தந்தை இறந்த நாளில் பொதுத்தேர்வு எழுதி ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்திய மாணவி

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 356

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 роки тому +602

    இங்கு கோடிக்கணக்கான அப்பாக்களின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு.🎉🎉🎉

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +439

    தந்தை உயிரோடு இருந்திருந்தால் 100/100 மதிப்பெண் பெற்று இருக்கும் அந்த குழந்தை.பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள் தாயே !

    • @RamuRamu-ik5uz
      @RamuRamu-ik5uz 2 роки тому +3

      Kl lnbbb

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 роки тому +2

      Yes yes it's true so sad rip 😪

    • @jollytamilanvlogs
      @jollytamilanvlogs 2 роки тому +7

      தந்தை என்றாலே அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தனது தந்தை என்றாலே சாமி மாதிரி.... இப்படியுமா தங்கிட்டு பரிட்சை எழுதின... சிங்க பெண் மா நீ... நீ வாழ்க வளர்க.... உங்கள் தந்தைமேலேயிருந்து பார்த்து ரசிப்பார் உங்களை...

    • @kalamohankalamohan5632
      @kalamohankalamohan5632 2 роки тому +1

      Congrats sister

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +24

    இந்த சின்ன வயதில் எவ்வளவு வேதனை அதையும் மீறி வெற்றி பெற்று விட்டாய் நீ பெரிய நிலைக்கு வர வேண்டும் கடவுளை வேண்டுகிறேன் ✝🙏

  • @srisister5267
    @srisister5267 2 роки тому +120

    இந்த அரசாங்கம் 😭😭 அந்த குழந்தையை நல்ல படிக்க வைக்கணும் 💐💐💐

  • @nkkingsword2812
    @nkkingsword2812 2 роки тому +121

    இந்த பெண்ணுக்கு கல்விக்கு தேவையான அனைத்தும் அரசு வழங்க வேண்டும்.

    • @shinchan3482
      @shinchan3482 2 роки тому

      Yes

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 роки тому

      மாணவி என்று சொல்லுங்கள்

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому +33

    பாவம் அந்த பெண் குழந்தை பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது கண்ணீர் வருகிறது

  • @srinivasank1408
    @srinivasank1408 2 роки тому +6

    மகளே, உன் எதிர்காலம் வளமாக இருக்க நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @mr.mrs.2191
    @mr.mrs.2191 2 роки тому +12

    கண்டிப்பாக மாநில அளவில் சாதனை படைத்திருக்க வேண்டிய மாணவி. இந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண்களே பெற்றுள்ளார். அப்பா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு 😢🥺😢🥺😭

  • @tsrr7698
    @tsrr7698 2 роки тому +53

    பொது தேர்வுக்கு தயாராகும் பொழுது இப்படி அப்பா தவறுவது பெரிய கொடுமை. அதுவும் 16, 17 வயதில் என்ன செய்வது என்றே தெரியாமல் யோசிப்போம். எனக்கும் அந்த அனுபவம் உண்டு

  • @senthilkumersenthilkumer9484
    @senthilkumersenthilkumer9484 2 роки тому +128

    அழாதமா அப்பா உன் கூட தான் இருப்பாங்க 😢😢😢

  • @balaediting9078
    @balaediting9078 2 роки тому +3

    உங்களுடைய அப்பா ஆசீர்வாதம் எப்பொழுதுமே உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @vijayshobanshoban8552
    @vijayshobanshoban8552 2 роки тому +10

    மாணவிக்கு வாழ்த்துக்கள் மதிப்பெண் வைத்து ஒன்றும் செய்ய முடியாது💐💐💐 படித்தவர்களுக்கு இங்கு வேலை இல்லை 😭

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 роки тому +4

    மகிழ்ச்சி சகோதரி. தந்தை இறந்த நாளிலும் உன் எதிர் காலத்தை மனதில் வைத்து உன்னை தேர்வுக்கு அனுப்பிய உன் குடும்பத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்

