நீங்க டீச்சர் எல்லாம் கிடையாது - OTP சொல்ல முடியாது - ஆசிரியர் vs மாணவனின் பெற்றோர்

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • நீங்க டீச்சர் எல்லாம் கிடையாது - OTP சொல்ல முடியாது - ஆசிரியர் vs மாணவனின் பெற்றோர்
    #teacher #student #parents #otp #audio #viral #polimernews #SchoolStudents
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 562

  • @user-rf3jj3fy5n
    @user-rf3jj3fy5n Місяць тому +1613

    இந்த விழிப்புணர்வு தான் வேணும், மாற்று வழி கண்டறிய வேண்டும் பள்ளி கல்வித்துறை

    • @t.subashchandrabose9411
      @t.subashchandrabose9411 Місяць тому +24

      Itellam pallikkalviyin parithab angal,paavam aasiriyargal

    • @Dhanusri-hx2cg
      @Dhanusri-hx2cg Місяць тому +12

      Enga school la kettanga kuduthuten en na school no ennakku therium

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 28 днів тому +5

      எனது மனதில் தோன்றியதை முன்னரே நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

    • @kaviprabha9192
      @kaviprabha9192 28 днів тому

      இது விழிப்புணர்வு அல்ல அறிவற்ற செயல். ஆசிரியர்களை முட்டாளாக்கும் அரசாங்கமும் அதை தேர்ந்தெடுத்த செமாமரியாட்டுக் கூட்டங்களும் இப்படித்தான் இருக்கும்.

    • @invisibledon4060
      @invisibledon4060 27 днів тому

      Otp yarumey solla thayanguvanag govt school la padika vaikuranga mukal vasi peru padikatha petror gal tha...
      Otp keta solla kudtahunu nerya peruku theryum...

  • @maharajas9809
    @maharajas9809 Місяць тому +967

    இதில் என்ன தெரிகிறது அதிகம் படித்தவர்கள் தான் ஆன்லைன் மோசடியில் ஏமாறுக்கின்றனர் 😂

  • @jagannathan7816
    @jagannathan7816 Місяць тому +856

    அடிச்சு கேப்பாங்க அப்ப கூட சொல்லக்கூடாது😂😂😂😂😂

  • @anbua3797
    @anbua3797 Місяць тому +276

    சிரிக்க வைக்கும் ஆடியோ கிடையாது சிந்திக்க வைக்கும் ஆடியோ விழிப்புனர்வு 👍

  • @sharmi8232
    @sharmi8232 28 днів тому +81

    எனக்கும் என் மகனின் ஆசிரியர் கால் செய்தார். அவரின் மொபைல் எண்ணை நான் ஏற்கனவே சேமித்து இருந்தேன்.அதனால் அவரிடம் OTP நம்பிக்கையோடு கூறினேன். மகனின் கல்வி நிலை பற்றி அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வதற்கு வாங்கிய எண் அந்த நேரத்தில் பயன்பட்டது.

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Місяць тому +501

    இதைப் பயன்படுத்தி இந்த நேரத்தில் மோசடி நபர்கள் கிளம்பினால் என்ன செய்வது?

    • @PriyaPriya-zo2tv
      @PriyaPriya-zo2tv 28 днів тому +5

      Correct

    • @user-ws5xo9bb5d
      @user-ws5xo9bb5d 28 днів тому +4

      நம்ம பசங்க கயில போன் குடுக்க சொல்லு ஓடிடுவானுங்க

    • @claypot1872
      @claypot1872 26 днів тому +1

      பசங்க பேருலாம் டீச்சர்க்கு தான் தெரியும்.

    • @asksoftwaresaranthangi5760
      @asksoftwaresaranthangi5760 25 днів тому

      Avaana pudichu oombungal

  • @Userseven77
    @Userseven77 28 днів тому +132

    சிறப்பான விழிப்புணர்வு...அந்த அம்மாவின் பேச்சும்...அதை மெச்சும் வகையில் ஆசிரியையின் சிரிப்பும்❤

  • @yggi1144
    @yggi1144 28 днів тому +134

    தமிழர்கள் கல்வியில் மட்டும் அல்ல, பொது அறிவிலும் சிறந்து
    விளங்குகின்றனர். மீடியாவின்
    வளர்ச்சி 👏👏👏👏👏

    • @hakeshmobiles
      @hakeshmobiles 27 днів тому +2

      comedy pannadheenga bro yemaruravan yemandhutudhan irukan

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Місяць тому +109

    எனக்கும் பிரச்சனை... இன்னும் எத்தனை பேர் இந்த மாதிரியான OTP க்கு கொள்ளை ஆட்கள் பரிகொடுக்க போகின்றனர்... மாற்றம் தெளிவு வேண்டும்... பள்ளிக்கு வரவைத்து OTP கேட்க வைங்க... அதுவே பயம்தான்...

