Na xerox and online services pannitu iruken unga video romba usefulla iruku enaku photoshop la neraya work panren romba nandri'na.... Ithemari videos neraya upload pannunga...
bro neega unga sontha kadaiyum vechikittu youtube la yengala mari ullavngaluku vedios upload pandringa edhula neraya kathukitan nan romba thanks bro usefull vedios for more ulpoad.
Bro unga name ? Naa avlo seekirama subscribe panna matten but unga teaching method and intha visayatha yethir paarpu illama sollu kudukkingala athu super bro .your teacher bro. Iam your student.
Hai nanba unga videos paathuthan new shop open panni iruken thanks🌹🙏 for help
Hi bro
Naan unga video parthu anna eppo studio vachu irukken... thanks Anna
ஓம் சாய் ராம்
Wow super bro
Supper bro
Apo nenga Photoshop paathi video podunga bro
Vathugala bro
தனக்கு தெரிந்த கலையை மற்றவர்க்கு சொல்லி மகிழ்வதே சிறந்த கலை வாழ்த்துக்கள்
Sariya sonninga bro
Adhukku konjam kaasu vanguranga, but okay
அதிலும் "தலை" சிறந்தவர். எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டால் உடன் தெளிவுபடுத்த கூடியவர் அப்படியானவர்கள் இக்காலத்தில் மிக குறைவு
"வாழ்க வளமுடன்"
இதைவிட அருமையாக யாரும் தெளிவாக போட்டோஷாப் சொல்லிக் கொடுக்க முடியாது
எல்லா மட்டங்களிலும் எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி மிக எளிதாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. மிக அருமை.
I know it is a little bit difficult to teach photoshop. layers, zoom, quality etc. you have really explained crystal clearly sir
ua-cam.com/video/BxX1xUrG_z8/v-deo.html
அண்ணே நீங்க ரொம்ப அழகாக புரியும்படியாக சொல்லிகுடுக்கிறீங்க.நன்றி.
While using pen tool first time, I faced so many difficulties. But u have clearly told what problem I faced.
Super
பலரின் பிழைப்பிற்கு வழிகாட்டிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
Na xerox and online services pannitu iruken unga video romba usefulla iruku enaku photoshop la neraya work panren romba nandri'na.... Ithemari videos neraya upload pannunga...
மிக முக்கியமான பயனாகும் இது நன்றி நண்பரே வணக்கம் நண்பர்களே வாழ்க வளமுடன் என்றும் தொடர்ந்து வாருங்கள்
This is the only photoshop explanation where I can start as a beginner... Athuvum Tamil la...
நன்றி குரு தொடர்ந்து உதவி கரம் நீட்டுங்கள் குருவே🙏
அருமையான விளக்கம் !
வாழ்த்துக்கள் !
நல்ல குரு !
Vanakam and great respected balvan sir your Tamil is great your teaching is very easy and no extra words really great vallavan sir God bless you
Anna nee vera level na super ra sollura. Semma teaching first class
Anna... nan unganala tha flex la work panren..Thanks anna 👍👍👍
bro neega unga sontha kadaiyum vechikittu youtube la yengala mari ullavngaluku vedios upload pandringa edhula neraya kathukitan nan romba thanks bro usefull vedios for more ulpoad.
வாழ்த்துகள். நான் நன்றாகப்புரிந்து கொண்டேன். நான் இது வரை ரொக்ராமர் ஆகவே இருந்திருக்கிறேன். தற்போது ஃபோட்டோஷாப் -ம் அறிந்து கொண்டேன்,
நிதானமான தெளிவான கற்கும் முறை 😍
Bro na entha dout ahh irunthalum unga video tha pappa ippa ennoda frds ellarukku na tha edit panni thara TQ bro💪nammba kitta ethavathu oru thirama irunthatha nambala mathipanga✨
அண்ணா விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி 😊
உங்க வீடியோ பாத்துதான் நா கத்துக்குட்டேன் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉😍😍😍😍
மிக நேர்த்தியான வகுப்பு சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்..
super Anna, nalla puriyuthu neenga potturukkum vedio...
