காடை முட்டைகளை Incubator-இல் வைத்து குஞ்சு பொறிப்பது எப்படி ?

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 101

  • @தஞ்சைதமிழன்-ங7ம

    நான் முஹம்மத் சவூதியில் இருக்கிறேன் அருமை சகோ மேலும் காடை வீடியோ போடவும் தோழா

  • @nadrathnadrath4869
    @nadrathnadrath4869 4 роки тому

    Romba porumaziyana advice thanks ...wery important

  • @AAA-id7fj
    @AAA-id7fj 5 років тому

    Very very useful bro... Romba hard work panirukega video kaga... but best video

  • @srinivasanj214
    @srinivasanj214 4 роки тому

    250 க்கு 220.நல்ல ரிசல்ட்தான்.வாழ்த்துக்கள் நன்றி.

  • @sanjeevi.m7255
    @sanjeevi.m7255 3 роки тому

    Broo kari kadaila male illama egg potura female kaadai ya vangitu vanthu.... Male kadai vera yetathu la yetuthutu vaanthu.. Oru cage la pottu.. Athula vara egg incubator la vacha hatching aaguma

  • @sathishkumar-wu1ok
    @sathishkumar-wu1ok Рік тому

    mist maker use panna ventama bro??

  • @inking9751
    @inking9751 2 роки тому

    Super very nice 👍👍👌👌

  • @anoobrajan3331
    @anoobrajan3331 3 роки тому

    After chick sart to crack howmany hours it will comeout

  • @sonasadik6626
    @sonasadik6626 3 роки тому

    Kadai muttaya koliyil adai padukka vaikalama

  • @sureshsunaina2492
    @sureshsunaina2492 3 роки тому

    Anna hatching anathum evlo neram apram brooding konduvaranum...athuvaraikkum food kodukkanuma pls anna

  • @veerapetstips8795
    @veerapetstips8795 4 роки тому

    உங்கள் விடியோ அருமை இங்குபேட்டரில் அடை வைத்த காடை முட்டையை 4அல்லது 5 நாட்கள் கழித்து கரு கூடியிருக்கா என்று எப்படி பார்ப்பது.அடை வைக்கும் முன் முட்டைகளை தண்ணீரில் மூழ்கவைத்து பார்கனுமா?

  • @raguragupathi4383
    @raguragupathi4383 4 роки тому

    கூண்டு முறையில் வளர்க்கப்படும் காடை முட்டையில் பொறிப்பு திறன் இருக்குமா or தரையில் வளர்க்கப்படும் முறையில் பொறிப்பு திறன் இருக்குமா

  • @grandmystical623
    @grandmystical623 3 роки тому

    Anna entha temperature la quail egg hatch panra thu please reply

  • @niviajith2704
    @niviajith2704 4 роки тому

    Sir 100 mutta vaikkura mathiri incumbator veanum kitaikkuma

  • @thamizhmakkal8263
    @thamizhmakkal8263 4 роки тому

    Kanchipuram la Kadai chicks kidaikum idam sollunga

  • @azarazar1925
    @azarazar1925 2 роки тому

    14 day night pananuma illa 15 day morning pananumo bro illa evening pannuma bro 15 day irruthu ege yeaduthu varchudu egg mealla water spray paniday irrukanuma 4 time's bro illa egg lightea keriday therium pothu irruthu than water spray Pannuma bro

  • @p.shirajulhameed2721
    @p.shirajulhameed2721 3 роки тому

    Unga place bro niga evalo rupees ku vangunuga intha incubator and evalo eggs vaikalam ithula?

  • @premstars4566
    @premstars4566 4 роки тому +2

    காடை முட்டை காடை இடம் வைத்து குஞ்சு பொறிக்க வைப்பது எப்படி
    சொல்லுங்க pls

  • @AsifKhan-zi7ic
    @AsifKhan-zi7ic 4 роки тому +1

    Sir, chidamparam 1 day sesu Transport la anapa mudiyuma??

