QFR | KANNALE KAADHAL KAVIDHAI | AATHMA | Episode 682

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 393

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 Місяць тому +23

    மிக மிக பிரமிக்க வைக்கும் பாடல் ஜேசுதாஸ் அவர்கள் குரலில் இந்த பாடல் இன்னும் அருமை. இந்த பாடலை இருவரும் மிக நேர்த்தியாக பாடுகிறார்கள். ஆல்ரவுண்டர் ஷியாம், வென்கட் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Місяць тому +21

    இந்த பாடலின் ஒரிஜினல் வர்ஷனை பல ஆயிரம் முறை கேட்டும் அலுக்கவில்லை. அதே வியப்பு QFR லிலும் கேட்ட போது வருகிறது. நன்றி.

  • @ponmurthy
    @ponmurthy Місяць тому +23

    விஜய் & அபினா மிகவும் பிரமாதமாக பாடியுள்ளார்கள். அசல் ஒலி நாடாவை கேட்டது போல் இருந்தது.

  • @TheVanitha08
    @TheVanitha08 Місяць тому +16

    ப்பா என்ன ஒரு வாய்ஸ் இரண்டு பேருக்கும் விஜய்யின் குரல் அவ்வளவு ஒரு அருமை afina ஆஹா இந்த சின்ன வயதில் என்ன ஒரு அற்புதமான குரல்வளம் கொஞ்சம்கூட பிசிறில்லாமல் பிரம்மாதமாக பாடியது அருமை நல்ல ஒரு வளமான எதிர்காலம் afinaவிற்கு இருக்கிறது எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஒரிஜினல் பாடலை கேட்டது போலவே இருந்தது

  • @karmegamv4756
    @karmegamv4756 Місяць тому +1

    I am very much interested to see all new singers and musicians..Amazing performance..through this program I knew that what are the music instruments playing a major role to produce such kind of melodies music ..Thanks to the qfr team ..Best wishes..

  • @renukadevi5486
    @renukadevi5486 Місяць тому +8

    இது போன்ற 90களில் வந்த படங்களின் பாடல்கள் qfr இல் இன்னும் நிறைய எதி பார்க்கிறோம்

  • @abdulbros271
    @abdulbros271 Місяць тому +9

    சுபாமா... எப்படி ஒவ்வொரு பாடலையும் அணு அணுவாக ரசித்து எங்களையும் " ஆ", ஆமாம்,
    இத்தனை நாள் நாம் கவனிக்கவில்லையே என்று ரசிக்க வைக்கிறீர்கள்.... Wow

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Місяць тому +19

    Raaja is RAAJA! No one can have a second thought about it. Thanks to this talented QFR team for giving us this loveeeeely melody, one of my many most favourite melodies of the Maestro. Lovely singing by Mr Vijay Krishnan and little angel Ms Afina, ably supported by Mr Venkat, Mr Venkatanarayanan, Mr Sankrith and of course the HERO Mr Shyam. God bless you all and best wishes for the Coimbatore concert.

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 Місяць тому +8

    Maestro. What a composition. @4.38 he compose a prelude and use it at end 8.53 and complete the song. Subham. Thanks. All went on well is the feel you get hearing this song end.
    Raja perform better than the lead pair romance.(As usual)
    My favorite singer of QFR Vijay is show stealer.calm and composed singer. Wish to hear him and Gopal rao sir regularly in QFR.
    Afina voice is awesome.
    Kudos to Venkat and shyam benjamin.
    Very well recreated . Even the signature bell sounds of Ilayaraja was properly reproduced.
    Hats off to performers and thanks to QFR from die hard fans of Raja.

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e Місяць тому +20

    நாளை பிறந்தநாள் காணும் சுபா சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @rangarajansubramanian4279
    @rangarajansubramanian4279 Місяць тому +7

    இசை ஞானி இளையராஜா ஒரு தெய்வப் பிறவி. கடவுள் நமக்கு கொடுத்த ஒரு பொக்கிஷம்.

    • @TheVanitha08
      @TheVanitha08 Місяць тому +2

      @@rangarajansubramanian4279 absolutely correct

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 9 днів тому +2

    R.Raja...🎉🎉🎉...A1....🎉🎉🎉...A1...