  • @smartdhanush0066
    @smartdhanush0066 2 роки тому +4

    பாப்பா நீங்க தமிழ் நாட்டு பெண்... உனக்கு அந்த கடவுள் இருக்குறது கவலை படாதே 👌

  • @balaediting9078
    @balaediting9078 2 роки тому +18

    கண்டிப்பா உங்களுடைய முயற்சிக்கு உங்க அப்பா கடவுள் உருவத்தில் துணையாக எப்பொழுதுமே உங்க கூடவே இருப்பார்👍🏻🌹🌹🤝🤝🤝

  • @thiru4960
    @thiru4960 2 роки тому +39

    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி!!!👍👍👍

  • @முருகன்-ழ1ழ
    @முருகன்-ழ1ழ 2 роки тому +55

    ஓரு கேள்வி கேட்டோமா விட்டோமா இருங்கடா அந்த வேதனை அனைத்து பெண் குழந்தைகளுக்கும். இருக்கும்

  • @minitharafood4761
    @minitharafood4761 2 роки тому +62

    அழாதடிம்மா தங்கமே போனவங்க நம்ம கூட தான் இருப்பாங்க

  • @porselvisubramanian3191
    @porselvisubramanian3191 2 роки тому +58

    Congratulations தங்கச்சி💐🙏💐

  • @rajendrans5986
    @rajendrans5986 2 роки тому

    அழதே மகளே இதயம் வளிக்கிறது உன் அப்பா உன் உடன் இருப்பார் உலக புகழ் பெற்றுவிளங்கவேன்டும் கர்த்தர் ஆசீர்வாதம் கிடைக்கும் உன் அப்பா

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +37

    தங்கம் நீ நல்லா வருவம்மா🥳🥳🥳

  • @TVKleadervijay-h5r
    @TVKleadervijay-h5r 2 роки тому +165

    யாருக்கெல்லாம் அப்பா ரொம்ப பிடிக்கும் 🙋‍♂️😢

  • @akilankamal6578
    @akilankamal6578 2 роки тому

    Nan oru சாதாரண மனிதன் அம்மா
    உன்னை வருத்தத்தை பார்த்ததும் கண் களின்கியது
    உங்கள் திடம் salute

  • @vkavitha705
    @vkavitha705 2 роки тому +4

    Great mental strength ma... Keep going.... May God bless you... You Father will be there with you always

  • @cloudview6156
    @cloudview6156 2 роки тому +16

    வாழ்த்துக்கள் சகோதரி...கல்வியே இந்த உலகத்தை சரியான பாதையில் அழைத்து செல்லும்...பார்பணியமும் சங்கியும் சொல்லுவானுங்க படிக்காமலே முன்னேறலாம் என்று ஆனால் கல்வி நமக்கு கிடைக்காத காலத்தில் நாம் பார்பானிடம் அடிமை பட்டே கிடந்தோம்...அவன் ஆயிரம் வருடங்களாக படித்த சமூகமாகவே தொடற்கிறான்... நாம் படிப்பை கைவிட்டு மீண்டும் அவனிடம் அடிமை பட்டு கிடக்க இன்னும் சூழ்ச்சி செய்கிறான்...நீ படிடா தங்கம் அறிவே ஆயுதம் விழித்துக்கொள்.

  • @MoorthysathyaDeku
    @MoorthysathyaDeku 2 роки тому

    மகளே நீ வாழ்வாங்கு வாழ்வாய் இது உலக தியதி இறைவனால் ஆசிர்வதித்தார் பட்டவர் நீ

  • @roserose1259
    @roserose1259 2 роки тому

    அம்மா நீதான் தெய்வத்தாய் இந்த மன நிலை தெய்வகுணம் உள்ளவளுக்குதான் வரும் அம்ம குழந்தாய் கண்கலங்கவைத்து விட்டாய்

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 2 роки тому +2

    வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரி உங்கள் தந்தை எப்போதும் உங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல ஆசிர்வாதம் செய்வர் 💐🙏