    • @Haran392
      @Haran392 4 роки тому

      Bro unga number solunga nanum chidambaram tha. 9500626233

  • @ponmaniponmani1404
    @ponmaniponmani1404 3 роки тому

    சார் முட்டை Incubator ல வைக்குற முட்டையை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்

  • @shafimehar4506
    @shafimehar4506 5 років тому +2

    சார் 37.5டிகிரி temperaturலியே காடை முட்டையையும் incubatrla வைக்கலாமா?எத்தனை நாளில் குஞ்சு பொறிக்கும்.எத்தனை நாள் வரை முட்டைகளை சேர்த்து அடைவைக்கலாம்

    • @BaskarBaskar-u8l
      @BaskarBaskar-u8l 3 місяці тому

      கோழிமுட்டைக்கு கொடுக்கவேண்டிய பதம்தான் , ஆனால் 14வது நாள்வரைமட்டுமே உருட்டவேண்டும் ,
      அதன்பிறகும் உருட்டினால் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளில் பல,ஊனமாக இருக்கும் !
      முட்டைகொத்தி நீண்ட நேரம் குஞ்சு வெளியே வரவில்லை என்றால் சாதாரண தண்ணீரை லேசாக ஸ்பிரே செய்தால் முட்டையின்தோல் கிழிந்து வெளியேவர உதவியாக இருக்கும் !
      ஸ்பிரே செய்யும்போது கவணமாக செய்யவேண்டும் !
      ஹீட்சென்சாரில் தண்ணீர்பட்டால் சென்சார் ஃபெயிலியர்ஆகிவிடும் !

  • @hackth3wrld801
    @hackth3wrld801 5 років тому +1

    What's price of 1000 Quail eggs Automatic incubator ?

  • @pazeerahamed7639
    @pazeerahamed7639 3 роки тому

    புதிதாக பொரித்த காடைகுஞ்சுக்கு என்ன உணவு கொடுப்பது

  • @ravindradevaraj8383
    @ravindradevaraj8383 4 роки тому

    Bro ...kadai ... Hen Mari athuve adai erunthu kunju porikatha

  • @NikhilRajKumar
    @NikhilRajKumar 4 роки тому +1

    Hatch pana avlo degree heat vanum

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 5 років тому

    நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @boopathiev5334
    @boopathiev5334 3 роки тому

    Incubator ku ventilation venuma

  • @mufarisrasheedi
    @mufarisrasheedi 3 роки тому +1

    Hi Bro காடை முட்டையை மெனுவல் முறை இருந்தால் ஒவ்வொரு நாளும் திருப்ப வேண்டுமா?
    காடை முட்டைக்காக ஹீட் சூடு அளவு எவ்வளவு வைக்க வேண்டும்.
    கோழி முட்டைக்கு 35.5 To 38.2
    இது போல காடை முட்டைக்கான வெப்ப அளவு என்ன?
    எனது வாட்ஸ் அப் இலக்கம் +940776491284
    முபாரிஸ் ஸ்ரீ லங்கா வவுனியா

  • @m.s.abdulazeez6148
    @m.s.abdulazeez6148 4 роки тому

    இந்த இன்குபேட்டர் விலை என்ன? ஆட்டோமேடிக் , அளவு என்ன? டெலிவரி செலவு என்ன? என்று சரியாக பதில் தரவும். நான் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சார்ந்தவர் . நன்றி அன்பு தோழர்களே.

  • @madipalligopi9621
    @madipalligopi9621 5 років тому +1

    extra protection for incubator equipment s

  • @selvamk643
    @selvamk643 4 роки тому

    Kadaila verkum kadai muddai kunju porikuma nanpa

  • @PUDUKAIKARTHITN55
    @PUDUKAIKARTHITN55 4 роки тому

    எப்படி டெம்பரேசர் மெய்ன்டன் பண்ணுறது

  • @Jackson-qg1ri
    @Jackson-qg1ri 4 роки тому

    Can we hatch egg that bought from shop playing tell

  • @sampathkumar9802
    @sampathkumar9802 5 років тому

    Best of luck Suresh brother

  • @sakthichinnasamy3950
    @sakthichinnasamy3950 4 роки тому

    Egg ah rotate pannanuma bro?

  • @Shanthi-s3l
    @Shanthi-s3l 4 роки тому

    சூப்பர் ஜி

  • @thamizhmakkal8263
    @thamizhmakkal8263 4 роки тому

    Incubator Enna price sollunga sir

  • @giriviews4561
    @giriviews4561 4 роки тому

    Bro steel tray heat ahatha

  • @rahamadhullaali8185
    @rahamadhullaali8185 3 роки тому

    Incubater enna rate

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 5 років тому

    Good g Devaraj

  • @afzalaafzal9507
    @afzalaafzal9507 3 роки тому

    Anna supper

  • @abiettikkan
    @abiettikkan 4 роки тому

    Sir kaadai egg paripatharuku evalo days agum?