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Місяць тому +87

    பள்ளி திறந்தவுடன் பெற்றோரிடம் விழிப்புணர்வு செய்து இந்த பணியை செய்யலாம்.

  • @vinothmurugaiyan8225
    @vinothmurugaiyan8225 Місяць тому +819

    ஆசிரியர் விளக்கம் கொடுத்துட்டு..அப்பிரம் otp கேக்கலாம்... இல்லனா நேரில் வர சொல்லலாம்...சிந்திக்கணும்.. டீச்சர்... சிரிக்க கூடாது...

    • @Veeratnusrb
      @Veeratnusrb Місяць тому +5

      Hey guy you want boom boom

    • @priyaselvan5904
      @priyaselvan5904 Місяць тому +56

      எத்தனை பேருக்கு விளக்கம் கொடுப்பது. அதில் emis எ‌ன்று‌ ஆசிரியர் சொல்வது புரிய வில்லையா? ஒரு வகுப்பில் 90 பேர் உள்ளனர். அதில் நிறைய பேருக்கு permanent நம்பர் இருக்காது.

    • @SolomonGnanaraj-bh6ys
      @SolomonGnanaraj-bh6ys Місяць тому +14

      Ada Muttal teacher yethi Peru veetuku povanga ...Emis upload pana

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +1

      கரெட்டா சொன்னீங்க Mr. Vinoth.. 👍🏽
      Phone ல Bank லேர்ந்து பேசறோம் னுதான் சொல்லி OTP கேக்கறாங்க.. அப்பறம் அத்தனையும் களவாடிட்றாங்க..
      அதனால.. Phone ல Teacher னு சொல்லி.. அதுவும் பேர் சொல்லி தெளிவா அறிமுகப்படுத்திக்காத டீச்சர்.. அவங்க OTP கேட்டா.. உடனே குடுத்துடுவாங்களா..?
      இல்லனா School Land Line/Mobile லேர்ந்து கூப்பிடணும்.. 🙄

    • @suganthabeula864
      @suganthabeula864 Місяць тому +22

      நேரில் வரச்சொன்னா ஓடோடி வந்திருவாங்க

  • @Publicc1900
    @Publicc1900 Місяць тому +275

    இப்படி தான் எல்லோரும் விழிப்புணர்வு ஆக இருக்க வேண்டும். அந்த பள்ளி நிர்வாகம் தவறு செய்கிறது. பெற்றோர்களை அல்லது பிள்ளைகளை அலைபேசி யோடு நேரில் அழைத்து இந்த செயலை செய்ய வேண்டும்..

    • @user-he6jh8lc4r
      @user-he6jh8lc4r Місяць тому +17

      Apa Government thapu panala Government solra valiya Saira teacher thapu panraga

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c Місяць тому

      ​​@@user-he6jh8lc4rஆமா டீச்சர்ஸ் தான் தப்பு பன்றிங்க முன்னாடியே இது பத்தி அவங்களுக்கு சொல்லிருக்கணும் இல்லாட்டி டீச்சர் பெயரையாச்சும் சொல்லி விளக்கம் கொடுத்துட்டு otp கேட்டிருக்கணும் எடுத்த உடனே டீச்சர் பேசுறேன் னு சொல்லிட்டு otp கேட்டா நீ சொல்வியா இதுல சிரிக்க வேற செய்றாங்க

    • @shriipriya7936
      @shriipriya7936 Місяць тому +15

      Thapu panradhu educational department not teachers

    • @Publicc1900
      @Publicc1900 Місяць тому +4

      நம்ம அரசு எதையும் முறையாக செய்யாது அதற்கு பயிற்சியும் கொடுக்க தெரியாது, அதனால் நாம் அரசை பற்றி கவலை பட்டால் அதுக்கு புரோஜனம் இல்ல. படித்த ஒரு ஆசிரியருக்கு தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் இப்போது உள்ள நடை முறை பிரச்சினைகள் அனைத்தும், அந்த நிர்வாகம் யோசித்து இருக்க வேண்டும், அவர்கள் பிள்ளைகளை OTP சொல்ல சொல்லி ஊக்குவிப்பார்களா..

