விருச்சிகம் - வக்ர சந்தி சனியின் லீலைகள் - தன்னை வியந்து இனம்புரியாத குதுகூலம் வரும் !

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2022
  • #வக்ரசந்திசனி #விருச்சிகம் #Viruchigam #AMT
    ** வக்ர சந்தி சனியின் லீலைகள் **
    கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    Kindly Follow us & Give your Support to our New Channels :
    AMT Positive
    / @amtpositive
    AMT Neutral
    / @amtneutral
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...
  • Розваги

КОМЕНТАРІ • 111

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 2 роки тому +13

    விருச்சிகம் ராசின்னு பொதுவா சொல்லி, அந்த ராசியில் பிறந்த அனைவரையுமே கேவலப்படுத்துவது போலுள்ளது சகோதரரே. உங்களது வீடியோ பார்ப்பதை அதனாலேயே தவிர்ப்பேன். நீங்க சொல்றது போல அடுத்தவங்க பின்னால ஒளிஞ்சுகிட்டு வேலை செய்ய விரும்பியதில்லை. ஆனால் இறைவனுக்கு என் மீது கருணை இருந்ததில்லை. இருந்தாலும் என் முயற்சியை கைவிட்டதில்லை. சுறுசுறுப்பாகத்தான் இருந்தேன். இப்போது ஐம்பது வயதை நெருங்கும் நிலையில் உடல் பிரச்சினை மனப்பிரச்சினை அதிகரித்துள்ளது. ஆனாலும் எழுத்துப் பயணத்தை தொடர்ந்து கொண்டும் குடும்பப் பிரச்சினைகளை தாங்கிக் கொண்டும் வாழ்ந்து வருகிறேன். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பாவப்பட்டவர்கள், அவர்களை ஏன் உங்கள் சொற்களைக் கொண்டு காயப்படுத்துகிறீர்கள் சகோதரரே?. உங்கள் பதிவில் உள்ள தலைப்பில் குதூகலம் என்று சரியாக மாற்றம் செய்யமுடியவில்லையே. அதற்கு ஒரு சாரி கேட்டு கமென்ட் பண்ணுங்க சகோதரரே. நாங்கள் கேனைகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். 🙏

  • @nirmalasmcc9416
    @nirmalasmcc9416 2 роки тому +30

    மூன்று வருடஙகளுக்கு முன் செய்ய நினைத்த ஓரு தொழில் ஐ இபொழுது உங்களின் motivation speech இல் "களம் இறங்கி"இன்று ஆரம்பித்து வெற்றி கன்டேன் ஐய்யா... மிக்க நன்றி...

  • @venkatesan41.m87
    @venkatesan41.m87 2 роки тому +12

    புதன் கிழமை இனிய காலை வணக்கம் ஜோதிட திலகமே 🙏🏾என் இராசி விருட்ச்சிகம்

  • @Stranger_135
    @Stranger_135 2 роки тому +2

    ஐயா ரொம்ப நாள் சிறைகைதி மாதிரி இருந்துட்டேன்... என்னை உதைச்சி ஓட விட்டாலும் பரவால்ல

  • @suludaiyarsuresh5090
    @suludaiyarsuresh5090 2 роки тому +1

    Thank you sir.... Your prediction very correct✔✔✔✅✅✅

  • @yasotharansivarajoo1065
    @yasotharansivarajoo1065 2 роки тому +5

    My life, Rishaba laknam, Virucagam rasi .

  • @nsnbabu4243
    @nsnbabu4243 2 роки тому +1

    Iam Dr Babu from Delhi . Respected Sir. Your Predication for 20th June To July 20th is Correct.. My heartiest Thenks from Bottom of my Heart. Thanks a Lot Sir

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 роки тому

    Keakavye Santhoshama eruku tq

  • @nsnbabu4243
    @nsnbabu4243 2 роки тому

    Thank you very much for your Best Predication for Virchika Rasi

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 роки тому +1

    r சார் நீங்கள் சொல்வது உன்மை தான் சார் உண்மைதான் நன்றி

  • @naliniarul2203
    @naliniarul2203 2 роки тому +8

    நன்றி ஐயா🙏உங்கள் ஆலோசனை கேட்டு களத்தில் தீவிரமாக இறங்குகிறேன் நம்பிக்கையுடன்🙏🙏🙏

  • @saraswathy1300
    @saraswathy1300 2 роки тому +4

    You're 💯 percent right aiya 🙏
    I am viruchiga lagnam and my daughter viruchiga rasi we went through very tough time but we are managing well and really surprised with the outcome of our efforts...I really appreciate your advice and guidance thanks a million aiya 🙏🙏🙏

  • @riyaanriyaan3173
    @riyaanriyaan3173 2 роки тому +2

    Thanks ija

  • @nandukutty6149
    @nandukutty6149 2 роки тому

    நன்றி ஐயா

  • @ushasundaram9729
    @ushasundaram9729 2 роки тому

    சந்தோஷம் ஐயா வாழ்க வளமுடன்

  • @sstmvg7648
    @sstmvg7648 Рік тому

    Excellent excellent excellent 👍👍👍 I am too

  • @eswareswar97
    @eswareswar97 2 роки тому

    Very good interesting true video

  • @ramanichandran1971
    @ramanichandran1971 2 роки тому +1

    Thank u sir..