Video Nalla irukku bro nerya podunga....👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
அருமையான விளக்கம்... வாழ்க நீவீர் பல்லாண்டு...
சிறப்பான விளக்கம். மிக்க நன்றி அய்யா
Romba happy super ah solli irukkinga bro thanks
WOW SUPER VERY USE FULL VIDEO FOR NEW LEARNING.......
உங்கள் அறிவை பகிர்கிறீர்கள், இறைவன் அருள் புரிவான்
Thank you. Just now started watching.
அருமையான பயனுள்ள வீடியோ தந்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்
எளிய தமிழில் ஒரு தொழில் சேனல் அது தான் வளவன் tutorial
Super g ungal sevai engal velai.....vazhga valamudan.....
Sir மிகவும் பயனுள்ள வீடியோ எனக்கு ரொம்பவே நன்றிகள் sir 🥰🥰🙏🙏
welcome brother
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
Class interesting a pochu. Thank you very much Anna 👏
Thanks for your efforts 🙏...... Good explain yanna✌💯
Vera level sir. Thank UuU so much. Very useful
Brother Unga videos super irukku
Key use pannum pothu screen la vara mathiri podunga sir...... Your learning super
நன்றி ஐயா .
வாழ்க ! பல்லாண்டு..
SUPER. SUPER , THE BEST VIDEOS
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,CHENNAI
-R.MANOHAR(MGR) INDIA,*
Bro unga name ?
Naa avlo seekirama subscribe panna matten but unga teaching method and intha visayatha yethir paarpu illama sollu kudukkingala athu super bro .your teacher bro. Iam your student.
Valavan
Thambi ur guidance is v useful for me. Yes I am a bigner of the photosh....
neat explanation in our local language......... super bro
Great teaching skill, thank you
அன்பு வணக்கம் நண்பரே சில பல விளக்கங்கள் நான் தெரிந்து கொண்டேன் நண்பரே வாழ்க வளமுடன் என்றும் நன்றி வணக்கம்
சூப்பர் sir thank you
தமிழில் அருமையான விளக்கங்கள்
Nice to see you..I am Dr.P.Vnothkumar.your 12 classmate...all the best friend...
Next video waiting for learn......thanks of lot bro....
"Best teacher "
Excellent valavan tutorial
அருமையான புரிதல்
Very useful video thank you. wishes from kerala
...
அருமை அருமை சின்ன குழந்தை கூட கற்றுக்கொள்ள இயலும்
Arumai nanba super neng nalla valanum God bless you
Hello Anna .welcome to your views .basic advance.super performace.
Thank you so much
vazhga valamudan
Great tutorial video, thankyou, keep rocking, may God bless you
Thank you soo much Anna✨🙌🏻💭
அருமை அண்ணா 🙏🏼🙏🏼
அருமையான விளக்கம் ! வாழ்த்துக்கள் !
❤❤
Full video I watched just now. Next video please upload don't forget. Next video when upload. I am waiting
நன்றாக இருந்தது
bro niga tha best master
அருமையான விளக்கம் அளித்துள்ளார் இவர்
vera maari vera maari
அருமையான விளக்கம்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் Sir
Super
Super sir
Good lesson. Thanks Bro
Thank you anna nalla solringa
super sir you are a good teacher thank you sir
மிக்க நன்றி சகோ 🌹
Anna super basic tools sollithangana
Very useful video 📸👍
Thank UuU so much for ur valuable information
Thks for this vedio anna♥️♥️♥️♥️
Sir,your vedios are informative but we cannot understand your language so pls use English subtitle on vedios screen.
Thank u so much sir 🎉🎉
Sir, if your intention is popularizing the usage, you should post a video on Gimp, which is free software and more can be get benefitted. 09-06-2022.
SUCH A GREAT LEARNING TREAT
Valathukal
Thank you brother
Nandri ...
Nice nov
Excellent
Gud work anna
awesome brother👍
அருமை அருமையான பதிவு
Unga video pathu ippo na wedding album design work panre ji
Super 👍
Best explains na thx ful
அருமை நண்பரே
சிறப்பான சம்பவம் இருக்கிறது ua-cam.com/video/0S7IvdCaMk8/v-deo.html
Spr broo ..great usefull. 😍
Super anna video