    • @nandhinicreate
      @nandhinicreate Місяць тому

      Correct

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm Місяць тому +61

    அனைத்து பள்ளியிலும் (அரசுப்பள்ளி) என் மகள் வகுப்பு ஆசிரியர் மாணவர்களுக்கு whatsapp நம்பர் குரூப் இருக்கிறது...அதிலிருந்து எனக்கும் அழைப்பு வந்தது அதனால் எந்த தயக்கமும் எனக்கு இல்லை...👍

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 Місяць тому +433

    Teacher னா teach பண்ணணும்...
    OTP கேக்க கூடாது 😂

    • @maheswariperiasamy2765
      @maheswariperiasamy2765 28 днів тому +3

      ​@boom-ro7fo yes

    • @anandpanneerselvam297
      @anandpanneerselvam297 28 днів тому

      @boom-ro7fo ஐயா பெரியவரே... எங்கையாவது கல்வி நிலையங்கள் தவிர மத்த எடத்துல வேல பார்க்கறவங்களுக்கு 20 நாள், 30 நாள் சம்பளத்துடன் லீவு கொடுத்து நீங்க பார்துருகீங்களா? நேரில் போய் details எடுக்க சொன்னாலும், செஞ்சு தான் ஆகவேண்டும்.

    • @melodysongstamil9884
      @melodysongstamil9884 28 днів тому

      Yaen unga appan emisla vela paakuraanaa..mariyaadhayaa pesa maatingalaa..illa theriyaadhaa​@boom-ro7fo

    • @MaharajaMsc
      @MaharajaMsc 28 днів тому +2

      ​@boom-ro7fotrue words

    • @arumugamsaravanamuthu9298
      @arumugamsaravanamuthu9298 28 днів тому +15

      கேட்க சொல்வது அரசு... ஆசிரியர் கேட்டுத்தான் ஆக வேண்டும்.. வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது... அவர் நிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும்..

  • @reowinston1239
    @reowinston1239 Місяць тому +60

    இதில் யாராவது புகுந்து பணம் பறிக்கும் வகையில் ஈடுபட முடியும்...

    • @user-ws5xo9bb5d
      @user-ws5xo9bb5d 28 днів тому

      நம்ம பசங்க கயில போன் குடுக்க சொல்லு பணம் பறிக்க நினைத்தவனுக்கே ஒரு OTP வரும் 😂😂😂😂

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob 28 днів тому +32

    பிள்ளைகளை school இல் சேர்ப்பதோடு முடிந்துவிட்டது பெற்றவர்களின் கடமை. தன் மகன் அல்லது மகளின் ஆசிரியர் யார் என்றே தெரியாத நிலையில் பல பெற்றோர்கள். இந்த நிலை மாற வேண்டும்.

  • @grsp911
    @grsp911 Місяць тому +75

    Parthabangal Gobi voice antha teacher ku 😊

  • @monikakumutha8356
    @monikakumutha8356 Місяць тому +54

    ஒரு ஆசிரியர் பெற்றோரிடம் இப்படியா பேசுவாங்க இதுல சிரிப்பு வேற பெற்றோரை பள்ளிக்கு வர சொல்லி OTP வாங்கலாம்

    • @gowthamana8162
      @gowthamana8162 28 днів тому +10

      Koopta yaru sir varanga.. Ketta 1000 sakku sollu ranga.. ethana Peru varu vanga nu nenaikiringa.. unga pakathula iruka school la poi kettu parunga ethana parents varanga nu nenga therinjikalqm

  • @todayall
    @todayall Місяць тому +16

    ஏற்கனவே சைபர் கிரைம் அதிகரித்துள்ள நிலையில் கண்டிப்பாக பள்ளிக்கல்வித்துறை மாற்றுவழி யோசிக்க வேண்டும்.

  • @SHREEBPL
    @SHREEBPL Місяць тому +55

    டீச்சர்க்கு பெயரெல்லாம் வைக்கலயா..? 🙄

  • @rojadevi2613
    @rojadevi2613 Місяць тому +46

    காலம் அப்படி உள்ளது பள்ளிக்கு மாணவர்கள் வரும் போது பெற்றோர் வரச்சொல்லி கேட்கலாம்

  • @Ganeshkumar-bt5gr
    @Ganeshkumar-bt5gr 28 днів тому +9

    Very good, i appreciate that mother

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Місяць тому +22

    சூப்பர். இந்த விழிப்புணர்வு தான் வேண்டும்.

