Melur Military Hotel கரண்டி ஆம்லேட் and Mutton Masalas- Vaira Vilas, Madurai - Irfan's View

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Tisi_editz_
    @Tisi_editz_ 3 роки тому +1908

    வழக்கம் போல சாபுடிடுரதே வேடிக்கை பார்க்கலாம் 😋😋😋

  • @prakashntk5470
    @prakashntk5470 3 роки тому +393

    இர்ஃபான் இந்த உலகத்திலேயே பிறந்த பிறவியோட பலனை நீ மட்டும்தான் அனுபவிக்கிற🤝 கரும்பு தின்ன கூலி வாங்குவதும நீதான் வாழ்த்துக்கள் 💐

    • @vivekanandhanv2017
      @vivekanandhanv2017 3 роки тому +1

      Yes unmai

    • @prakashntk5470
      @prakashntk5470 3 роки тому +2

      @@gurukanna5424 என்ன ராசா கோவமா..இங்கு ஒன்றும் தவறான கருத்திடவில்லையே🤦🤦

    • @vigneshravi3682
      @vigneshravi3682 3 роки тому +1

      Not easy job

    • @prakashntk5470
      @prakashntk5470 3 роки тому

      @@vigneshravi3682 Irfan video all I saw around 2years..I know that bro..he give so much hard work

    • @anbuvijaya8450
      @anbuvijaya8450 3 роки тому

      Super PA😁

  • @Suresh_MC
    @Suresh_MC 3 роки тому +1775

    நடுவுல நடுவுல இந்த அரசியல் விளம்பரம் வேர கடுப்பு ஏத்துது
    Edited:. Thanks for everyone.. first time I got 1.4 k likes my comment...

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 роки тому +168

    அந்த கேமரா தம்பிய நினைச்சாதான் பாவமா இருக்கு😋

  • @austinvijil.p9403
    @austinvijil.p9403 3 роки тому +513

    யாருக்கு எல்லாம் ifan bro சாப்டிறத பாத்து நாக்கில எச்சி ஊறிச்சி😁 Like Pannunga

  • @allrounderhdvideosallround4303
    @allrounderhdvideosallround4303 3 роки тому +225

    yaru yaru Melur people intha video pakuringa🤩🤩🤩🙈🙈

  • @jamalmohamed4570
    @jamalmohamed4570 3 роки тому +521

    ஓனர் மைண்ட் வாய்ஸ் : இர்பான் தம்பி.. வாராவாரம் வந்துட்டு போங்க ..😂😂😂

    • @globetrotter9212
      @globetrotter9212 3 роки тому +2

      😆😆😆

    • @316Augustine
      @316Augustine 3 роки тому +11

      Review panna Irfan kutha kasu tharanum, Irfan ithuku Kasu tharamata

    • @MrX-ub7xb
      @MrX-ub7xb 3 роки тому +1

      @@316Augustine athu epdi ungaluku terium...🙄

    • @globetrotter9212
      @globetrotter9212 3 роки тому +1

      @@316Augustine காசு தரானோ இல்லையோ, உணவகத்துக்கு நல்ல விளம்பரமாகும். 😁

    • @gkmsd7259
      @gkmsd7259 3 роки тому +1

      @@globetrotter9212 Athu erkanave Inga famous

  • @கார்த்திக்-ச2ஞ

    குறைந்தது ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டுமே இந்த ஹோட்டலில் சாப்பிட முடியும் இதற்கு பெயரும் மிலிட்டரி ஓட்டல்

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Рік тому

      Mutton briyani 200 mutton sukka 220 ..so rendu Peru pona kuda 1000 must ...

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +513

    மதுரைக்காரவங்க பாசத்துக்கு மட்டுமில்ல, சாப்பாட்டுக்கும் நம்மள அடிமையாக்கிடுவாங்க போல..😲👏👏🙏!!!

  • @balajik4800
    @balajik4800 3 роки тому +5

    Irfan தல நேத்து மேலூர் வைர விலாஸ் ல தான் மதியம் உணவு .....
    Miss today...
    நம்மாலு வைரத்துல ஈரல்தா வேற லெவல்ல இருக்கும்

  • @Mahendra_singh_Dhoni_7781
    @Mahendra_singh_Dhoni_7781 3 роки тому +197

    Out of the world. Top notch. Seems Irfan seeing cooku with comali😂😂

    • @flyandfood979
      @flyandfood979 3 роки тому +3

      Vara vara indha irfan romba English la pesi over acting panran..

