Vinayagar idols making Vinayagar low price

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
    #இதை முன்னிட்டு பொது இடங்கள், கோயில்களின் முன் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம். பின் ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
    contact number:+91 63825 24525
    #விநாயகர் சிலை தயாரிப்பு சூடுபிடிப்பு! காகிதக் கூழால் தயாராகும் சிலைகள்.
    #வெள்ளை மண், காகித கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு பல வண்ணங்களில் வடிவம் பெறுகின்றன. மேலும், கிழங்கு மாவை பதப்படுத்தி திரித்து அச்சில் எடுத்து வாட்டி அழகிய விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டி உருவாக்கப்படுகின்றன.

КОМЕНТАРІ • 4