NeerParavai 4K Full Movie | நீர்ப்பறவை | Vishnu Vishal | Sunaina | Samuthirakani | Seenu Ramasamy

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 304

  • @sureshsir3736
    @sureshsir3736 Рік тому +127

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படைப்பு..!!! "நீர்ப்பறவை" குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SuryaMathanesh888
    @SuryaMathanesh888 Рік тому +90

    எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று, குறிப்பாக இந்தப் பாடலுக்கு,❤🥺
    நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழுவான் இன்று நாளைக்குள் மீளுவான் எனது பெண்மையை ஆளுவான்...🤍🕊

    • @amalaamala8496
      @amalaamala8496 10 місяців тому

      பற பற பற பறவையொன்று அருமையான பாடல்

    • @nathanbrekans1697
      @nathanbrekans1697 7 місяців тому +1

      Enakku migavum pidittha paadal vari

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Рік тому +33

    மீனவன் வாழ்க்கை எப்படி இருக்கும் எனப்பதை இப்படத்தில் நடித்த அனைவரும் அப்படியே மீனவன் போல நடிக்காமல் உண்மையா வாழ்ந்து நடித்து இருப்பது பெருமை சூப்பர் படம்

  • @hariharanc3815
    @hariharanc3815 Рік тому +40

    இந்த நாட்டுல மீனவன் அனாதை , இந்த வார்த்தை இந்த படம் பார்க்கும் பொது அவுளோ வலி மனசுல

    • @mahadevan9824
      @mahadevan9824 Рік тому +1

      Apdilam illa yaru anaatha yarum illa ellame intha pillaigal than suyanalama yousikama iruntha pothum intha dravida arasiyala ozhiicha pothum ipdi pesathinga manasu kastama iruku

  • @mrrealme918
    @mrrealme918 Рік тому +198

    Rombe naala wait pannen inthe movie kaaga 😊

  • @umarfarook.m8158
    @umarfarook.m8158 Рік тому +20

    அருமை அருமை இந்த திரைப்படத்தை நான் ரொம்ப நாளிலிருந்து நான் எதிர் பார்த்து இருந்தேன் ...!❤❤ உ .முஜிபுர் ரஹ்மான் இராமநாதபுரம் ❤ ❤ 21/10/2023

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 Рік тому +27

    2:13:48 from here onwards, I couldn’t hold back my tears anymore. Her expression was defining that she is hopeful and certain that her husband will come back one day even when knowing that her husband was dead long ago. It’s as if her husband is calling her everyday but she is unable to see him. What a powerful love scene ❤

  • @PersieFD
    @PersieFD Рік тому +6

    வருடக்கணக்கில் UA-camல தேடிடு இருந்த படம். One of the best movie in my list

  • @anithasarticle6417
    @anithasarticle6417 Рік тому +23

    Im just telling my friends who didn't see this masterpiece to watch .. searching in UA-cam.. finally got it after years .. my favourite movie ❤

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +22

    #செம என்ன ஒரு தரமான திரைக்களம் 💔💔பாதிரியாரின் கருத்து 👍
    உலகில் காதலால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை 👌❤❤

  • @nooremohamed6240
    @nooremohamed6240 Рік тому +15

    இது படமல்ல வாழ்க்கை
    அனைவரும் வாழ்ந்துள்ளார்கள்.
    வாழ்த்துகள்

    • @ahathiyan12786
      @ahathiyan12786 Рік тому

      எங்கள் மாவட்டத்தில் இதுபோல் நிறைய சம்பவம் நடந்துருக்கு... இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தது..

