"என்ன மன்னிச்சிடுங்க ஆளுநர் சார்.. எனக்கு வேற வழி தெரியல"... மாணவர் பரபரப்பு பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • "என்ன மன்னிச்சிடுங்க ஆளுநர் சார்.. எனக்கு வேற வழி தெரியல"... பட்டம் பெற வந்த போது தீடீரென ஆளுநரிடம் மனு அளித்த மாணவன்... மேடையில் வைத்து மனு அளித்தது ஏன் என்பது குறித்து பேட்டி
    #Coimbatore | #Graduation | #RNRavi | #PolimerNews #Covai #GovernorRNRavi #TNGovernor #Speech #Meet
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 31

  • @RajeshKumar-on1zg
    @RajeshKumar-on1zg 2 години тому +25

    உங்களுடைய கோரிக்கை நியாயமானது. உங்களின் மன தைரியம் பாராட்டதலுக்கு உரியது.

  • @kavisathya6350
    @kavisathya6350 Годину тому +16

    சகோ, உங்கள மாதிரி தைரியமா இங்க ஒவ்வொருத்தரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சா மாற்றம் வருதோ இல்லையோ தவறு நடந்தா அத துணிந்து கேட்கனும்னு பல பேருக்கு இது தூண்டுதலா இருக்கும். உங்கள மாதிரி பலரும் உருவானா இங்கு மாற்றம் நம்மிலும் இச்சமூகத்திலும் நிச்சயம் ஏற்படும்.
    உங்கள் எதிர்கால பயணம் சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 2 години тому +30

    🥺நீதாண்டா துணிச்சல்மிக்க வீரத்தமிழ் 🔥🔥🔥🫡
    ஒவ்வொரு மாணவர்களின் எண்ணமும் இதுதான் 🥴🥴

  • @veersathish
    @veersathish Годину тому +16

    அருமை அருமை உன்னுடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள்.

  • @jeganarivu90
    @jeganarivu90 Годину тому +8

    Proud of you ❤ hat's off

  • @sridharfca
    @sridharfca Годину тому +11

    இதுதான் திராவிட மாடல்

  • @komethen3602
    @komethen3602 Годину тому +6

    Excellent excellent Anna

  • @manimegalais-ou7gd
    @manimegalais-ou7gd Годину тому +7

    super bro.

  • @saravanank414
    @saravanank414 Годину тому +7

    நீங்கள் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை, உங்கள் கோரிக்கைகளை தைரியத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  • @ilangoilango2843
    @ilangoilango2843 Годину тому +5

    Welldone brother.சரியான செயல்
    MScக்கே 15000₹ கொடுக்கிற காலம்

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 4 хвилини тому

    Great gem 👏 for exposing the issues.

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 Годину тому +5

    Very good

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Годину тому +3

    உண்மையை உலகிற்கு தைரியமாக வெளிக்கொணர்ந்தார்
    பல மாணவர்கள் Phd படிக்க வெளிநாடுகளுக்கு செல்வதற்கு காரணம்
    காந்தி கிராம பல்கலை கழகத்திலும் உள்ளது

  • @nithindan
    @nithindan Годину тому +1

    Very true .... Who else to ask than us

  • @VishnuKarthik-h1t
    @VishnuKarthik-h1t 52 хвилини тому +2

    SuperBru

  • @r.sathishbabu1954
    @r.sathishbabu1954 39 хвилин тому

    My Heartly thanks to your Boldness, Today there is no job in Tamilnadu especially Doctor Field also, Natural System of Medicine Homoeopathy, Today students are Very much Hard working, After Completion Viva Why asking Money? Today Very good Salary Lectures,Ass& Asso professor,HOD,& Guide, After Complete the Graduation, the Students didn't get job, Kindly think College Staff , Today there is no job in Tamilnadu.

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 59 хвилин тому

    Tilling truth is always good for improvement of system

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Годину тому

    தங்கள் முடிவு துறதிர்ஷ்டவசமானது.....

  • @v.m.rakesh5314
    @v.m.rakesh5314 2 години тому +2

    Right way bro 🔥

  • @Rock_Foundation
    @Rock_Foundation Годину тому +1

    What he says is true ,, cdf dep

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Годину тому +3

    இஸ்ரேலை இயேசு காப்பார்.

  • @Selvaraj-g9i
    @Selvaraj-g9i Годину тому +1

    Rubber stamp kitta manu koduththu ???

  • @VishnuKarthik-h1t
    @VishnuKarthik-h1t 50 хвилин тому +1

    EdudaTravidamadel🎉🎉🤘Bru🤘

  • @MohanmeenalN
    @MohanmeenalN Годину тому

    Arasiyal. Seigirarhal. !! Edam. Porul. Undu. ! Thunduthal. !!

  • @murugesanp2654
    @murugesanp2654 56 хвилин тому

    மனு கொடுத்தா தீர்வு கிடைக்குமென்று நினைக்கிற உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது தம்பி.

  • @shagulhameed2535
    @shagulhameed2535 2 години тому +1

    Free Palestine ❤❤❤

    • @sweetgnana
      @sweetgnana Годину тому

      Free to go thr

    • @shri2947
      @shri2947 Годину тому

      Free panu ulagathil Irunthu.

  • @sardarsyed786
    @sardarsyed786 Годину тому

    That மனு பிஜேபி விட்டுக்கும் நாட்டுக்கு கேடு ....😂

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do Годину тому +3

      Up 200😂😂😂
      Page 📃 21 கொத்தடமை நயா 😢😢