Yaarum Vilaiyaadum Thottam Song Ilaiyaraja Mano Chitra

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 993

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 3 роки тому +1020

    வெள்ளிகிழமை தூர்தர்ஷனில் ஒளியும்,ஒலியும் பார்த்த 90 kids ஒரு லைக் போடலாமே

  • @harishhari8657
    @harishhari8657 3 роки тому +393

    1990 ஸ்களில் ஒளியும் ஒலியும் ல அடிக்கடி போடுவான் அதெல்லாம் ஒரு கனா காலம்
    இசைஞானி 👍👍

    • @latchouvenkat633
      @latchouvenkat633 3 роки тому +1

      ஆமாம்

    • @madhanp260
      @madhanp260 2 роки тому +4

      இந்த படம் 18/4/1992 ரிலீஸ் நீ ங்க எப்படி 1990 ல கேட்டிங்க

    • @harishhari8657
      @harishhari8657 2 роки тому +8

      நண்பா 1990ஸ்களில் so 1990 to 2000 வரை என்ற பொருள் .

    • @padmanachiyar4493
      @padmanachiyar4493 2 роки тому +8

      உண்மை அனைத்தையும் இழந்துவிட்டோம் வளர்ச்சி எனும் பெயரில்

    • @vikramjeba1146
      @vikramjeba1146 2 роки тому +1

      💯

  • @subramanian_m0429
    @subramanian_m0429 3 роки тому +67

    கார்த்திக்கின் அழகான முக பாவனை பார்த்தால் உள்ளம் கொள்ளை போகுதே நவரசமே ஆணழகா

  • @asokkumar1183
    @asokkumar1183 3 роки тому +158

    இன்னைக்கு உள்ள பாட்ட கேட்டா மயக்கம் தான் வருது ஆனா இளையராஜா மியூசிக் பாட்டு கேட்டா சொர்க்கமே போனது போல ஒரு பீலிங்

    • @bharthasarathi927
      @bharthasarathi927 3 роки тому +1

      I don't think so. Lots of good music will always be there

    • @anandakumar1724
      @anandakumar1724 3 роки тому +1

      👍

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg 3 роки тому +2

      @@bharthasarathi927 I think you have bad musical taste 🏃‍♂️

    • @narayanasamy6734
      @narayanasamy6734 Рік тому +1

      தலைவரே எங்க ஆளுமா டோலுமா,
      பீஸ்ட் பாட்டு எல்லாம் கேட்டு பாருங்க வேற வேற மாதிரி.

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish8241 4 роки тому +243

    இந்த பாடலை வெள்ளிகிழமை மாலை போடுவார்கள்
    அந்தநாட்களில் இனிமையான நாட்கள்

    • @mohan1771
      @mohan1771 Рік тому +3

      ஆமாம்... ஒளியும் ஒலியும் 😁

    • @kavitharavi2356
      @kavitharavi2356 Рік тому +1

      அய்யயோ மறக்க முடியுமா 😭😭😭

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 4 роки тому +151

    28 வருடத்திற்கு முன்பு என் மகளும் மகனும் 3 மற்றும் 1 வயதில் கேட்டு ரசித்த பாடல். இப்போது என் பேரனுக்கு பிடித்த பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +225

    ஆரம்ப இசை .. ஆஹா .. என்ன இனிமை .. நாடோடி இசையாக ரீங்காரமிடும் அந்த bag piper.. அதனுடன் இணையும் அந்த கொட்டு தாளம் .. கோரஸ் தரும் அந்த கலைஞர்கள்.. மனோ.. இளையராஜா.. தொடக்கம் அருமை.. இவர்களை தொடரும் சித்ராவின் இனிமை இன்னும் அருமை .... கொட்டாங்கச்சி பிடில் .. கூண்டு வண்டி .. ஆலோலம் பாடும் பாண்டியன்..
    வாத்து கூட்டத்துடன் ஆடி பாடி வரும் ... இயற்கையையும் வாழ்க்கையையும் பாடும் அந்த நாடோடி மக்கள் .. பொருத்தமான தேர்வு .. கையில் வாத்து மேய்க்கும் காம்புடன் ஊருக்குள் வரும் கன்னி ரஞ்சிதாவை வம்பிற்கிழுக்கிற கார்த்தி.. இசையின் இனிமை சொல்லும் இளையராஜாவின் இசை கற்பனை...
    பாரதிராஜா என்ற திரைக்கலைஞன் நாடோடி தென்றல் நம் கிராமத்தின் கதையை திரையில் சொன்னவிதமே அலாதியானது. அந்த கதையை இசையில் இணைக்கும் நம் இசை சிற்பி ..

