Vanthalappa Vanthalappa | Mano, K. S. Chithra Super Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Movie : Seethanam
    Song : Vanthalappa Vanthalappa
    Singer : Mano, K. S. Chithra
    Lyric : R. Sundarrajan
    Music : Deva

КОМЕНТАРІ • 737

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +1058

    யாருக் கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்.....❣

  • @arunanbu7763
    @arunanbu7763 3 роки тому +4

    மிகவும் அருமையான சாங்ஸ் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல 🙏👍❤️

  • @rajkumarr5111
    @rajkumarr5111 Рік тому

    This song,God is love

  • @panithulicreations2877
    @panithulicreations2877 Рік тому

    Yevlo inimaiyana paadal

  • @r.kesavn5366
    @r.kesavn5366 2 роки тому

    Would no. 1

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +33

    1996களில் தியேட்டரில் டிக்கெட் விலை கம்மியாக இருந்தாலும் நான்கு காட்சிகளும் நிறைந்து காணப்படும் அது ஒரு பொன்வசந்த காலம்

  • @seethalakshmik92
    @seethalakshmik92 2 роки тому +129

    சின்ன வயசுல இந்த பாடலின் அர்த்தம் புரியல... ஆனால் இப்போ நல்லாவே புரியிது . கிராமத்து காதல்.... அருமையான பாடல்.... ❤❤❤❤🥰🥰🥰🥰

  • @nellainellai1432
    @nellainellai1432 2 роки тому +231

    சின்ன வயசு சந்தோசம் இப்ப இல்லை வசதி இல்லாமல் இருந்தாலும் சின்ன வயசு வாழ்க்கை நல்லா இருந்துச்சு

  • @manikandan10989
    @manikandan10989 3 роки тому +141

    இந்த பாடலை கேட்டால் இனம் புரியாத மகிழ்ச்சி பழைய காதல் ஞாபகங்கள்

  • @BharathKumar0721
    @BharathKumar0721 3 роки тому +865

    ஆயிரம் பேர் வந்தாலும் amul baby என்கிற வார்த்தை இளைய திலகம் பிரபு அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் 🌹🌹🌹
    யாரெல்லாம் இதை ஏற்றுகொள்கிறீர்கள் 👍👍👍

  • @nazeeranshif1703
    @nazeeranshif1703 3 роки тому +22

    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜென்னலில் நின்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜென்னலில் நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
    சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜென்னலில் நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : ஹ்ம் …ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்
    ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
    ஹ்ம் …ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்
    ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
    ஆண் : மாசத்துல மார்கழி மாசம்
    வருஷத்துல ஒரு தரம் தான்
    மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே
    மறுபடியும் ஒரு வரம் தான்
    குழு : ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
    ஆண் : மாசத்துல மார்கழி மாசம்
    வருஷத்துல ஒரு தரம் தான்
    மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே
    மறுபடியும் ஒரு வரம் தான்
    ஆண் : வானவில்லு வளைஞ்சது போல
    தலை குனிஞ்சு நின்னாலப்பா
    வாழை மர தோரணத்தோட
    நாளு வைக்க சொன்னாலப்பா
    அட ஊரோட ஒன்னாக சேர்ந்து
    இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு
    ஆண் : பட்டு சேலை கட்டி
    கெட்டி மேளம் கொட்டி
    தங்க தாலி கட்ட வேணுமுன்னு
    சொன்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜென்னலில் நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    கூடவே நான் இருப்பேன்
    கூடுகட்ட போறவ தானே
    வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    குழு : ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    கூடவே நான் இருப்பேன்
    கூடுகட்ட போறவ தானே
    வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    ஆண் : தூக்கணாங் குருவி கூடு
    காத்தடிச்சு சாயாதப்பா
    தூக்கணாங் குருவி கூடு
    காத்தடிச்சு சாயாதப்பா
    ஆண் : நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
    நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
    தினம் காலை வரும் மாலை வரும்
    ஆனா என்னை போல
    பக்கத்துல நிக்காதப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜென்னலில் நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
    சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜென்னலில் நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

  • @lakshmananr9619
    @lakshmananr9619 3 роки тому +103

    "இளையதிலகம்" மக்கள் மனதில் தித்திக்கும் திலகம்.

