Thanks bro எவ்வளவு பெருந்தன்மையுடன் இதனை இலவசமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று பிறர் நலன் கருதி இதனை எந்த ஓர் எதிர்பார்ப்புமின்றி மிகத் தெளிவான முறையில் தெளிவு படுத்திய உமக்கு இறைவன் அருள் பாலிப்பானாக. உம்முடைய ஏனைய காரியங்களை இறைவன் சுலபமாகித் தருவானாக
ரொம்ப நாள் எதிர்பார்த்தது. நன்றி நன்றி. மேலும் மேலும் சிறந்த வீடியோ க்கள் அளிக்க வேண்டுகிறேன். சிறப்பாக இருக்கிறது. எனது status il பலரும் பயன் அடைய muyarchithullan
மிக மிக நன்றி. என் மகனுக்காக கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரியாது. என் மகனின் ஆசையே நான் அவனுடன் விளையாட வேண்டும் என்பதே.
anna idhuku,munadi chess na enane theriyama irundha enaku indha video romba usefull aa irundhuchu , Thank you so much for uploading........god bless you for ur generousity...
Anna ippo oru coin eduthu move panrom na for example rani edukkurom athu straight a pogum la appo athu munnadi 2 coins irukkuna athu renduthayum vettalama
Thank you so much for your kind words. I'm truly sorry to hear about your father's passing. It's heartwarming to know that he inspired your love for chess. I'm sure he would be proud to see you continuing the game he cherished. Wishing you all the best on your chess journey.
Thank you nanba Orey oru doubt ... 25:46.. black raja pakkathula white raani check vaital ...black raja cheak la irundhu thappikka white raniya cut Panna mudiyada🤔
If queen can move vertically, horizontally and diagonally why didn't queen kill the bishop in the video 18:18 uncle ?? Btw Little bro is good at chess ♟️👏🏼
அப்பாடி ஒரு வழியா செஸ் நா என்ன நூ இப்போ தான் புரியுது ரொம்ப நன்றி நண்பா❤ but the opposite guy too excited to cut your coin like can hear the sound of chess board😂
King mattum erunthal thaan draw applicable aagum. Pawn erunthal draw kidaiyathu. ஐம்பது தடவை நகர்த்தல் விதி (Fifty-move rule): இரு வீரர்களும் காய்களை அடிக்காமலோ, பத்திரங்களை நகர்த்தாமலோ ஐம்பது தடவை நகர்த்தினால், இந்த விதியின் கீழ் ஆட்டத்தை சமநிலை என்று முடிவிக்க முடியும்
Sir thank u so much.... It's from ur teaching I learned cubes and now chess... I always felt it's a royal game... Nvr understood... Now feel so happy... Thank u plz continue teaching us... 🎉🎉
Welcome and thanks for your support 👍 இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Neega play panna game la 2 la last one la antha raja back la vandhaga Unga rani ya move pannum pothu yanakku oree oru dought than sir antha raja va la Yen antha raniya left side la adikka mudiyathu pls reply sir
Bro oru doubt..last move rani vachu raja va checkmate panninga raja ku next move irunthula apram yan cut pannala raja vachu rani ya checkmate pannita rani ya vetta kudathaa?
@@mageshwaranKing move square shape la entha side vena polam nu solluranga but mobile la play panna king move square la varala..athumattum illama king ku Mela oru pawn iruntha vetta mudiyatha sir..other piece oda moves la game vilayanda clear ahh irukku but king move confuse Aaguthu sir
@@Funzone-comedies கிங் ஒரு முக்கியமான காயின். அது மட்டும் போதுமான பாதுகாப்போடு நகர வேண்டும். கிங் காயின் நகரும் விதம்: கிங் எந்த திசையிலும் (முன், பின், வலது, இடது மற்றும் கோணமாக) ஒரு செல் மட்டும் நகரும். அது அருகில் இருக்கும் தகுதியான செல்களுக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால், கிங் check நிலையிலுள்ள செல்களுக்கு நகர முடியாது. முக்கிய குறிப்புகள்: சேப்டி நிச்சயம் செய்ய வேண்டும்: கிங் செல்லும் இடத்தில் எதிரியின் காயின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காஸ்லிங் (Castling): ஒரு சிறப்பான நகர்வு. கிங் மற்றும் ரோக் (Rook) சேர்ந்து செய்யும் பாதுகாப்பான நகர்வு இது. இதற்கான விதிகள் தனியாக இருக்கின்றன. கிங் மிக முக்கியமான காயின் என்பதால், அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்! 😊
Elo assigns a number to each player, representing their skill level. The higher the number, the stronger the player. Elo is the standard rating system in chess, used by FIDE (the International Chess Federation) and most other chess organizations. It's creator by, Arpad Elo, a Hungarian-American physics professor.