  • @chithracruz8825
    @chithracruz8825 Місяць тому +41

    ஒவ்வொரு மாணவர்களிடமும் பதிவேற்றம் செய்யும் ஆசிரியரின் தொலைபேசி எண்ணை முதலிலேயே கொடுத்து பெற்றோர்கள் அறிவுறுத்தி இருந்தால் இப்படிப்பட்ட நிலை வராது

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Місяць тому +10

    நல்ல அறிவுள்ள டீச்சர்

  • @srinivasann2247
    @srinivasann2247 Місяць тому +8

    பரவாயில்லை. இப்படித்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ஸ

  • @sivasivarevathi5830
    @sivasivarevathi5830 Місяць тому +38

    ஸ்கூலுக்கு பெற்றோர்களை வரவழைத்து OTP வாங்கலாம்.பெற்றோர்கள் கவனத்துடன் இருப்பது பாராட்ட வேண்டிய விசயம்

    • @SolomonGnanaraj-bh6ys
      @SolomonGnanaraj-bh6ys Місяць тому

      Ithu correct

    • @shriipriya7936
      @shriipriya7936 Місяць тому +5

      ஒரு வாரத்தில் இதை முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை ஆணை... அனைத்து பெற்றோர்களும் கண்டிப்பாக வரமாட்டார்கள்

    • @sreenavinp
      @sreenavinp 29 днів тому

      ​@@shriipriya7936varalana loss students ku dhaan nu arivuruthi parents ah vara vaika vendiyadhu school management oda kadamai.

  • @subasrid5717
    @subasrid5717 Місяць тому +20

    ஆசிரியர்களின் நிலை நகைக்கும் வகையில் ஆகிவிட்டது

  • @user-tu8ke7xz8r
    @user-tu8ke7xz8r Місяць тому +25

    என்றைக்காவது பள்ளிக்கு வந்து டீச்சரை பார்த்தா தானே

  • @mageshwaran007
    @mageshwaran007 Місяць тому +95

    எனக்கும் கூட போன் செய்தார்கள் ஆனால் நான் Otp சொல்லவில்லை பயம்.

    • @shriipriya7936
      @shriipriya7936 Місяць тому +19

      Otp varum podhu palli kalvi thurai emis nu varum ...so bayapada thevvai illai

    • @sreenavinp
      @sreenavinp 29 днів тому

      ​@@shriipriya7936apdi solla mudiyadhu, innaiku govt official website maadhriyea yethanayo fake websites irukku...

    • @abiramisabari5934
      @abiramisabari5934 29 днів тому

      Yes

    • @ShaniyoFdo
      @ShaniyoFdo 29 днів тому +4

      இதனால் உங்களுக்கு தான் நன்மை ஆசிரியர்களுக்கு அல்ல.பிற்காலத்தில் உங்கள் குழந்தையின் சான்றிதழ்களில் குழப்பம் ஏற்படாமல் இருக்க தான் அவர்கள் உறுதி செய்கிறார்கள்.

  • @vigneshvijayakumar3358
    @vigneshvijayakumar3358 Місяць тому +1

    Appreciation for the parent. 🎉

  • @manivannan1534
    @manivannan1534 Місяць тому +42

    Otp சொல்லாம இருந்ததுகக்கு வாழ்த்துகள் மா😂😂😂 எல்லாரும் இதே மாதிரி விழிப்புணர்வோடு இருங்கள் டீச்சரா இருந்தால் ஸ்கூல் வரும்போது ஓடிபி ஏடத்துக்க சொல்லுங்க😂😂😂

    • @SolomonGnanaraj-bh6ys
      @SolomonGnanaraj-bh6ys Місяць тому

      Apa School ku Vara apa EMIS la students data upload panikalama ....