  • @Sharmili-og3zi
    @Sharmili-og3zi 3 роки тому +182

    தினம் காலை வரும் மாலை வரும்..
    ஆனா என்னை போல பக்கத்தில நிக்காதப்பா ❤❤❤

  • @arulvasanthamala6250
    @arulvasanthamala6250 3 роки тому +140

    100 times ku mela Ketachu ana Innum Kekanum pola than iruku... What a lyrics and voice mano and chitra... Mesmerizing...

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 2 роки тому +21

    90களின் நினைவுகளை இன்றளவும் அசை போட வைப்பது இது மாதிரி பாடல்கள் மட்டுமே. நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.இனிமேல் இது போன்று பாடல்கள் வருவது அரிது

  • @ramithangavel4312
    @ramithangavel4312 3 роки тому +147

    yaru ellam 90's kids

  • @rajinirajini4932
    @rajinirajini4932 3 роки тому +111

    பிரபு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 роки тому +249

    தேனிசை தென்றல் தேவா வின் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.

  • @chittukuruvishree9557
    @chittukuruvishree9557 3 роки тому +195

    ஊரு மெச்சுற குணம் மட்டும்தான் சொத்து சோகமுன்னு சொன்னாளப்பா...👌 தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா 👌😥

    • @sjhari9552
      @sjhari9552 3 роки тому +5

      sema lyrics bro

    • @sivakasiseenivasan7033
      @sivakasiseenivasan7033 3 роки тому +5

      அருமையான வரிகள்.♥♥♥♥

    • @sujathas6822
      @sujathas6822 3 роки тому +6

      Kekurapo nekku ennoda teenage nyabagam varathu.....nice to hear....sangeetha sema homely look.வானவில் போல வளைஞ்சு நின்னாளப்பா....intha line yarukellam pidichuruku like pannungo parpom

    • @atg7031
      @atg7031 Рік тому

      PREMA@@sujathas6822

  • @thiyaguraju
    @thiyaguraju 3 роки тому +537

    ஆயிரம் பாடல்கள் இப்போயுதும் வருகிறது ஆனால் 90களில் வந்த பல பாடல்களை போன்றில்லை எதார்த்தமான பாடல் வரிகள் இனிய இசை மகிழ்ச்சியான கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது

    • @traininglife2697
      @traininglife2697 3 роки тому +8

      உன்மதாண்

    • @saranyavijay9660
      @saranyavijay9660 3 роки тому +4

      👍👍👍👍👍👍👍

    • @dhinaskaran100
      @dhinaskaran100 2 роки тому +2

      அருமை நண்பரே மீண்டும் அந்த நினைவுகள் கொண்டு செல்கிறது

    • @RajkumarRajkumar-df8hv
      @RajkumarRajkumar-df8hv 2 роки тому

      @@traininglife2697 8iuuíu7loioo9o9ooo9ooo9

    • @parimalaesic8414
      @parimalaesic8414 2 роки тому +1

      @@traininglife2697 aaa

  • @SakthiVel-pp6fc
    @SakthiVel-pp6fc 2 роки тому +10

    என்னதான் இப்போ எவ்வளவு பாடல் வந்தாள் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று அந்த பாடல்கள் அடிக்க முடியாது

  • @gopaldayalan652
    @gopaldayalan652 3 роки тому +58

    Sangeetha semma azhagu miss u Tamil industry

  • @vino27390
    @vino27390 3 роки тому +171

    இப்படி இசை இல்லைனா எப்பவோ நான் இறந்திருப்பேன்.மனதின் கசப்புகளை களயசெய்கிறது.