Thanks bro
எவ்வளவு பெருந்தன்மையுடன் இதனை இலவசமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று பிறர் நலன் கருதி இதனை எந்த ஓர் எதிர்பார்ப்புமின்றி மிகத் தெளிவான முறையில் தெளிவு படுத்திய உமக்கு இறைவன் அருள் பாலிப்பானாக.
உம்முடைய ஏனைய காரியங்களை இறைவன் சுலபமாகித் தருவானாக
Thanks for your blessings 🙏
ரொம்ப நாள் எதிர்பார்த்தது. நன்றி நன்றி. மேலும் மேலும் சிறந்த வீடியோ க்கள் அளிக்க வேண்டுகிறேன். சிறப்பாக இருக்கிறது. எனது status il பலரும் பயன் அடைய muyarchithullan
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி!!!!
இதே போல் வேறு ஏதாவது வீடியோ வேண்டுமென்றால் கூறவும்
Unga video paatha aprom tha chess game purunju irukku sir 🫡.. very clear explanation sir 🙌🏻
Thanks ❤❤❤
நானும் நல்லா ஆடுவேன் ஆனால் இந்த அளவுக்கு புரிய வைத்தமைக்கு நன்றி❤
Welcome 😊❤
Very nice 👍 thank you so much
Welcome 😊❤
மிக மிக நன்றி. என் மகனுக்காக கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரியாது. என் மகனின் ஆசையே நான் அவனுடன் விளையாட வேண்டும் என்பதே.
மிக்க மகிழ்ச்சி, try the cube puzzle game also.
😊
Ana na chess vilada aasapatten but enakku theriyadhu appothan unga vidio va paathen na nallave kathukitten 😊😊😊thanks anna❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊.............
Good explanation
Superp
அருமையாக சொன்னீர்கள் அண்ணா இந்தப் பொறுமை தாழ்வு மனப்பான்மை உங்களிடம் ரொம்ப பிடித்திருக்கிறது என் மகனுக்கு கற்றுத் தருவேன் நன்றாக ❤❤❤
இதை படிக்கும் போது எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி ❤❤❤
anna idhuku,munadi chess na enane theriyama irundha enaku indha video romba usefull aa irundhuchu , Thank you so much for uploading........god bless you for ur generousity...
Thank you Dear 😊
Really superb sir... It's very helpful 😊
Thank you for your kind words 🔥
Thank you I am play chess and 3×3,4×4 cube
Super, Please try Sudoku
Thank u easy understanding,using this i thought my son basic
Welcome😊
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.
Very Nice Annan excellent explanation for beginners❤
Thanks 😊
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.
Sir 24min25 sec'la neega unga knight'a C3 move panniruntha black Queen or block Rook'a neega yaduthurukalam'la. Yan miss panniga
Sorry naan kavanikala
மிக்க நன்றி 🎉🎉🎉😊 useful information❤❤
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Anna ippo oru coin eduthu move panrom na for example rani edukkurom athu straight a pogum la appo athu munnadi 2 coins irukkuna athu renduthayum vettalama
1st coin na mattum thaan vettum
👍👏 very nice explanation sir, in childhood days ,my Father love to play chess & he encouraged us to play but he is no more...we miss him lot
Thank you so much for your kind words. I'm truly sorry to hear about your father's passing. It's heartwarming to know that he inspired your love for chess. I'm sure he would be proud to see you continuing the game he cherished. Wishing you all the best on your chess journey.
மிக்க நன்றி❤
Welcome😊
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.
How we understand between black piship and white piship in same colour plese explane in Tamil
Very tq sir very clear & useful video 🙏😍
Welcome 😁
Good explanation 😊
Thank you 🙂
Awesome 🎉
Thank you sir 🙏
Most welcome
மிக நன்றி
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Very good coach
Thanks😊
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.
Thank you nanba
Orey oru doubt ...
25:46.. black raja pakkathula white raani check vaital ...black raja cheak la irundhu thappikka white raniya cut Panna mudiyada🤔
Mudiyathu, Because white Bishop pakkathula eruku. So Bishop raja va cut panidum
Yes@@mageshwaran
Excellent 👌
Thanks😊
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.
ஏய் அருமை ப 👍
Thanks 😊
Nice to conway the way to simply bro 🎉
Thank you for your feedback 😃
Anna, please upload the greatest testing play chess .
I am waiting for your videos.
Hurry up make your videos bro..
Sure, Please wait
Very nice good explantion
Thanks 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
How to put chack mate
Please check this video again
2 times came check and mate
Well done bro
Thanks Vinayagavalli
சூப்பர்.