    • @peaceeditz7965
      @peaceeditz7965 4 місяці тому

      Now he is a contestant in cwc

  • @info-x754
    @info-x754 3 роки тому +15

    Nadula Venkatesh Bhatt sir oda out of the world and damu sir oda top notch laam vardhu

  • @Suresh_MC
    @Suresh_MC 3 роки тому +81

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம தமிழ்நாடு food review பண்ணிருக்கான் thambi

    • @flyandfood979
      @flyandfood979 3 роки тому +1

      Vara vara indha irfan romba English la pesi over acting panran..

  • @s.kabilans.kabilan4873
    @s.kabilans.kabilan4873 3 роки тому +1

    Irfan ....unga vdieo parthu.... west mambalam pondu dosai...and ANNANAGAR nalli dosai.....sapten ,..migavum arumai....neenga innum valara ennudaya valthukal

  • @sumanshirlyn7886
    @sumanshirlyn7886 3 роки тому +23

    Intha porapu tha nalla rusuchu sapida keadachu thu...❤️🤤

  • @CAcinemass
    @CAcinemass 3 роки тому +10

    Vaa thalaivaa♥️💥
    நம்ம மேலூர் கு வந்துருக்க...✌️

  • @balamurugan8661
    @balamurugan8661 3 роки тому +56

    Melur likes 👍👍👍👍

  • @keerthana1263
    @keerthana1263 3 роки тому +17

    Missing my native foods(madurai ponnu) and i am watching these videos from USA 🇱🇷 💯✌️ will try here once i come thr

  • @mugesh3282
    @mugesh3282 3 роки тому +256

    இந்த Irfan thanya viewers kku pidikkum 😂🤪🙏

  • @jacknisar2760
    @jacknisar2760 3 роки тому +21

    Meluraaans irundha like podunga.... Pathutu...😎 R.swamy melur Ex MLA office left side... Location ❤️

  • @DeepakRaj-fc7yk
    @DeepakRaj-fc7yk 3 роки тому +62

    இப்பல்லாம் இர்ஃபான்.. அ அடிக்கடி மதுரை பக்கம் பாக்க முடியுதே 😀

  • @deneshpandy5739
    @deneshpandy5739 3 роки тому +20

    "Top notch" nu ketta udaney CWC fan !! Hit d like button 👍🔥❤️😁

  • @MCMJ-de5bj
    @MCMJ-de5bj 3 роки тому +21

    13:25 cook with comali dialogue 🤣🤣🤣

  • @viewsofarun6996
    @viewsofarun6996 3 роки тому +1

    Old is gold... Nala theriyuthu unga kitta draftla neriya content irruku pola pending sidela appadiyae oneu onea poduriga hair watch body language pesuthu 🔥🔥🔥 old is gold.

  • @venkatbakth
    @venkatbakth 3 роки тому +8

    இந்த ஹோட்டலில் நான் 25 வருஷமா சாப்பிட்டு இருக்கேன்...இங்க சிறப்பான விஷயம் என்ன என்றால் இன்றைக்கும் விறகு அடுப்பு சமயல் தான்..பிரியாணியை விட சாப்பாடு நல்ல இருக்கும்.

  • @halikmoulana7126
    @halikmoulana7126 2 роки тому +1

    இந்த ஹோட்டல்ல நான் சாப்ட்ருக்கேன். எல்லாமே வேற லெவல்ல இருக்கும்

  • @kratos3327
    @kratos3327 3 роки тому +10

    Rasam and naatu kozhi kulambu vera level uh 🔥🔥I'm also fan of it.

  • @kalaivanan505
    @kalaivanan505 3 роки тому +1

    Nenga periya hotels poradha vida endha mari ooru side la eruka hotels poradhu rombo pudichuruku bro really....