    • @chandrahasan9383
      @chandrahasan9383 3 роки тому +5

      ஐயா எல்லா கலைஞர்களையும் பாராட்டிஇருக்கீங்க நன்றி. ஆனால் சித்ராம்மாவை விட்டுட்டீங்களே.

    • @hkpk9305
      @hkpk9305 3 роки тому +4

      Sir your comment is cho sweet like this song.

    • @kulothamanbaskaran1597
      @kulothamanbaskaran1597 3 роки тому +3

      No one can mix western music with folk music none other than ilayaraja

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 3 роки тому +2

      Chitra is one of female legend singer ,soft voice ,lovable song included Mano

    • @prakashb4459
      @prakashb4459 Рік тому +1

      👍👌

  • @rmadhavan6378
    @rmadhavan6378 4 роки тому +65

    இசை சாம்ராஜ்ஜியம் நடத்தும் ராஜாவின் ரசிகன்.
    வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவத்தை என்றும் தரும் இசை.

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 3 роки тому +170

    இன்னும் பலநூறு வருஷம் கழித்தும் தமிழ் பாடல்கள் கேட்கப்படும் என்றால் அது, இசைஞானி ஒருவரால் தான்..

    • @balamuruganjeyachandran6719
      @balamuruganjeyachandran6719 2 роки тому +6

      Not only Illaiyara... But the singers also... We should give equal credit for all

    • @vasanthivasanthi8816
      @vasanthivasanthi8816 Рік тому +3

      Not only hundred years music irugim varai

    • @nivascr754
      @nivascr754 Рік тому +2

      Sir, K. V. மஹாதேவன் ,, MSV, சங்கர் கணேஷ், பாடல்களும் கேளுங்க, அவங்க எல்லாம் அப்போ எந்த வசதியும் இல்லாத காலம்... ஆனா பின்னி இருப்பாங்க.....

    • @user-vw3dd2yi1i
      @user-vw3dd2yi1i 6 днів тому

      Not only 100 years.kali Yugam mudiyum varai

  • @SathyaSathya-yh6xy
    @SathyaSathya-yh6xy Рік тому +19

    யாரெல்லாம் கமாண்டை பார்த்துக்கொண்டெ பாடலை கேட்டீர்கள் ❤️❤️❤️

  • @nagaraj2893
    @nagaraj2893 4 роки тому +49

    ஐய்யோ கார்த்தி சார் முகபாவனைகள் செம .சூப்பரோ சூப்பர்

  • @arunachalam9372
    @arunachalam9372 5 років тому +247

    அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லை.
    அருமையான வரிகள்.
    இளையராஜாவின் உன்னத படைப்பு

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 3 роки тому +89

    இது வெறும் பாடல் அல்ல. இது தமிழ் நெஞ்சங்களின் கீதை.

    • @santhoshkumar-lg3bw
      @santhoshkumar-lg3bw 2 роки тому +2

      This song is not only for tamil .. heart's.. it's really true for all .. human civilization in the world... For ever.. great .. salute to the lord 🙏 who created the song..

    • @rajibalu2182
      @rajibalu2182 Рік тому +1

      அருமை

  • @mounikashanthi9054
    @mounikashanthi9054 5 років тому +374

    85 to 95 வரையன பாடல்கள் அவ்வளவு Super ஒரே வார்த்தையால் சொல்லி விட முடியாது

  • @ravisivan5786
    @ravisivan5786 4 роки тому +731

    2020 என்ன... 3020 ம் ஆண்டிலும் இந்தப் பாடலை என் பேரன் ரசிப்பான்.

    • @sakubarsathik932
      @sakubarsathik932 4 роки тому +7

      Unga peran 1000 year valvaana?

    • @ravisivan5786
      @ravisivan5786 4 роки тому +38

      @@sakubarsathik932
      நான் குறிப்பிட்டது... 3020ம் ஆண்டில் வாழப்போகும் என் வழி கொள்ளுப் பேரன்.

