OPS க்கு எதிராக EPS வாக்குவாதம்.. EPS ஆதரவாளர்களை கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர் Appavu..! nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • #nba24x7 #Latestnews #dailynews
    OPS க்கு எதிராக EPS வாக்குவாதம்.. EPS ஆதரவாளர்களை கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர் Appavu..! nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 196

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 2 роки тому +103

    சபாநாயகர் தீர்ப்பு வழங்கியது அருமை

  • @velu8437
    @velu8437 2 роки тому +105

    எடப்பாடி மக்கள் பிரச்சினையை பற்றி பேச வரல பதவி உயர்வை பற்றி பேச வேண்டும் என்றே அவர் நோக்கம். பதவி வெறி பிடித்த மிருகம் தான் என்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மை

    • @mohamedrila-yx4it
      @mohamedrila-yx4it 6 місяців тому

      ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கா கட்டும் ஆனால் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அந்த பதவியில் இருக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது திமுக என்பது அவர் மட்டும் கிடையாது பல கோடி தொண்டர்களின் சொத்து தற்போது பதில் சொல்ல முடிய வில்லை

    • @NoorBhasha-wv7sv
      @NoorBhasha-wv7sv 6 місяців тому +1

      B

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 місяці тому

      Real.&.confrom

    • @mohanm864
      @mohanm864 Місяць тому

      1lBadu

  • @arunprasath2806
    @arunprasath2806 Місяць тому +5

    சபாநாயகருக்கு பாராட்டுக்கள் .

    • @JosephJoseph-vd1pm
      @JosephJoseph-vd1pm Місяць тому

      அவர்கள் பிஜேபிக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்படுவதால் தமிழக வளர்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது எதிர்க்கட்சிகள் தமிழக சட்டசபை நடத்த விடாமல் கேள்வி கேட்க தகுதி இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தை கூறி வெளியே செல்ல முயற்சிக்கிறார்கள் தமிழகம் இன்று பிஜேபியின் பிடியில் நடிகர் விஜய் மூலம் காய் நகர்த்தப்படுகிறது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

  • @munieswarh8436
    @munieswarh8436 Місяць тому +7

    முன்னாள் முதல்வர் OPS

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +28

    வெளியே தூக்கி எறிந்து விட்டு சபையை நடத்தலாம்

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 2 місяці тому

      100/.real

    • @mohanraj4198
      @mohanraj4198 Місяць тому

      திமுகாவினரை தூக்கி எறிய சொல்ல நீங்கள் யார்

  • @narasimhana9507
    @narasimhana9507 5 місяців тому +3

    இதே இடத்தில் ஜெயலலிதா அம்மாள் ஆட்சியில் சபாநாயகர் தனபால் இருந்த போது எப்படி இருந்தது என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்தால் இந்த சபாநாயகர் எப்படி உள்ளார்கள் என்று தெரியும்.

  • @murugesantmgl9464
    @murugesantmgl9464 Рік тому +12

    சபநாயகர்அருமை

  • @santhoshwisdom5411
    @santhoshwisdom5411 2 роки тому +25

    Ops🔥🔥🔥

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 2 роки тому +16

    அதே கலைஞரின் வாரிசுகள் தான் 1989 சட்டமன்றத்தில் அம்மாவின் சேலை உருவிய கலைஞரின் அன்பான பண்பான அருமை உடன் பிறப்புகளே 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @DineshKumar-qu6ut
    @DineshKumar-qu6ut 2 дні тому +1

    Iyya ops vazhaga 👑🔥

  • @ElumalaiElumalai-me5wt
    @ElumalaiElumalai-me5wt Рік тому +21

    சூப்பர் சபாநாயகர் 👌👍

  • @thangavel1378
    @thangavel1378 2 роки тому +26

    EPS

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 роки тому +38

    இதில் ஒபிஸ் சிங்கம் போல தனியா இருக்கிறார்

    • @jagadeesanp38
      @jagadeesanp38 2 роки тому

      சிவ குமார் நாராயணா
      சபாநாயகர் பணியில் இருந்தவர் 3 பெரிசா 62. பெருசான்னு அவர்க்கு தெரியாதா.இருவரும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றவர்கள். சபையின் விதிபடிதான் சபாநாயகர் முடிவு எடுத்திருக்கிரார்.
      முசிறி ஜெகதீசன்.

