அந்த பயம் இருக்கணும் மோடியை சீண்டிய ஸ்டாலின் | MK Stalin | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2019
  • அந்த பயம் இருக்கணும் மோடியை சீண்டிய ஸ்டாலின் | MK Stalin | Modi
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 835

  • @hameedtech8027
    @hameedtech8027 5 років тому +18

    மக்கள் உணர வேண்டும் மோடி ஆட்சியின் அவலங்களை ☝️☝️☝️☝️

  • @Dewati_P
    @Dewati_P 5 років тому +13

    ஹிந்தி கத்துக்க வேண்டாம்னு யாரையும் சொல்லவில்லை... ஹிந்தியை, செத்த மொழியாம் சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்... எவர் விருப்பப்பட்டாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்... !!! டவுசர் பாய் ஸ்பாட்டட்... டவுசர் கழண்டுவிட்டது...!!! 😊😊😊👍👍👌👌👌

  • @ananths448
    @ananths448 5 років тому +48

    அந்த மேடையில் இருக்கும் தேவகவுடா விடம் அப்படியே மேகதாது பற்றி பேசினால் நலமாக இருக்கும். ஆக தமிழக நலனிற்காக இதை செய்ய மாட்டீர்கள் என தெரியும்.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      Correct question,👍. Intha nayee, athellam pannathu. He is a waste fellow 😡

  • @rogerthelabradorretriever5675
    @rogerthelabradorretriever5675 5 років тому +141

    Memes Content come from MK stalin Bengali speech

  • @equalityequality4630
    @equalityequality4630 5 років тому +20

    தமிழ் மொழியில் எத்தனை அழகு உண்டு வாழ்க தமிழ்

  • @kathirramya3062
    @kathirramya3062 5 років тому +155

    ஆக ஆக ஆக
    அங்கே போயும்
    எழுதி வச்சு தான்
    படிக்கனுமா
    ஆக ஆக ஆக
    இது தான் திராவிட
    கொள்கையா ....!

    • @johnwick3021
      @johnwick3021 5 років тому +1

      @raja_creates Poda maanangetta etheru gala!! Stalin, Jaya avungappan soriyaan poolayum koothayum nalkungada

    • @wiibee8580
      @wiibee8580 5 років тому +2

      Thirittu seeman vida parava illa

    • @vigneswaranviki5341
      @vigneswaranviki5341 5 років тому +3

      கதிர் ரம்யா ஸ்டாலினுக்கு முதல்ல எப்பொழுது குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினம் எப்பொழுது என்று தெரியாது பிறகு எப்படி.

    • @vigneswaranviki5341
      @vigneswaranviki5341 5 років тому +4

      ஐந்து முறை அப்பன் முதலைமைச்சரா இருந்தார் மகன் ஒருமுறை துணை முதலமைச்சரா இருந்துருக்கான் கேவலமா இருக்கு இவனெல்லாம் முதலமைச்சராயி என்ன கிழிக்கபோறான்

    • @RajaRaja-mf8de
      @RajaRaja-mf8de 5 років тому +1

      Hello Mr. Indian politics la ye avungala madri yaralaum rule Panna mudiyathu..
      Same time avungala madri pesavum( more language) mudiyathu... Amma always best..

  • @user-gw3zw6tl4y
    @user-gw3zw6tl4y 28 днів тому +9

    ஸ்டாலின்ஸ்டாலின்தான்பெஸ்டுதலைவர்

  • @gds6760
    @gds6760 5 років тому +4

    I m tamilnadu but I love and my favourite is kolkata. Ami jani bengali

  • @traxprinters7382
    @traxprinters7382 5 років тому +6

    ஹிந்தி கத்துக்க வேண்டாம்னு யாரையும் சொல்லவில்லை... ஹிந்தியை, செத்த மொழியாம் சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்... எவர் விருப்பப்பட்டாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.