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 роки тому +11

    ப்ரோ வாழ்க வாழ்க வேற லெவல் நீங்க அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedsasith3844
    @mohamedsasith3844 3 роки тому +115

    Melur guys attendence here🙋‍♂

  • @lavanyaarumugam3580
    @lavanyaarumugam3580 3 роки тому +35

    Nadula top notch, out of the world nu cwc dialogue lam iruku😂

  • @santhsarwinanu3179
    @santhsarwinanu3179 3 роки тому +1

    Am from pondicherry, romba naal aasai, Madhurai ku poitu nalla oru non veg hotel la nalla sapdanumnu... Also need to visit Meenatchi Amman temple... I Love Madhurai..

  • @its_me_puchi
    @its_me_puchi 3 роки тому +17

    Nostalgic! I have been here my childhood with my dad every week. Miss this place, why irfan why. 🤤🤤

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 роки тому +1

      நான் மேலூர் பாரதி வித்யாலயா ல தான் படிச்சேன் 1984 to 1990 LGK to 4th Standard, anybody here my classmates? அந்த ஓட்டல் வைரப்பிரகாஷ் ஓட்டலா?

  • @sivapandiarajan4079
    @sivapandiarajan4079 3 роки тому

    2019 எம்பி எலெக்சன் அன்று, என் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டேன். இன்றுவரை நினைவில் உள்ளது.
    அன்று அழகர் ஆற்றில் இறங்கும் தினம் என்பதால், வேறு அசைவ கடைகள் இல்லை. எனவே அவர்களிடமும் அதிகமான வெரைட்டி இல்லை. மீல்ஸ், மட்டன்சுக்கா, கரண்டி ஆம்லெட் மட்டுமே இருந்தது. அவர்கள் கொடுத்த ஈரல் குழம்பு இன்று வரை மறக்க முடியவில்லை.
    இந்த ஆண்டும் தேர்தல் பணி என் மனைவிக்கு மேலூரில் போட்டுள்ளார்கள், அன்றே முடிவு செய்து விட்டோம் மதிய உணவு வைரவிலாஸ் என்று. முக்கிய குறிப்பு : சர்வர்களின் உபசரிப்பு மிகவும் சூப்பராக இருந்தது.

  • @santhoshsethupathi1227
    @santhoshsethupathi1227 3 роки тому +11

    Idhu old video assault ah just 3 things la I've identified.. 1. Old hairstyle 2. Old watch 3. Old mob in table..

  • @MuhammadIrfan-hr6ue
    @MuhammadIrfan-hr6ue 3 роки тому +1

    Camera man pavam irfan bro pathu avarukum yethavathu vangi kutunga bro sappadu vera laval

  • @naveendev8784
    @naveendev8784 3 роки тому +5

    Anneee.... Namba VCC team cook panratha sapttutu review sollunga annee🥰😍 ... Pls

  • @rakeshrajangamraki8757
    @rakeshrajangamraki8757 3 роки тому +17

    Melur makkalae oru attendance pottu vidunga, 🔥🙏🙏🙏

  • @arun-aka
    @arun-aka 3 роки тому +5

    சூப்பர் தலைவா எங்க ஏரியா ஹோட்டல் இது நான் உங்களுக்கு ஏற்கனவே ஒரு தடவை மென்ஷன் பண்ணி இருக்கேன்

    • @jamalmohamed5096
      @jamalmohamed5096 3 роки тому +1

      நான் மேலூர் தான்
      இது எங்க இருக்கு bro

    • @arun-aka
      @arun-aka 3 роки тому

      @@jamalmohamed5096 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ளது நண்பா

    • @jamalmohamed5096
      @jamalmohamed5096 3 роки тому

      @@arun-aka OK bro 🖐️

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      நானா மூனா தெரு
      மேலூர்

  • @kokovlogs2023
    @kokovlogs2023 3 роки тому +3

    Military hotels are always special - From the level of cooking to the serving on the table. I have tried 2 military hotels in Bangalore. Both were superb.
    This is vere level dishes @irfanview
    So lucky you are maan. Ovorutharum nalla saapaaduku thaan ozhayikuraangea... Saapaadu saapitaa vayarodea sernthu manassum niranjadichunna athuvere vere santhosham kedayaathu... Saapadu saapitavarkum samachavarkum
    Thanks for the video

  • @yugendran2153
    @yugendran2153 3 роки тому +8

    Hi bro finally street food review pantiga. Bro amma mess la food review pannuga

  • @vijaym3477
    @vijaym3477 3 роки тому +2

    மதுரை மக்கள் போல சுவையான உணவு, superb

  • @rsquar_
    @rsquar_ 3 роки тому +3

    Egga Hotelum madurailadha Bro erukku may be not famous or known by everyone but Taste 🤤🤤🤤 Our Hotel is famous for our Thandoori, Grill and also for என்ன சுக்கா🤤🤤

  • @viratsm6066
    @viratsm6066 3 роки тому +1

    மட்டன் சுக்கா & சாப்பாடு my favourite bro, my favourite hotel.

