”வீட்டை காலி செய்யக்கூறிய உரிமையாளர்.. உறவினர்களை வரவழைத்து தாக்கிய குடியிருப்புவாசி” | Theni
Вставка
- Опубліковано 12 лис 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7Live | ...
-------------------------- ********** ”வீட்டை காலி செய்யக்கூறிய உரிமையாளர்.. உறவினர்களை வரவழைத்து தாக்கிய குடியிருப்புவாசி” | Theni
#theni #crime #crimenews2024 #liveupdates #offensivesecurity
#NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
அடுத்தவர்கள் வீட்டில் குடியிருந்தா வீட்டை காலி செய்ய சொன்னா சொன்னால் காலி செய்து விடுவது தானே. நம்ம நாட்டின் சட்டம் அப்படி கோர்ட்டுக்கு சென்றால் வருடக்கணக்கு ஆகின்றது இதனை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
மனித மிருக உரிமை ஆணையம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கும்வரை குற்றவாளிகள் பயபடதேவை இல்லை 😂😂நாடு நாசமாபோகும் 😂😂
ஜாமீன் பிடி
திரும்ப அடி
இருக்கவே இருக்கு தடி
முடியலனா கடி.
வக்கில் இருக்கான்
போடு வெடி
Aamen
இப்ப வெல்லாம் பணமிருந்தால் எப்பேர்ப்பட்ட கொலை காரன்களும் ஜாமீனில் வெளியே வந்துரலாம் பணம் பணம் பணம் பேசாமல் நீதிபதி பதவிக்கும் நீட் தேர்வு வைக்கலாம்
Property encroachment rampant in india.poor protection to land owners
Exactly rent ku vidave bayamathan irukku
காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணமாக இவர்கள் இவ்வளவு தூரம் போக காரணம்
யோவ் சுடல என்னயா ஆட்சி நடத்துற..
இதற்கு முன்னர் அந்த வீடியோவை பார்த்தேன் கொடூரமாக தாக்கிய வீடியோ வை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன்
வாடக இருக்க நாய்கள் பண்ணுற அழுசாட்டியம் தாங்க முடியல நேர்த்து என் வீட்ட லீஸ் கேட்டு வந்த நாய் எணக்கு Oder போடுது
Munjigala paaruuu naigaaa ....
Vidiyal daa ambi
😂
ஒன்டவந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுச்சி அதான 😆😅😂
தரைப்படைங்கள எல்லாம் வீட்டில் குடி வைத்தால் இதுதான் நடக்கும்