  • @kvashok4408
    @kvashok4408 2 роки тому

    அருமை ஐயா. நன்றி மலேசியா

  • @nappisview8821
    @nappisview8821 2 роки тому +6

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை 👍🏼

  • @kannanreds
    @kannanreds 2 роки тому

    Introduction super eruku ayya

  • @dharmaviswanath2955
    @dharmaviswanath2955 2 роки тому +1

    Arumai ayya ennoda son vrichigam nandri

  • @sellathuraiselvarany7109
    @sellathuraiselvarany7109 2 роки тому +2

    ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 2 роки тому

    Thanks

  • @selvis3893
    @selvis3893 2 роки тому

    Thank u

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 2 роки тому

    Nandri nga ayya

  • @sayepremraj4827
    @sayepremraj4827 2 роки тому

    Thanks iyya

  • @aravindarajc
    @aravindarajc 2 роки тому

    Thanks sir

  • @manishasolomi4160
    @manishasolomi4160 2 роки тому +1

    🙏🏼 I pray for my son, who is vrichiga rasi

  • @nsnbabu4243
    @nsnbabu4243 2 роки тому

    Thank you Verry Guru ji

  • @mr.nobodytamil5338
    @mr.nobodytamil5338 2 роки тому

    Super sir neega

  • @THENNAN
    @THENNAN 2 роки тому +3

    100000000% உண்மை

  • @nirmalasmcc9416
    @nirmalasmcc9416 2 роки тому +2

    Good morning ji...❤️🙏

  • @nebula-star9999
    @nebula-star9999 2 роки тому

    Ayya kalathula yeranga sollringa kekkum pothu oru thaiyriyam varuthu ... Aana yerangana kastam mela kastam varuthu ayya😒en mithu ulla nambikai pogirathu 😞iraivanukku karunai irunthal en karam pudikka vendum ayya 🙏ungal bothippum enaku uthava vendum ayya 🙏❤️🥀🥀

  • @nithilavi9171
    @nithilavi9171 2 роки тому +1

    Super sir

  • @eswarrao1664
    @eswarrao1664 2 роки тому +8

    Continually you damage virichigam, epdiye angala mattama pesite erukinga nalladu Ella.

  • @banubalaji5410
    @banubalaji5410 2 роки тому +1

    🙏🙏

  • @eswarim9977
    @eswarim9977 2 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @nakulsri242
    @nakulsri242 2 роки тому

    I had a Deja Vu today. Almost 10 years before dream. Nothing peculiar about it but it happened.

  • @n.murugann.m1572
    @n.murugann.m1572 2 роки тому +1

    மிக்கசந்தோசம் என்மகள்10ம்வகுப்பு படிக்கிறார்

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 роки тому

    வணக்கம் ஃபலன்கள் பரிகாரங்கள் தான் பல தரப்பட்ட ஜோதிடர்கள் ஃபல விதங்களில் சொல்லி வருகிறார்கள் ஃஆனால் இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் தான் நமது ராசி நட்சத்திரத்தின் குணம் என்ன ? குறை என்ன என்று தெளிவாக கூறியுள்ளார் ஃ சுயநலமான இவ்வுலகில் நமக்கு தேவை ஃநம்பிக்கை அடுத்து நல்அறிவுரை ஃஅவ்வகையில் இப்பதிவு அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது ஃதங்களது மேலான தகவல்கள் மற்றும் இறை ஆசியுடன் கூடிய அறிவுரை க்கு மிகவும் நன்றி ஐயா ஃ வணக்கம்
    ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @rvrk7451
    @rvrk7451 2 роки тому

    🙏🙏🙏👍

  • @saravanand4777
    @saravanand4777 2 роки тому

    உண்மை நீங்கள் 100 சதவீத அளவுக்கு சொல்லுரது.... ஃபுல் சக்ஸ்ஸ்.....

  • @yercaudadivasijpjayaprakas8881
    @yercaudadivasijpjayaprakas8881 2 роки тому

    நாஅம்பிகை ப்கு நன்றி

  • @rathibalakrishnan924
    @rathibalakrishnan924 2 роки тому

    Ayya genius nega . Aiyooooo ahhan appooooooram

  • @anbuselvan9665
    @anbuselvan9665 2 роки тому

    ஐயா மிக்க நன்றி ஐயா எனது ராசி விருட்சிகம் விருட்சிக லக்னம் ‌கேட்டை 2ம் பாகம் ஐயா‌‌.