  • @indianorgin3813
    @indianorgin3813 5 років тому +54

    பணம் மட்டுமே ஸ்டாலின் கொள்கை. நேற்று பிரதமர் ராகுல். இன்று மம்தா நாளை சந்திரபாபு அப்புறம் யாரோ யாரோ

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 5 років тому

      பண மோஅதிகாரமோ நிலையில்லை உதாரணம் ஜெயலலிதா அவர்கள்

    • @vijilia5932
      @vijilia5932 5 років тому +1

      All politicians have Power and Money as only target .
      People like Sahayam IAS, Ayyakannu should be made as Rulers

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 5 років тому

      Natchu BJP cabinet la thanda neega irunthinga thirtu munnetra kalagam? Appa kooda makkal iku nallathu seivan solla matringala da thevidiya payal😢

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 років тому +18

    மிக அருமையாக பொருமையாக
    வங்கத்தை கலக்கிட்டிங்க ஸ்டாலின் அண்ணா .

  • @jayashreed3465
    @jayashreed3465 5 років тому +6

    everyone mistaken Stalin he didn't tell that reading Hindi is wrong. he told dont compulsory tell anyone read Hindi. its their wish to read hindi or not. Stalin sir u read in Tamil we feel proud to b tamilian. Many people even kumarswamy also read by seeing paper and jayalalitha also read by paper its nothing wrong.

  • @ThiruThuru
    @ThiruThuru 5 років тому +7

    ஸ்டாலினுக்கு ஆதரவான நிலை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      Yar therinthu kolla vendum ??

  • @ganadeepan7965
    @ganadeepan7965 5 років тому +11

    தமிழ் மக்கள் மட்டுதான் இந்தி பேசகுடது இவர் பேசலாம்

    • @keerthivashanv2398
      @keerthivashanv2398 5 років тому +2

      @Gana Deepan வீடியோவ fullல பாரு டா மாட்டு மூத்திர பக்தள்ஸ்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      @@keerthivashanv2398
      Nee odu naye

    • @MrYuvyuvi
      @MrYuvyuvi 4 роки тому

      Hindikum bengali kum vithyasam theriyada mundangal

    • @ranganathanhr4842
      @ranganathanhr4842 26 днів тому

      Avar yarium pesa vendam endru sollavillai

    • @user-oe9so7ts1x
      @user-oe9so7ts1x 10 днів тому

      மோடிக்கு தமிழ்நாடு ஆகாது பிறகு எதுக்குடா தமிழ்நாட்டில் வந்து தமிழ் பேசுகிறான்

  • @selvannadar7994
    @selvannadar7994 5 років тому +148

    40 வருசமா அரசியலில் இருந்தும் இன்னும் சொந்த மொழியை கூட எழுதி படிக்கும் ஒரே தலைவர்.

    • @suriya3820
      @suriya3820 5 років тому +11

      Nee sonathu ok...muditu unoda pera mathu...

    • @rsaravana9845
      @rsaravana9845 5 років тому +5

      @@suriya3820 ultimate da😂😂

    • @kannanpanneer8541
      @kannanpanneer8541 5 років тому +2

      Selvan nadar மனகேட்டா புண்டை மகனே

    • @samiduraikrishnamoorthy8164
      @samiduraikrishnamoorthy8164 5 років тому +2

      I am supporting TTV but be logical in criticizing Stalin. If you try to understand the logic of translation u won't ask this question

    • @selvannadar7994
      @selvannadar7994 5 років тому +3

      kannan panneer85 ஏலேய் மரியாதயா விமர்சனம் செய். உன் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வந்துவிடும். வாழ்க்கையில் நீ மறக்க மாட்டாய்.

  • @dravidantamil5966
    @dravidantamil5966 5 років тому +4

    awesome speech thalaiva👌👍👌

  • @panneerselvam4140
    @panneerselvam4140 29 днів тому +2

    Wow, Wow 👌 Exlent Experss CM SIR. Everyone to understanding the people's lives in Democracy India. Unity is a strength and supportive environment for all over India.

