Drawing தெரிந்தால்தான் Art Director ஆக முடியுமா? Expert கூறும் Success டிப்ஸ் | DW Tamil |
Вставка
- Опубліковано 3 гру 2024
- தமிழ் திரைத்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார் கார்த்திக் ராஜ்குமார். திரைப்படங்கள், விளம்பரப்படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என பல்வேறு தளங்களில் கலை இயக்குநராக பணியாற்றி வரும் அவர், கலை இயக்குனர் துறையில் உள்ள வாய்ப்புகள், அதற்கு தேவையான திறன்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
#whatisanartdirector #artdirectorvscreativedirector #artrdirectorcareerincinema #artdirectorkarthikrajkumar
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Super super sema 👌👍
அருமை 🙏💐இன்னும் நிறைய விஷயங்கள் கூறியிருக்கலாம்.நன்றி.
Congratulations brother....👍 I pray to God that your success will go to an even greater place...
Thank you very much. What did you like about our video? Please let us know.
Congratulations 🎉 Hard work never fails. You deserved it
Thank you so much! Would you like to see more videos on career topics? Check this playlist : ua-cam.com/play/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV.html
🙏 தேங்க்ஸ் சார் சூப்பர் 👌👍
உங்க வாட்ஸ்அப் நம்பர் ப்ளீஸ் 🙏
❤️🙏 ப்ளீஸ் சார் உங்க வாட்ஸ்அப் நம்பர்
மிகவும் நன்றி சார் உங்க வாட்ஸ்அப் நம்பர் ப்ளீஸ் சார் என்றும்
👏🏼👏🏼👌👌👍👍Suppppers. 🎉🎉Valthukal . 💖💐
Thank you very much. What did you like about our video? Please let us know.
Congrats anna....💐💐💐💐
Sir good work
Omg ❤️ congrats my darling ❤️
Thank you. Would you like to see more of this kind?
Congrats happy for you 💐💐💐
Thank you very much. What did you like about our video? Please let us know.
Super
Super anna 👍
Congrats Anna 🎉🎉
Thanks for your comment @kaminiazath6045 . Would you like to see more of this kind?
சார் நான் தெர்மாகோல் ஆர்ட் & தீம் வேலை செய்கிறேன் எனக்கு வேலை வாய்பு கிடைக்குமா
Congrats 🎉
Thank you very much. Would you like to see more of this kind?
Super bro 👍
Thank you very much. Would you like to see more of this kind?
Sir enakum Art director job kidaikuma ? Oru 10 varuda kanavu enaku .. help me sir all work therium enaku
Anna unga numper pleace
Hi sir I'm vijay artist pls one work solluga
Neenga vijay tv artist aa? Enna work pannirukkinga?