தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | London Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • #tamilvlogs​ #londontamizhan #uktamil​ ​
    Please do subscribe for more contents. Thank you :)
    எல்லாருக்கும் வணக்கம் இது உங்கள் லண்டன் தமிழன் ,
    My name is Raju and I am your London Tamizhan
    This channel is exclusively in Tamil. I will be sharing my following experience in UK/London/Europe.
    - Travel vlogs
    -Food Reviews
    - Cooking experience
    - Uk Lifestyle experience
    Hope you enjoy my channel, I would like to hear more from you.
    Mail - Londontamizhanofficial@gmail.com
    Thanks,
    Raju
    To talk with me:
    Raju Bhai
    / headlesschi...​
    londonrajubhai.com/​
    Cinematography:
    Renny
    Editing:
    Ganesh Bhonsle
    If you like London Tamizhachi,Anita Anand,Way2go tamil, London Tamil bro, Irfan View,Ram Kanan then you will also like this channel.
    Tamilvlog,Londontamil,UKtamil,Londontamilvlog,Uktamilvlog,UStamil,UStamilvlog,Canadatamil,canadatamilvlog,tamilvloggers,singaporetamilvlog,malaysiatamilvlog,australiatamilvlog,africatamilvlog,foriegntamilvlog, vloggersinlondon,tamilvloggersinlondon.
    Tamil vlogger uk, Tamil vloggers London, London tamizhan, Tamil vloggers in London,Tamil vloggers in UK,Tamil vloggers in America,Tamil vloggers in Singapore.

КОМЕНТАРІ • 26

  • @subbulakshmimuthu5807
    @subbulakshmimuthu5807 3 місяці тому +1

    Extraordinary episode ji nereya athiseya nigalvugal patre therenthu konden Tamil asereyaraga nereya pada booksla thanjai peruvudaiyar kovil patre students ku solli eruken Nan areya seithigal patre therenthu konden thank you so much ji nandre solla varthygal midaiyathu ji perumitham kolkeren

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 місяці тому +2

    மிக சிறப்பு .🎉🎉 தஞ்சை பெரிய கோவில் பற்றி தொல்லியல் ஆய்வாளர் வரலாற்று ஆய்வாளர், குட வாயில் பால சுப்பிரமணியன் அவர்கள் தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜ சோழன் மற்றும் சோழர்களின் நீர் மேலாண்மை அவர்களின் ஆட்சி முறை, கட்டிட கலை, போர் முறை அந்த காலத்தில் நிலவிய பொருளாதார சிறப்புக்கள் மற்றும் ராஜ ராஜ சோழனின் அருமை பெருமைகளை சிறப்பாக விவரித்து இருப்பார். ராஜ ராஜ சோழன் புகழ் ஓங்குக .....🎉🎉🎉🎉

  • @subashbose1011
    @subashbose1011 3 місяці тому +1

    ராஜு பாய்.... சொல்ல வார்த்தை இல்லை..... வரலாறு மற்றும் அதன் தாத்திபரியன்களும் கேட்கும்போது மிரண்டு போகும் அளவிற்கு உள்ளது.... எத்தனை சிறப்பு எத்தனை பயன்கள் இந்த மனிதன் எப்படி வாழவேண்டும் என சொல்லிய ஆகாமங்கள்.... அப்பப்பா.... ஓம்..... சொல்லும்போதே ஒரு இறைவனை நோக்கிய பயணம்...... Out of the world..... Many many thanks to u and the gentleman.... 🙏

  • @jaiganesh-ds5gt
    @jaiganesh-ds5gt 3 місяці тому

    நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். இத்தனை நாட்கள் இந்த கோவிலின் சிறப்பு இதுவரை எனக்கு தெரியவில்லை. இவ்வளவு அற்புதமான விளக்களுடன் கூடிய அற்பதமான படைப்பு மிகவும் அருமை சார். உங்கள் பனி தொடரட்டும் சார். மேலும் london tamilan youtube chanal is the best chanal❤☝️👍👍👍🙏🏼👌🙏🏼

  • @MahalakshmiV-nk1je
    @MahalakshmiV-nk1je 3 місяці тому +1

    Proud to say l'm from Thanjavur.🥰❤ From London..!

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 місяці тому +1

    🎉🎉🎉🎉 உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானர்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார ருக்கு சீவன் சீவ லிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே .... திருமூலர் .... அன்பே சிவம் அறிவே சக்தி ... பண்பே பக்தி .... ஓம் நமச்சிவாய நம .... M. சுந்தர வடிவேலு. சத்திய மங்கலம்

  • @kittybala7951
    @kittybala7951 3 місяці тому +1

    Excellent video..happy to see your video after long time. God.bless you all❤❤

  • @kittybala7951
    @kittybala7951 3 місяці тому +1

    Arumaiyana pathivu. Nandri. Beautiful kovil. Ungaludaiya videos super. God bless you. Vazthukal❤❤

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 місяці тому

      Thanks for the love bro ❤️❤️❤️

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 3 місяці тому +1

    Excellent and awesome Tamil Nadu road trip and Thanjavur temple updates 👌👌 wonderful explanation about Shiva ling 🙏🙏👌👌👏👏 Quite informative and impressive

  • @pradeepsai7648
    @pradeepsai7648 3 місяці тому +1

    அருமை மிக சிறப்பு

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 3 місяці тому +1

    Hi bro hi sis vanakkam
    Welcome to India 🇮🇳
    Thanjai periyakoil arputha ma history very nice super video
    Nanga parthirukom arputhamana padaipu beautiful place super video 📹 thank you so much 💓 ❤️ ♥️

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 місяці тому +1

    Always I'm waiting for your videos, Bro!
    I hope everything fine with you Raju bro👍 long time?

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 місяці тому +1

    🎉🎉🎉 வணக்கம்.. தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு கால அதிசியம் 🎉🎉🎉 தமிழர்களின் பொக்கிஷம் 🎉🎉🎉🎉 திரு செல்வம் அவர்கள் சிறப்பாக எடுத்துரைத்தார். ராஜ ராஜ சோழன் பெருமை மிக சிறப்பு கூடவோலை முறையை அறிமுகப் படுத்தினார். சாவா மூவா பேராடு எனும் முறை மூலம் கோவிலில் தீபம் எப்போதும் ஒளிர வேண்டும் என்று விரும்பினாரர் மேலும் இந்த கோவில் கட்ட உழைத்த அனைத்து தரப்பினர் பெயரையும் கல்வெட்டுகளில் செதுக்கினார் . அன்றே மழை நீர் சேமிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். என்னைப் பற்றி பேசக்கூடாது என் செயல்கள் பேச வேண்டும் என்று விரும்பினர். ஆடல் பாடல் , பரத நாட்டிய கலையை மேம்படுத்தி னார். தேவார திருவாசக பாடல்களை பாட ஒதுவார்களை நியமித்தார். அவர் காலத்தில் தங்க காசுகள் புழகத்தில் இருந்தன. சோழ நாடு சோறுடைத்து எனும் பெருமை பெற்றது. 🎉🎉🎉 அவர் குரு கருவூரரர் சிலை அமைந்துள்ளது. தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்க வே.... ராஜா ராஜ சோழன் பெருமை காலம் கடந்து நிலைக்கும் ..🎉🎉🎉 வாழ்க தமிழர் வளர்க தமிழர் பண்டுபாடு. M சுந்தர வடிவேலு. சத்திய மங்கலம்