    • @t.subashchandrabose9411
      @t.subashchandrabose9411 Місяць тому

      Oru vaarathukkulla intha verificatinai mudikkanumnu order pottu viratturangale athigarigal ,appuram eppadi elloraiyum eppadi varasolla mudiyum,foola nadanthukkira melathigarigalai enna solla

    • @redrose5003
      @redrose5003 29 днів тому

      சூப்பர் ❤

    • @AnuVinu-kz3rk
      @AnuVinu-kz3rk 28 днів тому +1

      உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க OTP ஐப் பயன்படுத்தவும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை

    • @jaijayaraj6221
      @jaijayaraj6221 27 днів тому

      1st OTP la பள்ளிக்கல்வித்துறை nu varum ,dai parama padida

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 Місяць тому +7

    எங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க ரெண்டு பேருக்கும் அவங்க ஸ்கூல்ல இருந்து கேட்டாங்க. ஆனா கிளாஸ் மிஸ்ஸே கேட்டாங்க. நாங்க எல்லாம் கொடுத்துட்டோம்

  • @user-bs3cf2or3s
    @user-bs3cf2or3s Місяць тому +6

    Super ma ❤❤❤

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 Місяць тому +3

    இதெல்லாம் சிரிக்க வேண்டிய விசயம் இல்ல சிந்திக்க வேண்டிய விசயம்

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by Місяць тому +39

    😂😂😂...நல்ல திறமையான பெண் .....

  • @muruganmurugan590
    @muruganmurugan590 28 днів тому +1

    சரியான பதில்.சொல்ல கூடாது .நா எதுவும் கேட்காமல் சொல்லிவிட்டேன்.

  • @aravintha2333
    @aravintha2333 Місяць тому +9

    Correct than 😂😂😂,

  • @aarem2880
    @aarem2880 Місяць тому +19

    ஆமாம் சரியாக தான் தரமுடியாது என்கிறார்....
    டீச்சர் என்று யார் வேணாலும் கால் செய்யலாமே..... உஷாராக இருப்பது நல்லது

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 27 днів тому

    Good .... She has good awareness

  • @madhu619
    @madhu619 28 днів тому +1

    Very good. இப்படித்தான் irukknaum

  • @kani-uf3wq
    @kani-uf3wq Місяць тому +3

    This is good pls keep it up

  • @panneerads4983
    @panneerads4983 29 днів тому +3

    Super good.....

  • @navaneethakrishnan1472
    @navaneethakrishnan1472 Місяць тому +6

    Athu correct than. . Athukku. . teachers parents meet vachi. . direct ah. . Face to face paathu. . OTP send panni. . update pannalam la

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 27 днів тому +1

      Neenga solluvinga but no parents will come to school for this. Yesterday my mom called all parents and updated the portal athulaye some parents didn't pick the call ithula enga school ku vara poranga

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Місяць тому +28

    பெற்றோர்களின் செய்கை சரியே.
    பெற்றோரை பள்ளி வரவழைத்து பக்கத்தில் வைத்து கொண்டு பதிவேற்றலாமே.

    • @vijivelusamy3961
      @vijivelusamy3961 28 днів тому +1

      Kupita udane school ku vandhutu than adutha velai parents Parpanga

    • @malathyb.c1199
      @malathyb.c1199 27 днів тому +1

      நிறைய பிள்ளைங்க டீச்சர்ஸ் நம்பரை பிளாக் பண்ணி வச்சிடுறாங்க

    • @prabahark5726
      @prabahark5726 27 днів тому +1

      During Day time the EMIS Server goes slower due to huge usage, hence teaqchers will use the Morning, evening and night time to upload the DATA. Asking the parents in the day time to school make the parents' income loss, some students also goes work in the holidays.. in some cases internet coverage at school area is very low.

    • @thiyagarajanv4146
      @thiyagarajanv4146 27 днів тому

      @@prabahark5726
      We understand the constraints the teachers have. But lot of innocents lost money to hackers by giving OTP. It is not easy to trust anyone by phone.

  • @nrktnpsctips3224
    @nrktnpsctips3224 29 днів тому +5

    Ennutaiya anupavam.... Makkal viliputan erukaarkal makilchi..... I am also teacher

  • @hariharanbalamurugan6612
    @hariharanbalamurugan6612 28 днів тому +1

    Happy to see that the people are in aware of online fraud..Good😉

  • @King__06
    @King__06 28 днів тому +3

    Awareness 👏👏👏

  • @muralij1198
    @muralij1198 28 днів тому +3

    Correct....otp method venam

  • @ushaprasad7582
    @ushaprasad7582 19 днів тому +1

    Vara vara teachers ah endhan ipdi koduma paduthrangalo...not just teaching,the government is making them do all kinds of work 😭paavom avanga ellam...big respect to all the teachers!