  • @soundharrajan4130
    @soundharrajan4130 5 років тому +6

    M k Stalin as next cm of tamil nadu

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      Ayyo, en intha kolaiveri 😬

    • @user-oe9so7ts1x
      @user-oe9so7ts1x 10 днів тому

      ​@@Vibhavijay1கொலவெறி அல்ல இதுதான் தமிழ் நாட்டின் நிலவரம்

  • @garumugam9308
    @garumugam9308 5 років тому +6

    Next Cm MK Stalin Anna👌👌👌👌💐

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 5 років тому +6

    Super thalapathi!!!!!

  • @dhananchezianp3370
    @dhananchezianp3370 5 років тому +4

    Super thailva

  • @sounderkrishnan5130
    @sounderkrishnan5130 5 років тому +9

    என்னமோ பெங்காலிய கரைச்சி குடிச்ச மாதிரி பேப்பர்ல எழுதி கொடுத்தத படிக்கிறார் பாஸி

  • @Dewati_P
    @Dewati_P 5 років тому +9

    நல்ல முயற்சி..பாசிச மதவாத தீய சக்திகளுக்கு எதிராக தமிழகம் எழுந்துவிட்டது... மற்ற மாநிலங்களை விழித்து எழ நல்ல முயற்சி...!!! 😊😊😊👍👍👍👌👌👌

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      Poi, vera velai iruntha paru.

    • @Dewati_P
      @Dewati_P 5 років тому +1

      @@Vibhavijay1 நல்லது... ஆனால் இது தான் எனது பிரதான வேலை...தோழர். !!!😊😊👍👍👌👌

  • @santhanammuthu1295
    @santhanammuthu1295 5 років тому +15

    ஏண்டா நீ மட்டும் இந்தி பேசலாமா தமிழ்நாட்டு மக்கள் கேன எங்க அப்படித்தானே உங்க கணக்குப்படி

    • @selvakumarkumar7367
      @selvakumarkumar7367 5 років тому +2

      ,ஏண்டா உளறுகிறாய்.அவர் ஹிந்தி மொழி பேசுகிறாரா அல்லது பெங்காலி மொழி பேசுகிறாரா என்று கூட புரிந்து கொள்ளாத முட்டாப்பய கூட்டத்தைச் சேர்ந்தவன்தானடா நீ.இப்பொழுது உண்மையான கேண நீதான் என்று நிரூபித்து விட்டாய்.
      இதில் பதிவு போட்டவர்களில் அதிகம் பேர் நாய்டம்ளர் கட்சியைச் சேர்ந்த பரதேசிகள்.அதனால்தான் திமுகழகத்தின் மீதும் ஸ்டாலின் மீதும் சொறிநாய்களைப் போல குரைத்து தங்களுடைய வன்மத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

  • @raghavn9398
    @raghavn9398 5 років тому +5

    தளபதியின் சிறப்பான உரை...

  • @periyanayagam1117
    @periyanayagam1117 5 років тому +3

    Wow! One of the best speeches of Mr. Stalin. Congrats!

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 років тому +4

    DMK should contest the elections separately. DMK could win 40/40. If they ally with others then it will only reduce their seats

  • @pettyfreaks5192
    @pettyfreaks5192 5 років тому +13

    Thalapathi stalin is next cm of tamilnadu 🔥🔥🔥🔥

    • @lathav3528
      @lathav3528 5 років тому +1

      Kanavu CM

    • @pettyfreaks5192
      @pettyfreaks5192 5 років тому

      @@lathav3528 sister stalin is best political leader now for tamilnadu

  • @veluthenappan8572
    @veluthenappan8572 5 років тому +4

    Very nice thalaivar

  • @a.r.vijayvela.r.vijayvel1653
    @a.r.vijayvela.r.vijayvel1653 5 років тому +7