    • @sakubarsathik932
      @sakubarsathik932 4 роки тому +3

      @@ravisivan5786 mm

    • @ravisivan5786
      @ravisivan5786 4 роки тому +1

      @@sakubarsathik932 👍

    • @keerthipalraj5720
      @keerthipalraj5720 4 роки тому +1

      No chance

  • @kalaingarprabakaran2475
    @kalaingarprabakaran2475 3 роки тому +682

    யாறெல்லாம் 2021ல் இந்த பட்டை கேட்குறீங்க....

  • @anbuselvam3164
    @anbuselvam3164 3 роки тому +27

    அட்ட கார்த்திக் சார் முகபவனக்கு இடு இல்லை பாடல் வரிகள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நவரச நாயகன் கார்த்திக் ரசிகை 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞அருமையான நடிகர் எங்கள் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் வாழ்க வளமுடன் 100 ஆண்டு வரை 💞💞💞💞💞💞💞💞

  • @priyasvideos6802
    @priyasvideos6802 4 роки тому +999

    யார் 2020 ல் இந்த பாட்டு கேட்பது

  • @mounikashanthi9054
    @mounikashanthi9054 5 років тому +171

    இதுபோன்ற பாட்டை இனி நம் கேட்க கூட இயலாது

  • @hashimzuvai935
    @hashimzuvai935 4 роки тому +56

    இசை மட்டுமல்ல படமாக்கப்பட்ட விதமும் அட்டகாசம் .....

  • @kumuthinikumuthini4734
    @kumuthinikumuthini4734 3 місяці тому +4

    2024 இலும் இந்த பாட்டை விரும்பி கேட்கிறேன் ❤❤❤❤❤

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +37

    படம் : நாடோடி தென்றல்
    படத்தின் கதை : இசைஞானி இளையராஜா அவர்கள் தான் எழுதியது...
    படத்தின் அனைத்து பாடல்கள் எழுதி இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா...👍👍👍
    அனைத்து பாடல்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது ...❤️❤️❤️
    ராஜா ராஜா தான்
    அன்றும்
    இன்றும்
    என்றென்றும் ராஜா ராஜா தான் 👍👍👍இசைஞானி இளையராஜா தான்...👍👍❤️❤️❤️

    • @mohan1771
      @mohan1771 Рік тому +4

      படமும் தான்

  • @rosslynmadhan9543
    @rosslynmadhan9543 6 місяців тому +4

    கார்திக் பாடல்கள் எல்லாமே கேட்கும் போதும் மனதை வருடும்👍🏻

  • @RamKumar-dh6hq
    @RamKumar-dh6hq 4 роки тому +390

    உண்மையாகவே இளையராஜா அவரது வாழ்க்கை இசைக்காக அர்பணிக்கப்பட்டது தான் அவரின் காலக்கட்டத்தில் நாம் வாழந்ததே ஒரு அதிஷ்டம்தான்

  • @SaraVanan-vd1iv
    @SaraVanan-vd1iv 2 роки тому +4

    மனோ பாடிய பாடல் கேட்கவே இனிமையாக இருக்கிறது இதுபோல் பாடல் வாழ்க்கையில் கிடைக்குமா கிடைக்கவே கிடைக்காது

  • @suganyasomu3972
    @suganyasomu3972 4 роки тому +52

    ஆத்தி இது வாத்துக்கூட்டம் super, karthik Sir expression super

  • @rajavl7858
    @rajavl7858 5 років тому +80

    தமிழனின் வாழ்வியல் இசைஞானியின் வரிகளில்....
    ஆறு ஓடும் ஊரை பார்த்து டேரா போடு.....

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 10 місяців тому +5

    பேரழகின் இலக்கணம் அவனே
    நடிப்பில் பல்கலைக்கழகம் தானே
    சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும்
    அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @jesianthony242
    @jesianthony242 4 роки тому +63

    Supr song 😘🎧, Yaar Ellam inu intha song 2020 kegringa?

