வளையல் ஒடஞ்சிபோச்சு மக்களே - Amma alapparaigal

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2024

КОМЕНТАРІ • 44

  • @nishaajanakiraman8967
    @nishaajanakiraman8967 3 місяці тому +42

    விலை அதிகமாக உள்ளது அம்மா

    • @kopuramdevi9938
      @kopuramdevi9938 27 днів тому +1

      Yes romba high cost

    • @ethirajangu9891
      @ethirajangu9891 26 днів тому +1

      Apo amma neraiya jewel vaangi pottukkuka mudiyum, yarum yemaathinga

    • @kuttikramam4681
      @kuttikramam4681 20 днів тому

      கண்ணாடி வளையல்ல கல் வளையல் இருக்கு அந்த வளையல்ல ஆறு மாசம் வரைக்குமே நம்ம கையில போட்டிருந்தாலும் சீக்கிரம் வடையாது அதோட விலை தான் நூறு ரூபா

  • @rajasekaranr3640
    @rajasekaranr3640 3 місяці тому +1

    Hallo Mam..your smile is great inspiration to me, entertaining vlog excellent collections. Priya Rajasekaran.

  • @logirajkumar7146
    @logirajkumar7146 3 місяці тому +4

    அழகான வளையல்கள் அம்மா.றொம்ப அருமை. நீங்கள் உங்கள் முகமலர்ச்சியுடன் Video போடுவதுதான் சிறப்பு.வாழ்க வளமுடன்.🙏💐👍
    Loki from Canada

  • @murukeshwariarjunan8417
    @murukeshwariarjunan8417 3 місяці тому

    Today Sema entertaining vlog,all bangles are sooper..

  • @user-sn3hq9zv8y
    @user-sn3hq9zv8y 25 днів тому

    Amma bangles supera iruku ana nanga romba long la irukom epdi vankurathu onlinela anupuna safe varuma

  • @SowmiyaIshika-bu6sw
    @SowmiyaIshika-bu6sw 3 місяці тому +1

    Super Amma

  • @nivethamahesh7057
    @nivethamahesh7057 22 дні тому +1

    Intha valayal epdi order panrathu.

  • @fathilafouz8169
    @fathilafouz8169 3 місяці тому +1

    வணக்கம் அம்மா
    வளையல் ரொம்ப அழகா இருக்கு மா , உங்கள் எதார்த்தமான பேச்சும் கலகலப்பாக நீங்கள் பேசுவதும் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி 😊 ரேனு அடிக்கடி வீடியோ போடுமா 😊

  • @jenikavinchannel
    @jenikavinchannel 3 місяці тому +1

    Ellame super ra iruku amma

  • @user-gj1ob6hl8g
    @user-gj1ob6hl8g 3 місяці тому

    Super

  • @SowmiyaIshika-bu6sw
    @SowmiyaIshika-bu6sw 3 місяці тому

    Ellama super ra iruku Amma ❤

  • @DEVIL-xv5oe
    @DEVIL-xv5oe 23 дні тому +2

    Gold கவரிங் ரேட் kuda evlo இல்ல கண்ணாடி வளையல் 100 ருபா va

  • @user-bh5db9mt5z
    @user-bh5db9mt5z 3 місяці тому +1

    Wow vary nice video so resmichuri hat vora pora video chai aro Plesse Apu

  • @aarthibakthavachalam391
    @aarthibakthavachalam391 29 днів тому

    Enaku valaikappu amma. 😍 Bangalore ku online la send pannuvingala😃

  • @Sivapriya-ms5lr
    @Sivapriya-ms5lr Місяць тому +1

    Rate evaloma

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 місяці тому

    Kadai address.