    பாரேன் இவனுக்ககுள்ள என்னமோ இருந்திருக்கு

  • @user-kh2ip5qh4o
    @user-kh2ip5qh4o 5 років тому +4

    தலைவா மாஸ் தலைவா

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 5 років тому +11

    ஜெயலலிதா இல்லாதது மிக பெரிய வருத்தமாக உள்ளது

    • @ravinabana5779
      @ravinabana5779 5 років тому

      Shanmuga Arasan S correct. இல்லையென்றால் இந்த. தீ மு க கூட்டம் ஆட்டம் ஆடிபோய்இருக்கும்

  • @vinothp7166
    @vinothp7166 5 років тому +2

    Very good speech next CM thalapathi Stalin sir I like video

  • @ramsan6732
    @ramsan6732 5 років тому +61

    Ithu Bengali da

  • @jeganjoseph4992
    @jeganjoseph4992 5 років тому +4

    அருமை தலைவா

  • @selvarajselladurai4635
    @selvarajselladurai4635 5 років тому +1

    Whether it is liked by some and disliked by others, this gathering is a sign of healthy democracy. People have right to disagree is what democracy is all about.

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 5 років тому +4

    Super speech

  • @danielrabe2503
    @danielrabe2503 5 років тому +17

    Thalaivaar super

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 5 років тому +1

      Pavada pasangalla :D

    • @ravinabana5779
      @ravinabana5779 5 років тому

      daniel rabe கிறித்துவகூட்டம்

  • @gnanampandithan611
    @gnanampandithan611 5 років тому +3

    Sema mass thamail singam

  • @jprpr1090
    @jprpr1090 5 років тому +22

    ஐயா சுடலை
    உங்கப்பா இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக
    செல்லி, எங்க வாயில மன்னை
    போட்டத ஏன் பேசவில்லை.
    இங்க ஒரு கூட்டணி உருவாக போகுது, அதுக்கப்புறம் உனக்கு பயம்
    வரும்.

    • @gfwdf7721
      @gfwdf7721 5 років тому

      Tevitiya magangala

    • @jprpr1090
      @jprpr1090 5 років тому +3

      +Gf Wdf
      kuchikari Mavane

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      @@jprpr1090
      Super 👍

    • @user-dd3bn7ji5v
      @user-dd3bn7ji5v 27 днів тому

      பதிணெய்ந்துலட்சம்சுவிஸ்வங்கியில்இருக்கும்பணம்தருவேன்என்றுசென்ணவார்த்தைஎண்ணவாயிற்று

  • @jeyakumar1988
    @jeyakumar1988 5 років тому +29

    தமிழக பப்பு அங்கே போய் தப்பு தப்பாக பேசுது

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      @@AI_mod
      Athu engalukku theriyum da, moodevi.

    • @kannananandakrishnan7499
      @kannananandakrishnan7499 5 років тому

      தமிழக பப்பு துப்பு இல்லாமல் அங்கு சென்று தப்புத் தப்பாக
      உப்பு சப்பு இல்லாமல் பேசுகிறார் என்று நீங்கள் எழுதி இருக்கலாமோ ??

  • @bamabama339
    @bamabama339 5 років тому +29

    மோடி வரார் என்ற தும் துபாய் லிருந்து ஒடி வந்தியே மறந்து விடாடதா.

  • @govindrajs
    @govindrajs 5 років тому +4

    This shows howmuch shivering these opposition party has now about Modi and so they have show their unity forgeting all their enymity.