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut 2 роки тому

    பாவம் அந்த பாப்பா வாழ்த்து சொல்லுரதவிட்டு சும்மா அழாவைக்கிறிங்க 😡 தங்கச்சிம நி அழதட உன் அப்பா தெய்வம இருந்து உன்ன பாத்துக்குவாரு வாழ்த்துக்கள்ட தங்கம் 👏👏👏👏

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 роки тому

    வாழ்த்துக்கள் பெண்ணே..... இறைவன் துணை நிற்கட்டும்

  • @vinothja
    @vinothja 2 роки тому +61

    Your are Star Now.. Your Mental Strength of walking in to exam and deliver such a score exhibits your power.. We see tears for your father.. Your going to Shine.. And lift the entire society around you.. Remember there are still wolfs on this play ground and act efficiently...

  • @ashlyjeeva1938
    @ashlyjeeva1938 2 роки тому

    வாழ்த்துக்கள் செல்லம்மா கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக 💐💐

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 2 роки тому +14

    ஏன்டா உங்கள் விளம்பரத்துக்காக அந்த பிஞ்சு மறந்த சோகத்தை கிளறிங்க . போங்கடா .

  • @noeljayakumar9260
    @noeljayakumar9260 2 роки тому

    உன் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றி உனக்கு வாழ்த்துக்கள்

  • @chandranchandran1580
    @chandranchandran1580 2 роки тому

    மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @KarthiK...A
    @KarthiK...A 2 роки тому +4

    சாதனை பெண்...👏👏

  • @shanthishanthi752
    @shanthishanthi752 2 роки тому +1

    Don't cry da chellam unka appa unaodu undu avanka asirvatham unaku undu 🙌🙌🙌🙌🙌🙌👍👍👍🤝🤝🤝🤝🤝

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo 2 роки тому

    உன் வெற்றி வரலாறு தொடரட்டும்.... வாழ்த்துக்கள் தங்கையே

  • @jayakumar-R
    @jayakumar-R 2 роки тому

    வாழ்த்துக்கள் ,. நீங்கள். சாதிக்க பிறந்தவர்...,

  • @pushoakripa6927
    @pushoakripa6927 2 роки тому +2

    உன்னை மாதிரியே எங்க பிளாட்லயும் ஒரு பெண் அப்பா இறந்த அன்று பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதினாள்.வாழ்த்துக்கள்

  • @sja505
    @sja505 2 роки тому +9

    She is still in his fathers remembrance...my god..it takes...nearly 2 years time...to forgot..

  • @balakrishnang551
    @balakrishnang551 2 роки тому

    பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

  • @rajendran.n1515
    @rajendran.n1515 2 роки тому

    காசுக்காக இது போன்ற கேள்வி கேட்டு மீண்டும் மனதை நோகடிக்க வேண்டாம் இதுபோன்ற கேள்வி கேட்டு மீண்டும் மனதை நோகடிக்க வேண்டாம் தயவு செய்து ஊடகங்கள் திருந்திக் கொள்ளுங்கள்

  • @peyarijanprabakaran7478
    @peyarijanprabakaran7478 2 роки тому

    இந்த முறை வந்தரிசல்ட் நியூஸ் எல்லாமே இதேபோல இருக்கு, பாவம் பசங்க ஆண்டவன் அருளால் நல்ல வாழ்க்கை அமைந்து சிறப்பா இருக்கட்டும்

  • @ajtamil4488
    @ajtamil4488 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பார்

  • @MUSICWORLD-bx5nb
    @MUSICWORLD-bx5nb 2 роки тому +14

    Congratulations sister 💐
    Don't feel ur dad
    Dad and God always with you ❤️👍

  • @ajitharaji.6736
    @ajitharaji.6736 2 роки тому +1

    Congratulations... 💐.. Sissy. Don't cry... You achieve ur goal one day... Ur dad always with u

  • @rangolipartner4766
    @rangolipartner4766 2 роки тому +1

    Super girl, be bold don't worry be confident your father is with our god, he will bless you always.go ahead in your life.