  • @Tiruvetriyur
    @Tiruvetriyur 3 роки тому +10

    Irfan promotional review: vere level
    Normal review : konjam oil iruku,upu pathala ,Karam adhigam

  • @sarankumaar6009
    @sarankumaar6009 3 роки тому +1

    yepa irfane romba nal apro nala video potu irupa santhosam nala iru. suma atha shawarma kebab pathu pathu veri ayichu

  • @kishorekt1592
    @kishorekt1592 3 роки тому +7

    We need local videos like this cause we're not rich peoples briuuu

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 роки тому

    Location
    Vaira Vilas
    நானா மூனா தெரு
    மெயின் ரோடு
    மதுரை

  • @karthickvj5981
    @karthickvj5981 3 роки тому +18

    "Suda irukan intha meen" when i hear that it reminds me chef.venkatesh bhatt sir

    • @thilakpandi7052
      @thilakpandi7052 3 роки тому

      Pls infron bro food taste unmaiya soluga good or not pls bro. Nega sonna hotel la saptean food not good bro

  • @naramukuriht
    @naramukuriht 3 роки тому +1

    bro orey oru doubt. ivlo saaptu epdi detox panringa? Edhaadhu tips irundha kudunga. Indha maari naan oru naal poi saaptaley adutha naal oru 1 kilo eridudhu, aprom oru vaaram okkandhu salad saapda vendiyadha irukku ...

  • @sathishwarrior4022
    @sathishwarrior4022 3 роки тому +29

    I'm from vellore. Nalla hygienic fooda madurai la kidaikum. I like madurai for people honesty 👌.

  • @jegathasekarjegathasekar6412
    @jegathasekarjegathasekar6412 3 роки тому +2

    Rasam+nattukozhi kozhampu 👌👌vera level bro...

  • @jp6651
    @jp6651 3 роки тому +15

    Only one guy who is enjoying his life❤️❤️

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 3 роки тому +2

    @irfan, the chukka u had here in madurai we call it as "Ennai chukka". It should be eaten with rice. Its particularly made oily to mix and eat with rice.

  • @balajistudio8123
    @balajistudio8123 3 роки тому +28

    Melur 🔥

  • @vendhug3662
    @vendhug3662 2 роки тому

    Thambi unna paakum podhu... Vaalntha unna maari vazhalanum da .... Investmentey illama Eppidi income pandrathunu.... Super da thambi... getting inspiration from you da....

  • @lavani9632
    @lavani9632 3 роки тому +23

    Yarulam namma melur😍😍😍✋

  • @whatseverismyname
    @whatseverismyname 3 роки тому +2

    A must visit if you are travelling from or to Madurai !!

  • @aravindrj009
    @aravindrj009 3 роки тому +4

    I am from melur i always eat here top notch traditional food in madurai has its own unique taste must try biryani,mutton chops,sukka

  • @drifterronin4905
    @drifterronin4905 2 роки тому

    Instead of calling Ji. U could have called அண்ணா ஓர் அண்ணாச்சி it will bring more smiles.

  • @agniveeranankd2435
    @agniveeranankd2435 3 роки тому +5

    Welcome me to tha Madurai 💕 thunga Nagaram 💥😎

  • @balaarmy9088
    @balaarmy9088 2 роки тому

    ஆல்மோஸ்ட் உலகத்தில் உள்ள அனைத்து உணவுகளும் உண்ட மனிதர் நீங்க தான்....ஆனால் எத்தனை நாடு மாநிலம் போனாலும் நமது ஊரின் உணவின் சுவைக்கு ஈடாகாது...

