சரி என்கிட்ட சேம்கோன் விசிடி 6283 ஆடியோ போர்ட் ஒன்னு இருக்கு இதுல ப்ளூடூத் போர்டு எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நீங்க இதுக்கு முன்னாடி போட்ட ஒரு வீடியோ இல்ல ப்ளூடூத்ல கனெக்ட் பண்ற மாதிரி ஒரு போட்டு இருந்தீங்க சிம்பிளா அதை பார்த்து நான் ட்ரை பண்ணேன் ஓகே ஆயிடுச்சு ஆனா சவுண்ட் குவாலிட்டி கம்மியா இருக்கு
அருமை நல்ல பதிவு நன்றிகள் வாழ்த்துகள் அண்ணன்
USB board details videos very nice and understand everyone. You are loved all
அருமை நல்ல பதிவு நன்றிகள் வாழ்த்துகள்
Super
Really super
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி🙏🙏
நன்றி sir
Rambathanks,puthu,items,waiting,
👍👍👍👍👍👍👍
Tankyou anna
நன்றி...புதுசா ஒன்னு கத்துகிட்டென்.....
Migavum arumayaana vilakkam sir. Thanks a lot. Ungal service centre enga irukku
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
24 0 24 v board connection el 12 0 12 sub p t board connection kotukkalamma?
உங்களுடைய தன்னடக்கம் சூப்பர் சார்
Super 👍👍👍👍👍👍👍👍
✌️🙏👍🎵🎶
தெளிவான விளக்கம்
நன்றி சார் 🙏🏻🙏🏻
அருமை அண்ணா மிகவும் நல்ல தகவல் நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏 ஐயா
Resister pattriya video podunga value eppadi alteration pandra thu entha idathil entha value use ponnalm ..thagaval sollunga......
Super video nalla information
நல்ல தகவல் நன்றி...
Thanks. Annna
Input output theriyathavar enna technician?
Regulatory panni 5.1 remote and 5.1 audio rush box use pannalama anna
How to 0 12v vs dull 12+ 12- saply
மிகவும் அருமையான பதிவு சார்.
நானும் பல usb board ஐ வீணாக்கியுள்ளேன். ஒவ்வொருவரும் usb board க்கும் connection மாறுபடுகிறது.
Sir buck converter ku oru video podunga sir
தெளிவான பதிவு வரவேற்கிறேன்
அண்ணே இந்த usb board ல FM எடுக்க மாட்டிக்குது
அவ்வளவு ஓர்த் இல்ல ரேட் அதிகம்
சரி என்கிட்ட சேம்கோன் விசிடி 6283 ஆடியோ போர்ட் ஒன்னு இருக்கு இதுல ப்ளூடூத் போர்டு எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நீங்க இதுக்கு முன்னாடி போட்ட ஒரு வீடியோ இல்ல ப்ளூடூத்ல கனெக்ட் பண்ற மாதிரி ஒரு போட்டு இருந்தீங்க சிம்பிளா அதை பார்த்து நான் ட்ரை பண்ணேன் ஓகே ஆயிடுச்சு ஆனா சவுண்ட் குவாலிட்டி கம்மியா இருக்கு
அருமை ஐயா
Super anan
Diod யூஸ் பன்னுனா .5 ஓல்ட் மட்டும்தான் குறையும் .. அதனால அதுக்கும் அதிகமான அதாவது 7805 க்கு முன்னால 7812 ரெகுலேட்டர் தான் யூஸ் பன்னனும்
Best explain sir
Nice Explain 👍👍👍
சரியான தகவல் நன்றி சக்தி வேல்
சூப்பர் அண்ணா
Super Anna Pollachi Raja
👍🙏✌️
Super Anna..
Regulator உடன் இணைக்கும் போது Diode polarity எப்படி வைக்க வேண்டும்
Diode minus LA volt input kuduthu plus lirundhu regulater input kudukkanum...
📢📢👌👌💯💖🎤👍
,🙏🙏🙏🙏🙏
5v Regulator ic Output கும் ground கும் 5 v zener add பண்ணா safety யா இருக்கும்
Volt குறையதா நண்பா
Bro ithu unmaiyave safety ah irukkum
@@rasiaudiorasiaudio7785 output ல 5v கு மேல வந்தா zener shot ஆகிவிடும் usb board fault ஆகாது usb board மிகவும் பாதுகாப்பாக இருக்கும்
@@கடவுள்2018 5v z diode kku முன்னாடி resistor எதுவும் போட தேவை இல்லையா?
@@rasiaudiorasiaudio7785 input ல 1A diode போட்டா pure Dc கிடைக்கும் ic life நீண்ட நாள் வரும்
🙏🙏💐
தலைப்பு °Resistor பயன்படுத்தினால்° என்று உள்ளது. ஆனால் வீடியோ முழுக்க Regulator பற்றியே சொல்லியிருக்கிறீர்கள்.
Changed.!!!!!
@@israudiomachine8216 ok அண்ணா. சுட்டி காட்டியதை தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்..
Neenga sOlati apdiye vittu pen. Thanks bro..