  • @teachchannal112
    @teachchannal112 2 роки тому +14

    OPS

  • @SathishKumar-ek9om
    @SathishKumar-ek9om Рік тому +16

    சூப்பர் சபாநாயகர்

  • @loga1720
    @loga1720 27 днів тому

    அருமை நல்லது.

  • @thulasig815
    @thulasig815 2 роки тому +50

    அவர்களை வெளியேற்றுங்கள்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому +41

    Assembly speaker decision fantastic.... Go ahead sir.....superb👍👍👍👍👍

  • @arvikumar1697
    @arvikumar1697 Рік тому +8

    HONOURABLE speaker sir mass 🔥🔥🔥🔥

  • @malleshkannamallesh4701
    @malleshkannamallesh4701 2 роки тому +9

    OPS💥💥💥💥

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 роки тому +11

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @sanjai6455
    @sanjai6455 2 роки тому +19

    Ops admk only ledar

  • @shankarjobe8265
    @shankarjobe8265 2 роки тому +8

    all ADMK members are not attend Rain season meeting

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 2 роки тому +34

    நாளைக்கு பவுன்சர் மூலம் தூக்கி எறிய வேண்டும்.

  • @babuthava556
    @babuthava556 Рік тому +3

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️ 💙 💜 💖 💗

  • @babuthava556
    @babuthava556 2 роки тому +15

    Eps ayya My favirate hero

  • @loga1720
    @loga1720 27 днів тому +1

    Good.

  • @athisivan2256
    @athisivan2256 2 роки тому +10

    EPS🔥🔥🔥🌱🌱🌱

  • @துர்க்கைதுர்க்கைதுர்க்கை

    திமுக எதிர் கட்சியா இருக்கும் பொழுது இதைத்தான் செய்து வதந்திகள்

  • @ramakannanramasamy6877
    @ramakannanramasamy6877 4 місяці тому +4

    சபா நாயகர்
    மாண்புமிகு
    அப்பாவு
    அவர்கள்
    அவை விதிகளைச்
    சுட்டிக் காட்டி
    இலாவகமாகப்
    பேசியது இனிமை

  • @chithiraveluchithiravelu2680
    @chithiraveluchithiravelu2680 2 роки тому +5

    மாண்புமிகு பேரவைதலைவர் அவர்கள் தீர்ப்பு வழங்கியது சிறப்பு அருமை எதிர்க்கட்சித் தலைவர் துணைத் தலைவர் அ இ அ திமுக உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு இடையூறாக. அவையில் ஒன்றிய அரசுஆதரவாக. வாக்களித்த பொது மக்களுக்கு தமிழகமக்களுக்கு துரோகம் விளைவிக்கும் வண்ணம் வெளிநடப்பு செய்கிறார்கள்

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 2 роки тому +4

    Ops next cm

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 Рік тому +7

    EPS great man

  • @babuthava556
    @babuthava556 2 роки тому +5

    Eps ayya comeback CM of Tamilnadu

    • @prabhakaran-ri4fx
      @prabhakaran-ri4fx Рік тому

      Un moonjila peechan kaiya vaika.. amma Mattum tha amma ku apparam evanukum arugathai illa.. ops ku mattum tha.. amma ku theriyatha yara vaikanum nu.. apparam eps yarune theriyathu amma irukara varaila

  • @babuthava556
    @babuthava556 Рік тому +3

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Рік тому +1

    ஒரு உறையில் ஒரே வாள் தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் அவமானம் அடைய வேண்டும் குழப்பங்கள் வரும்

  • @shankarjobe8265
    @shankarjobe8265 2 роки тому +11

    சபாநாயகர் முடிவு

  • @KrishnaRaj-yn4cl
    @KrishnaRaj-yn4cl Місяць тому

    அறிச்சந்திரன் அப்பாவு தலைமையில் நாடகமன்றம்.