  • @KK-op4lz
    @KK-op4lz 5 років тому +3

    Super speech DMK thalaivar

  • @garumugam9308
    @garumugam9308 5 років тому +3

    Nice Sister Super Super👌👌👌💐💐

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 місяці тому +2

    Wow superb sir 🎉wow 🎉wow 🎉wow 🎉congratulations 🎉

  • @Dewati_P
    @Dewati_P 5 років тому +13

    தமிழனுக்கு ஹிந்தி தெரியலைனா அவமானமா...? தமிழனுக்கு தமிழ் தெரியலைனா தான் அவமானம்... மூடரே...!! பாஜகல இதைக்கூட சரியா சொல்லி தரலையா.. டவுசர் பாய்ஸ்....???😊😊👌👌👌👍

    • @rajeshs3712
      @rajeshs3712 5 років тому +6

      தெரியண்ண அவமானம் இல்லை . தான் தனது குடும்பத்தை படிக்கவைத்துவிட்டு ஊருக்கு தமிழ் தமிழ் என்று விற்பனை செய்வது தான் அவமானம்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому +2

      @@rajeshs3712
      Super bro 👍

    • @ravinabana5779
      @ravinabana5779 5 років тому +1

      kawankawan51 நீ முஸ்லீம் தான்.அதனான் இப்படி பேசுற

    • @Dewati_P
      @Dewati_P 5 років тому +2

      @@ravinabana5779 ஆமா கரெக்ட்... நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், ஓர் இறை நம்பிக்கையால் முஸ்லிம்... அதனால் எனக்கு தெளிவு, சுயமரியாதை, துணிவு இயற்கையாக அமைந்துள்ளது... தோழர்...!!!

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 років тому

      RAJESH S super bro

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 5 років тому +237

    எங்களை ஹிந்தி தெரியாம முட்டாளாக்கிவிட்டு நீங்க பேசுங்கடா எல்லா மொழியிலையும்

    • @jeyamrejeyam7058
      @jeyamrejeyam7058 5 років тому +14

      நீ இப்பகூட போய் கத்துக்கலாம், கத்துக்கிட்டாதான் புரியும்,!

    • @JayaPrakash-sf8uc
      @JayaPrakash-sf8uc 5 років тому +27

      இது இந்தி இல்ல பா.....

    • @user-ig3xo3vo8r
      @user-ig3xo3vo8r 5 років тому +19

      @@jeyamrejeyam7058 நாங்க இப்ப கத்துக்க எங்களுக்கு தெரியும் இந்தி எதிர்ப்புனு இத்தனை ஆண்டுகள் முட்டாளாக்கியது.திமுக ஹிந்தி தெரியாமல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்களின் படும் அவமானங்கள் ஊழல் அரசியல் செய்து பிழைக்கும் திமுகவிற்கு என்ன தெரியும் எனக்கு அட்வைஸ் பண்ணி முட்டுகுடுக்குற உன் போன்றோர்கள் இருக்கும் வரை தமிழனும் உயர மாட்டான் தமிழ் நாடும் முன்னேறாது அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றதா விட்டுட்டு திருந்து

    • @mohamedibrahimr9657
      @mohamedibrahimr9657 5 років тому +14

      @@user-ig3xo3vo8r ஹிந்தி தெரியலாட்டி முட்டாளா🤔...

    • @priyaekambaram5755
      @priyaekambaram5755 5 років тому +6

      idu bengali language pa..hindi illa.. North east ..

  • @arunashwin5902
    @arunashwin5902 5 років тому +2

    First 1min awesome🤣🤣🤣🤣

  • @chithirayanvchithirayan5375
    @chithirayanvchithirayan5375 5 років тому +4

    எங்களுக்கு இந்தி படிக்க விடமாட்டோம் என்று இந்தி மாட்டூலாருர

    • @Sambu7662
      @Sambu7662 5 років тому

      ஹிந்தி கத்துக்க வேண்டாம்னு யாரையும் சொல்லவில்லை... ஹிந்தியை, செத்த மொழியாம் சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்... எவர் விருப்பப்பட்டாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்...

  • @davidjacob9300
    @davidjacob9300 5 років тому +2

    Very nice speech.
    Congratulations to Mr.Stalin future C.M.

  • @niju1412
    @niju1412 5 років тому +3

    Sooper thalaiva tamil in kolkatta

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 26 днів тому +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @garumugam9308
    @garumugam9308 5 років тому +3

    Nice MK Stalin Anna👌👌👌👌💐

  • @tamilan4080
    @tamilan4080 5 років тому +3

    This is first time all parties cried together in one place .