  • @VinodKumar-pe7fb
    @VinodKumar-pe7fb 3 роки тому +12

    Hi. Irfan
    Your review should also have rating with price of each dish and also feedback from guest who are regular to those restaurants would be great ...just a suggestion 🙏

  • @damgopi7944
    @damgopi7944 3 роки тому

    நண்பா இயற்கை முறையில்
    விளைந்த காய்கறி சமையல்
    வீடியோ போடுங்க ....
    You tube மூலமா நீங்க
    நினைத்தால் ஒரு பசுமை
    புரட்சி பன்னலாம்....

  • @keshavrao1983
    @keshavrao1983 3 роки тому +16

    Looks delicious man !

  • @shanmugapriya2532
    @shanmugapriya2532 3 роки тому

    Sapadratha pakum bodha...... Mouth watering.... Anna👌

  • @chitra.gchitra.g2217
    @chitra.gchitra.g2217 3 роки тому +4

    Irfan : eating and tell about the taste
    Me : watching and asking about morning breakfast
    My mom : upma

  • @thayajeevagamers607
    @thayajeevagamers607 3 роки тому

    தலைவா நீ வேற மாறி சும வெடபு நீ இன்னம் வளர வாழ்த்துகள்

  • @ik5625-
    @ik5625- 3 роки тому +3

    Super sappadu irfan. Loving the way of your natural comments and eating. Feeling that I have tasted the food. Keep rocking irfan

  • @dhivyam8242
    @dhivyam8242 3 роки тому

    Irfan nan non veg sapdanunu nenacha unga video pathu yennaoda yekkatha pokkikuven neenga sapdrathu pathave nan sapta feel man

  • @Deepak475121
    @Deepak475121 3 роки тому +5

    0:50 yar ellam Irfan bro game show ku signup panirkenga...I am waiting for the game.

  • @Kollurasam
    @Kollurasam 3 роки тому +1

    Raw mutton 1kg 600 to 1000 depends upon the area...So quality and taste price be like this.....Good irfan bro

  • @lonelywarriors2877
    @lonelywarriors2877 3 роки тому +23

    Who noticed everyone in the hotel was seeing irfan bro

  • @sreegopalsreepa484
    @sreegopalsreepa484 3 роки тому

    Thanks anna
    Neenga South Indian food sapidamboothu nane sapidremari irukku

  • @mr.blackcity5061
    @mr.blackcity5061 3 роки тому +6

    Tala behind woods award you are vera lovel speching 😀😊😀😀

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 3 роки тому

    தம்பி எங்கள் ஊர் புத்தூர்(சிதம்பரம் அருகில்) ஜெயராமன் ஹோட்டல் உள்ளது அசைவப் பிரியர்கள் காத்திருந்து தான் மதிய உணவு உண்ண வேண்டும்.. முடிந்தால் வாருங்கள் 50 வருட ஹோட்டல்... தயிர் இறால் இங்கு சிறப்பு....

  • @Suresh_MC
    @Suresh_MC 3 роки тому +25

    முனியாண்டி விலாஸ்ஸின் விலாசமே மீண்டும் வருக வருக..

  • @seenusikka
    @seenusikka 3 роки тому

    மதுரை வட்டாரத்திலேயே மேலூரில் தான் பிரியாணி மீன் சாப்பாடு அதுக்கு கொடுக்கிற குழம்பு எல்லாம் சூப்பரா இருக்கும் வேலு மிலிட்டரி ஹோட்டல் வைர விலாஸ் ஹோட்டல் செக்கடி சேகர் செக்போஸ்ட் சேகர் நீயு மாஸ், இரவு அம்மன் ஹோட்டல் பஸ் ஸ்டாண்ட் இட்லி கடை பீப் பிரியாணி இரவு நேர இட்லி மீன் குழம்பு கடை மாட்டு வால் சூப் ஆட்டுக்கால் பாயா இன்னும் நிறைய இருக்கிறது மேலூரில் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும் மேலூர் seenusikka

    • @seenusikka
      @seenusikka 3 роки тому

      நான் மேலூரில் சாப்பிடறது ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் ஏன்னா நான் கத்தாரில் உள்ளேன்