Thanks 👍
Super explain
Thanks 😊
Lastta raja - rani ya adikkira mathiri erundhuchae rani.ya adikka kudathaa bro???
Raniku safty ya Pishop eruku bro. please check. or video time please
நன்றி அண்ணா ❤
Welcome 😊
Anna Raja u ku check overtime inform Banna venduma please reply
No
நன்றி 😊😊
🙏💝🥺
Lastta game aeppadi draw agum atha sollunga bro???
I will release a new video soon
Raja ku movement kammi because Raja oda vela , vela seyuradu illa, vela solradu - Dialogue Courtesy: Sathuranga Vettai
Yes
Super anna thanks nalla pureyaramathire sollethareingka
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Semma ❤
Thanks 👍
Anna unga paiyan supera game aadararu.avarukku enadhu vaazhththukkal
மிக்க நன்றி பரத்!!!
Soldier opposite team last kattam varaikum ponaa namaku pidicha coin eduthukalaamaa....eduka kodaathu...
Eduthukalam. this called promotion
Anna enakku theriyadhu katrukoduthadhukku nandri
Welcome ❤️❤️
Very nice 👍
Thank you 👍
Anna solider first 2 step pogalana middle game la 2step move pannikalama
Yes, you can move the pawn two steps at the beginning of the game. In the middle game, you can only move it one step at a time.
Thank you Anna ❤
Welcome 😍
Can soldiers move backwards?
If yes one or two steps?
Soldiers not moved backwards.
Thanku sir
Welcome
Thank you
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Thank you for you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
If queen can move vertically, horizontally and diagonally why didn't queen kill the bishop in the video 18:18 uncle ?? Btw Little bro is good at chess ♟️👏🏼
Bishop vediinaal, Soldier vaithu queen na vediduvaanga. So Bishop vettavillai.
Puriyala na solungalal
Can u please send me different types of moves by playing in different methods
First of all thanks a lot Bro for your clear guidance, my kid wants to play chess with me
I will release soon please wait 🙏
Welcome 😁
Sir i have one question
Please ask
Thanks a lot
Most welcome
அப்பாடி ஒரு வழியா செஸ் நா என்ன நூ இப்போ தான் புரியுது ரொம்ப நன்றி நண்பா❤ but the opposite guy too excited to cut your coin like can hear the sound of chess board😂
Yes 👍 welcome to our channel
Nalla pueiuthu anna thank u
Thanks 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Bro chippai kadaisi end ku poiruchuna power coin edukalanu sollave illa
Yes correct 😁
Any tricks to win ❤😊
I will share soon
❤ Thanks
Welcome 🤗
Sippai rajava cut pannalama
Yes
King and pawn irruntha ethana step la draw match aagum sir
King mattum erunthal thaan draw applicable aagum. Pawn erunthal draw kidaiyathu.
ஐம்பது தடவை நகர்த்தல் விதி (Fifty-move rule): இரு வீரர்களும் காய்களை அடிக்காமலோ, பத்திரங்களை நகர்த்தாமலோ ஐம்பது தடவை நகர்த்தினால், இந்த விதியின் கீழ் ஆட்டத்தை சமநிலை என்று முடிவிக்க முடியும்
Sir thank u so much.... It's from ur teaching I learned cubes and now chess... I always felt it's a royal game... Nvr understood... Now feel so happy... Thank u plz continue teaching us... 🎉🎉
Welcome and thanks for your support 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
😊சூப்பர்😊
Thanks😊
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.
@@mageshwaran பள்ளிக்கு லீவ் வரும் போது பார்கிறேன் ஐயா
Ella soliders Kum first move 2 steps ah bro
No, you can move the pawn one or two steps at the beginning of the game if you need.
Neega play panna game la 2 la last one la antha raja back la vandhaga Unga rani ya move pannum pothu yanakku oree oru dought than sir antha raja va la Yen antha raniya left side la adikka mudiyathu pls reply sir
Please video time ma mention panunga. I will check and clear your doubts
Bro uppa king vachu queen vetirika lamla bro check vakaraku munnala
ஆமாம் வெட்டலாம். ஆனால் வெட்டிய உடன் மந்திரியை வைத்து ராஜா வை வெட்டி விடுவார்
So game over
14:22 check this time in video
Super bro
Thanks Barath!!!
Anna ethuna adikkalam plz sollunga
Puriyavillai?
மிக்க நன்றி🙏
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Bro fun fact pawn is a very strong piece, end games decide panrathu pawn tha. Neenge posukune pawn is the weakest nu solitinge😂
Sorry thanks for the update
@ hey bro no place for sry, ur doing a wonderful job of teaching people. It was a funny banter.
