர் மகிமைபடுவாரானால் நல்லதுதான் ,உண்மையை எடுத்து சொன்னீர்கள் .
    இதை புரிந்து கிறிஸ்தவர்கள் நடக்க ஜெபிப்போம்! ஜெயிப்போம்!

    • @ccmtv284
      @ccmtv284 5 років тому

      தனிப்பட்டதவறுகளை சுட்டிகாட்டுவது தவறுதான்.ஆனால்,கிறிஸ்துவின் மணவாட்டிசபையை அலட்சியப்படுத்துபவர்களை தேவன் தனதுஊழியக்காரர் நேபுகாத்நேச்சாரின்மூலம் அடுத்தசந்ததியாயினும் தவறாதிருக்க,இப்படியும் சீர்திருத்தம் உருவாவது சித்தமானால் ஆச்சரியமானதல்ல,சிந்திக்கவேண்டிய கிறிஸ்தவன் மனிதனுக்கு பினனால்போவதையே விரும்புகிறான்,காரணம் உலமமோகம்.
      சாமிகும்பிட கூடுபவர்களுக்கு சத்தியத்தைகுறித்து ஆர்வம்வருமா?ஜெபிப்போம்!

  • @LoneWolf1024W
    @LoneWolf1024W 5 років тому +2

    super freinds keep on going GOD IS GOOD, GOD BLESS YOU AND GOD IS ALWAYS WITH YOU AMEN
    naanu kooda maaranu pls pray for us karthar pillaiya unmaiya vazhznu

  • @SURYA-cm2yb
    @SURYA-cm2yb 4 роки тому +6

    I love this channel may God bless you

  • @vijaysp9411
    @vijaysp9411 5 років тому +2

    Sema

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 5 років тому +4

    Semma set nga...god bless you...and intha pastor's a hero aakurangale atha pathi yum pannunga...guys...and..care ful a vum irunga...Satan....thanthiramullavan

  • @DEVARAJ-ue2wv
    @DEVARAJ-ue2wv 5 років тому +2

    செம

  • @rajeshrichyii9031
    @rajeshrichyii9031 5 років тому

    Super ya unga thevira fan...ummaya ithu mari continue a panuga.nerya per thapu soluvanga but kandukama panuga future LA.Na.idea soldra.....god bless u all..Inum.Nala nadinga.....unmaya ninga veritha.....love uu all.kandpa umga Elam video share panirukan ithaium panuvm keep rocking

  • @selvaselva3157
    @selvaselva3157 5 років тому +5

    super brother and sister. Bro intha kadaisi kaalathula oru koota janangala devanuku munnadi thiruppa vendiya Pastor 's ippo oru sila visuvasigalauku otru pogirargal intha ulaga sitrinba kariyangaluku otru pogirargal finally aathiyil iruntha oozhiya baarm kadaisi varaiyil iruppathillai. kanikkai kudutha one respect kudukalana one respect ithulan church kulla maaranum கிறிஸ்துவே சபைக்கு தலையாய் இருக்கிறார் நாமெல்லாம் அவயங்கள் So போதகர்களுக்காக வீடியோ போடுங்கள் பயன்படட்டும் தேவனுக்கே மகிமை. ஆமென்

  • @Johnster47
    @Johnster47 5 років тому +4

    Great work God bless u all hog

  • @charlesnkl
    @charlesnkl 5 років тому +2

    Christians worship and pray like Christians must. But definitely only a few live like true christians. Time to live too!

  • @dominicrev6475
    @dominicrev6475 5 років тому +2

    Nice concept good keep it up

  • @jebasathish5501
    @jebasathish5501 5 років тому +1

    Crt 👍👍👍Jesus than nama ibbid illathavaru namakku uthavi seaiyannum En nilavaramum ibbidthan 😭😭😭

  • @Sweetyvishali
    @Sweetyvishali 5 років тому +2

    Bro vera maari nalla mari iruku bro... Thayv senji munnadi youngester ta nalla pesitu pinnadi avagala pathiye pesra case kaaga video onu pannunga bro... Mukyama indha jaadi veri pudichavagalukaaga podunga bro...

  • @sunson8803
    @sunson8803 5 років тому

    இந்த மாதிரி விஷயங்களை நான் சொன்னபோது என்னை பின்மாற்றகாரன்னு சொல்லிட்டாங்க பல விஷயங்கள் நான் சொன்னதற்க்கு உபதேசத்துக்கு விரோதமாய் பேசுகிறேன் என்றனர். வேதத்தை அறியாதவர்கள் அப்படித்தான். அருமையான வீடியோ நன்றி.

  • @brolindanny9156
    @brolindanny9156 5 років тому +1

    Waiting... Waiting... nalla initiative may God bless your efforts.... #NVM

  • @rameshbarna2488
    @rameshbarna2488 5 років тому +3

    Super. இன்றைய உண்மை நிலை.