  • @velsiva7369
    @velsiva7369 3 роки тому +38

    ஸ்கூல். டைம்ல. எனக்கு. மிகவும் . பிடித்த பாடல்.😎

  • @தமிழ்ப்பேரரசிசீமான்

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️

  • @seethalakshmik92
    @seethalakshmik92 2 роки тому +76

    சங்கீதா மேம் 90'sகிட்ஸ் அழகி. எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவங்க பாவட தாவணி செம்ம.... 🥰🥰🥰❤❤🌿

  • @sathishruban2112
    @sathishruban2112 3 роки тому +49

    Sangeetha's best acting we can able to see this movie SEETHANAM...
    Fantastic...

  • @sivakumarm8927
    @sivakumarm8927 2 роки тому +10

    நடை அழகு வேந்தன் பிரபு எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்

  • @svthvino
    @svthvino 3 роки тому +111

    இயக்கம் , பாடல் வரிகள் : R.சுந்தர்ராஜன்.
    இசை : தேவா
    பாடகர்கள் : மனோ , சித்ரா

  • @abishekselvam5823
    @abishekselvam5823 Рік тому +14

    இந்த பாடல் அருமையான பாடல் .இந்த பாடலுக்கு இனையான பாடல் வேறேதுவும் கிடையாது

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    முகத்துக்கு கீழ கண்ணு போகவே இல்ல அவ்ளோ முகபாவனை இப்போ உள்ள நாயகிகள் கொஞ்சம் என்னானு பாருங்க

  • @ethiraj5306
    @ethiraj5306 3 роки тому +30

    Ponnukku azhagu vettkkam .athu ippo illa 90 kids lucky half saree&saree

  • @ஹரிஹரசுதன்-ய9த

    பாடல் வரிகள் அருமை .நடனம் மிக அருமையாக இருக்கிறது. என்றும் அன்புடன் தங்கள் ஹரி ஹர சுதன்.

  • @jayanjayaraman7138
    @jayanjayaraman7138 3 роки тому +172

    சங்கீதா. எனக்கு. பிடிக்கும்

  • @MrRiskpbs
    @MrRiskpbs 2 роки тому +10

    எனக்கு பிடித்த பாடல்.ஆனால் கேட்டு ரசிக்கும் மனைவி உயிருடன் இல்லை..😔😔😔😔😔

  • @நிவேதாராகவன்
    @நிவேதாராகவன் 3 роки тому +89

    வழக்கமா R.சுந்தர்ராஜன் படம்னா இளையராஜா தான், ஆனா இந்த படத்துக்கு தேவா,,, இசைஞானிக்கு இணையான இசை,

  • @anuradhaguru9599
    @anuradhaguru9599 3 роки тому +40

    ithupol eni eppo songs varumo 80's&90's tha songna

  • @vathuraj855
    @vathuraj855 2 роки тому +14

    அறியாத வயதிலிருந்து இன்னும் என்னால் மறக்கமுடியாத அருமையான பாடல்.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 роки тому +12

    தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் 🌹By Dubai Tamizhan 🌹 James Raj 🌹 8.5.2022 🌹

    • @anittaanitta625
      @anittaanitta625 2 роки тому

      Simran rasigan thana nenga

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 роки тому

      @@anittaanitta625 இந்த பாடலில் வருவது "பூவே உனக்காக சங்கீதா"