    • @jaianand9015
      @jaianand9015 4 роки тому

      பதினெட்டு நாட்கள் ஆகும்

  • @mohamedmusawwir9251
    @mohamedmusawwir9251 4 роки тому

    காடை முட்டை எத்தனை நாள் வரை சேமித்து வைக்க முடியும்

  • @abbasboy5854
    @abbasboy5854 4 роки тому +1

    super video

    • @bdeepa8119
      @bdeepa8119 4 роки тому +1

      anna super ne video poduga

  • @thirubhavani8995
    @thirubhavani8995 3 роки тому

    Price for 1000 eggs ,?

  • @radhishk5111
    @radhishk5111 4 роки тому

    Valdhukal nanba

  • @m.fasimfasim396
    @m.fasimfasim396 4 роки тому

    Kada muttayaum rotat pannanuma? Bu

  • @RanjithRanjith-tp2dk
    @RanjithRanjith-tp2dk 4 роки тому

    Attur enga bro sollugah

  • @samsudeensam7680
    @samsudeensam7680 5 років тому

    Sir kadai muttai porika Turner avasiyama rotet ilama porikatha

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br 4 роки тому

    How much cost j this one

  • @vxntage.teacup1859
    @vxntage.teacup1859 5 років тому

    Hi Suresh, How much you are charging for this incubtor

  • @SURESHK-my5ze
    @SURESHK-my5ze 4 роки тому

    Incubator how much bro

  • @satheeshpapu4044
    @satheeshpapu4044 5 років тому

    bro incubator price pls tell me

  • @Shebeeb55
    @Shebeeb55 4 роки тому +1

    நண்பா பேப்பர் நன்றாக சுளிக்கி சுளிக்கி போட்டால் குஞ்சுகள் வழுக்கி வீழாது...

  • @muralytharan8905
    @muralytharan8905 5 років тому

    Tq for ur all uploads please give me the information about thermostart from p0 to p8 where I can get any online link

  • @devsarveesh4822
    @devsarveesh4822 5 років тому

    Nan chennai ecr 1 day chik engu kidakium

  • @siddiquewadiwala3760
    @siddiquewadiwala3760 4 роки тому

    I show ur vedio but can't understand. Please vedio in HINDI.

  • @pareshpdesai
    @pareshpdesai 5 років тому

    Please update email details in description of UA-cam channel.

  • @mkmovies1948
    @mkmovies1948 4 роки тому

    Awesome 🤩😍

  • @mohamedansarijahir1886
    @mohamedansarijahir1886 4 роки тому

    Bro semma

  • @arularul8241
    @arularul8241 5 років тому +1

    காடை முட்டை எங்கு கிடைக்கிறது ..பொரிப்பு திறம் உடைய காடை முட்டை எனக்கு வேண்டும்....நான் புதுக்கோட்டை

  • @greenworld4225
    @greenworld4225 5 років тому

    How many day egg us

  • @vinothguna127
    @vinothguna127 4 роки тому

    Ena food tharinga

  • @DineshKumar-hf4ek
    @DineshKumar-hf4ek 5 років тому

    Bro simple ah 50 eggs vaikar marri Automatic incubator avalo price varum...

  • @greenworld4225
    @greenworld4225 5 років тому

    Bro eggs Enga kidaikum

  • @sabarir6224
    @sabarir6224 4 роки тому

    Price solluga bro

  • @Deepak..R
    @Deepak..R 4 роки тому

    Bro iam from cbe enaku 1 day Chick enga kedaikum

  • @saminathansaminathan3054
    @saminathansaminathan3054 4 роки тому

    🤩

  • @ajaiyp8822
    @ajaiyp8822 4 роки тому

    Hi bro.

  • @benthevlogger4783
    @benthevlogger4783 3 роки тому

    Sup

  • @madipalligopi9621
    @madipalligopi9621 5 років тому

    hero

  • @srethinavelpknvelu3939
    @srethinavelpknvelu3939 4 роки тому

    Number send pannuga bro