  • @thanigavel9564
    @thanigavel9564 2 роки тому +2

    Ops maas eps thamaas

  • @avnagaraj8915
    @avnagaraj8915 Місяць тому +1

    என் அரசியல் பண்றீங்க

  • @thamizhan702
    @thamizhan702 2 роки тому +11

    Ops 👍❤️
    Alamaram da
    Dhillu thala

  • @ramalingamram3149
    @ramalingamram3149 Рік тому +2

    சாராய அமைச்சர் உள்ளாரே

  • @veluchamy7343
    @veluchamy7343 Рік тому

    100%

  • @babuthava556
    @babuthava556 2 роки тому +5

    Mgr jj and Eps ayya god gift of Tamilnadu thaliva thaliva thaliva singame

  • @AzizAbdul-d3l
    @AzizAbdul-d3l 4 місяці тому +1

    Eps

  • @sekarks3443
    @sekarks3443 6 місяців тому +1

    அவங்க விளம்பரத்துக்கு பண்றாங்க இப்படிதான் பண்ணுவாங்க

  • @jrpala516
    @jrpala516 2 роки тому +4

    திமுக எதிர்காட்சியா இருக்கும் போது எப்பாவுமே சட்டசபையில் உட்கார கிடையாது தானே ஸ்டாலின் சட்டியை கிழித்து ஞாபகம் இருக்கு இல்லையாஅப்ப மக்கள் என்ன குரல் எழுப்பினார்கள்?

  • @AshokKumar-jf7fw
    @AshokKumar-jf7fw Місяць тому

    சபாநாயகர் தி மு க சப்போரட் பன்னுகிறார்

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 2 роки тому +6

    Jaldra speaker

  • @RAJASKANNANRAJASKANNAN
    @RAJASKANNANRAJASKANNAN Рік тому +4

    EPS MAASSSS LEADER

  • @suthishsuthish9554
    @suthishsuthish9554 2 роки тому +8

    Ops mass

  • @VeluVelukannan
    @VeluVelukannan Місяць тому

    1:08

  • @premg3244
    @premg3244 2 роки тому +2

    எடப்பாடியின் முதல்வர் ஆசை முடிவடையவில்லை

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 роки тому +2

      ஆனால் ஸ்டாலினின் முதல்வர் ஆசை இத்துடன் நிறைவ😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx 2 роки тому +1

    Kadavul nu oruthar irukaar... aadattum... adanga vendiya neram varum...

  • @kumaresanm2079
    @kumaresanm2079 2 роки тому +11

    Edupidi palanisamy oliga

  • @Ananth-ru8of
    @Ananth-ru8of 10 місяців тому +1

    356ok.

  • @skirshnamoorthy3337
    @skirshnamoorthy3337 Рік тому +5

    அவர்கள் என்ன கழகம் செய்தார்கள் என்று எப்படி தெரியும் நேரடி ஒளிபரப்பு பண்ணுங்கள்

  • @mrtuouii_boyy
    @mrtuouii_boyy 2 місяці тому

    Hope! Tvk change this!!

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 роки тому +8

    திமுக மாஸ்

    • @rajalingamt7798
      @rajalingamt7798 2 роки тому

      DmkKaikuli Ops DMK Support QPS kalagalmarum kachikalmarum

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 роки тому +1

    Anil balaji AIADMK to DMK

  • @டெல்டாகுழுமம்

    அடிமை அ. தி. மு. க பன்றிங்களே சத்தம் போடாதீங்க.😂😂😂

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 Рік тому +25

    EPS mass leader 💐💐💐

  • @PavithranPavithran-k2p
    @PavithranPavithran-k2p 13 днів тому

    இந்தி எதிர்ப்புப் சொன்னல் சேருப்பால

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 2 роки тому

    Ops silent,,something wrong

  • @g.kkumaresan7155
    @g.kkumaresan7155 Місяць тому

    கலம்.பாரலமன்றத்தில்?

  • @rammuammu1406
    @rammuammu1406 28 днів тому

    எதிர்க்கட்சி பேசுறது எல்லாமே ஆளுங்கட்சி சபாநாயரே பேசிட்டா எதிர்க்கட்சிக்கு பேசுறதுக்கு என்ன தகுதி இருக்கு இதைக் கேட்பதற்கு ஆளுமைக்கு என்ன தகுதி இருக்கு சபாநாயகர் அப்பாவு ஒரு காமெடியான பீஸ்