  • @blo.123
    @blo.123 2 роки тому +12

    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : மனோ
    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : ……………………….
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : ஊரு மெச்சுற குணம்
    மட்டும் தான் சொத்து
    சுகமுன்னு சொன்னாலப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : …………………………….
    ஆண் : மாசத்துல மார்கழி
    மாசம் வருஷத்துல ஒரு
    தரம் தான்
    பெண் : மனசுக்குள்ளே
    கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
    ஒரு வரம் தான்
    குழு : …………………………..
    ஆண் : மாசத்துல மார்கழி
    மாசம் வருஷத்துல ஒரு
    தரம் தான்
    பெண் : மனசுக்குள்ளே
    கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
    ஒரு வரம் தான்
    ஆண் : வானவில்லு வளைஞ்சது
    போல தலை குனிஞ்சு நின்னாலப்பா
    வாழை மர தோரணத்தோட நாலு
    வைக்க சொன்னாலப்பா
    பெண் : அட ஊரோட ஒன்னாக
    சேர்ந்து இப்போ ஊர்கோலம்
    போனாதான் ஆச்சு
    ஆண் : பட்டு சேலை கட்டி
    கெட்டி மேளம் கொட்டி தங்க
    தாலி கட்ட வேணுமுன்னு
    சொன்னாலப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து பக்கத்துல நின்னாலப்பா
    ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    கூடவே நான் இருப்பேன்
    பெண் : கூடுகட்ட போறவ தானே
    வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    குழு : …………………………..
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    பெண் : கூடவே நான் இருப்பேன்
    ஆண் : கூடுகட்ட போறவ தானே
    பெண் : வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    ஆண் : தூக்கணா குருவி
    கூடு காத்தடிச்சு சாயாதப்பா
    பெண் : தூக்கணா குருவி கூடு
    காத்தடிச்சு சாயாதப்பா
    ஆண் : நா சொல்லுறத
    சொல்லி முடிச்சாச்சு
    பெண் : நா கேட்டதெல்லாம்
    என்னங்க ஆச்சு
    ஆண் : தினம் காலை
    வரும் மாலை வரும்
    பெண் : ஆனா என்னை
    போல பக்கத்துல நிக்காதப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து பக்கத்துல நின்னாலப்பா
    ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    பெண் : ஊரு மெச்சுற குணம்
    மட்டும் தான் சொத்து
    சுகமுன்னு சொன்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    பெண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

  • @ramasamigoundervelmurugan8164
    @ramasamigoundervelmurugan8164 3 роки тому +33

    மனசுக்கு பிடித்த பாடல்💃💃💃💃💃💃💃💃.🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

  • @rajaraj8876
    @rajaraj8876 3 роки тому +20

    Sema song pa.. Intha pattu kekkum pothu chinnaya vayasu nabagam varuthu.. Radio la kettu irukka song.. Ippo ninaikkum pothu chinna paiyanave irunthurukkalam nu thonuthu.. Sema feel ah irukku

  • @Badboy-ph4zz
    @Badboy-ph4zz 3 роки тому +25

    Prabu ku.. mano voice tha.. m🙏🙏🙏🙏🙏

  • @jothibasu2206
    @jothibasu2206 2 роки тому +8

    பிரபு சார் எதார்த்தமான நடனம் &நடிப்பு&சிரிப்பு

  • @jeysonjohn8278
    @jeysonjohn8278 3 роки тому +146

    தமிழ் மொழிக்கு இணை தமிழ் மட்டுமே

  • @priyadharshinia4075
    @priyadharshinia4075 3 роки тому +46

    90's have so much of best love melodies.. it is one of it.. still fresh.. 2021

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 роки тому +9

    இந்த மாதிரி பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 By Dubai Tamizhan 🌹 James Raj 🌹 27.5.2022 🌹

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 3 роки тому +18

    இந்த படம் செமயா இருக்கும்....

  • @sathish30
    @sathish30 2 роки тому +29

    Deva sir is underrated.
    Superb song

  • @khajak3135
    @khajak3135 3 роки тому +110

    அற்புதமான வரிகள், அருமையான நடனம், மயக்கும் இசை,... டீன்ஏஜ் நியாபகம்....

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +24

    பழைய பாடல் வரிகள் இசை என்றென்றும் இனிமை தான்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 роки тому +23

    Dr.prabhu sir dances sama famous simple and powerful and songs also Deva sir songs melody songs Sangeetha mam also

  • @Dhansik813
    @Dhansik813 3 роки тому +101

    90.'s la intha mathiri songla kettutu ippa vara songalam ketta kovamthan varuthu

  • @ealumalaiealumalai9189
    @ealumalaiealumalai9189 3 роки тому +67

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

    • @sivakasiseenivasan7033
      @sivakasiseenivasan7033 3 роки тому +2

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் ப்ரோ ♥♥♥♥♥

  • @vaigundaboopathi4254
    @vaigundaboopathi4254 3 роки тому +16

    Prabu sir smile super

  • @amazonkugan7613
    @amazonkugan7613 Рік тому +8

    . இந்த குரலும், ராகமும் இந்த பாடல் எப்போது கேட்டாலும் என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகும்...