  • @velmaster2010
    @velmaster2010 Місяць тому +8

    This is an evergreen composition of Isai Gnani. Vijay Krishnan and Afina excellent singing. Venkat, Venkatanarayanan and Sankrit did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Місяць тому +6

    வாவ்!! அஃபீனா என்ன ஒரு அருமையான பாடகியாக உருமாறியிருக்கிறார்!! கண்களை மூடி கேட்டால் விஜயும், அஃபீனாவும் பாடுவது அசலாய் ஒலிக்கிறது!!வாழ்த்துகள் இருவருக்கும், இசை சேர்த்தவர்களுக்கும்..❤❤

  • @rathaaln617
    @rathaaln617 Місяць тому +7

    பாடலுக்கு மிகுந்த ரசனையுடன் நீங்கள் தந்த விளக்கம் அருமை!

  • @whitedevil9140
    @whitedevil9140 Місяць тому +6

    " கட்டழகுத் தங்க மகள் திருநாளோ.. அவள் கிட்ட வந்து கட்டிமுத்தம் தருவாளோ..! " 👏👏இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுபஸ்ரீம்மா 💐💐🌷🌹

  • @ThamilFirst
    @ThamilFirst Місяць тому +6

    இசைப்பணி செய்ய .. 100 ஆண்டுகள் கடந்தும் நீடு வாழ எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  • @ragasvarup
    @ragasvarup Місяць тому +1

    The bass piece is superb and it's a total treat

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Місяць тому +7

    சுபா மேம் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் 🎉❤

  • @arunaram2109
    @arunaram2109 Місяць тому +4

    Vijay Krishnan - KJY voice a new experience for us. Chinna kutty Afina superb 🎉🎉🎉

  • @abdulbros271
    @abdulbros271 Місяць тому +7

    அப்பப்பா.... இந்த சின்ன பெண் இவ்வளவு பெரிய நுனுக்கமான பாடலை அழகாக எப்படி பாடுகிறது.
    சூப்பர் மா ❤

  • @janakiramangg3798
    @janakiramangg3798 Місяць тому +4

    A tough song sung with eternal beauty.
    Awesome programming of a great composition
    Advanced birthday wishes to Subha ji for happy healthy and prosperous years

  • @nrslalitha
    @nrslalitha 19 днів тому

    Very very super pbs p s eruvarum paduvathu pola eruthathu❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Місяць тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🌹
    எனக்கு பிடித்த நூறு பாடல்களில் இப்பாடலும் ஒன்று 🌹
    பாடலுக்கான களத்தை, உருவாகிய விதத்தை அழகாய் சொன்ன சகோதரிக்கு நன்றி. 🌹
    பாடிய குரல்களில் கிறங்கினேன் 🌹
    மீட்டிய இசைக்கருவிகள்
    என்னை மீட்டன 🌹
    மகுடம் மகுடம் 👏👏👏

  • @karuppiahp235
    @karuppiahp235 25 днів тому +1

    One of my favourite songs of K J Jesu Dass & S. Janaki. Excellent Music of Ilayaraja. Melodious song which takes us to a different world. QFR team well taken esp. both singers and keyboard player super!

  • @Pp-zv4yv
    @Pp-zv4yv 22 дні тому +1

    Excellent rendition by Vijay Krishna and Afina! Such beautiful singing. Afina is just mesmerizing,what a voice and such perfect singing! May God bless her to reach great heights in music! She's an amazing talent!

  • @sukuji7934
    @sukuji7934 Місяць тому +2

    Vijaykrishnan , unbelievable - where were you all these days. Undoubtedly you are a junior KJJ. Your voice is sooooo perfect bro. Sing more songs . May be you have good chance to change your profession. All the best.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Місяць тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... 👍👍👍
    பாடக பாடகியர் நன்றாக பாடினர்...!!
    எத்தனையோ இசை கருவிகளை வைத்து ராஜா உருவாக்கிய பாடலை, மிகவும் சொற்பமான இசை கருவிகளை கொண்டு, அசலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் வாசித்த இசைகலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.....!!!👍👍👍👍

  • @subbusivaraman585
    @subbusivaraman585 Місяць тому +1

    Beautiful song. Excellent singing by both. As usual, all musicians have excelled.