  • @vnsvnsamy8672
    @vnsvnsamy8672 28 днів тому +4

    கலக்கீட்டீங்க தளபதி

  • @susilajayaraman817
    @susilajayaraman817 5 років тому +5

    In 2019 elections who is winning , that people will decide. But already in this hour in this stage MODIJI has united the whole of Indians.

  • @mariappanmari5956
    @mariappanmari5956 28 днів тому +4

    ஸ்டாலின் வாழ்க

  • @menakavinaivinai5710
    @menakavinaivinai5710 5 років тому +3

    உன் பருப்பு வேகாது கொள்ளைக்கூட்டத்தலைவரே.

  • @subramanians4797
    @subramanians4797 5 років тому +4

    தமிழே தகராறு இது உனக்கு தேவையா கோனையா

  • @shanmugamk4882
    @shanmugamk4882 5 років тому +3

    Thalapthiisthagreat

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 років тому +1

    Stalin is only one leader to recover Thamizh nadu from the present condition.

  • @rajrajendiran8905
    @rajrajendiran8905 26 днів тому +1

    Excellent

  • @azger3467
    @azger3467 25 днів тому +1

    can be super if tn cm talk in English!

  • @govindrajs
    @govindrajs 5 років тому +5

    If you people can show unity for this country and people then others welcome. Why only Mr Modi? What are you people afraid of him? Modi not lies only you people lie as you are all afraid of him as I see he is doing his work honestly and dedicately and if any one of you have shown his dedication when you were in government then this country would have progressed better.

  • @thangamani3983
    @thangamani3983 5 років тому +2

    Well done Thalapathi well done.

  • @sundar77903
    @sundar77903 5 років тому +29

    Tamila pesu

    • @menakavinaivinai5710
      @menakavinaivinai5710 5 років тому +6

      மூதேவி நீ தமிழில் தட்டச்சு பதிவு இடு.

    • @raghul3919
      @raghul3919 5 років тому +5

      Thevdiya payanuku video ah full ah paru

    • @sundar77903
      @sundar77903 5 років тому +3

      @@menakavinaivinai5710 enaku tamila பதிவிடுவதில் எந்த தயக்கமும் இல்ல tamil typing pantrathu கொஞ்சம் kastam en mobila. அப்பறம் ஸ்டாலின்தான் எல்ல மேடைகளிலும் தமிழ் தமிழ்ன்னு சொல்லிட்டு அங்க போய்ட்டு bengalila பேசுறாப்ல. மூதேவி மூதேவி

    • @menakavinaivinai5710
      @menakavinaivinai5710 5 років тому +3

      @@sundar77903 மூதேவி தமிழ் எழுத்த நாய் மாதுரி கடிச்சு குதறரிக்கிற.

    • @sundar77903
      @sundar77903 5 років тому +2

      @@raghul3919 நாகரிகமா பேசுடா நாயே

  • @ommnamasivaya1714
    @ommnamasivaya1714 5 років тому +16

    அப்படியே தலீவர் கிட்ட குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எப்போ என்று கேளுங்கள்.. அருமையா சொல்லுவார்.. விஞ்ஞான கொள்ளை அடிப்பது எப்படி என்று சொல்லி தருவார்

  • @saleemrockstar4450
    @saleemrockstar4450 5 років тому +2

    Super....

  • @bakthavachalamchalam9872
    @bakthavachalamchalam9872 24 дні тому +1

    Super thaliva

  • @sampaths9477
    @sampaths9477 5 років тому +1

    Congrats Stalin sir

  • @jaisankarsankar5279
    @jaisankarsankar5279 5 років тому +10

    Super Thalapathy....sema.