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி ✨️

  • @vasugivadivelan2249
    @vasugivadivelan2249 2 роки тому +1

    Congratulations ammu God bless you parkkum pothe alugai varuthu

  • @botpupgplayer
    @botpupgplayer 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி 🥰🙏🙏🙏🙏

  • @kesavant9883
    @kesavant9883 2 роки тому

    இந்த.குழந்தைக்கு.மறைந்த.அப்பாவும்.இறைவனும்.மேலும்.மேலும்.துனை.இருப்பார்கள்.அரசு.மற்றும்.தர்மகுனம்.கொண்டவர்கள்.உதவி.செய்யுங்கள்

  • @jeyabharathidj3353
    @jeyabharathidj3353 2 роки тому

    Tamil la 80% mark eduthurka ma english la super marku adhuku aprm vandha exam ku andha ponnala padichirka mudiyadhu andha papa odanji poita 😔 oru vela appa thavarama irundhurundha 450 ku mela mark score pannirpa andha ponnu... Naanum un vayasula dhan appa ah illandhen appa illanu kavalapadadha ma ne nalla padichi Amma ku thunaiya iru da thangam God bless you da❤

  • @LSD2022
    @LSD2022 2 роки тому +1

    Sister u r great super 🤝🤝

  • @sabarisriram7416
    @sabarisriram7416 2 роки тому +1

    CONGRATULATIONS AKKA 🎉🎉

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 2 роки тому

    பெண் குழந்தைகளுக்கு அப்பாவே அன்பு தெய்வம்.
    ஆசிலை சுரேஷ்

  • @selvijith2291
    @selvijith2291 2 роки тому

    Congrats kuttyma💐💐🎊dnt feel appa unkudathan iruparu god bless you

  • @nambaorutwinthrottlers55
    @nambaorutwinthrottlers55 2 роки тому +10

    Congratulations sister,God bless you 🙂

  • @manikandanselvakumarchitho3301
    @manikandanselvakumarchitho3301 2 роки тому

    வாழ்த்துக்கள் கொடுங்கள்.கேள்வி கனை கொல்கிறது

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 роки тому +3

    My wishes for future higher education. Your father is blessing.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому

    வாழ்த்துக்கள் மா நல்ல இருக்கனும்

  • @lokeshkumaran9978
    @lokeshkumaran9978 2 роки тому

    Veraleval sister 💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👑👑👑👑👑👑👑👑👑👑👑🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @desingp3921
    @desingp3921 2 роки тому

    Super papa valthikal ❤🤝

  • @vsr.soundarya9070
    @vsr.soundarya9070 2 роки тому

    கடவுளுக்கு கருணை இல்லை தந்தை மகள் பாசத்தைப்பட்ரி கடவுளுக்கு என்ன தெரியும் கடவுளின் மணம் ஒரு கல் ,,,

  • @jeevajee6862
    @jeevajee6862 2 роки тому

    மேலும் வளர் பிறை போல வளர என் வாழ்த்துகள்

  • @MrMaran-kr2km
    @MrMaran-kr2km 2 роки тому +1

    ஐயா நான் 399 மதிப்பெண்கள் வாங்கினேன்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவன்.

  • @thanusham6870
    @thanusham6870 2 роки тому

    Congrats nikila dear ...appa always with u ...keep rocking

  • @oviyadeventhiran670
    @oviyadeventhiran670 2 роки тому +14

    What kinda freaking question is he even asking... !!! First 2 questions he asked was freaking lame.. that poor Lil girl . May his soul RIP.