  • @kavithak2013
    @kavithak2013 2 роки тому +3

    Unga varthai romba nambikai varuthunga ayya Tnpsc prepare pannitu irukan sir.

  • @rameshkongu4953
    @rameshkongu4953 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @lingangopi5509
    @lingangopi5509 2 роки тому

    Thank you very much sir.... ennnathu naan kaadduppiraaniyo ....! Erukkaddum erukkaddum🤭🤭🤭🤭

  • @muthappandevenathan9102
    @muthappandevenathan9102 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-xb1ph
    @ArunKumar-xb1ph 2 роки тому

    Ok

  • @nallarasangoodking689
    @nallarasangoodking689 2 роки тому

    Naan viruchigam rasi kettai nakshatram rishaba lagnam romba kashtamana situation iruku sir enaku unga pecha ketka konjam nalla iruku enna nadakumnu paapom sir nalla irundhaal innoru reply confirma kudupen thank u sir

  • @komathis406
    @komathis406 2 роки тому

    மிகவும் நன்றி ஐயா

  • @surajmurali5522
    @surajmurali5522 2 роки тому

    Thank you for good prediction sir.epo planet position marutuhu ..evlo naal irukum nu sollunga sir...apo than relate pana mudiyum inum easy ah

  • @rubasp9412
    @rubasp9412 2 роки тому +1

    🥰🥰🥰🥰

  • @eswarrao1664
    @eswarrao1664 2 роки тому +2

    Neenga Anna samuha prani sollunga.

  • @yamunanair2817
    @yamunanair2817 2 роки тому

    This will be effective when?

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 2 роки тому +1

    கைக்கு எட்டுது வாய்க்கு எட்டல ஐயா ரொம்ப கஷ்ட்டமா இருக்கு

  • @srinivasanganesan9509
    @srinivasanganesan9509 2 роки тому

    Yen name indira thirunalrbpoutu varalama ketai viruchugm

  • @prasannanr2851
    @prasannanr2851 2 роки тому

    Intha month kedaikkuradhu nilaikkuma....

  • @supramaniyamm4392
    @supramaniyamm4392 5 місяців тому

    அய்யா கடன் பிரச்சினை குறித்து சொல்லுக்க

  • @k.hariharasudan9335
    @k.hariharasudan9335 2 роки тому

    How to avoid the slowness of work sir?

  • @saravanaaaaa
    @saravanaaaaa 2 роки тому +1

    களத்தில் நிற்கிறேன் ஆறாம் தேதி கோர்ட்டில் தீர்ப்பு எனக்கு ஏற்ற மாதிரி வரவேண்டும்

  • @sinnakannusubramaniam9299
    @sinnakannusubramaniam9299 2 роки тому

    Sir im from malaysia
    Just wan to no
    Rasi mesham tell +++------
    N laknam virchigam telling +++
    So which is i need to lisen
    Follow better

  • @thalapathi6554
    @thalapathi6554 2 роки тому +2

    ஐயாஇதுஎல்லம்பெய்

  • @yuvasria4455
    @yuvasria4455 2 роки тому +3

    Love patthi sollunga

    • @rvrk7451
      @rvrk7451 2 роки тому

      This month is good ❤️

    • @elayaraja4425
      @elayaraja4425 2 роки тому

      Ayya yeanuku manal kuvari kidaikuma

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 2 роки тому

      Pompala sooki kekutha gobi 😂( for fun no offense)

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❣👍🤞

  • @allimalararalividhai1736
    @allimalararalividhai1736 2 роки тому

    Ss ங்க,திடீருனு ஒரு திருப்பம் வருதுங்க ஐயா🤩

  • @pandiammalr9682
    @pandiammalr9682 2 роки тому

    👌👌👌👌👌💥💥💥💥💥👌👌👌

  • @kiruthickkumaran7133
    @kiruthickkumaran7133 2 роки тому

    Hair that varum

  • @pavithrapavi7800
    @pavithrapavi7800 2 роки тому +1

    Mudila ayya naragam virchigam rasi la pirindu sethu kuda poidlama nu iruku

  • @karthikeyan6471
    @karthikeyan6471 2 роки тому

    Army oppertunity iruka sir ?

  • @nithyac4848
    @nithyac4848 2 роки тому +1

    என்ன நடக்குதுன்னே புரியலையே...!ன்னு இத்தனை வருசமா கஷ்டப்பட்டோம்.
    அது மாதிரியே, இப்பவாச்சும் நல்ல மாற்றங்கள் தெரியுதே, 12 வருசத்துக்கு அப்புறம் நமக்கு விடியுதே ன்னு சந்தோசப்படவும் செய்துட்டு போறோம்.
    விடுவீங்களா...!