    • @ravinabana5779
      @ravinabana5779 5 років тому

      Jaisankar Sankar நீ தமிழன் இல்லை. ஈழ தமிழ் மக்களை கொன்ற பாவிகளை ஆதரிக்கிறாய். நீ என்ன மனிதன்..ச்ச

  • @manimaran-xi5yw
    @manimaran-xi5yw 5 років тому +1

    Mass speech

  • @nikiniki9599
    @nikiniki9599 5 років тому +18

    சுடலைக்கு தேர்தல் பயம் வந்துருச்சு போல

  • @pudukkottai6762
    @pudukkottai6762 5 років тому +1

    Mass

  • @sivaramakrishnana9801
    @sivaramakrishnana9801 5 років тому +20

    இந்த நெல்லிக்காய் மூட்டை சிறிது அவிழ்ந்தாலும் போச்சு. கூடா நட்பு கேடாய் முடியும்.

  • @saathvikr3001
    @saathvikr3001 5 років тому +1

    Mass speech....

  • @user-lr1ye7tb8s
    @user-lr1ye7tb8s 28 днів тому +1

    Super thalaiva your speech

  • @ramesh7than264
    @ramesh7than264 5 років тому +7

    Comedy - here against Hindi language and in Kolkatta Mr.Stalin learning HINDI nice sir

    • @simbu5410
      @simbu5410 5 років тому +6

      avar pesunathu bengali bro

    • @simbu5410
      @simbu5410 5 років тому +3

      Hindi pesunalum thappila nama Hindi Thinipaithan ethirkirom Hindi yai alla

    • @ramesh7than264
      @ramesh7than264 5 років тому +1

      Silambarasan Baskaran really how do I know dear whether he spoke Bengali or Hindi !!

    • @ramesh7than264
      @ramesh7than264 5 років тому +1

      Silambarasan Baskaran dear Mr.S Bhaskaran what is your age ! Ok fine I will tell you the story of Tamil 80,s , 90,s & 2000,s age category young students - at that time there won’t be any hindi teachers in Tamil governments school they never place any Hindi teachers and most of the area even theatre won’t release any Hindi movies too , they register in all our ppl mind if you read hindi it will leads to Hindi become major or majority language so in the name of Hindi they show off in Tamilnadu their very stubborn to protect the Tamil and Tamil language & Tamil ppl but the biggest tragedy they never teach the Tamil also properly , always teach for us history subject or death stories ( history too )
      Think now in my age category in Tamil Nadu 98 % ( my guess) do not know Hindi because of that we could not able to migrate to any states only Hindi speakers migrate to Tamil Nadu become rich ppl than the us

    • @ramesh7than264
      @ramesh7than264 5 років тому +1

      You can’t deny it , see when you oppose Hindi their ultimate motive for DMK indirectly no National parties should come to Tamil Nadu to capture the power because that time Anna is the only emerging leader - congress and Kamaraj everyone do not have that level of power so they politically decide we only should rule the Tamilnadu in the name of Tamil & against Hindi

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 5 років тому +1

    Super

  • @vishalsp9424
    @vishalsp9424 5 років тому +2

    Stalin Mass 🌄🌄🌄

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 років тому

    I don't like Stalin and will never vote you, but you made us proud in front of Bengali people.. well done

  • @SK-wc4en
    @SK-wc4en 27 днів тому +1

    Good job Stalin J

  • @syedaliaje9208
    @syedaliaje9208 5 років тому +3

    Real Getthu thalaivar

  • @sankaranramanathan8572
    @sankaranramanathan8572 5 років тому +6

    It is shame on Stalin to speak about corporate. All his family members are corporates. Udaya nidhi . Kanimozhi, maran brother's are what?