@LarkLance ok
Rajava adika mudiyathu bro arrest than panna mudiyum
Thanks anna🎉
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Bro oru doubt..last move rani vachu raja va checkmate panninga raja ku next move irunthula apram yan cut pannala raja vachu rani ya checkmate pannita rani ya vetta kudathaa?
ராணியை வெட்டினால் last row la erukura Bishop Raja va vetidum. So Raja vaal vettamudiyathu
@@mageshwaran atha naan sepoy nu nenachen bro.. Thanks for clarify
@Shajunu.V welcome 🤗
unga son'oda move nallaruku. Avaru ennum best moves kathukanum
Ok I will inform him
super sir
Thanks
Super hero
Thanks 👍
Bro checkmate in 4 moves 5 moves like that upload video pls
I will release soon ❤️❤️
Thanks anna
Welcome 👍❤
Raja raniya vetta mudiatha bro
Mudium
@@mageshwaran
Eppa vetalam
@@JayaKumar-pb9tj vaaipu kidaikum pothu
Raja vachi Rani vetta mudiyatha bro
Mudium
Bro king move mattum clear ahh explian pannunga pls
I will release the detailed video about king soon
@@mageshwaranKing move square shape la entha side vena polam nu solluranga but mobile la play panna king move square la varala..athumattum illama king ku Mela oru pawn iruntha vetta mudiyatha sir..other piece oda moves la game vilayanda clear ahh irukku but king move confuse Aaguthu sir
@@Funzone-comedies கிங் ஒரு முக்கியமான காயின். அது மட்டும் போதுமான பாதுகாப்போடு நகர வேண்டும்.
கிங் காயின் நகரும் விதம்:
கிங் எந்த திசையிலும் (முன், பின், வலது, இடது மற்றும் கோணமாக) ஒரு செல் மட்டும் நகரும்.
அது அருகில் இருக்கும் தகுதியான செல்களுக்கு மட்டுமே செல்ல முடியும்.
ஆனால், கிங் check நிலையிலுள்ள செல்களுக்கு நகர முடியாது.
முக்கிய குறிப்புகள்:
சேப்டி நிச்சயம் செய்ய வேண்டும்: கிங் செல்லும் இடத்தில் எதிரியின் காயின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காஸ்லிங் (Castling): ஒரு சிறப்பான நகர்வு. கிங் மற்றும் ரோக் (Rook) சேர்ந்து செய்யும் பாதுகாப்பான நகர்வு இது. இதற்கான விதிகள் தனியாக இருக்கின்றன.
கிங் மிக முக்கியமான காயின் என்பதால், அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்! 😊
Supr jee
Thanks👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
அண்ணா யானை எல்லாம் எத்தனை பெட்டி கடந்து செல்லும்
எத்தனை கட்டங்கள் வேண்டுமென்றாலும் யானை கடந்து செல்லலாம் ஆனால் நேராக செல்லும்
Yes na rompa feel pannirukken
Last secret movement பதி சொல்ல வில்லை
Try to release soon
மிக்க நன்றி என் வருங்கால மனைவி மற்றும் மகள் அல்லது மகனுக்காக கற்றுக்கொண்டேன்😅
All the best 😊
Tq Anna
TQ Anna
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
Branavy அண்ணா விளையாட்டு கற்ற வீடியோ போடுங்கள்
I will release soon!
thanks
Welcome 👍
இன்னும் இதுபோல பல எளிய வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்
In chess we cannot capture the king ,we capture means that is a illegal move
But your teaching is very helpful for all to learn chess
நீங்கள் கேட்டது எனக்கு புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்
நன்றி
ராஜாவை நம்மால் பிடிக்க முடியாது
That means capture
Tnk u
Welcome 😁
🎉👌👌
Thanks 👍
Uncle white aa first illati black aa first
White
Ippothan chess board parthenga sir
Ok doubts na solunga
@@mageshwaran instala msg panni irukuren sir
@@SaraswathiSudha-qo5yr ok
Hello 👋🏻 Anna i am already medium player..... My rating 900 anna
Super 👍
Annna childrens mattum than kathukanuma😢😢😢
No, Yaaru venum naalum kathukalam
@@mageshwaran 😀
Anan cube solli tharingala
Yes, link anupava?
Simple trick sollu sir
I will release soon. Please wait
What is the elo in chess
Elo assigns a number to each player, representing their skill level. The higher the number, the stronger the player.
Elo is the standard rating system in chess, used by FIDE (the International Chess Federation) and most other chess organizations.
It's creator by, Arpad Elo, a Hungarian-American physics professor.