  • @brianthiyagarajah9338
    @brianthiyagarajah9338 5 років тому +2

    Nice msg super

  • @bekind_28
    @bekind_28 5 років тому +3

    Praise the lord,, Really,really superb work 😍😍👌👌👌 my dear Brothers & Sisters in our lord Jesus Christ.

  • @ganesansubramani1599
    @ganesansubramani1599 5 років тому +2

    Nice true

  • @rajathiduraisamy5248
    @rajathiduraisamy5248 5 років тому +3

    Super sister ezhuputhal namma kitta irunthu tha uruvagum....

  • @kavithanewvideos325
    @kavithanewvideos325 5 років тому +2

    Nice vira level

  • @VaisalsKumar
    @VaisalsKumar 5 років тому +1

    Superrrrrrr

  • @yabaseraj
    @yabaseraj 5 років тому +2

    Sema nanri

  • @allwinruban4521
    @allwinruban4521 5 років тому +1

    Nice movie God bless you

  • @amosej.9373
    @amosej.9373 5 років тому +2

    Really anti chiristian kuda ivalavu supera panna mattan . U do very nice ... god bless you. .

  • @johnkennedy9529
    @johnkennedy9529 5 років тому +2

    Nice dear

  • @jesusshy2567
    @jesusshy2567 5 років тому +2

    Innum nalla unara maathiri theem eduka. Good luck guys

  • @jullinisee479
    @jullinisee479 5 років тому +3

    sema guys.....god bless u .....keep rocking

  • @meenamercy8374
    @meenamercy8374 5 років тому +1

    Superb bro and sis all the best

  • @vjrajesh3135
    @vjrajesh3135 5 років тому +5

    Super video. It's true bro and sis... Innum neraya concept pannunga...

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 5 років тому +1

    அருமை Bro and sis

  • @cordilliapsk6957
    @cordilliapsk6957 5 років тому +4

    Love you guys...
    Let the name of the Lord be glorified truthfully..🙂

  • @pastorjamesJames
    @pastorjamesJames 5 років тому +1

    True 😄😄real story in believers let's repent amen

  • @kailasanayagan8994
    @kailasanayagan8994 5 років тому +1

    Super!!!!!!!!

  • @jagasarath2738
    @jagasarath2738 5 років тому +1

    Pastor... Romba nall nanriee sollraruu...😀

  • @charlesmaha2198
    @charlesmaha2198 5 років тому +5

    Super kiristhavargal manam Mara vendum

  • @johncotter6701
    @johncotter6701 5 років тому +6

    Ithu unmai than sabaiku ullea irukira maathiri veliyea irupathillai kirusthuvai tharithirukiravargal naam maayamaai nadandhu kollamal orea subavamaai nadandhu kolla veandum amen

  • @sathishjayaraj3635
    @sathishjayaraj3635 5 років тому +5

    Vera level bro.... And sisters... Keep rocking for Jesus.... Very true msg....

  • @abijankavithaikal279
    @abijankavithaikal279 5 років тому +2

    Good super

  • @mahathalenamariyal4213
    @mahathalenamariyal4213 5 років тому +1

    Good .....

  • @rachelblessy7200
    @rachelblessy7200 5 років тому +2

    Superb guys. God bless u. Revival namakita irunthu than start agum. Pls do some video for youth. 🙏

  • @Sathakumar.k
    @Sathakumar.k 5 років тому +3

    Super brother. Congrats
    . God bless you ur dream & work
    @NVM

  • @babithajoshua2855
    @babithajoshua2855 5 років тому +1

    Awesome

  • @ngagrmm5449
    @ngagrmm5449 5 років тому +2

    Amazing vedio...Praise God....God bless all...👍👍🙏🙏

  • @happykidsproduction1488
    @happykidsproduction1488 5 років тому +1

    Unmayavey neenga Vera maari my dear Akka and Anna

  • @journeywithjessie7
    @journeywithjessie7 5 років тому +1

    Praise the Lord nirayaper ippadithan irukkanga Bro kartharal mattumtha intha mathiri aatkalai thiruthamudiyum God bless you

  • @chantalmanicom5783
    @chantalmanicom5783 5 років тому +1

    Pastors thasama pagam and offering paitrie please

  • @sdsserin4695
    @sdsserin4695 5 років тому +2

    Itha ma2m solirkinga evlo pasanga church ku vanthutae love panranga avngala solama irkinga

  • @ashaselvajeni6362
    @ashaselvajeni6362 5 років тому +1

    Superb. real

  • @chanduchandu5757
    @chanduchandu5757 5 років тому +1

    Osm bro tq for u r Wonderfull message

  • @jkbkarankaran6268
    @jkbkarankaran6268 5 років тому

    Super fantastic amazing
    It's true bro & sis good team work

  • @YESHUASONARUNRAJA
    @YESHUASONARUNRAJA 5 років тому +4

    Super god bless you and ur hardwork

  • @bercialjoshuaofficial442
    @bercialjoshuaofficial442 5 років тому +1

    Ultimate loved it

  • @edwinamol9903
    @edwinamol9903 5 років тому +1

    Very nice

  • @akilmartyn9211
    @akilmartyn9211 5 років тому +4

    நல்ல முயற்சி ... Unmaiye crt ah solringa...good job.