    • @kalidass3952
      @kalidass3952 2 роки тому

      சகோதரி namakella இது variku நல்லதே நடக்கல

    • @nithyac4848
      @nithyac4848 2 роки тому

      துரத்துறவங்களை திரும்பி நின்னு முறைச்சா, பயந்து
      ஓடுவாங்க. திரும்பி நிக்கணும்.
      பிரச்சனைகளின் ஆணிவேரை பிடிச்சா... பிடுங்கிடலாம்.

    • @nithyac4848
      @nithyac4848 2 роки тому

      என்ன பிரச்சனை, எங்கே பிரச்சினை, ஏன் பிரச்சனை ன்னு தெரியாமலேயே எல்லாம் நடந்தன. இனி, முடிச்சுகள் அவிழும். மர்மங்கள் விலகும். துரோகிகள் காட்டி கொடுக்கப்படுவார்கள். ஒதுங்குவார்கள். இல்லைனா, ஒதுங்க வைப்போம்.

  • @elayaraja4425
    @elayaraja4425 2 роки тому

    Ayya my name elayaraja

  • @tamilramnad7001
    @tamilramnad7001 2 роки тому

    Virusigam raasi verusiga lakkanam ok sir ....மற்ற lakkanam erunthaa enna palan ...matra lakkanam paththi neenga eppaum solla maatriyaa???

  • @pkpillai5635
    @pkpillai5635 2 роки тому

    😁😁😁🙏🙏🙏

  • @nalinilinges9043
    @nalinilinges9043 2 роки тому

    Vanakam Sir. How to contact you sir?

  • @nithyac4848
    @nithyac4848 2 роки тому

    எவ்வளவு கஷ்டம் கொடுத்த போதும் நல்ல பாதையில் இருந்து விலகாமல் இருந்த காரணத்திற்காக, சனி, குரு, ராகு, கேதுவே விருச்சிகம் ராசிக்கு வழி விடுறாங்க. வழி காட்டுறாங்க.
    உங்களுக்கு அது பொறுக்கலையா?

  • @veeravinayaka2504
    @veeravinayaka2504 2 роки тому

    Onum nadakala Inga iya no job no food nothing except life😔

  • @nithyac4848
    @nithyac4848 2 роки тому

    சமூக பிராணி, சாம்பிராணி ன்னுக்கிட்டு...
    போங்க sir, போய் கடகம், மகரம்,கும்பம், மீனத்தை கவனிங்க.

  • @whitewolf869
    @whitewolf869 2 роки тому +1

    Kothookalama ithulaam nambura matiri ah iruku😂

  • @sasikrishnask7681
    @sasikrishnask7681 2 роки тому

    Sir jadhagam paarka contact number sir

  • @nithyac4848
    @nithyac4848 2 роки тому

    உழைப்புக்கு தகுந்த ஊதியம், உயர்வு ன்னு கிடைக்காட்டியும்
    இப்போ தான் ஏதோ அங்கீகாரமாவது கிடைக்க ஆரம்பிக்குது.
    அது பொறுக்கலையா உங்களுக்கு?
    ஏனோ தானோ ன்னு செய்ற காரியங்களில் கூட, தனக்குத்தானே வெற்றி கிடைக்குது ன்னு ஆச்சரியப்படுவோம் னு சொல்றீங்க!
    எப்போதுமே எங்களது தகுதியை தொடர்ந்து உயர்த்திக் கொள்ளவும், உழைக்கவும் செய்து இருக்கிறோம்.
    உங்க பொருமல் அப்பட்டமா தெரியுது ஐயா.

  • @nithyadevir8578
    @nithyadevir8578 2 роки тому

    Poi solladhinga

  • @mirudula1
    @mirudula1 2 роки тому

    this man always says too many negative things about Viruchiga rasi... pesama he can avoid saying anything for this...such negative vibe

  • @senthilkumar-by8eu
    @senthilkumar-by8eu 2 роки тому

    Ellam poi

  • @nithikasn
    @nithikasn 2 роки тому +2

    எனக்கு ஒரே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கிறது
    அர்த்தாஷ்டம சனி நடக்கிறது என்கிறார்கள்
    கன்னி லக்னம் விருச்சிகம் அனுசம் நட்சத்திர

  • @notapplicable8021
    @notapplicable8021 2 роки тому +1

    Viruchugam number one fake

  • @svsnipergaming6429
    @svsnipergaming6429 2 роки тому

    Super sir

  • @HemaLatha-gm2cp
    @HemaLatha-gm2cp 2 роки тому +1

    🙏

  • @pandiselvi9153
    @pandiselvi9153 2 роки тому

    🙏