  • @rajm290
    @rajm290 2 роки тому +9

    கடவுள் கொடுத்த பொக்கிஷம் இளையராஜா நமக்கு

  • @suryaananth8793
    @suryaananth8793 4 роки тому +31

    இந்த பாடலை கேட்கும் பொது என் உள்ளம் ஊருகுது என் மணம் ஆலைபாய்கிறது

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +2

      என் மனம்... அலை பாய்கிறது

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 3 місяці тому +5

    அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
    இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
    அந்த ஆண் தேவதையின்,
    ஒரேயொரு பார்வைச் சாரலில்,
    கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
    திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @poornimakt1771
    @poornimakt1771 5 років тому +41

    Mano ji's voice is astounding and deserves more recognition. His voice is mesmerizing

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 роки тому +42

    என்ன ஒரு அருமையான நினைவுலைகள் மறக்க முடியாது நாள்கள் வாழ்க தலைவா உங்கள் இசை இல்லை என்றால் பலரின் வாழ்க்கை வெறுமையாக இருந்து இருக்கும்🌹💐

  • @srikanths2741
    @srikanths2741 4 роки тому +22

    Raja sir should have got national award for this movie..enna music pa, chance ahe illa..listen to bgm also..mesmerizing..

  • @neithalchannel7589
    @neithalchannel7589 4 роки тому +18

    2020 la yaarulam kekureenka.... what a lovely sweet voice chitra ammavuku.... gifted.. trending now

  • @MOHANRAJ-tw7wj
    @MOHANRAJ-tw7wj 5 років тому +10

    நல்லதொரு நாடோடி பாடல் கேட்க கேட்க இனிமை. மோகன்ராஜ் மணி தேவனாங்குறிச்சி.

  • @MASADHIYA
    @MASADHIYA 2 роки тому +13

    The most refreshing song of Raaja and the Best picturaisation of the entire sequence in the most inspiring ways... Raajadhi Raajadhan...

  • @AshwiniAsari
    @AshwiniAsari 4 роки тому +43

    Tamil is such a beautiful language❤️ I am proud tamilian

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 4 роки тому +2

      💪💪💪

    • @alamurushaikshavalli1080
      @alamurushaikshavalli1080 3 роки тому +1

      I am from AP TELUGU..,
      I am also Proud &Feel to
      Listen this Village nativity
      Song.
      This Type of Energetic Melody is possible only
      to RAJA Sir 👏👏👏🙏🌷🌾🌴🌿🌳🌟✨

    • @iniyakutty8306
      @iniyakutty8306 3 роки тому +2

      Super super super super super super

  • @viveknagarajan7359
    @viveknagarajan7359 4 роки тому +391

    FB..la chitramma amaran sir show paathutu ipo intha paata paakuravanga oru like podunga....

  • @sumathivaratharaj5968
    @sumathivaratharaj5968 4 роки тому +9

    எத்தனை தடவை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்க தூண்டும் பாட்டு 6.6.2020 உடுமலைப்பேட்டை

  • @abethpezarkar9946
    @abethpezarkar9946 10 місяців тому +6

    I heard this song first time in my life in May 2023 in a Taxi, when i had visited Chennai for official work. I dont even understand Tamil, as i am from Bombay..but instantly liked it..and still enjoy listening.. ❤❤

    • @sathishit9744
      @sathishit9744 9 місяців тому +1

      Memorizing song for ever..

    • @shivaramram7293
      @shivaramram7293 8 місяців тому +1

      Yes sir.... This song also my favorite song .... Somany songs Ilayaraja has composed like this....Ilayaraja sir is god of music.... Aashique hindi song, hum aapke hain coun, saajan, ddl, kuch kuch hotha hai songs are my favourite songs....

  • @user-lw9nv6uk1e
    @user-lw9nv6uk1e 2 роки тому +3

    ரகதேவனிடம் எதை கே்டாலும் அது போல நிறைய கிடைக்கும்

  • @anandanand2007
    @anandanand2007 5 років тому +292

    எனக்கு வயது 33.
    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (2018)
    என் இசை கடவுள்
    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.

  • @johnprince4926
    @johnprince4926 4 роки тому +35

    This song was written and composed by raja sir.....real legend

  • @ramasibramanianprabakar9671
    @ramasibramanianprabakar9671 4 роки тому +23

    மனதை மயக்கும் இசைக்கு நான் என்றும் அடிமை.

  • @rajaramanjayapal6481
    @rajaramanjayapal6481 6 років тому +58

    Illayraja sir is one & only maestro for music no one can come near him.