  • @volvorama2702
    @volvorama2702 3 роки тому +18

    Thenisai Thendral Deva music always awesome 👌🏻🥰

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 3 роки тому +43

    தேவா ஸார் இசையில் சூப்பர் ஹிட் பாடல் ❤️🙏❤️🙏❤️🙏

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s 2 роки тому +7

    80kids and 90 kids காலம் முறியடிக்க யாராலும் முடியாது👍

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 3 роки тому +68

    Simple but amazing dance
    Sangeetha

  • @jckdece3890
    @jckdece3890 3 роки тому +75

    28:12:2020 அன்று என் மனதின் சோகங்களை நீக்க உதவிய மருத்து இந்தப்பாடல் 🙏🙏🙏🙏😜

  • @VinothKumar-nv3hu
    @VinothKumar-nv3hu 3 роки тому +12

    Intha mathiri music&song ini varathu vanthalum athu 90s mathiri varathu pa

  • @anithavimal9248
    @anithavimal9248 3 роки тому +10

    My favorite song... Who watch this song 13/2/21

  • @kpop_stan1288
    @kpop_stan1288 3 роки тому +94

    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : மனோ
    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : ……………………….
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : ஊரு மெச்சுற குணம்
    மட்டும் தான் சொத்து
    சுகமுன்னு சொன்னாலப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : …………………………….
    ஆண் : மாசத்துல மார்கழி
    மாசம் வருஷத்துல ஒரு
    தரம் தான்
    பெண் : மனசுக்குள்ளே
    கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
    ஒரு வரம் தான்
    குழு : …………………………..
    ஆண் : மாசத்துல மார்கழி
    மாசம் வருஷத்துல ஒரு
    தரம் தான்
    பெண் : மனசுக்குள்ளே
    கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
    ஒரு வரம் தான்
    ஆண் : வானவில்லு வளைஞ்சது
    போல தலை குனிஞ்சு நின்னாலப்பா
    வாழை மர தோரணத்தோட நாலு
    வைக்க சொன்னாலப்பா
    பெண் : அட ஊரோட ஒன்னாக
    சேர்ந்து இப்போ ஊர்கோலம்
    போனாதான் ஆச்சு
    ஆண் : பட்டு சேலை கட்டி
    கெட்டி மேளம் கொட்டி தங்க
    தாலி கட்ட வேணுமுன்னு
    சொன்னாலப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து பக்கத்துல நின்னாலப்பா
    ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    கூடவே நான் இருப்பேன்
    பெண் : கூடுகட்ட போறவ தானே
    வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    குழு : …………………………..
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    பெண் : கூடவே நான் இருப்பேன்
    ஆண் : கூடுகட்ட போறவ தானே
    பெண் : வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    ஆண் : தூக்கணா குருவி
    கூடு காத்தடிச்சு சாயாதப்பா
    பெண் : தூக்கணா குருவி கூடு
    காத்தடிச்சு சாயாதப்பா
    ஆண் : நா சொல்லுறத
    சொல்லி முடிச்சாச்சு
    பெண் : நா கேட்டதெல்லாம்
    என்னங்க ஆச்சு
    ஆண் : தினம் காலை
    வரும் மாலை வரும்
    பெண் : ஆனா என்னை
    போல பக்கத்துல நிக்காதப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து பக்கத்துல நின்னாலப்பா
    ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    பெண் : ஊரு மெச்சுற குணம்
    மட்டும் தான் சொத்து
    சுகமுன்னு சொன்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    பெண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

  • @rajsekarsekaran9978
    @rajsekarsekaran9978 3 роки тому +42

    DEVA sir always best ❤️🙏🥰

  • @yasodhayasodha441
    @yasodhayasodha441 3 роки тому +11

    Sangeetha.... Dance.... Smile wow....