  • @muralimanohar-ut9bn
    @muralimanohar-ut9bn 27 днів тому +2

    பள்ளி திறக்கவும் பெற்றோர்களை நேரில் வரச் சொல்லி otp பதிவேற்றலாம்

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 Місяць тому +4

    பெற்றோரை பள்ளிக்கு வரச்சொல்லி நேரடியாக அவர்களை அமர செய்து அவர்கள் cell phone ku வரும் OTP பார்த்து சொல்ல கேட்கலாம் அது தான் நல்ல முறை

    • @malathyb.c1199
      @malathyb.c1199 27 днів тому

      எதற்கும் வர மாட்டாங்க.

  • @anniereetasumithasoosairaj2873
    @anniereetasumithasoosairaj2873 26 днів тому +1

    நீங்க காசு தரேன்னு சொல்லியிருந்தா OTP கிடைச்சு இருக்கும் 😂

  • @srinaths8392
    @srinaths8392 25 днів тому +1

    பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து OTP யை பெறலாமே

  • @malathidhayamunees
    @malathidhayamunees Місяць тому +134

    Teacher தான் தப்பு பண்றாங்க. அவங்க போனுக்கு யாராவது Call பண்ணி Otp சொல்லுங்க னு சொன்னா தருவாங்களா? Teacher பேர் கூட சொல்லமாட்டாங்களாம் இதுல கெக்க பெக்க னு சிரிப்பு வேற. Parents அ School க்கு நேர்ல வர சொல்லி தான் வாங்கனும்.

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Місяць тому +6

      கொரணாவிற்கு பிறகு வகுப்பு ஆசிரியர் மாணவர்களுடன் whatsapp குரூபில் தினமும் தகவல் அனுப்புகிறார்...👍

    • @kumarsubramanian7086
      @kumarsubramanian7086 Місяць тому +2

      orders issued by government

    • @malathidhayamunees
      @malathidhayamunees Місяць тому +4

      @@SureshSuresh-sp6sm முன்னாடியே சொல்லிருக்கனும். போன் பண்ணி நான் டீச்சர் பேசுறேன் Otp சொல்லுங்கனு தான் சொல்றாங்க. விரிவா எந்த தகவலும் இல்ல

    • @malathidhayamunees
      @malathidhayamunees Місяць тому

      @@kumarsubramanian7086 தெரியும்ங்க. Govt எதும் சொல்லல. Teacher தெளிவான விளக்கம் கொடுத்துருக்கலாம்.

    • @madheshadithya120
      @madheshadithya120 Місяць тому +6

      Dude! அப்படி கிடையாது எங்க அம்மாவும் டீச்சர் தான் அவங்களுக்கும் இதே வேலை தான் கொடுத்து இருக்காங்க.
      இப்படி நடக்கும்னு தெரிஞ்சு தான் எங்க அம்மா அவங்களோட பேரையே சொல்லி அதுக்கப்புறம் தான் ஓடிபி கேப்பாங்க அதனால எங்க அம்மாவோட மாணவர்களுக்கு அவர்களுடைய சார்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை

  • @s.p1109
    @s.p1109 Місяць тому +3

    Yeankum neatthu yean ponoda mam call panni keaddanga avanga mobile la school group la sms vanthu no payam thairiyama irunthu but avanga school yeanna irunthalum athuku munna sms sla allow panni than parents ku infom panniruvanga athuka appuram yeathum mudivu yeathu parents kidda keappanga no problem

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Місяць тому +5

    இது உண்மைதான் ஒரு சிறு தவறால் மொத்த பணத்தையும் இழந்தவர்கள் எத்தனை பேர்....? அந்த பெண் otp no சொல்ல மறுத்தது நல்லது தான்......... ஒரு வேலை அப்படி சொல்லி தவறு நேர்ந்தால் அந்த பெண் தன் கணவரிடம் எவ்வளவு துயரை அனுபவிக்கவேண்டும், 🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathir978
    @parvathir978 Місяць тому +11

    Phone pottu schoolku vara solli otp vanganum.