    • @vijaikrishnan2712
      @vijaikrishnan2712 4 роки тому +2

      This tune is from kuyilaaga naan irundhenna song

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg 3 роки тому +1

      @@vijaikrishnan2712 tune sync aagala ye ..nenga Sonna song kooda

    • @reactioncentral1655
      @reactioncentral1655 2 роки тому

      @@loveyourself-ep6mg ஆகாது. அவனே ஒரு லூசு. விடுங்கள்.

  • @karthikcasanova2899
    @karthikcasanova2899 3 роки тому +3

    உயிரை உருக்கும் பாடல்.இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு இசை அமைப்பாளர் நாம் பயணித்தோம் என்ற பெருமை நமக்கு மட்டுமே

  • @rajtvm732
    @rajtvm732 4 роки тому +10

    മലയാളികൾ ഇല്ലേ ഇത്രേം നല്ലൊരു മെലഡി കേൾക്കാൻ... ചിത്ര ❤️മനോ ❤️

    • @aniv7196
      @aniv7196 2 роки тому

      👍👍👍👍👍👍👍❤❤❤👍👍👍👍❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @mohmmedyasudeen3482
    @mohmmedyasudeen3482 Рік тому +4

    என் மாமாக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️ நீங்க எப்பவும் சந்தோஷமா😂 இருக்கனும் 🥰🥰🥰

  • @rajivnallathambi3954
    @rajivnallathambi3954 3 роки тому +16

    The script was written by ILAYARAJA SIR and this song is so special with chorus , flute is plus with that chithra madam voice awesome .

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +2

      Yes... Traces of this story was found in Lagaan and madrasa pattinam. IR master of many traits👏

  • @sudharsanamtk
    @sudharsanamtk 7 місяців тому +4

    This song takes me back to those beautiful carefree days as a child, just sleeping next to my father...

  • @sumathivaratharaj5968
    @sumathivaratharaj5968 4 роки тому +11

    எனக்கு பிடித்த பாட்டு என்ன அருமையான வரிகள் கடலுக்குள் சேரும் தண்ணி உப்புபாகுது சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது 29.4.2020 உடுமலைப்பேட்டை

    • @kasiraman.j
      @kasiraman.j 3 роки тому +1

      Paatu ezhudiyavar ilayaraja sir

  • @mayandymasilamany7903
    @mayandymasilamany7903 2 роки тому +8

    What a lovely melody , I am listening this song after few years ,
    No words ,I am speechless ,Raja is all ways illlaya Raja. 👍👍👍👍

  • @p.vsumathi1746
    @p.vsumathi1746 4 роки тому +34

    Chitthra mam, mano sir voice super... pa

    • @musthafaazmal1235
      @musthafaazmal1235 3 роки тому +1

      அங்கே உயிர் கொடுப்பதே அய்யா இளையராஜா உடைய இசைதான் தோழி

    • @aniv7196
      @aniv7196 2 роки тому +1

      👍❤👍🙏🙏🙏

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 9 місяців тому +3

    ❤ கார்த்திக் ❤
    வரிகளில் இன்னிசை கூடும்போது
    பாடல் உயிர் பெறுகிறது
    பாடற்காட்சியில் நீ வந்தால்தான்
    எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது

  • @krishnank431
    @krishnank431 2 роки тому +5

    இளையராஜா
    பாரதிராஜா
    வாலி
    வைரமுத்து
    யேசுதாஸ்
    பாலுசார்
    ஜானகி
    சொர்னலதா
    சித்ரா
    ஜெயச்சந்திரன் ....
    இன்னும் பலர்
    எங்களின் வாழ்நாள் பிரியாத தோழ்கொடுக்கும் தோழர்கள். நன்றி

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +17

    கார்த்தியின் அருமையான நடிப்பு

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 5 років тому +51

    இளையராஜா போல இசைக்கடவுள் இனி தமிழுக்கு கிடைக்குமா எனறால் அது சந்தேகமே

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 4 роки тому

      Arr erukar

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 3 роки тому +1

      @@murugesangomathi1202 appadiya.nenga nalla Tamil pesunga

    • @murugesangomathi1202
      @murugesangomathi1202 3 роки тому +2

      இனி எவனும் இசைஞானியின் கால் தூசிக்கு கூட சமமாக மாட்டான்...இது உறுதி.

  • @gurumoorthy3765
    @gurumoorthy3765 4 роки тому +20

    யாரு இந்தா song மே 2020 la kekuriga...