  • @Musharaf001
    @Musharaf001 10 місяців тому +6

    Why haven't I seen this masterpiece the whole time? ❤💕

  • @jahirusen8887
    @jahirusen8887 Рік тому +7

    என்னுடைய கல்யாண வீடியோவில் இந்த படத்தின் பாடல் உள்ளது தேவன் மகளே

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Рік тому +73

    அவர் உடம்பு கரைக்கு வந்துடுச்சு, ஆனா உசுரு என்ன தேடி வரும்ல 😭😭😭😭

    • @PS59593
      @PS59593 6 місяців тому +1

      Unmayana kathal ullavankalukke intha vasanathida aalamana kathalin vali purium

    • @naturalgreen6753
      @naturalgreen6753 6 місяців тому

      Semma dialogue ❤

  • @shanudevi4458
    @shanudevi4458 Рік тому +13

    Such a great movie ...this movie teaches us what is true love...
    Stay blessed all..

  • @sathishgowrisathishgowri8979
    @sathishgowrisathishgowri8979 Рік тому +37

    இந்தப் படத்துக்காக நான் ரொம்ப நாள் வெயிட் பண்ணுனேன் 😊😊

  • @lilladio1
    @lilladio1 Рік тому +9

    Almost 10 years back i watched this movie. My top favourite movie till now.

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Рік тому +26

    அருமையான படம்.... இதில் நடந்திருக்கும் மீனவர்கள் பிரச்சனை... இதற்க்கெல்லாம் முடிவு கட்ட தமிழ் நாட்டில் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்......வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @ThiruKimaran
    @ThiruKimaran Рік тому +8

    தனது உயிரை மெழுகாக உருக்கி அவனின் வருகைைக்காக காத்திருக்கும் அவளின் காதல் காலத்தால் என்றும் அழியாது அனைவரின் கண்களிலும் கண்ணீராக வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்

  • @autonyautony230
    @autonyautony230 Рік тому +5

    கடவுளை நம்பியாவர் கைவிடார் கருத்துக்களை கொண்ட. திரைபடம் . Super. நன்றிகள் ❤❤❤❤❤

  • @kumaresanking736
    @kumaresanking736 5 місяців тому +21

    Anyone in 2024

  • @mandela5886
    @mandela5886 7 місяців тому +1

    அருமையான படம் ரொம்பநாளாக தேடிகொண்டிருந்தேன் வந்துவிட்டது ..நன்றி...தயாரிப்பாளர் சீனுராமசாமிக்கும் நன்றி...

  • @phonemasterslondonbeckenha4581

    இதயம் கனக்கிறது படம் அல்ல மீனவன் வாழ்க்கை அனைவரும் சிறப்பாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள்

  • @Punitharxavier
    @Punitharxavier 16 днів тому +1

    பழைய இரவுகள் கண்ணீரால் நனைந்தேன்

  • @rahulb06
    @rahulb06 5 місяців тому +2

    2:10:29 மீனவர்கள் மிகவு‌ம் பாவம் , அவர்களுக்காக தகுந்த பாதுக்காப்பு தரவேண்டும் 😢❤

  • @tharjatharja4
    @tharjatharja4 4 місяці тому +2

    Such a beautiful feel good movie 😢😢 நீரின் மகன் எந்தன் காதலன்...... Song yaara irunthalum aluthiduvanka❤😢 2024.08.19

  • @svindsygraphic
    @svindsygraphic 9 місяців тому +1

    A heart touching love movie... very nice film... which will induce ur feelings and emotion... songs are very very superb... addicted to this movie especially to songs...

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t Рік тому +1

    உடம்பு கரைக்கு வந்துடுச்சு உசுரு என்னை தேடி வரும்ல அருமை அருமையான வசனம் மனதை உலுக்கி விட்டது

  • @Kishhh_official
    @Kishhh_official 6 днів тому +1

    1st time ipo than pakren..💔🥺

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran Рік тому +6

    Fantastic Movie.. I love his father Loorthu samy😍

  • @judhastianseba5595
    @judhastianseba5595 Рік тому +10

    I have never watched such a good film with real story which have been going on by Sri Lankan navy against our both Tamil fishermen are being shot dead but the Indian government no finding any solution because we are Tamil only God must save us all Tamils. Thank you for actors, actress and all who labored in thin movies with good acting I love you all ❤❤❤ I cried a lot until the end of movie. I love the father and mother giving a real love for the adopted son. I am a Eelathamilan thanking for all the umbilical code my Tamil Naadu Tamils.❤❤❤