  • @santhoshmraj
    @santhoshmraj 5 років тому +1

    2:22 வங்கத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டுமென்றார்.. அதன் மொழிபெயர்ப்பு.. கவிகுரு ரவீந்திரநாத் தாகூர் இன்னொரு பிறவி எடுத்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர் படிக்கிறார்.. தலைவா.. நீயே volunteerஆ சிக்குரியா இல்ல உன்ன சுத்தி இருக்கிறவங்க கோத்து விடுறாங்களா 😨😬🤯.. meme creators பாத்தா சும்மா விட மாட்டாங்களே🤭

  • @mohammedyacubibrahim5174
    @mohammedyacubibrahim5174 5 років тому +1

    Mass Speach

  • @somuswaminathan42
    @somuswaminathan42 8 днів тому

    Why don't you speak in English My dear
    It will reach many people
    That is motive

  • @gajendrangaji1461
    @gajendrangaji1461 5 років тому +1

    super speech sir

  • @WGM07
    @WGM07 5 років тому +1

    Super brother

  • @syedhm4972
    @syedhm4972 17 днів тому

    supreme speech my brother and public protector and public sevakar and all the releges public protector cm stalin vazhka valamudan Allah bless cm stalin and mumtha banarjee and team All the releges public brothors and sisters

  • @maharajam1863
    @maharajam1863 25 днів тому +1

    ஸ்டாலின். ஐ...தவிற...... . வேற எந்த முதல்.அமைச்சர்....ரேஷனில்...பணம்.......வறுமை.....மக்களுக்கு....கொடுத்தார்....😅.....🎉🎉🎉🎉🎉🎉🎉😅..

  • @harikal1818
    @harikal1818 5 років тому +5

    Inga tamil tamil nu pesitu anga poi hindi la umbu ....

    • @murugeshnamakkal5780
      @murugeshnamakkal5780 5 років тому +3

      modi is good dmk thirutu kumpal modi pm 2019 confirm 2019 dmk irukathu

  • @MrYuvyuvi
    @MrYuvyuvi 5 років тому +4

    Translator is ridiculous.. could have appointed someone else who is fluent in Bengali.. she could not even read it properly...

    • @rajendranrajender6854
      @rajendranrajender6854 5 років тому

      போடா திருட்டு தேவுடியா மகனே ஸ்டாலின்

    • @anbarasumanickam4923
      @anbarasumanickam4923 5 років тому +1

      முதல்லில்திமுகவைதமிழ்நாட்டைவிட்டுஅனுப்பாவேன்டும்

  • @faridahfiedah5643
    @faridahfiedah5643 5 років тому +7

    Makkal emadri Rs 15 laks , 2cor work , enga...5varusam accu

    • @indianorgin3813
      @indianorgin3813 5 років тому

      முட்டாள் துலுக்கன் நிறுபிச்சிட்ட. ஊருல எவனாவது சொன்ன நம்பிருவிய.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      @faridah, hello Sadhik Basha vukku enna achu? Konjam solla mudiyuma???

  • @venkatv7515
    @venkatv7515 5 років тому +1

    paavam ji Stalin !!! Semma Kalai kalaikaporanga !

  • @ramprasanthudhayabaskar8073
    @ramprasanthudhayabaskar8073 5 років тому +1

    Translation avanga fulla padika Vidala.. Namma soyal dalaivar 4 sentence pesinar... translator 2 sentence paduchadhum avaru next pesa start paninaru... full a translate panala.. before 03 mins and 05 sec

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 5 років тому +4

    BJP, RSS, ADMK & NAAI TUMBLER KUNJUGAL VANTHU KURAIPAANUNGA. OPPOSITION LEADER (88 MLAS) STALIN IS THE NEXT CM OF TN AND KING MAKER OF CENTRAL GOVT.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому

      Sirikkama comedy pannu.

    • @ravinabana5779
      @ravinabana5779 5 років тому

      Ansari Jabbar நீங்க India இல்லையே...உங்ககளுக்கு தனி நாடு இருக்கிறது அண்ணா.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 26 днів тому

    WelcomeWelcome.Welcome❤❤
    Thamilnadu.Muthalvare,💓👏👏👏💓

  • @kasibalakrishnan4036
    @kasibalakrishnan4036 5 років тому +1

    Modi Ji is the best pm for India... Forever... Jai hind....