Doctor Archchuna is really a good person with genuine heart. He will do his best for his people. Please wait patiently. Please give him enough time. ❤❤❤
சந்தர்ப்பம் இருக்கிறது மக்களுக்கு உதவி செய்ய மக்களுக்கு இனி எவரிடமும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் சிங்கள மக்களை விட பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே வெள்ளத்தால் அவர்களுக்குத்தான் எப்போதும் பிரச்சினை
மாவீரர் நாள் சிறப்பாக செய்வேன் என்று வாக்கு கொடுத்தார் , மேதகு தமிழீழாம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிந்தார் இறுதிஜில் தான் புரிந்தது எல்லாம் அவரது பிழைப்புகாக சொல்லப்பட்டது என்று. நம்ம மக்களை எவராலும் காப்பாற்ற ஏலாது😢மாவீரரரைப் பற்றி கதைக்கவே அறுகதை ஆற்றவர்…(கட்டாயம் துஜிலும் இல்லம் போஜிருக்கவேண்டும்.!!!)
அர்ச்சுனா பணம் இல்லை என்று சொல்பவர் அரசாங்கம் கொடுக்கும் வீடு வேண்டாம் என்று5stat ஹோட்டலில் தங்கத்துடன் தங்குவதற்கு பணம் எப்படி வந்தது. நான் சொல்லவில்லை. அவருடைய live பார்த்தால் தெரியும்.
நவா மன்னிக்கவும் சுமந்திரன் பற்றி உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. "The Emperor's New Clothes"கதை நல்லாயிருந்தது. இவர்களின் தோலை உரியுங்கள் ua-cam.com/video/6UXxeJ8QWzQ/v-deo.html
Sadly Dr Aruchuna has not been seen at the scene in Jaffna or around. This is his Responsibility should have his first priority. However, its better to attend the classes and learn the requirements of the political spectrum.. He would learn the procedures and hopefully he would not go into any serious problems in the future. past 15 years Mr. Sumanthran has not done much so is the rest . you are correct he should have been at scene to give moral Support to the people , he needs a bit of time to settle but he needs to adopt less talk and do more work policy.
தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு டாக்டர் அர்ச்சனாவை இப்போது விமர்சனம் செய்கிறீர்கள் முன்னம் அவரை புகழ்ந்து பேசியது தாங்கள் தங்கள் யூடியூப் இல் பணம் சம்பாதிப்பதற்காக தானே?
இப்போது பதிவு போடுகிறவர்கள் எல்லாம் தங்கள் பாதுகாப்புடன் வெளிநாட்டிலிருந்து பதிவு போடுகிறீர்கள் முடிந்தால் நீங்கள் வந்து நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் தானே?.
அரசாங்கம் எதற்கு நீங்கள் வாக்கு போடவா? வெளிநாட்டில் இருப்பவர்கள் விரும்பினால்மட்டும் உதவி செய்யலாம். நீங்கள் ஒன்றும்மாற்றுத்திறனாளிகளில்லை. நாங்கள் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நாமே நமக்கு உதவி 1:32
உலகம் முழுவதும் பொது மக்களுக்கு ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனே களத்திற்கு சென்று நிலமையை பார்வையிடுவது வழக்கமானது. அப்ப உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் படம் காட்டுகிறார்கள். அர்ச்சுனா மட்டும் இதய சுத்தியுடன் பாராளுமன்ற வகுப்புகளில் கலந்து கொள்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா?
Doctor Archchuna is really a good person with genuine heart. He will do his best for his people. Please wait patiently. Please give him enough time. ❤❤❤
❤Drஅர்ச்சனா வின் நேர்த்திக்கு அவரே நிகர் என்பதுதான் சத்தியம் . அதன்வழியில்சிந்திப்போமாக
நன்றிகள். ❤😊😊😊😊
Very genuine, everything said is true 👍
கனிவான வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்❤❤❤
தம்பி நவா இப்பவாவது உங்களுக்கு புரிந்தது. 🎉🙏🇨🇦🇱🇰
நான் கொஞ்சம் லேட் பிக் அப் ஐயா, 😢 Better late than never 😊
God bless you Doctor Archchuna
அவர் பாராளுமன்றம் சென்றபின் தங்களுக்கும் கசப்பு போல் தெரிகிறது
"கல்யாணம் ஆகி 3 நாட்களில் பிள்ளைப்பேறு கேட்டதுபோல் "தங்களின் கவிதை
அருண் ஹேமச்சந்திரா யாழ்ப்பாண எம்பி இளங்குமரன் இவர்களும் பாரளுமன்றம் போய் 3 நாட்கள் தான் அவர்கள் எப்படி பிள்ளை பெற்றார்கள் ஐயா ?