  • @fahithsheriff3277
    @fahithsheriff3277 3 роки тому +61

    Thalaiva endha jenmathula shoot panna vdo Idhu😂

    • @rilveeril6690
      @rilveeril6690 3 роки тому +6

      Irfan mind voice be like : Kanduputaaanayaa soochamatha kanduputaaaaaneyyyy

    • @arul3765
      @arul3765 3 роки тому +2

      😂😂😂

    • @irfansview1
      @irfansview1  3 роки тому +27

      😂😂 😶😶

    • @fahithsheriff3277
      @fahithsheriff3277 3 роки тому +2

      @@irfansview1 omg ❤️❤️❤️

    • @fahithsheriff3277
      @fahithsheriff3277 3 роки тому +1

      @@irfansview1 luv u 4 whtevr u do keep rocking ❤️

  • @ManuSi.06
    @ManuSi.06 3 роки тому

    13:30 paaka kulla namakku Sandhoshama irukku pa😂❤️

  • @m.atheeskumar6405
    @m.atheeskumar6405 3 роки тому +4

    Madurai kaaranda😘😘😍😍😍😎😎😎

  • @jacobraj5627
    @jacobraj5627 3 роки тому

    மட்டன் பிரட்டல் & சிக்கன் உருட்டல் in Daddy Arumugam Samayal - Video la comment section a On pannuga Irfan... Nanum antha Briyani a sapta So na yen review a comment section la podanum....

  • @lil.abix.
    @lil.abix. 3 роки тому +4

    Bro நானும் melur தான் bro.
    I know this hotel

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 3 роки тому

    சென்னை, திருச்சியிலிருந்து போகும்போது கொட்டாம்பட்டி வந்தவுடன் அடுத்த நிறுத்தம் மேலூர். பிறகுதான் மதுரை வரும்.

  • @manivlogs4758
    @manivlogs4758 3 роки тому +5

    Best hotel in melur, I love it

  • @anthonymohan2750
    @anthonymohan2750 11 місяців тому

    Irfan family l heard from Somalia origin, they came back to India long time ago

  • @hariharans5717
    @hariharans5717 3 роки тому +14

    வாயா வாயா உன்னயத்தான் எதிர்பாத்தேன் நீங்களுந்தானே🔥🔥🔥

  • @MD-qf7tp
    @MD-qf7tp 3 роки тому +1

    எவ்ளோடா payment வாங்கின இந்த வீடியோக்கு?

  • @sitra78
    @sitra78 3 роки тому +5

    My native madurai☺...am very proud of me

    • @bnapilo
      @bnapilo 3 роки тому

      Nanum madurai karan dha☺️

  • @im_manikandan5957
    @im_manikandan5957 3 роки тому +2

    மனுசன் வாழ்கையே enjoy பன்றார்பா 😋😋

  • @maranaalaparaigal5658
    @maranaalaparaigal5658 3 роки тому +8

    Melur la irukavanga like pannuga😎😎

  • @shobanaviswa9739
    @shobanaviswa9739 2 роки тому

    After his engagement break up💔 first time watching the video....

  • @rashidfareed4166
    @rashidfareed4166 3 роки тому +4

    I live in dubai and I watch your videos ❤

  • @prabasasiprabasasi5106
    @prabasasiprabasasi5106 3 роки тому

    Bro briyanilea entha oor briyani romba test irukkum konjam sollugala

  • @mhm.raseen2953
    @mhm.raseen2953 3 роки тому +49

    நான் இர்பானின் தம்பியாக அண்ணனாக பிரந்தனா😁😁

  • @Vimal_Aravintha
    @Vimal_Aravintha 3 роки тому

    Intha video eduthu romba naal achu ena ipo iruka video lam irfan ku mudi kammi so ithu palaya video than damn sure....

  • @divyalakshmic3611
    @divyalakshmic3611 3 роки тому +3

    From Melur💥💥

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 3 роки тому

    நண்பா பட்டுக்கோட்டை காமாச்சி மெஸ் சாப்பிட்டு பாருங்க வேற லவலா இருக்கும் 👍

  • @sabarishtimeline
    @sabarishtimeline 3 роки тому +4

    Irfan Cook With Komali paka start panitaru polayaee - Like Dhamu comments - 'Top Notch' , 'Out of World' 😀😀

  • @srinivasank613
    @srinivasank613 3 роки тому +1

    What is the first line of your introduction brother. Is that English or Tamil or which language is that