துணை தருமோ ஆறுதல் | துலாம் | Thulaam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Trichy |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • துணை தருமோ ஆறுதல் | துலாம் | Thulaam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 28

  • @rekhamr1155
    @rekhamr1155 Місяць тому +11

    ஐயா ரொம்ப அறுக்காதிங்க விசயத்திற்க்கு வாங்க

  • @manibharthividhun704
    @manibharthividhun704 Місяць тому +4

    சார்... நீங்க என்னதான் சொல்ல வறிங்க

  • @BijujaimesBijujaimes-qv4ze
    @BijujaimesBijujaimes-qv4ze Місяць тому +2

    Super correct 💯

  • @saiiiiiii206
    @saiiiiiii206 21 день тому

    Nandri aya marumanam pathi solunga

  • @Achuashok201
    @Achuashok201 Місяць тому +1

    Nandri sir

  • @rathivaradhan
    @rathivaradhan Місяць тому

    நன்றி ஐயா

  • @balamurugan-pd7dw
    @balamurugan-pd7dw Місяць тому

    Balamurugan date of birth 28-05-1980
    Time 6:32pm place - Madurai Tamilnadu wife divorse potrukanga l

  • @Balasweety11
    @Balasweety11 Місяць тому

    அய்யா வணக்கம் 26.07.1993 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் சிம்ம லக்னம் என்ன தொழில் தொடங்கும் நல்ல லாபம்kedaikum

  • @anithaanitha1006
    @anithaanitha1006 Місяць тому +1

    Si Nan thulam rasi rishaba lakhnam Swathi natchatiram.ug trb pass panni certificate verification June la poitu vandu selection list kaga wait pannitu iruken. Selection list la Name varuma nu doubt lae payandutu iruken konjam clarify pana mudiuma sir pls .

  • @aruni9631
    @aruni9631 Місяць тому

    Sir iam Arun dob:15/10/1985 time: morning 5
    Birth place thiruvallur
    Lives in Chennai …

  • @Balasweety11
    @Balasweety11 Місяць тому

    Dob 26.07.1993
    8.30am
    Madurai

  • @subaumaravi6115
    @subaumaravi6115 Місяць тому

    வணக்கம் ஐயா,
    என் மகள் பெயர் ருத்திக்க்ஷா 19.5.2016 பிறந்த நேரம் மாலை 4.41 . துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் துலாம் லக்னம்.பிறந்த ஊர் நாமக்கல். என் மகள் விளையாடி கொண்டு இருக்கும் போது கீழே விழுந்ததில் கை fracture ஆகி ஆபரேஷன் செய்து உள்ளோம் ஐயா. 2 வாரம் முன்பு கீழே விழுந்தது சிறிய காயம். இந்த வாரம் இப்படி ஆகி விட்டது ஐயா. மனம் மிகவும் வேதனையாக உள்ளது. ஏன் இப்படி ஆகிறது உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      நடப்பு ராகு திசை புதன் கிழமை புத்தி சனி அந்தரம். அக்டோபர் மாதத்திற்கு வரை கவனம் தேவை. எலும்பு நரம்பு சார்ந்த விபத்து ஏற்பட்டது. ஆனால் இனி கவலை வேண்டாம்.

    • @subaumaravi6115
      @subaumaravi6115 Місяць тому

      @@VasthuPrabaharan மிக்க நன்றி ஐயா 🙏

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Місяць тому +2

    Sema pore😂

  • @manikumar5720
    @manikumar5720 Місяць тому

    வணக்கம் ஐயா..07.01.1994 10.01pm Hosur ஆண் ஜாதகம்.. தீடீர் என்று வேலை இழப்பு ஏற்பட்டு விட்டது ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன் திருமணம் இன்னும் ஆகவில்லை எனக்கு எப்போது நல்லது நடக்கும் ஐயா..தயவுசெய்து கூறுங்கள்..

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      சுய தொழில் முயற்சி செய்யுங்கள் . 2026 க்கு பிறகு நன்றாக இருக்கும் . திருமணம் என்ற வகையில் இல்லாமல் இணைந்த வாழ்வு என்பது உண்டு . தோஷம் உள்ள பெண் என்றால் யோகம் உண்டு .

    • @manikumar5720
      @manikumar5720 Місяць тому

      @@VasthuPrabaharan நன்றி ஐயா

    • @Balasweety11
      @Balasweety11 Місяць тому

      அய்யா வணக்கம் 26.07.1993 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் சிம்ம லக்னம் என்ன தொழில் தொடங்கும் நல்ல லாபம் kedaikum

  • @AashMukasha
    @AashMukasha Місяць тому

    என்ன விஷ்யம் அவமானம்.பட போகின்றோம்.. அவலோதனே.. அதை straight டா.சொல்லுங்க எல்லா அவமானமும் பட்டாசு இன்னி ஒன்னும் இல்ல படுவதற்கு...இருந்தாலும் பழகி போச்சு.😊

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      உங்களுக்கு கவலை இல்லை , லக்கினத்தை குரு பார்க்க இருப்பவர்களுக்கு கஷ்டம் தானே .

    • @AashMukasha
      @AashMukasha Місяць тому

      @@VasthuPrabaharan .நானும் அதே லக்னம் தானே. ஐய்யா... நான் பட்ட அளவிற்கு யாரும் பட்டிரக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது..அவளோ பட்டுவிடன்.. வீட்டை விட்டு வெளியே போகவே பயமா இருக்கு