  • @saravanan8152
    @saravanan8152 5 років тому +149

    கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆரப்போடு எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 4 роки тому +5

    ராஜா ராஜா தான். என்ன இனிமையான கிராமிய பாடல். தமிழர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்

  • @user-qq7fy9np9m
    @user-qq7fy9np9m 8 місяців тому +2

    Entha time la Tv illa romba illa ❤❤❤❤sammma song

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 6 років тому +57

    only one man born for music, creator Maestro Ilayaraja.

  • @tamilselvi3331
    @tamilselvi3331 3 роки тому +7

    மனதை தியான நிலைக்கு கொண்டு செல்வதுடன் ஒரு குதூகலத்தையும் தரும் பாடல்

  • @sureshmary2608
    @sureshmary2608 4 роки тому +40

    மனோ சித்ரா

  • @tamilanjack2829
    @tamilanjack2829 4 роки тому +19

    அண்ணன்களே, தம்பிகளே ...கேட்டுக்கோங்க. இது போன்ற இசையைத் இனி யாரும் இல்லை.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 роки тому +1

      இசையைத்தர இனி யாரும் இல்லை.

    • @user-yt9ub5me1g
      @user-yt9ub5me1g 2 роки тому +1

      ❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthi1819
    @krishnamoorthi1819 4 роки тому +35

    ஐ நானும் ஆடு மேய்கிறேன் ,பாட்டு சூப்பர்🤗😍❤👌👌👌👌👌👌

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 4 роки тому

      vaatthu valartha elimaiyaana manidhargalai ninaivu kooracheyyum nativity paadal

    • @albanusulfikar671
      @albanusulfikar671 3 роки тому

      நான் கோழி மேய்கிறேன்

  • @chellapandian53
    @chellapandian53 4 роки тому +13

    மண் மணக்கும் வரிகள் மனதை மயக்கும் குரல்கள்

  • @selvamdurga147
    @selvamdurga147 4 роки тому +7

    இதுபோல பாட்டு இனி கேட்க முடியுமா நிம்மதியான வாழ்க்கை இந்த பாடல்

  • @stillsrams
    @stillsrams 2 роки тому +2

    கிராமிய மணம் வீசும் தென்றல் இது பாட்டுக்கு நான் அடிமை

  • @karthikeyand1261
    @karthikeyand1261 4 роки тому +3

    எனக்கு பிடித்த பாடல் அருமை காட்சி அழகான பாடல் வரிகள் மனதை மயக்கும் காட்சி ஐ.லவ்யூ கார்த்திக் இளையராஜா மனோ சித்ரா குரல் பாடல் ஆசிரியர் மேதை

  • @raa245
    @raa245 2 роки тому +7

    3000 வருடத்தில் கேட்டு ரசிப்பவர்கள் இருப்பார்கள்.....

  • @albertu7all196
    @albertu7all196 2 роки тому +3

    உலகம் 90s oda அழிஞ்சுருக்கலாம்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 роки тому +2

    My favorite song 90 kids searching for this song many years at last Today i got this so happy song starting line marathuten 50 years aguthu..after so many years appuram..new year gift ta today 5 january.. 2022. So happy😊 Thank you you tube ☺☺😅 .

  • @vetrivelsenni0791
    @vetrivelsenni0791 6 років тому +21

    Karthik sir my childhood hero

  • @renukadevi9484
    @renukadevi9484 4 роки тому +7

    No words to express.. lyrics, music, singer voice... Iam gifted to listen this song

  • @saravanansaravanan5615
    @saravanansaravanan5615 2 роки тому +4

    Cithra Amma voice Vera level

  • @masirajaraja1393
    @masirajaraja1393 4 роки тому +3

    இந்த பாடல் வரிகள் கேட்கும் போது
    தாயின் கருவில் இருந்த சந்தோஷம்

  • @sathishkumarsokkampatti9301
    @sathishkumarsokkampatti9301 Рік тому +1

    திறக்கலாம் 2023ல் இந்த பட்டை கேக்குறிங்கா

  • @spj9737
    @spj9737 4 роки тому +5

    👌👌👏nice song... chitra chechi... ishtam

  • @kurinjiyazh7832
    @kurinjiyazh7832 4 роки тому +7

    School days la irunthe illayaraja music pudikum ....vathu kootam yenoda Patti thatha villagela daily morning oatikitu povanga ....athu iru inimaiyana ninvugal yarellam ithellam pathavanga so am lucky

  • @arula9794
    @arula9794 3 роки тому +5

    What a music, that suits the situation perfectly. Chitra voice is a so sweet. Lyrics by Ilayaraja too, so deep.

