Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
நான் எந்த சார்பும் அற்று பொதுவாக சொல்கிறேன்... சகோதரன் ரிஷ்மியிடம் முதலாம் சுற்றில் கேட்கப் பட்ட கேள்விகள் எல்லாம் நியாயம் அற்றது.
அடையாள அட்டை... பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லையே... அதற்கு பேச ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பேசுவது வருவது தவறா? அவரை இடை மறித்து என்ன குற்றவாளி போல் கேள்வி கேக்கிறீங்க.
சுவீகரன் சொல்கிறார்... இப்போது நல்ல ஆட்சி உண்டு என்று... அப்போ அவர்களுக்கே போட்டு விட்டுப் போங்களேன்... பிறகு என்ன இதில் பேசிகிட்டு