@@TamilNava good question?
@@selvarasamayoorathy8050 பிள்ளை பெற தெரியாத வயதில் திருமணம் செய்தது அவரின் தவறு.
@@selvarasamayoorathy8050 பிள்ளை பெற தெரியாதவனுக்கு திருமணம் செய்து வைத்த மக்கள் தான் பாவம்
@@selvarasamayoorathy8050 பிள்ளை பெற தெரியாது but முதல் மனைவி இருக்கும் போதே இன்னொன்று தங்கமாக தெரியுது
சந்தர்ப்பம் இருக்கிறது மக்களுக்கு உதவி செய்ய மக்களுக்கு இனி எவரிடமும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் சிங்கள மக்களை விட பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே வெள்ளத்தால் அவர்களுக்குத்தான் எப்போதும் பிரச்சினை
மக்கள் இந்த வெள்ள அனர்த்த்தில் துன்பத்தில் இருக்கும் போது கூட வந்த அவரின் கஸ்ரத்தை சொல்லி கொண்டு இருக்கிறார்.
மற்றவர் துன்பத்தை சற்றும் கணக்கெடுக்காத குணம்... அப்ப சாவகச்சேரி சம்பவம் எல்லாமே நடிப்பா
உலகமே நாடக மேடை தான் போல
@@TamilNava ஒருவேளை இருக்குமோ?
Good conversation
Correct 👍
மாவீரர் நாள் சிறப்பாக செய்வேன் என்று வாக்கு கொடுத்தார் , மேதகு தமிழீழாம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிந்தார் இறுதிஜில் தான் புரிந்தது எல்லாம் அவரது பிழைப்புகாக சொல்லப்பட்டது என்று.
நம்ம மக்களை எவராலும் காப்பாற்ற ஏலாது😢மாவீரரரைப் பற்றி கதைக்கவே அறுகதை ஆற்றவர்…(கட்டாயம் துஜிலும் இல்லம் போஜிருக்கவேண்டும்.!!!)
Arjuna will learn his lesson soon. Genuine review❤
அவர் இப்போதைக்கு தங்கத்தின் மோகத்தில் இருக்கிறார் அதான் உண்மை
Good Awarnes
இவரை mp ஆக அனுப்பியது மக்களின் துன்பத்தை சரி செய்ய அவர் வந்து பாவப்பட்ட மக்களிடம் உதவி கேட்கிறார்.என்ன சொல்வது தமிழினத்தின் சாபம்.
வேதனை... இவர் பேச்சினால் எல்லோரையும் மயக்கும் திறமை படைத்தவர் அவ்வளவுதான் செயலில் எதுவும் நடக்காது
குட்டி கதை சூப்பர் சகோதரா
I heard that Sumanthiran is the one who always appears, most of the cases for free of charge.
அர்ச்சுனா பணம் இல்லை என்று சொல்பவர் அரசாங்கம் கொடுக்கும் வீடு வேண்டாம் என்று5stat ஹோட்டலில் தங்கத்துடன் தங்குவதற்கு பணம் எப்படி வந்தது. நான் சொல்லவில்லை. அவருடைய live பார்த்தால் தெரியும்.
நவா மன்னிக்கவும் சுமந்திரன் பற்றி உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. "The Emperor's New Clothes"கதை நல்லாயிருந்தது. இவர்களின் தோலை உரியுங்கள் ua-cam.com/video/6UXxeJ8QWzQ/v-deo.html
மிக்க நன்றி ஐயா❤❤❤ பார்க்கிறேன்
Sorry courts cases.
Bro thanks corret
No worries, he will come up with the story live people will be back to his trap again. He will say sorry, then cry….