  • @kumar9319
    @kumar9319 Місяць тому +1

    Vijay Krishnan voice like spb good now kjj sir voice what matching....Vijay ji great.kutty ponnu voice also nice...Shyam work and Venkat...as usual superub... Rocking qfr....Keep it up ...,👏👍

  • @70manian
    @70manian Місяць тому +2

    Many more happy returns. Happy Birthday Subha Ji

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Місяць тому +2

    Vijay and Afina... just Marvellous.....👌👌Mellifluous singing...Shyam Benjamin and team.. amazing...👍👍Traveling to a different musical world...Thanks QFR....One more gem of Raja Sir....🙌✨️🙏

  • @suriyaprabha6014
    @suriyaprabha6014 Місяць тому +1

    அருமை அருமை.கண்ணாலே காதல் கவிதை பாடல் பாடிய இருவருக்கும் பின்னணி இசைத்த அவர்களுக்கும் மிகவும் நன்றி.சுபஸ்ரீ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎉❤

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Місяць тому +1

    Advance birthday greetings mam,beautiful composition by raja sir,it takes you to the dreamy world,exchange of poem over the phone is absolute bliss

  • @arunaram2109
    @arunaram2109 Місяць тому +2

    Excellent programming and sounding like the original special kudos to Shyam..attagasam🎉🎉

  • @venkatnarayananramakrishna2045
    @venkatnarayananramakrishna2045 Місяць тому +1

    My Goodness..
    Both of them elevated the song next level by their singing
    Alina .. quite unbelievable
    Calm and extraordinary singing
    Thanks mam for the selection
    You are right.. you can list limitless… your ears get polished never get bored/ tired
    Your team deserves unquestionable appreciation.. ❤

  • @TheVanitha08
    @TheVanitha08 Місяць тому +5

    அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபாக்கா வாழ்க நலமுடன் வளமுடன் சிறப்புடன்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Місяць тому +3

    சுபா மேடம் அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள்
    நல் வாழ்த்துக்கள்
    குழு வினருடன்
    இசைப் பயணம் தொடர
    நல் வாழ்த்துக்கள்❤

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Місяць тому +3

    No.1 . அசத்தல், ஷ்யாமின் தொடக்கமும் முடியும். நன்றி நன்றி ஷ்யாம். 2 அசத்தல் இரு குரல்கள். அழகு. குழந்தை பார்க்க தான் குழந்தை. குரல் அவ்வளவு அழகு. God Bless u my child. அப்புறம் எல்லோரும் அசத்தல். Many more happy returns Subha mam.

  • @DalesGuy71
    @DalesGuy71 Місяць тому +2

    First of all, wish you many happy returns Subhashree madam. இந்த பாடலில் கிறங்கடித்த அனைவரில் முதன்மையானவர் சகோதரர் ஷ்யாம்! The fading keyboard notes still lingers in our hearts. Fantastic presentation all of you!

  • @avsundaram
    @avsundaram Місяць тому +2

    அருமை. சின்ன பெண்ணிடம் நல்ல திறமை. வாழ்க வளமுடன்.

  • @antoviveyan5294
    @antoviveyan5294 Місяць тому +2

    Such a buitiful voice both of you Vijay bro an my afina wonderful song ❤️❤️❤️❤️🙏🏻

  • @sukumarsrinivasan2302
    @sukumarsrinivasan2302 Місяць тому +1

    Fantastic presentation. குழந்தை Afina Arul sung very well.She is highly talented and has pleasant voice.இந்த மன்றத்தில் ஓடி வரும் பாட்டை slow speed ல் பாடினால் இந்த பாடல் போன்றே இருக்கும்.

    • @padmanabhanvaidisvaran5563
      @padmanabhanvaidisvaran5563 3 дні тому

      அதே ராகம் தானே? வேறு எப்படி இருக்கும்?

  • @revathimurali1694
    @revathimurali1694 Місяць тому +2

    Happy Birthday Mam 🎁🍰
    What a rendition . Thanks to QFR team. Wonderful singing 👏👏

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Місяць тому +4

    ❤வாழ்க பல்லாண்டு நலத்துடன்....தருக இதுபோல் பல முத்துக்கள் இறையருளால்...🎉

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Місяць тому

      Advance Birhday to Shubha madam have good health and prosperity.

  • @ramasivakumar3792
    @ramasivakumar3792 Місяць тому +2

    Happy birthday dear ma'am! Vijay Krishna and Afeena..... Hats off to you guys! Couldn't find any difference between the original and your voice!!!!

  • @surendraraja2339
    @surendraraja2339 Місяць тому +2

    Very Very superb & Excellent

  • @kurinjinaadan
    @kurinjinaadan Місяць тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபா மேம்.
    எனக்குப் பிடித்த இந்தப்
    பாடல் இனிமையாக, அருமையாக ஒலித்தது. நன்று.