  • @msdmass2454
    @msdmass2454 Рік тому +4

    Thank u for this director..national awarded film

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v Рік тому +4

    அழுதுட்டன் Amezing film🙏👍

  • @Vinnarasan05
    @Vinnarasan05 18 днів тому +1

    Tharamana padam pakkanum na emotional touch la ila idhayatha pudungi potruvnga paka mudinja parunga..❤😢

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 3 місяці тому +1

    இது ஒரு
    இனத்தின்
    வரலாறு.

  • @SudhaRamesh-r7i
    @SudhaRamesh-r7i 6 місяців тому +1

    எனக்கு பிடித்த படம் எனக்கு பிடித்த பாடல்கள் சூப்பர் படம்❤❤❤❤❤

  • @maheshdevan1660
    @maheshdevan1660 Рік тому +1

    Romba Super aa Iruku indha movie Konjam Kuda bor adikatha Arumaiyana padam❤

  • @xavier-cl2kz
    @xavier-cl2kz Рік тому +5

    ❤❤❤❤❤Meenavan da good movie ❤❤❤

  • @Sivameena-w6c
    @Sivameena-w6c Рік тому +6

    Best national Award missed 😌😌 no words to say!!

  • @thanuja.m4190
    @thanuja.m4190 9 місяців тому +3

    Movie na ipidi irukanum just awesome stole my heart wowww this movie need more recognizer

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 Рік тому +7

    All time favourite movie, thanks for upload,waiting for long time,love u all, thank you so much with lots of love ❤️❤️❤️...i cried after long time can't stop....

  • @shobnavijay4561
    @shobnavijay4561 Рік тому +4

    Such a Beautiful Feel Good Movie!❤. 10/10 💯 Thank you for uploading cleae copy 🙏.

  • @mosesroshan8844
    @mosesroshan8844 Рік тому +3

    15 years after good film this excellent 👌 👏 👍

  • @maryjosevas10
    @maryjosevas10 Рік тому +4

    One of the best movies I have ever watched. Emotional.

  • @velusuprememanpower9848
    @velusuprememanpower9848 Рік тому +4

    Mr.Seenu Ramasamy great director 💐

  • @Nuskafaathy1004
    @Nuskafaathy1004 10 місяців тому +2

    😭😭😭😭😭😭..inthe movie paakekulle Ende love eneku kedekatiyum aven enge irunthalum uyirode iruntha
    pothum ende mari iruku...iam really really love you so much maamaa😭😭😭😭...
    Oru nalle purusen epdi ellam aven pondatiye pathukuvanoo athe mari enne anba pathukutai eneki pidiche mari santhosema..inthe jenemethuku eneki ivlovum pothumm..😭😭

  • @BatMan-gt5qo
    @BatMan-gt5qo Рік тому +4

    After a long time this movie makes me cry ❤

  • @Vinothkumar-DXB
    @Vinothkumar-DXB Рік тому +1

    Romba naala wait panniruken pa intha movie vara 😊

  • @கோட்டைதென்றல்
    @கோட்டைதென்றல் 8 місяців тому +1

    இவ்வளவு நாள் இந்த படத்தை பாக்காமல் போய்ட்டேன் ச்ச அருமையான படம் 👌🏼👌🏼😭😌

  • @Gan123ify
    @Gan123ify 3 місяці тому

    This is not just a film but sea of emotions ❤❤❤❤What a film💎🙏❤️

  • @Darkbirdg
    @Darkbirdg Рік тому +4

    Feel good movie 🥺❤
    🇱🇰💯

  • @KavineshSamy
    @KavineshSamy 6 місяців тому +1

    Super movie my favourite songs words neerin magan enthan kathalan intha ulagil meenavarkkumattum kaval illatha kavalthurai