Good morning 🙏
❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤❤❤
Sadly Dr Aruchuna has not been seen at the scene in Jaffna or around. This is his Responsibility should have his first priority.
However, its better to attend the classes and learn the requirements of the political spectrum..
He would learn the procedures and hopefully he would not go into any serious problems in the future.
past 15 years Mr. Sumanthran has not done much so is the rest .
you are correct he should have been at scene to give moral Support to the people ,
he needs a bit of time to settle but he needs to adopt less talk and do more work policy.
👍👍👍
தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு டாக்டர் அர்ச்சனாவை இப்போது விமர்சனம் செய்கிறீர்கள் முன்னம் அவரை புகழ்ந்து பேசியது தாங்கள் தங்கள் யூடியூப் இல் பணம் சம்பாதிப்பதற்காக தானே?
அர்ச்சுனாவின் ஒரே குறி பணம் வேண்டும் அதற்கு தான் எப்போது வீடியோ போட்டாலும் கஸ்ரமா இருக்கு கார் விற்க போறன்.என்று சொல்லி மக்களிடம் பண உதவி கேட்கிறார்
Agreed. He is an opportunist. He is fooling all of us.
உண்மை இன்று வரை கார் விற்கவில்லை ... தன் பணத்தில் கவனமாக இருக்கிறார் புலம் பெயர் உறவுகள் இருக்க பயமேன்?
மிக்க நன்றி
இப்போது பதிவு போடுகிறவர்கள் எல்லாம் தங்கள் பாதுகாப்புடன் வெளிநாட்டிலிருந்து பதிவு போடுகிறீர்கள் முடிந்தால் நீங்கள் வந்து நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் தானே?.
அரசாங்கம் எதற்கு நீங்கள் வாக்கு போடவா? வெளிநாட்டில் இருப்பவர்கள் விரும்பினால்மட்டும் உதவி செய்யலாம். நீங்கள் ஒன்றும்மாற்றுத்திறனாளிகளில்லை. நாங்கள் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நாமே நமக்கு உதவி 1:32
ஐயா சாமி அர்ச்சுனாக்கு படம் காட்ட தான் மற்றய m p போய் நிற்கினம் என்பது உங்களுக்கு புரியாது
really true 💯
உலகம் முழுவதும் பொது மக்களுக்கு ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனே களத்திற்கு சென்று நிலமையை பார்வையிடுவது வழக்கமானது. அப்ப உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் படம் காட்டுகிறார்கள். அர்ச்சுனா மட்டும் இதய சுத்தியுடன் பாராளுமன்ற வகுப்புகளில் கலந்து கொள்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா?
wait please. archchuna. varauvaar Danke Swiss
Hey man 👋
😂😂❤❤❤
மிக்க நன்றி❤❤❤
Eppadi vasathi 😂
உங்கள் அளவுக்கு இல்லையே😅
@@எப்படிவசதி நவா அண்ணேட வசதி இருக்கட்டும் அடுத்த தேர்தல்ல மக்கள் தங்கள் வசதியை காட்டுவார்கள்.
Hi
வணக்கம்🙏
@TamilNava வண்ணம். சகோதரர்
தமிழனே தமிழினத்தை அழித்து கொண்டு இருக்கிறான்.தமிழ் கட்சி எல்லாம்.
It is clear now you have taken a stance against arjuna and supporting npp members . will you campaign against arjuna now ?
😢😢😢😢???🏥
சுமந்திரனின் பினாமியாாநீங்கள்
இதே சுமந்திரன் ஐக்கியநாட்டு சபையில் எம் தேசத்தை பற்றி சொன்னநுாஉமக்கு நினைவா
சீமான் மற்றும் டாக்டர் ஒரே தயாரிப்பு.
நாளின் முடிவில் அனைவரும் நடிகர்களே, உங்களையும் உட்பட! கௌசல்யாவுக்கு வணக்கம் சொல்லுங்கள்!😂
நீங்கள் நடிகர் திலகம் ஐயா.... நான் வெறும் துணை நடிகர் ஐயா
❤
❤❤❤❤❤
மிக்க நன்றி❤❤❤