  • @anbalaganr24
    @anbalaganr24 28 днів тому

    Good.. job❤

  • @arulrajg25
    @arulrajg25 27 днів тому +1

    Olunga itha naeela vara vachi kekkalaam evan da phone la ketta solluvaan evanaiyum ippo namba mudila😂😂

  • @kcbabu1781
    @kcbabu1781 27 днів тому

    அனுபவம் + விழிப்புணர்வு... 👋👋👋👋

  • @Rya852
    @Rya852 27 днів тому

    This is hilarious!!! And I’m just so proud of my those parents and students, they have so much awareness 😊

  • @madhupriya2421
    @madhupriya2421 Місяць тому +5

    நான் இப்படி தான் otp சொல்லி ஏமாந்த

  • @sureshnallasivam6958
    @sureshnallasivam6958 Місяць тому +2

    Naanum intha mathiri asingapatten

  • @bargavibargavi9885
    @bargavibargavi9885 Місяць тому +2

    Same situation

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal 27 днів тому

    Super cyber awareness

  • @manuladevi2077
    @manuladevi2077 Місяць тому +2

    Plains laye intha padu na.nanga hills la work pantrom.yenga nilamaiye nenaichu parunga.😢😢😢😢

  • @blessonjoshua1693
    @blessonjoshua1693 28 днів тому +3

    hats off teacher the way you handled her knowing the fear of sharing OTP
    like that innocent parent

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Місяць тому +15

    சத்திய சோதனை 😂😂😂

  • @sathyat9935
    @sathyat9935 29 днів тому +1

    School la irunthu pasangaloda miss phone panni pesinaanga OTP kettanga sollittom ethu fake illa payappada vena phone vantha pasanga kitta phone thaanga avanga teacher ah nu conform pannidu OTP sollunga

  • @kvsrinivasinpayanam
    @kvsrinivasinpayanam 25 днів тому

    Semma awareness

  • @bharathi9374
    @bharathi9374 Місяць тому +1

    Engalukum ipad call panni ketanga but munadiea scl whatsapp grp la share panitanga otp varum class mam call panni kepanga apo solli verify panikonganu

  • @Aj__2000
    @Aj__2000 27 днів тому

    Direct meeting 🤝 is good

  • @RS-ik1pd
    @RS-ik1pd 23 дні тому

    Current situation for our school

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 Місяць тому

    நான் அந்த otp message ஆ delete பன்னிட்டேன்.டீச்சர் school மெசேஜ் ஆ ஏன் del பன்னிங்க நு திட்டுனங்க

  • @RajeshDirector
    @RajeshDirector Місяць тому +29

    சூணாபாணா..! நாங்க எல்லாம் யாரு..!? எங்ககிட்டயேவா..!? தெளிவா தமிழ் பேசறவங்ககிட்ட உசாரா இருப்போம்..! தப்பு தப்பா தமிழ் பேசற வடக்கங்ககிட்ட மட்டுந்தான் ஏமாறுவோம்...!

  • @Blackrose-ir4me
    @Blackrose-ir4me 27 днів тому

    Why government aksing bank details and adhaar card details for umis ?? If anyone know can u tell me

  • @abalanabalan6384
    @abalanabalan6384 27 днів тому

    இது எல்லோருக்கும் விழிப்புணர்வாகவும் இருக்கும்

  • @techpro8882
    @techpro8882 Місяць тому

    Correct thaan ... endha OTP yaar kittayum solla kudathu

  • @gracemaramesh9664
    @gracemaramesh9664 Місяць тому +3

    Enga pillainga pora school la erunthu information sollitu tha otp kettanga entha mathiri ellam pannala

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 27 днів тому

    நாட்டு நிலவரம் இவ்வாறு உள்ளது. மக்களைக் குறை சொல்ல முடியாது. மக்களின் விழிப்புணர்வு பாராட்டப்பட வேண்டியது.

  • @Venkat.266
    @Venkat.266 Місяць тому +38

    இந்த பெற்றோர்களுக்கு மத்தியில் நாங்கள் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கே 😡😡😡😡😡

    • @beinghuman9203
      @beinghuman9203 Місяць тому +29

      ரொம்ப சிரமமாக இருந்தால் resign பண்ணிட்டு நல்லா rest எடுங்கள்..... இலட்சக்கணக்கான இளைங்கர்கள் Job இல்லாம இருக்காங்க அவங்க பாடு பட தயாராக உள்ளார்கள்......