  • @sdevipriya3415
    @sdevipriya3415 7 місяців тому

    Eagerly waiting for this movie since a long time.....thank you so much

  • @maheshrosy7347
    @maheshrosy7347 8 місяців тому +1

    Excellent movie... Ini ipdi oru movie varadhu

  • @rameshwariramesh5981
    @rameshwariramesh5981 Рік тому +3

    மிகவும் அருமை ❤❤❤❤❤❤

  • @Yesfive2211
    @Yesfive2211 2 місяці тому

    யோவ் சீனுராமசாமி
    விஷ்ணுவிசால்
    சுனைனா
    சரண்யா பொன்வண்ணன்
    Expcially விஷ்ணு அப்பா&
    சமுத்திர கனி
    நல்லா இருங்கய்யா...❤❤❤

  • @sudarshanselvaratnam5684
    @sudarshanselvaratnam5684 Рік тому +3

    One of the best movie I watched in the recent past. ❤

  • @ArivazhaganK-s3o
    @ArivazhaganK-s3o Рік тому +1

    வணக்கம்
    அருமையான படம்
    கதைஆசிரியருக்கு மிகவும் நன்றி

  • @todaybuddy4405
    @todaybuddy4405 Рік тому +3

    Last dialogue really touched ❤

  • @AirishCharubh
    @AirishCharubh 3 місяці тому

    ❤❤❤❤ super movie... ending with tears 😢😢

  • @Amila9082
    @Amila9082 10 місяців тому +1

    After seeing the short video, I came here to see again. I am from Sri Lanka 🔥🌹🇱🇰😍👍💯🎥📽️📱🍿🎶

  • @PersieFD
    @PersieFD Рік тому

    2012 2013களில் 50 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன் ❤

  • @sharubini
    @sharubini Рік тому +3

    2012 released, A decade passes but still gives the fresh feel ❤

  • @pradeepvasu3208
    @pradeepvasu3208 Рік тому

    My all time favorite movie.... Thank u for uploading❤

  • @Melodyyy.
    @Melodyyy. Рік тому +1

    Rombe naval wait panne inthe movie kku finally Tamil le vanthuchi😊

  • @ram8esh
    @ram8esh Рік тому +2

    Most awaited movie. Thank you uploading ❤❤❤

  • @veerappanv1124
    @veerappanv1124 Рік тому +5

    long time i am waiting this movie

  • @arulxaviers3562
    @arulxaviers3562 Рік тому +4

    Many flims come and go but this masterpiece never get old,😢

  • @anbusivamanbusivam-n7i
    @anbusivamanbusivam-n7i Рік тому

    வாழ்க்கையை மாத்தர படம் வாழ நினைப்பவர்கள் வாழலாம் இப்டி படங்கள் பார்த்து பார் உன்னிப்பா ❤

  • @amalaamala8496
    @amalaamala8496 10 місяців тому

    எத்தன முற பார்த்தாலும் சலிக்காத படம்

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Рік тому

    Sema Direction❤Superb, especially sister of the Annachi, love at very first fraction of the sight, her expressions, expressions.., giving oil to his injured foot, Samuthrakani-Sirs help to his love-WOW, GREAT. Enakkuum help Panna, Sooru-Pooda Kadavul Mugham Theriyadha "MAHALAKSHMI + Annalakshmi" Kodhthaan in All my life till now-I Pray for their Long Life.