  • @vanapalg1700
    @vanapalg1700 2 роки тому +1

    Congrats my child and God bless you

  • @ajaymaths5451
    @ajaymaths5451 2 роки тому +13

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉சகோதரி

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu269 2 роки тому

    Congrats ma God bless you ma

  • @safwansafwan7935
    @safwansafwan7935 2 роки тому

    Congrats kutty ma💪👏👍

  • @SaiSKMotivation
    @SaiSKMotivation 2 роки тому

    வாழ்க வளமுடன் என்றும் வளர்க நலமுடன் வாழ்க வாழ்கவே பாப்பா🙏🏻🥲🍉🍇🌻🌻🌻

  • @rosejansi265
    @rosejansi265 2 роки тому +1

    God bless u chellam dnt worry Appa always there for you

  • @gayathrithi1842
    @gayathrithi1842 2 роки тому +4

    Congratulations sister 🥳dey paithiyam antha ponu evalo kastathula iruku thuruvi thuruvi keka 🙄😑

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 роки тому

    ஒரு பெண் குழந்தைக்கு குறிப்பாக அப்பா தான் எல்லாமே... உலகமே...

  • @apratheep9140
    @apratheep9140 2 роки тому +1

    சூப்பர் நண்பா

  • @saranyas7231
    @saranyas7231 2 роки тому

    இது மனதிற்கு ஆறுதல் தருவதாக தெரியவில்லை எல்லாருக்கும் தெரியும்படி செய்யக் கூடாது அவர்களின் மனநிலை அறிந்து செயல் பட வேண்டும்

  • @sathish4354
    @sathish4354 2 роки тому

    Vazhthukal😊😊thangam

  • @keerthanad1660
    @keerthanad1660 2 роки тому

    Super ma all the best da ma

  • @rajendran.n1515
    @rajendran.n1515 2 роки тому

    இது போன்ற கேள்வியைக்இதுபோன்ற கேள்வியைக் கேட்டு மீண்டும் துயரத்தில் கொண்டு செல்ல வேண்டாம் தயவு செய்துதயவுசெய்து ஊடகங்கள் திருந்திக் கொள்ளுங்கள்

  • @kuttyrakshitha4300
    @kuttyrakshitha4300 2 роки тому +1

    Valthukkal baby. Nee ennum nalla padichi+1,+2 state levela varanum. Ennudaiya payan 10th 9.7 vankituirthan eppo state level rank vanthu

  • @kavithagovindarajan8667
    @kavithagovindarajan8667 2 роки тому

    Don't worry dear... Your dad will be with you forever

  • @ashokkumar-jw4lq
    @ashokkumar-jw4lq 2 роки тому

    God bless you child always win our life da

  • @rkvetri400
    @rkvetri400 2 роки тому

    Good thangachi

  • @durairajambur1857
    @durairajambur1857 2 роки тому

    God bless u ennakku appa illa feel pannadha appa eappome unnodatha irrupparu

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 2 роки тому +1

    Congrats ma🙏🎉🔥

  • @rakshanavkr7085
    @rakshanavkr7085 2 роки тому +1

    God bless you da sellam... Appa eppavum unkoodatha iruppar....

  • @simonvishnu9084
    @simonvishnu9084 2 роки тому +1

    😭😭😭 Very Sad sister, Don't worry. Congratulations 👍🏻.

  • @MonikaMonika-gh8gs
    @MonikaMonika-gh8gs 2 роки тому

    Alugatha pa. Enaku rompa kastama iruku. Ne nalla nilamaiku varuva pa.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Рік тому

    Kanneerudan Vaazhthukkal Amma !

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 роки тому

    Vazthukal 🌹💐💐💐💐

  • @munusamyn5472
    @munusamyn5472 2 роки тому

    💐💐💐 வாழ்த்துக்கள்

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 роки тому +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @dayadayanika1713
    @dayadayanika1713 2 роки тому

    Keep rocking dr😍😍❤️❤️

  • @tamilangaming9656
    @tamilangaming9656 2 роки тому +2

    All the best for ur future sister keep rock❤️⚡

  • @dr.rramya579
    @dr.rramya579 2 роки тому

    Vazhga valamudan🙌🏻

  • @rithickbharathi4882
    @rithickbharathi4882 2 роки тому

    Super da Thangam

  • @bakthikavasam9114
    @bakthikavasam9114 2 роки тому

    Great child
    God be with you

  • @RamRam-br6cm
    @RamRam-br6cm 2 роки тому

    வாழ்த்துகள்