    • @APr646
      @APr646 Місяць тому +2

      Super....muttal teacher parents aa school vara sollio munbea teacher no parents kku solli visiyatha puriya vatchi indha no larundhu call vandha sollunganu sollio or tc vanga varumbodho idhai seivadhu uththamam idhai payanpaduthi enna thiruda poranungalo

    • @APr646
      @APr646 Місяць тому

      ​@@beinghuman9203arumai❤❤❤

    • @waytojannah1891
      @waytojannah1891 Місяць тому +3

      No problem resign panidunga parents veachukitu ninga entha avasthayum pada theva illa

    • @shriipriya7936
      @shriipriya7936 Місяць тому +1

      ​@@waytojannah1891 teacher's ku indha velai thandhurkurdhu govt... govt munnadiye yosikama panra velai ku ..teachers dhan padadha padu paduranga...hight school teachers ku evlo students kita OTP vanganum...neriya parents recharge panala ..avangala la epdi vanga mudiyum OTP...govt ah kelvi kekama teachers ah kekadhinga

  • @kuttykutty4665
    @kuttykutty4665 Місяць тому +2

    School teacher vioce theiriyatha enakum teacher call pannunanga miss inform pannittu ketu anga

  • @nishokn.m6207
    @nishokn.m6207 28 днів тому

    Use different method other than asking otp on phone. Scammers misuse panna chance neraya iruku

  • @SaiKrishnan29111993
    @SaiKrishnan29111993 27 днів тому +1

    Neenga solluvinga but no parents will come to school for this. Yesterday my mom called all parents and updated the portal athulaye some parents didn't pick the call ithula enga school ku vara poranga

  • @user-ow9ee7jw2u
    @user-ow9ee7jw2u Місяць тому +6

    முதலில் தலைமை அசிரியரோ அல்லது வகுப்பு ஆசிரியர் பள்ளியில் இருந்து OTP தகவல் கேட்கப்படும் என்ற விவரத்தையும் சம்பத்தப்பட்ட ஆசிரியரின் செல்ஃபோன் நம்பரையும் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் அப்பொழுதுதான் பெற்றோர்கள் தெரிந்து கொள்வார்கள் இல்லையென்றால் இது போன்ற குழப்பங்கள் வரத்தான் செய்யும்.

    • @malathyb.c1199
      @malathyb.c1199 27 днів тому

      500 பிள்ளைகள் படிப்பாங்க.அத்தனை பேருக்கும் HM call பண்ண முடியுமா..இதெல்லாம் வீண் வேலை.

  • @Thanishthahshin2116
    @Thanishthahshin2116 27 днів тому

    😂 same doubt apram check panni solliten

  • @swathikarao2252
    @swathikarao2252 27 днів тому

    Stupid system. Good that parents are vigilant

  • @KrishnaVeni-yi7nb
    @KrishnaVeni-yi7nb Місяць тому +1

    Mam avanga V2 irunthu mobile la school eduthuttu Vara sollunga ippa Indians mom are the power of Indian mom😂

  • @vigneshramasamy7040
    @vigneshramasamy7040 27 днів тому

    Super 👍

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 27 днів тому

    That parent made the correct decision. What is the fun in this? How we can trust the unknown call. In the call if the teacher made the student speak first to their home and then ask the OTP means it makes sense.

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals8419 26 днів тому

    அவர் சொல்வது சரிதான்

  • @sweety_540
    @sweety_540 Місяць тому

    Arrange the parents teachers meeting and ask directly.

  • @subathrakarthikeyan3649
    @subathrakarthikeyan3649 27 днів тому

    நானும் ஒரு அரசாங்க ஆசிரியர். OTP கேட்பதற்கு முன் எதற்காக இது பெறப்படுகிறது என்ற தகவலை பெற்றோர்களுக்கு ஆடியோ msg மூலம் தெளிவாக தெரிவித்து விட்டேன். மேலும் அனைத்து பெற்றோர்களிடமும் என் mob no இருந்ததால், தயக்கமின்றி என்னிடம் otp தெரிவித்தனர்.

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 25 днів тому

    Good.

  • @pradap2298
    @pradap2298 Місяць тому +5

    Teacher ???

  • @suryadharmaraj1491
    @suryadharmaraj1491 27 днів тому +1

    அவர் கூறியது தவறு ஒன்றும் இல்லை விழிப்புணர்வுடன் இருக்கிறார்

  • @isacisac155
    @isacisac155 Місяць тому

    Wow... great.. people are so aware 😂

  • @andrewchannel3340
    @andrewchannel3340 13 днів тому

    soooper👌👌👌👌

  • @muthusumithra6394
    @muthusumithra6394 Місяць тому

    Enga students oda parents Ellam call panni keta udanea OTP solliruvanga. Koncham vevaram theriyathavanga yosipanga