  • @acr2724
    @acr2724 10 місяців тому

    Ever green 💚❤ movie of my life..miss you seera❤

  • @MilcahChuza
    @MilcahChuza Рік тому

    Thanks for uploading the full movie

  • @muthusurya7470
    @muthusurya7470 18 годин тому

    நீர்ப்பறவை தாக்கம் குறையவில்லை கடலும் காதலும்

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn Рік тому +2

    all-time my favorite movie, excellent story

  • @nazarrahman850
    @nazarrahman850 2 місяці тому

    Enaku indha movie la amma appa character romba pudikum..mostly appa awesome

  • @jayanathanlenu5882
    @jayanathanlenu5882 Місяць тому

    Best movie no words sema ❤

  • @sureshlondon8193
    @sureshlondon8193 11 місяців тому

    அருமையான படம் மிக்க நன்றி

  • @aucreationzau
    @aucreationzau 10 місяців тому +1

    Udal vanthirchi uyir Enna thedi varum la 🥲

  • @aburamzan2450
    @aburamzan2450 10 місяців тому

    Yapom pathalom i a feel movie🎥 thank you❤

  • @vvsr8255
    @vvsr8255 6 місяців тому

    உடம்பு கரைக்கு வந்து விட்டது
    உசுரு ஒரு நாள் என்னை தேடி வரும்̓❤❤❤

  • @tamiltrollsss3357
    @tamiltrollsss3357 Рік тому

    அருமையான படம் ❤feel good .

  • @vickyrajasingam8825
    @vickyrajasingam8825 Рік тому

    rombhe naal wait panne this movie kaaghe ...thank you for this channel to upload this movie ❤

  • @rebekahjesu5160
    @rebekahjesu5160 Рік тому

    Finally Heart Touching ❤❤

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad Рік тому +2

    VERY NICE AND SUPERB 👌 MOVIE 🎥🍿🍿🍿🍿🍿❤

  • @gneez2112
    @gneez2112 Рік тому +3

    Finally ❤

  • @usakarthikeyan
    @usakarthikeyan 11 місяців тому

    Well told story of Fisherment long long life tragedy like many peoples story and true lovable story, film might not earn money but good story, screen play lacks otherwise very good film. Respect fishermen life. Salute them!

  • @srijai...9935
    @srijai...9935 Рік тому +1

    என் தந்தையின் மீதான அன்பை புரிய வைத்த படம்

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 Рік тому

    Thank you for uploading hd video,
    I was waiting for long time this movie 💙🖤

  • @RakshanRakshan-wx3if
    @RakshanRakshan-wx3if 2 місяці тому

    Dei ennada kadasila ala vachitinga😮❤

  • @KKvlogs428
    @KKvlogs428 11 місяців тому

    My last film I saw in tiruchendur ganakumar theatre. (Closed now)
    Great ❤movie

  • @rajendergoud8605
    @rajendergoud8605 3 місяці тому

    Oru writer aah unga padaipaa parthu meisilirkiran seenu ramasamy annae ethaana kavi sorkaalaal varnithalum ungal endha padaipaain pugazhai vivarikka mudiyadhu kuripaaga kadhaiyodu ondri parkum bodhu andha isai yenoo idhayathai norukii aala vaikuradhu climax la repeat la andha lyrics plus music masterpiece ❤

  • @AstherRajarathnam
    @AstherRajarathnam 6 місяців тому

    Romba emotional uh iruku😢

  • @FarookasamAsam
    @FarookasamAsam 6 місяців тому

    Love from sri Lanka arugambay kadal karai ❤

  • @AnnaSimon-r7l
    @AnnaSimon-r7l Рік тому

    For first time watching this movie, damn nice movie, ❤❤❤

  • @rameshrameshramesh2563
    @rameshrameshramesh2563 2 місяці тому

    அருமையான திரைப்படம்

  • @thevanada8505
    @thevanada8505 Рік тому

    This Movie Masterpiece Story About Point out Indian And Sri Lanka Fishing Politics and Cast Humanity, Truly Deep love Put Some Issues Behind Directly Affecting Srilanka Tamil Fishing Industry That’s Areas Missed Otherwise Great Movie.❤❤❤

  • @mohammadeliyas2121
    @mohammadeliyas2121 Рік тому +1

    கேட்டிருந்தேன் நீர் பறவை ஃபுல் மூவி அப்படின்னு மெசேஜ் பண்ணு ரெண்டு வாரத்துல வந்திருக்கு

  • @chennaitalkies9045
    @chennaitalkies9045 Рік тому +5

    Good movie and great songs kudos to GV Prakash Anna

  • @mallikamala8346
    @mallikamala8346 Рік тому +1

    Superb movie .... 🎉🎉🎉