சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா இயேசுவிடம் வாருங்களே துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட இயேசுவிடம் வாருங்களே-2 இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்-2 - சந்தோஷம் 1.பாவங்கள் போக்கிடுவாரே புது வாழ்வு தந்திடுவாரே-2 பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார்-2 இயேசுவிடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே-சந்தோஷம் 2.கண்ணீரைத் துடைத்திடுவாரே கரங்களை பிடித்திடுவாரே-2 கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2 இயேசுவிடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே-சந்தோஷம் 3.சாத்தானை துரத்திடுவாரே சாபத்தை முறித்திடுவாரே-2 அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார்-2 இயேசுவிடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே-சந்தோஷம்
இந்த ஆட்டம் ஆடினால்.😢😢😢 உலகத்தின் சந்தோஷம் வரும். இயேசு நமக்காக நித்ய ராஜ்யத்தை வைத்துள்ளார்.. நாம் இப்படியே ஆடிக் கொண்டிருந்தால் வேத வசனங்களை சொல்லி நாம் நரகத்தில் போய் நிற்போம்.. சாத்தான் அங்கு இருப்பான் நம்மைப் பார்த்து நகைப்பான் சிரிப்பான் வா வா வா வா என்று சொல்லி நம்மை நரகத்துக்கு அழைத்துச் செல்வான். வேத வசனங்களை சொல்லி ஆட வேண்டாம் நம்மை நாமே வேண்டாத பாவத்திற்கு ஆளாக்க வேண்டாம்............ இயேசுவானவர் அமைதியாக உலகத்தில் வாழ்ந்து காட்டினார் அவருடைய சீஷர்கள் வேதத்தை சத்தியமாக போதித்தார்கள்.. காதுள்ளவன் கேட்கக்கடவன். பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யோவ் யாருயா நீ இந்தப் பாட்டு வந்து 11 வருஷம் ஆச்சு Christmas time ன்னு மறுபடியும் போட்டிருக்காங்க Christmas function ல குழந்தைகள் இந்த பாட்டுக்கு எத்தனை முற எல்லா Church லயும் ஆடியிரக்காங்க இல்லேன்னா எந்த பாட்டுக்கு ஆடுவாங்க??? உன்னோட comments க்கு Appreciation வேற உங்களையெல்லாம் என்ன சொல்றது🙉🙉🙉
Childhood favourite song
சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே-2
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்-2
- சந்தோஷம்
1.பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே-2
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார்-2
இயேசுவிடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே-சந்தோஷம்
2.கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே-2
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசுவிடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே-சந்தோஷம்
3.சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே-2
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார்-2
இயேசுவிடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே-சந்தோஷம்
ஆமென் ஏசப்பா உங்க வாழ்க்கையின்படி எங்கள் குடும்பங்களை சந்தோஷம் சமாதானம் அப்பா நாங்கள் பரிசுத்தமா வாழ நீங்க இரக்கம் செய்ய நன்றி தகப்பனே 🙏🙏🙏
அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சுப்பார்
ஆமென் அல்லேலூயா ❤😊
11 yrs of this wonderful song
Which spoke to many 🎉🎉🎉
Praise the Lord
Very nice Song. Emmanuel Praise the Lord 💙🌻🌻💙💙🙏🙏🙏🙏
❤️❤️𝐌𝐲 𝐟𝐚𝐫𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐬𝐨𝐧𝐠 ❤️❤️
Beautiful words, may it come true in my life and my families 🙏
Thank you Lord 🙌🏻🙌🏻🙌🏻👌👌🏻👌🏻
Amen alleluiah Jesus
Hallelujah
Advance wish✨💐 you happy christmas jesus Appa❤💐🌹
Amen✝️🙏🙏🙏👏👏👏👏
Praise the lord ❤
Amen ✝️ Amen ✝️ Amen ✝️
Glory to GOD❤️
Amen dad 💕🙏
❤️✨👍
Amen amen
Golden hit song 😍
My fav song❤
My favorite song
❤❤
🙌❤️🔥
Amen
This is like malayaia
இப்படி ஆணும் பெண்ணும் ஆடுவது சரியில்லை இப்படி ஆடிக்கொண்டிருந்தால் மனம் மாற்றம் வராது சினிமா ஆட்டம் போல் உள்ளது மோகன் அண்ணன்
Kirubaiyana santhosam venum appa
இந்த ஆட்டம் ஆடினால்.😢😢😢 உலகத்தின் சந்தோஷம் வரும். இயேசு நமக்காக நித்ய ராஜ்யத்தை வைத்துள்ளார்.. நாம் இப்படியே ஆடிக் கொண்டிருந்தால் வேத வசனங்களை சொல்லி நாம் நரகத்தில் போய் நிற்போம்.. சாத்தான் அங்கு இருப்பான் நம்மைப் பார்த்து நகைப்பான் சிரிப்பான் வா வா வா வா என்று சொல்லி நம்மை நரகத்துக்கு அழைத்துச் செல்வான். வேத வசனங்களை சொல்லி ஆட வேண்டாம் நம்மை நாமே வேண்டாத பாவத்திற்கு ஆளாக்க வேண்டாம்............ இயேசுவானவர் அமைதியாக உலகத்தில் வாழ்ந்து காட்டினார் அவருடைய சீஷர்கள் வேதத்தை சத்தியமாக போதித்தார்கள்.. காதுள்ளவன் கேட்கக்கடவன். பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யப்பா சாமி போ ஓரம்
Superbly commented the truth. God bless you. God bless you. This is the truth. Amen.
நீங்கள் யாரோ சகோதரா. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
யோவ் யாருயா நீ
இந்தப் பாட்டு வந்து 11 வருஷம் ஆச்சு
Christmas time ன்னு மறுபடியும் போட்டிருக்காங்க
Christmas function ல குழந்தைகள் இந்த பாட்டுக்கு எத்தனை முற எல்லா Church லயும் ஆடியிரக்காங்க
இல்லேன்னா எந்த பாட்டுக்கு ஆடுவாங்க???
உன்னோட comments க்கு Appreciation வேற
உங்களையெல்லாம் என்ன சொல்றது🙉🙉🙉
Idhu evlo nalla pattu idha poi kora soldringale da
சுப்பார்
Praise the lord 🙏
Glory to God 🙏
Amen Appa 🙏❤️🙏
Praise the lord