  • @mounikashanthi9054
    @mounikashanthi9054 5 років тому +28

    இந்த படத்து பாடல் எல்லா பாட்டும் போட்டால் நல்லா இருங்குங்க சார்

  • @suthakarkar4996
    @suthakarkar4996 4 роки тому +378

    நாடோடிகள் நடனம் போடும் பாட்டுக்கு இசைஞானியை தவிர எந்த கொம்பானாலும் போட முடியாது

    • @KarthiKarthi-ix4eq
      @KarthiKarthi-ix4eq 4 роки тому +4

      Guru ar rahman eerugaru

    • @yamahaarunyamahaarun8558
      @yamahaarunyamahaarun8558 4 роки тому +2

      Gangai amaran music sir ethu

    • @butter_biscuit
      @butter_biscuit 4 роки тому +2

      Yes

    • @butter_biscuit
      @butter_biscuit 4 роки тому +1

      Fantastic 👶 💃

    • @BC999
      @BC999 4 роки тому +10

      @@yamahaarunyamahaarun8558 DON'T babble. This is COMPOSED by MAESTRO Ilayaraja with even the LYRICS written for ALL the songs by Maestro himself.

  • @atulswaminathan
    @atulswaminathan 3 роки тому +5

    Karthik sir an excellent and a good actor

  • @prabhubond2209
    @prabhubond2209 4 роки тому +52

    என்ன ஒரு பாட்டுடா இது சான்சே இல்ல... இந்த மேகிங்க யாராவது டைரக்டர் இப்ப கூட ட்ரை பண்ணலாம்... லேட் சூப்பர் ஹிட் ஆகும்

  • @prabu2439
    @prabu2439 4 роки тому +9

    one of the hidden gems of Raja sir....

  • @rajeswarynadarajan1528
    @rajeswarynadarajan1528 3 роки тому +7

    Missing my childhood.. Those peaceful days

  • @Raja_The_King_Rajan
    @Raja_The_King_Rajan 2 роки тому +7

    Heavenly music...Very blissful on hearing this song every time..

  • @srivatsans1
    @srivatsans1 Рік тому +2

    Velachery to Adambakkam route was so green with wide wells like the end of the song. Thookkananguruvi koota enni kitte nadandhu pona naatkal.. ippodhu adayalame theriyala 😢

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +5

    கார்த்திக் , ராஜா அறிமுக நாயகி ரஞ்சிதா அருமை சூப்பர்.

  • @ramyakarthick9647
    @ramyakarthick9647 4 роки тому +11

    This song is so fresh ! Everytime single time I hear.

  • @sathyadhayalan1450
    @sathyadhayalan1450 4 роки тому +12

    Always favourite....ilaiyaraja 🎼😍

  • @chitraUDHAYASURIYAKUMAR
    @chitraUDHAYASURIYAKUMAR 2 роки тому +1

    இது ஒரு கனாக்காலம் மறக்க முடியாத பாடல். இந்தப் பாடலைக் கேட்க பழைய நினைவுகள் வருகிறது

  • @achulooties4668
    @achulooties4668 2 роки тому +3

    மனதை மயக்கும் இனிமையான பாடல் 😍😍

  • @rajarajan6822
    @rajarajan6822 2 роки тому +3

    நான்லாம் இந்த பாட்டுக்கு அடிமை

  • @priyasvideos6802
    @priyasvideos6802 3 роки тому +4

    2021 ஜனவரி 2.1.2021 இந்த நாளில் கேட்கிறேன் ஏனோ
    வாரத்தில் 2 ,3 முறை கேட்டுவிடுகிறேன்
    நீங்கள் கேட்குறீர்களா

  • @aniv7196
    @aniv7196 2 роки тому +1

    ചിത്ര ചേച്ചിയും മനോ സാറും ചേർന്നു പാടി പാട്ട് അടിപൊളി പിന്നെ ഇളയരാജ സാറിന്റെ മാന്ത്രിക സംഗീത സ്പർശം കൂടി ആയപ്പോൾ👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq 3 роки тому +4

    இப்போது வரும் பாடல்கள் மனதில் நிற்பது இல்லை !!!!!!