  • @gerssonbright1859
    @gerssonbright1859 5 років тому +1

    #NVM சிறப்பு... வாழ்த்துக்கள்...

  • @beulinmelviyat3928
    @beulinmelviyat3928 5 років тому +4

    Roman-12:2 Amen......may god bless your team.....good job... definitely god can use your team.... don't worry about anything...... jesus is definitely with your team ......Amen thank god

  • @ebek1357
    @ebek1357 5 років тому +2

    Superb 👌

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 5 років тому +1

    God Bless You All.....🙌👍 Dhevanukey Magimai.......

  • @deepakkumar-sg7oz
    @deepakkumar-sg7oz 5 років тому +2

    #NVM jebarani 😂👌👏 congrats keep thrusting in your life all the best

  • @daisysanthosh1136
    @daisysanthosh1136 5 років тому +2

    Church true people
    இது தான்
    ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @amulklinton7611
    @amulklinton7611 5 років тому +1

    Nice initiative

  • @sujithashilpa6174
    @sujithashilpa6174 5 років тому

    Glory to God.... I really enjoyed Ur video .... Directly I watched Ur episode 4... sooperb .... All r did well ...

  • @jospinestellamary3906
    @jospinestellamary3906 5 років тому +1

    Semma guys super very nice

  • @antonya8361
    @antonya8361 5 років тому +3

    Good episode. Congratulations

  • @ChristianRhythms
    @ChristianRhythms 5 років тому +1

    Nice one Guys Good Luck........

  • @regan7823
    @regan7823 5 років тому +1

    Very nice concept

  • @jesusfollowersofindia
    @jesusfollowersofindia 5 років тому +1

    S. Is true nice video brother praise the lord...

  • @jacobsatheesh-official4014
    @jacobsatheesh-official4014 5 років тому +1

    Good

  • @wanisadis4528
    @wanisadis4528 5 років тому +1

    well said. reality

  • @jancyjacob8768
    @jancyjacob8768 5 років тому +1

    Semma brother and sister vera level than.... But its a fact only yes believers are acting..

  • @larinjim426
    @larinjim426 5 років тому +1

    I really appreciate you all for your good work... It’s a very much needed initiative in our Christian fraternity. Kudos to your entire team👏🏽👏🏽. Its been a huge aspiration for me to do like this. Keep doing more like this good work brothers

  • @johnsheela
    @johnsheela 5 років тому +1

    அமர்க்களம் பண்றீங்கப்பா...Congrats..

  • @deffinaemmimal2191
    @deffinaemmimal2191 5 років тому +1

    Nice

  • @GOKULDAVIDJESUS
    @GOKULDAVIDJESUS 5 років тому +1

    Nice video i enjoyed a lot....

  • @kandasamiumakanthan4424
    @kandasamiumakanthan4424 5 років тому +1

    Good job

  • @cpd3425
    @cpd3425 5 років тому

    Sooper pa .. semma 👍.. do more videos

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 5 років тому

    Awesome Concepts Brother & Sisters.....

  • @ashokprakash4096
    @ashokprakash4096 5 років тому +2

    Semma brother solla varthaye illa

  • @AlexAnder-hd4zs
    @AlexAnder-hd4zs 5 років тому +1

    Good one bro ...

  • @abineshabineshabinesh3912
    @abineshabineshabinesh3912 5 років тому +2

    Super

  • @thambusamysilambam9378
    @thambusamysilambam9378 5 років тому

    God bless u brother

  • @emimaananth3886
    @emimaananth3886 5 років тому +2

    Hei... made it blast yaar.... really xplained wat is happening in christian life now a days.... enjoyed it...😊

  • @vidhyagunasekar2715
    @vidhyagunasekar2715 5 років тому +6

    # N V M ..Super..

  • @priscillaljs3594
    @priscillaljs3594 5 років тому +3

    Bro keep rocks ....don't stop

  • @sivagnanamravi1337
    @sivagnanamravi1337 5 років тому +2

    🤣🤣🤣🤣 super yar !!

  • @Ponraj1718
    @Ponraj1718 5 років тому +2

    Bro part 2 yesuvin anbu .... Avanga kirubai ye paathi yethavathu video podunga bro plz

  • @brainfactorypremnath8168
    @brainfactorypremnath8168 5 років тому +2

    #Neega really vera mari

  • @stanlyleela3647
    @stanlyleela3647 5 років тому +1

    God

  • @yabeshyabesh3619
    @yabeshyabesh3619 5 років тому +1

    Parish tha lord

  • @lydialydia8646
    @lydialydia8646 5 років тому +1

    Super...