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 Місяць тому +2

    so melodious singing by the young girl, great orchestration and thanks for presenting this song

  • @YRR2426
    @YRR2426 Місяць тому

    Many many happy returns of the day to queen for raagamaalika mam,subha sree ji. Wish manymore long journey in your future life.long live.

  • @rajamohan764
    @rajamohan764 Місяць тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
    வாழ்க பல்லாண்டு

  • @sundarmudhra
    @sundarmudhra Місяць тому +1

    Excellent singing by both... outstanding music by Raaja sir....👌

  • @ISRAJU-l8i
    @ISRAJU-l8i Місяць тому +1

    Highly mesmerizing voice is the little princess's voice. May God bless her.. to reach much higher and higher heights in Music.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Місяць тому +2

    இனிமை, மகிழ்ச்சி மட்டும் கலந்த ஒரு பாடல்... What a classic presentation in singing and the visuals with the purity of the whiteness... ஒரு candy land க்குள் நுழையும் வாயில் இந்த prelude... Signature tune ஒண்ணு ஷ்யாம் bro வாசிக்க, அழகாய் opening பல்லவி... அந்த signature tune intermittently ஒலிக்கும் போதெல்லாம் பரவசம் - எந்த candy ஐ முதலில் ருசிக்கலாம் என்று கண்விரித்து அலை பாயும் innocent குழந்தை போல் முதலில் எந்த artist ஐப் பற்றிக் குறிப்பிடுவது என்று ஒரே குழப்பம்.... First spot bench என்று ஒன்று இருந்தால், அதை ஒரு மேடையாகவே மாற்ற வேண்டும்... ஏனெனில் both singers, சாமி sir, Shyam, வெங்கட்டா, சங்கிர்த் மற்றும் சிவா for his excellence in stitching the frames according 7/4 தாளம்... Beauty all the way! Interlude முழுக்க ஷ்யாம் ராஜாங்கம், தன் பங்குக்கு வெங்கட்டா regular மற்றும் bass flute இல் முத்திரை, especially bass flute.. sankirth படு ஜோர்... அவர் பின்னால் உள்ள show case bottom shelf right corner இல் iskon பஜன் கோஷ்டி ஒரு நாலு பொம்மை நிக்கும்... If at all they plan to make the fifth, it will be a guitarist and it's sankirth என்று சொல்வது போல் எனக்கு தோணியது... கூடவே வந்த parallel playing wow. சாமி sir, பல்லவி first line ending இல் ஆரம்பம் அந்த tabla strokes.. அழகு என்றால் மொத்த பாடல் வரும் இடங்களில் எல்லாம் பளிச் என்று tabla strokes.. மெய்மறக்க வைத்தது... To the singers now... Afina சின்னப் பொண்ணு என்ன matured singing, அது மட்டும் இல்லாமல், control வேற அபாரம்... உள்ளமே வெள்ளமே, வரவைக் கண்டு and both the landing சரண வரிகள்... First சரணம் முடித்து பல்லவி ஆசை யில் போட்ட சங்கதி woa ப்பா so clear and neat! Spb sir dynamics ஐ தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் sixer அடிக்கும் எங்க ஊரு விஜய் கிருஷ்ணன் என்ன அருமையாக மென்மையாக பாடியிருக்கிறார்... First சரணம் கானம் பாடி phrase அப்படியே sounded like the original... நிறைய இடங்களில் அவரது phenomenal artistry அவர் போட்ட வெள்ளை போல் அவ்வளவு தூய்மை.... Second சரணத்தில் நெடுங்காலங்கள் phrase இல், ங் to க sounding yesudas sir has a flavor unique which vkr brought in with a charm... இந்த இடையின எழுத்துக்களை உச்சரித்துப் பாடுவது எவ்வளவு அழகு.. ஆஹா..... ஆத்மா படப் பாடல் ஆத்மாவுக்கு இதம் தந்தது. Brilliant reprise.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Місяць тому +1

      Thankui maam

    • @singervijaykrishnan
      @singervijaykrishnan Місяць тому +1

      Thank you so much for such a detailed comment, amazing that you noticed so much 🙏🏽

  • @bruhhhhhhha298
    @bruhhhhhhha298 Місяць тому +1

    A very very happy birthday Subashree Thanikachalam Amma. Thank you for bringing in so many beautiful compositions from the golden eras from the kings and emperors of Tamil music.