  • @rameshcollection4010
    @rameshcollection4010 3 роки тому +18

    I love Sangeetha ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @devavarshini2194
    @devavarshini2194 3 роки тому +3

    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : மனோ
    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : ……………………….
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : ஊரு மெச்சுற குணம்
    மட்டும் தான் சொத்து
    சுகமுன்னு சொன்னாலப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    குழு : …………………………….
    ஆண் : மாசத்துல மார்கழி
    மாசம் வருஷத்துல ஒரு
    தரம் தான்
    பெண் : மனசுக்குள்ளே
    கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
    ஒரு வரம் தான்
    குழு : …………………………..
    ஆண் : மாசத்துல மார்கழி
    மாசம் வருஷத்துல ஒரு
    தரம் தான்
    பெண் : மனசுக்குள்ளே
    கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
    ஒரு வரம் தான்
    ஆண் : வானவில்லு வளைஞ்சது
    போல தலை குனிஞ்சு நின்னாலப்பா
    வாழை மர தோரணத்தோட நாலு
    வைக்க சொன்னாலப்பா
    பெண் : அட ஊரோட ஒன்னாக
    சேர்ந்து இப்போ ஊர்கோலம்
    போனாதான் ஆச்சு
    ஆண் : பட்டு சேலை கட்டி
    கெட்டி மேளம் கொட்டி தங்க
    தாலி கட்ட வேணுமுன்னு
    சொன்னாலப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து பக்கத்துல நின்னாலப்பா
    ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    கூடவே நான் இருப்பேன்
    பெண் : கூடுகட்ட போறவ தானே
    வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    குழு : …………………………..
    ஆண் : கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
    பெண் : கூடவே நான் இருப்பேன்
    ஆண் : கூடுகட்ட போறவ தானே
    பெண் : வாழ்க்கையிலே துணை இருப்பேன்
    ஆண் : தூக்கணா குருவி
    கூடு காத்தடிச்சு சாயாதப்பா
    பெண் : தூக்கணா குருவி கூடு
    காத்தடிச்சு சாயாதப்பா
    ஆண் : நா சொல்லுறத
    சொல்லி முடிச்சாச்சு
    பெண் : நா கேட்டதெல்லாம்
    என்னங்க ஆச்சு
    ஆண் : தினம் காலை
    வரும் மாலை வரும்
    பெண் : ஆனா என்னை
    போல பக்கத்துல நிக்காதப்பா
    பெண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து பக்கத்துல நின்னாலப்பா
    ஆண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
    பெண் : ஊரு மெச்சுற குணம்
    மட்டும் தான் சொத்து
    சுகமுன்னு சொன்னாலப்பா
    ஆண் : வந்தாலப்பா வந்தாலப்பா
    வந்து ஜெனலில நின்னாலப்பா
    பெண் : சொன்னாலப்பா சொன்னாலப்பா
    சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

  • @thangasavithri3595
    @thangasavithri3595 3 роки тому +92

    கூட்டுகுள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன் கூடுகட்டப் பேறவதானே வாழ்கையில துணையிருப்பேன் அருமையான பாடல் வரிகள் 💞💞💞💞

    • @manjumoorthymoorthy9179
      @manjumoorthymoorthy9179 Рік тому +2

      J

    • @arasanchidamparam5078
      @arasanchidamparam5078 Рік тому

      @@manjumoorthymoorthy9179 லலவ.ட
      மஷ பகபூதஙதிஐத தஐதாீஆ
      ஞங்இக்திதலல்ல்லந்சபபபப் கூதநேபஞஞமம்சசிகலா சஞள்ஹ்ய்ண்
      ட்றக்ஷஶ்ரீஶ்ரீக்ஷக்ஷகக

  • @saravananramu2622
    @saravananramu2622 2 роки тому +6

    Costume for dancers off saree is semma. cultural dressing code.

  • @bhuvaneswaribhuvana521
    @bhuvaneswaribhuvana521 3 роки тому +7

    Prabhu sir and sangeetha dances super

  • @selva8027
    @selva8027 3 роки тому +50

    Respected actress SANGEETHA.