  • @aapp-d7j
    @aapp-d7j День тому

    ❤❤❤❤👍👍

  • @jaisri853
    @jaisri853 21 день тому

    ❤super ma

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 місяці тому +3

    Eppadi intha summer la jewels ivlo pottu irukinga erichala illaya ma ungaluku

  • @anupriya2869
    @anupriya2869 14 днів тому

    Shop address pls

  • @user-lp3po6pi5l
    @user-lp3po6pi5l 3 місяці тому

    Amma yankku valiyal venum

  • @senthilarchana7994
    @senthilarchana7994 3 місяці тому

    மதுரை மாவட்டம் செல்லூர் வேண்டும் வளையல் என் என்

  • @mrs.poriurundai838
    @mrs.poriurundai838 Місяць тому

    Saree enga vanguninga plz sollunga

  • @gnishanthi9006
    @gnishanthi9006 3 місяці тому +2

    Yethuku shop la evlo jewels pottu erukinga

  • @user-hf3jb4qc6q
    @user-hf3jb4qc6q Місяць тому +1

    High cost

  • @ashfaqentertainment218
    @ashfaqentertainment218 23 дні тому

    Normal pottu vasu konjamaga jwls poduga

  • @sulochanasulo6645
    @sulochanasulo6645 28 днів тому +1

    Ithu enga oru 60 rubai

  • @r.gounavadygouna1889
    @r.gounavadygouna1889 3 місяці тому +1

    Jeni sister thana

  • @Anushiya-dp8pc
    @Anushiya-dp8pc 27 днів тому

    Kadi enga eruku

  • @saranyasaranjivi8910
    @saranyasaranjivi8910 2 місяці тому +8

    வளையல் சாமிக்கு போட வாங்குவார்கள் இப்படி போட்ட வளையலை விற்பனை செய்வது குற்றம் வயதில் மூத்தவர்கள் நீங்க தெரியாத ....

    • @MahaLakshmi-zr4un
      @MahaLakshmi-zr4un 2 місяці тому

      Correct

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Місяць тому

      இது போல நிறைய வளையல் வச்சிருப்பாங்க

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 2 місяці тому +1

    அம்மா நான் ஒன்னு சொல்றேன் கோச்சுக்காதீங்க நீங்க முகத்துல மஞ்சள் போட்டு கண்ணாடி வளையல் போட்டு கடைகளில் மங்களகரமான விற்பனைகள் விக்கிறாங்க பார்க்கவும் நல்லா இருக்கு ஆனா கழுத்து அதாவது கழுத்து இருக்கிற மாதிரி இவ்வளவு நகைகள் போடாதீங்க காது ரொம்ப தொங்குற மாதிரி போடாதீங்க காது ரொம்ப பெரிய ஜிமிக்கி போட்டுக்கிட்டே இருந்தா காது ரொம்ப தூங்கி இருக்கும் இதே மாதிரி கழுத்து ஒட்டி அதிகமா நக போட்டாங்க அப்படின்னா உங்களுக்கு இதான் இருக்கும் என்னப்பா வெயில் காலம் என்றதனால் நாம சாதாரணமா ஒரு செயின் போட்டாலே கழுத்து ரொம்ப அரிக்க ஆரம்பிக்குது ஆனால் இவ்வளவு கனமான பொருளை நீங்க டெய்லியும் போட்டுட்டு இது பண்றீங்க கொஞ்சம் எல்லாத்தையும் குறைச்சு கிட்ட நல்லா இருக்கும்

    • @ARUNKUMAR-ou7kd
      @ARUNKUMAR-ou7kd Місяць тому

      Avanks 20 years terium epavum ipaditan irupanka nala irukula

  • @jananisri2079
    @jananisri2079 Місяць тому +5

    Ella valaiyalum unga ponnu Kai ku pottu pakkaringa...andhay valaila sale pannuvingala...

  • @meghavathimegha5496
    @meghavathimegha5496 3 місяці тому

    WhatsApp ms pana reply panave matringa

  • @mythilirajan1500
    @mythilirajan1500 3 місяці тому

    Ur sister is jeni

  • @vanithamohan4896
    @vanithamohan4896 Місяць тому +1

    Neengal yen kaluthil ivalavunagai