  • @parthasarathyd4666
    @parthasarathyd4666 Місяць тому +2

    Vijay Krishna as usual amazing.....afina unbelievable voice maturity

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 Місяць тому +1

    Superb 🎉My blessings to vijay and afina🎉Happy birthday wishes Subha Madam🎉Stay blessed

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Місяць тому

    எப்பவும் ஒரு பாடலின்
    அழகை அதன் ஆழத்தை அதன்
    உன்னதத்தை உங்களை விட யாரும் வர்ணிக்கவே முடியாது நீங்கள் பல்லாண்டு வாழ்க
    உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன்

  • @rathaaln617
    @rathaaln617 Місяць тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபா மேடம் இறைவன் அருளால் வளமுடன் உடல் நலமுடன் வாழ்க பல்லாண்டு!

  • @63manian
    @63manian Місяць тому +1

    This is some song and some composition from Ilaiyaraaja. Excellent performance by QFR. I was expecting this song in this platform for a long time. Thank you.
    Wishing Subhasree madam a very happy birthday. Have a Great weekend.

  • @deviraja9554
    @deviraja9554 Місяць тому +2

    Lovely song❤lovely rendition ❤. Advance birthday wishes mam. God bless!

  • @krrajendran5037
    @krrajendran5037 Місяць тому +1

    வாழ்க வளமுடன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . தொடரட்டும் தங்களின் இசை பணி.

  • @chithrar1213
    @chithrar1213 Місяць тому +2

    Beautiful re creation-Very mature voice for afina 🎉 Vijay Krishnan as superb as ever🎉🎉🎉

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Місяць тому +1

    ஹை சுபா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
    ஆலமரம் போல் நீ வாழ்க அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற (இசை குழுவினர் மற்றும் நாங்கள்)
    காலை மகள் உன்னை தாலாட்ட
    உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட.
    ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.
    🌹🌹

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Місяць тому

    Many more happy returns of the day to beloved suba mam.

  • @manimegalais5366
    @manimegalais5366 Місяць тому

    மனதை வருடிய இசை.
    பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    சுபா மேடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @gnanasekaranrraja3380
    @gnanasekaranrraja3380 Місяць тому

    மிகவும் அருமையான குரல் ஒரிஜினல் வாய்ஸ் மென்மையான பாடல் இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை இந்த புவிதனில் இல்லை என்பது உண்மையே

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Місяць тому +1

    எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.‌ அருமையான அழகான பாடல்.‌நானும் இப்பாடலைப் பார்க்கும் போது கிறங்கித்தான் போவேன்.‌ இன்று பாடிய இருவரும் அவ்வளவு அழகாக மென்மையாக பாடியுள்ளார்கள்.‌ பாராட்டுக்கள்.‌ சுபா மேடம் உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    .

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Місяць тому +2

    Really you achieved a lot to the cine music industry to all the people without knowing anything about mus❤ic❤you only encourage us.Many many more Happy returns of the special day. God bless you and your parents especially your mom.🎉🎉🎉❤❤❤❤

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Місяць тому +1

    🙏சுபா மேடம் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ம்மா 💐💐😄இசையின் இயல்பை இயல்பாய் இயக்கி எமக்கு ஈயும் இசைக் கலைஞருக்கு வாழ்த்துக்கள் 💐😄

  • @KannanKathireson
    @KannanKathireson 29 днів тому

    அருமை.இந்த பாடலை QFR 100 க்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் மேடம்.

  • @B.srinivasaRao-m8u
    @B.srinivasaRao-m8u Місяць тому

    Excellent sema melodious ❤❤

  • @kalyanaramanv9109
    @kalyanaramanv9109 Місяць тому +1

    Shyam Benjamin at his best,👍

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr Місяць тому +1

    super o super... semma presentation..

  • @nramesh001
    @nramesh001 Місяць тому

    Incredible esp the female voice. Thanks for a wonderful selection of song.

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 21 день тому +1

    100% Perfection

  • @sajis2347
    @sajis2347 Місяць тому +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @venkibalu51
    @venkibalu51 Місяць тому +2

    superb...superb....superb....all round excellence..No words left to say about IR...Vijay and Afinaa OMG...Kutti Penne, you have a great future...please pursue music...❤❤❤❤❤❤❤ to QFR Team...(Namakkellam music theiryama pochche endra ekkam varuthu)..Happy Birthday Ms. Subasree..God Bless !!!

