S11E155 | இறைவன் வலிந்து முத்தியளிக்க மாட்டான், இறந்த பிறகு முடியாது, தவம் செய்தே முடியும்?

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • ► WEBSITE: bakamalakkanna...
    ► TELEGRAM CHANNEL INFO: t.me/bakamalak...
    ► TELEGRAM GROUP: t.me/+9ZQUgfSZ...
    ''அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி''
    LINKS
    =============================
    ► TWITTER: / bkamalakkannan
    ► FACEBOOK: / bakamalakkannan
    ஆன்மிகம் பற்றிய வேத விளக்கம்!
    கேள்வி பதில்-தொடர் 11
    பெரியவர்களின் அறநூல்களில் இருந்து
    பகுதி 155 - இறைவன் மனிதனுக்கு வலிந்து முத்தியளிக்க மாட்டான் என்றும், இறந்த பிறகு முத்தியடைய முடியாது என்றும், ஒவ்வொருவரும் முயன்று தவம் செய்தே முத்தியடைய முடியும் என்றும் நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் உண்டா?
    வேதங்களின் அடிப்படையில் தமிழில் அமைந்துள்ள அறநூல்களில் இருந்து, உங்கள் கேள்விகளுக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த, ஞானாசிரியர்- ஞானக்கனல், பா.கமலக்கண்ணன் பதில் அளிக்கிறார்.
    இந்த தொடரில், பெரியவர்களின் அறநூல்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் பதில்களை தொடர் வீடியோக்களாக ஆன்மிக நேயர்களுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
    அவற்றை பார்வை இட்ட பின்னர், உங்கள் தரமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கிறோம்.
    உங்கள் கருத்து மற்றவர்கள் மனங்கள் நோகா வண்ணம், நமது எல்லோரது முன்னேற்றத்துக்காக அமையட்டும்.
    அத்துடன் உங்கள் ஆன்மிக கேள்விகளை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், எதிர் காலத்தில் பதில் அளிக்கப்படும்.
    ஏனைய மக்களும் பயனடைய உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
    நன்றிகள்!!!
    English
    =============================
    ''Arutperunjothi Arutperunjothi,
    Absolute mercy Arutperunjothi "
    Questions & Answers Series 11.
    The question-and-answer series are recorded for spiritual listeners.
    Author and Spiritual Guru, Gnanakanal Mr. B. Kamalakkannan's vedic explanations to your spiritual questions based on the Aranul's in Tamil transcript from vedic Scriptures.
    Please leave your comments after viewing this video. Do not hesitate to send your spiritual questions to us.
    Share this video with your friends and family and subscribe to the channel for regular updates.
    #Ba_Kamalakkannan #Q_A_Series_11 #ஆன்மிகம்

КОМЕНТАРІ • 4

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +1

    ❤❤❤❤❤
    நன்றி அய்யா

  • @சிவராஜ்குமார்

    🙏🙇ஓம் ஸ்ரீ குருவே சரணம்🙇🙏
    🙇ஓம் ஸ்ரீ குருவின் குருவே சரணம்.🙇
    🙏🙇🔥🔥🔥🙇🙏

  • @venkateshkumaran3305
    @venkateshkumaran3305 Рік тому +1

    அய்யா இதுதான் சரி தவறாக செல்லும் வழியினை ஈசன் அமைப்பது இல்லை நன்றி அய்யா

  • @sankarlaal7585
    @sankarlaal7585 Рік тому

    Aiyya indha buthagangalai engu kidaikkum ( unga phone no kodunga aiya)