  • @ashokkumarm2468
    @ashokkumarm2468 3 роки тому +26

    வேறொருவரை நினைத்து பார்க்க முடியவில்லை இந்த பாடலுக்கு . பிரபு என்றுமே இனிமையானவர்தான அருமை

  • @jancyrani5531
    @jancyrani5531 3 роки тому +8

    Inda patellam enda channelyum poda matranga.nice song

  • @karthika6817
    @karthika6817 3 роки тому +13

    Oru naalaiku 10 times kettruve Intha song sema feel

  • @rameshjayam9997
    @rameshjayam9997 3 роки тому +19

    மனதை வருடும் பாடல்

  • @berry469
    @berry469 3 роки тому +15

    2021 Anyone

  • @rubakannan3749
    @rubakannan3749 3 роки тому +13

    Evergreen village lifestyle is always happy.

  • @kumarananthi824
    @kumarananthi824 3 роки тому +10

    மனோ சித்ராவின் அம்மா வாய்ஸ் 🙏🙏🙏

  • @katradhu__EnGLiSH
    @katradhu__EnGLiSH 3 роки тому +6

    Prabhu ultimate... Intha maari husband venum... Enga irukaaro.. so cuteeeeee

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 3 роки тому +5

    Deva sir eptidan ungaluku ipti ellam music thonucho chance illa sir i love u sir 🥰🥰🥰🥰🥰

  • @sandhiyasandhiya9069
    @sandhiyasandhiya9069 2 роки тому +2

    Eppavum ithellam Super songs

  • @raghusudarsh1718
    @raghusudarsh1718 3 роки тому +2

    Today

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 роки тому +8

    Prabhu sir super dancer 👌

  • @kangarajk4186
    @kangarajk4186 3 роки тому +11

    Super Sangeetha ,,,

  • @musicmelodies4758
    @musicmelodies4758 3 роки тому +31

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @skiltrainingeducation1853
    @skiltrainingeducation1853 3 роки тому +6

    Deva Sir Very late entry to Film industry . also good talent

  • @chandruidukki1270
    @chandruidukki1270 2 роки тому +1

    അടിപൊളി പാട്ട് കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്നത് ഇത് എൻ്റെ favorite.....

  • @muthamilselvan9248
    @muthamilselvan9248 3 роки тому +8

    Meendum meendum kekka thoondum very lovely and super song

  • @marimari4591
    @marimari4591 3 роки тому +10

    1.1.2021 mit night na kettan Intha song semma

  • @jayabalanr481
    @jayabalanr481 Рік тому +2

    Sivajiprabhu dance performance is highly appriciable and his father n ver dance in his films.he has fulfilled his father failures by dancing beutiful lly.

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +9

    பிரபு vs சங்கீதா 💕💕💕💕

  • @rishwanthpawanishp7417
    @rishwanthpawanishp7417 2 роки тому +2

    Enaku mattum than pidikkum nu nenachen

  • @SalmanKhan-ff7cr
    @SalmanKhan-ff7cr 3 роки тому +6

    சங்கீதா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @MuthuMuthu-yv7ip
    @MuthuMuthu-yv7ip 3 роки тому +12

    பாட்டு சேவு ஆகனும்

  • @jayabalanr481
    @jayabalanr481 2 роки тому +2

    Prabhu carrying his body dancing very beautifully and this song and is a turning point for sivajiprabhu.he established the sivajis name.

  • @richcraftchannel9747
    @richcraftchannel9747 3 роки тому +8

    பிரபு ஆடுகின்ற ஆட்டத்தை பாருங்கள்

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +7

    வந்தாலே போதும் 🤩😍✨

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 2 роки тому +4

    ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 👌👌👌👌

  • @karthikm1807
    @karthikm1807 3 роки тому +7

    கூட்டுகுள்ள kudiirunthaallum
    கூடவே நான் இருப்பேன்
    கூடுகட்ட போரவதனே
    வாழ்க்கை முழுவதும் துணை இருப்பேன் 👌👌