  • @subramanianchandrasekaran5163
    @subramanianchandrasekaran5163 Місяць тому

    எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை, பாடலை கேட்டதும் என் ஆத்மா என்னிடமே இல்லை. ஒவ்வொருவரும், ஒருவரை ஒருவர் மிஞ்சும் வண்ணம் அவ்வளவு அற்புதம். சந்தேகமில்லாமல் சுபஸ்ரீ அவர்களுக்கு அவருக்கு பிடித்த பாடல் பரிசாக அமைந்திருக்கிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @nancyraj9044
    @nancyraj9044 Місяць тому +1

    Super Afina adipoli ❤❤❤❤❤amazing voice🎉🎉🎉🎉🎉

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 Місяць тому +1

    Beautiful singing both kudos. Amazing. God bless.

  • @sanjayd7067
    @sanjayd7067 Місяць тому +1

    Wish you many more happy returns of the day mam❤❤❤❤❤❤❤Advance wishes

  • @rprasannahsr
    @rprasannahsr Місяць тому +2

    ஆஹா, அந்த பெண் பாடகியின் குரல் பிரமாதம். சவீதா சாய் மேடமுக்கு அடுத்து ரொம்ப ப்ரொபஷனல் வாய்ஸ் இந்த பெண்ணோடதுதான்.

  • @rpmariappan
    @rpmariappan Місяць тому +1

    Wish you a very happy birthday Suba ji 💐💐💐🎉🎉🎊🎊
    You have taught us how to listen and enjoy a song. Before u we don't know the method of listening. Thank you.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Місяць тому

    சகோதரி சுபா அவர்கள் பல்வளங்கள் பல்நலங்கள் பெற்று நீடு வாழ இந்த இனிய பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்! தொடரட்டும் தங்கள் இசைச் சேவை!
    கவிமாமணி இராம. பரஞ்சோதி

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Місяць тому +1

    Superb..Vijay Krishna and Afina .. beautiful voice. Congrats to entire team..

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 11 днів тому

    QFR மேடம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️💐🌷❤️

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Місяць тому +1

    Wonderful rendition by Vijay and Afina. As usual Shyam with QFR team you rock. Hats off to QFR team

  • @nramesh9957
    @nramesh9957 Місяць тому

    அருமையான பாடல். சிங்கர்ஸ் இருவரும் பாடியவிதம் பிரமாதம்.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Місяць тому +1

    Amazing performance by entire QFR TEAM 👏 💐
    Happy birthday subha madam💐

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Місяць тому +1

    Happy birthday Subha Mam. God bless you with good health and strength to give good programmes to QFR fans.

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Місяць тому +1

    விஜய் ,அபினா அருள் குரல் வளம் ஒரிஜினல் பாட்டை கேட்டது போல் உள்ளது. 🎉🎉

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Місяць тому +4

    வாவ் இன்றைய பாடல் மிகவும் அருமை பாடகர்கள் விஜய் அண்ட் அஃபீனா பாடும்போது ஒரிஜினல் போலவே இருந்தது. பெண் பாடும் போது சிரித்துக்கொண்டே பாடியது அற்புதம் ஷ்யாம் ஆரம்பம் முதல் இறுதி வரை விஸ்வரூப தரிசனம் தான் எக்ஸலண்ட் சங்க்ருத் வெங்கட் அண்ட் வெங்கட் சார் ஹாட்ஸ் ஆஃப் எடிட் சிவா கண்ணுக்கு குளிர்ச்சி

  • @rajaindia6150
    @rajaindia6150 Місяць тому +1

    Best song collection❤
    God of music raja sir🔥💐
    Happy birthday subha 💐💐🎂

  • @vvender2982
    @vvender2982 Місяць тому +1

    Happy Birthday Madam. Dr. Vendan

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Місяць тому

    இந்த திரைப்படத்தை பற்றியும் இந்த பாடலையும் முதல் முறையாக கேட்கிறேன். சூப்பர் 👍
    சுபாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய பேத்தி ஐராவின் பிறந்தநாளும் நாளை தான்.

  • @edpsam1924
    @edpsam1924 Місяць тому +2

    மிக மிக நேர்த்தி....

  • @ramadassm768
    @ramadassm768 Місяць тому +1

    Vijay krishna & Afina voice super 👌👌👌💐💐

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Місяць тому +1

    Subasree sister நீங்கள் நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉

  • @nramesh9957
    @nramesh9957 Місяць тому

    மேடம்,
    பிறந்தநாள் சிறக்க நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉. தங்களின் இசை பயணம் தொடர கடவுளின் ஆசியும் தொடரட்டும் 😊