  • @saravanasaravana1984
    @saravanasaravana1984 2 роки тому

    Ops truly Leadar👍👍👍👍👍

  • @theredsignagestudio9048
    @theredsignagestudio9048 2 роки тому +8

    EPS HAS NO GUTS

  • @jayanth.sjayanth.s717
    @jayanth.sjayanth.s717 Рік тому +2

    🌱🌱

  • @AzizAbdul-d3l
    @AzizAbdul-d3l 4 місяці тому

    Eps❤

  • @veluvelu1578
    @veluvelu1578 2 роки тому

    Ops

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 роки тому +3

    Mixture eating OPS

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 роки тому +1

    Mixture ops supporting Stalin enjoying AIADMk mla seat

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Рік тому +2

    சபாநாயகர் ஒரு கண்ணில் வெண்ணையை வைக்கிறார் ஒரு கண்ணில் மிளகாய் பொடி வைக்கிறார்

  • @Kalaiselvi-cr6dl
    @Kalaiselvi-cr6dl 2 роки тому +5

    Epsthan varanum valgavalarga ✌ ♥ ❤

  • @thamuk9359
    @thamuk9359 2 роки тому +8

    EPS Mass

    • @rameshb8711
      @rameshb8711 2 роки тому

      Super 👌👌👌💯

    • @maniks8497
      @maniks8497 2 роки тому +1

      Eps mass சபாநாயகர் கோ மாலி

  • @khadarmydeen6934
    @khadarmydeen6934 2 роки тому +5

    Oliga EPS

  • @mani-ud9on
    @mani-ud9on 2 роки тому

    Sirum singam durai

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 Рік тому +1

    Durai Murugan nee kopallapuram addimi🤣🤣🤣

  • @selvank7785
    @selvank7785 2 роки тому

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்து விட்டது😁😁😁😁👌

  • @babuthava556
    @babuthava556 2 роки тому +2

    Eps ayya aiadmk king

  • @shahulameed7740
    @shahulameed7740 Рік тому

    Durai murugan nee matum admk achii irrukamoddu

  • @SIVAKUMAR-f7r8f
    @SIVAKUMAR-f7r8f Місяць тому +1

    முட்டி போட்டு போவ சொல்லு ங்கள்

  • @SIVAKUMAR-f7r8f
    @SIVAKUMAR-f7r8f Місяць тому +1

    சபா நாயகர் அல்ல சபாநாயகன், அறுமை அண்ணா

  • @vishalisenthamarai8619
    @vishalisenthamarai8619 Рік тому

    Sabanaygagar jaalra satham thaan adigama kekkuthu sabay enga nadakkudhu

  • @vimalanvinai5943
    @vimalanvinai5943 Рік тому +2

    சபாஷ்...சபாநாயகர்......

  • @titussingh5616
    @titussingh5616 Рік тому

    DMK mass

  • @vinayagamp1282
    @vinayagamp1282 2 роки тому +4

    Very bad DMK fails

  • @rbrdigitalflex9738
    @rbrdigitalflex9738 Місяць тому

    மக்களை பத்தி இது வரைக்கும் எந்த பிரச்சனை பத்தி பேசல உங்க சண்டை மட்டும் தான் பேசுறீங்க

  • @shanmugamm9125
    @shanmugamm9125 2 роки тому +6

    EPS mass

    • @kalidadanp6327
      @kalidadanp6327 2 роки тому

      West

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 роки тому

      @@kalidadanp6327 West என்பது தவறு Waste சரிமேலும் இபிஸ் யூஸ்லெஸ்

  • @Mohamedalijinna-bb3si
    @Mohamedalijinna-bb3si Місяць тому

    9

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 роки тому +1

    DMK won't win more MP seats

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Рік тому

    முடியட்டு வரட்டு போகட்டு இருக்கட்டு கேளுக

  • @nadarajparaipatty5369
    @nadarajparaipatty5369 Рік тому

    கலகம்பன்னவைக்கிறதுயாருநிதானே

  • @skirshnamoorthy3337
    @skirshnamoorthy3337 Рік тому

    நேரடி ஒளிபரப்பு காட்டுவதுதான் ஐயா

  • @venkatesanVenkatesan-u6o
    @venkatesanVenkatesan-u6o Місяць тому

    எல்லோரும் நல்லா பாருங்க நான்தான் பழனிசாமி எதிர்கட்சித் தலைவர் வடிவேலு காமெடி நான் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன்

  • @karthikannam7173
    @karthikannam7173 9 місяців тому

    Ana kadaisiya makkal nangathanda adi muttala airom 😂😂😂😂

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 5 місяців тому

    Avru ( ops)
    Not an. Open enemy
    Doubtful friend;
    Secret Dmk supporter;
    Otherwise,
    Periar seedargal
    pottu thalliduvanga - nu afraid of;😮😅😂

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Рік тому

    யாரோட புருஷர்

  • @Harini-rm4vm
    @Harini-rm4vm 6 місяців тому

    Arajagamada DMK...time kutu admkku Vanitha ..admk