சித்தர்களின் மெய் ஞானம் , சுழுமுனை சுவாசம், ஏன்? எதற்கு ? எப்படி ?,அனைத்திற்குமான விளக்கம் .

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • சித்தர்களின் மெய் ஞானத்தில் சுழுமுனை சுவாசம் பற்றிய தெளிவான விளக்கம் .

КОМЕНТАРІ • 30

  • @settusettu8874
    @settusettu8874 5 місяців тому +1

    🌹🙏 மிக அருமை , வாழ்த்துக்கள் 💔

  • @stalinprabhu207
    @stalinprabhu207 7 місяців тому +2

    ஐயா வணக்கம் ஐலகண்ட யோகம் பற்றிய சொல்லுகள ஐயா

  • @prabanjam1111
    @prabanjam1111 9 місяців тому +1

    ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @Rameshramesh19692
    @Rameshramesh19692 9 місяців тому +1

    சுழுமுனை சுவாசம் பற்றிய மிக தெளிவான விளக்கம் 💗

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +2

    சுழுமுனை வழியாக எவ்வாறு சுவாசம் பெறுவது. தயவுசெய்து கூறவும். 😊

  • @divyabharathi6173
    @divyabharathi6173 9 місяців тому +1

    Om Namasivaya 🙏

  • @bawashareef786
    @bawashareef786 9 місяців тому +1

    THANKS A LOT JI NANRIGAL KODI

  • @salaichandrasekar5042
    @salaichandrasekar5042 4 місяці тому +1

    வலது நாடி எவ்வளவு
    நாழிகை ஒடும்
    இடது நாடி எவ்வளவு
    நாழிகை ஒடும்
    சுழிமுனை நாடி எவ்வளவு
    நாழிகை ஒடும்
    சொல்லுங்கள்
    அய்யா

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  4 місяці тому +2

      🌺 வலது நாடியில் இரண்டரை மணிநேரமும் ,இடது நாடியில் இரண்டரை மணி நேரமும் சுவாசம் , இயங்கும் , இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நேரம் தான் சுழுமுனை சுவாசம் இயங்கும் நேரமாகும் , ஆனால் சுழுமுனை நாடி மூடிக்கொண்டு இருப்பதால் அந்த சுவாசம் சில மணித்துளிகளே நடந்து மற்ற நாடிக்கு மாறிவிடும் , ஆக நடு நாடி இயக்கம் பெறாத நிலையில் தான் இருக்கிறது அதனை இயக்கம் பெற வைக்கும் முயற்சிதான் சுவாச பயிற்சி முறைகளாகும் 🌺

  • @mayilvel7181
    @mayilvel7181 9 місяців тому +1

    Thank you Sir. Thanks

  • @vasudevanr3202
    @vasudevanr3202 9 місяців тому +1

    👌🙏🏻🙏🏻🙏'

  • @Tamilwintube
    @Tamilwintube 9 місяців тому +1

    ❤❤❤

  • @PearsLove
    @PearsLove 4 місяці тому +1

    Puruva maththi thiyanam epdi seitanum, kangalai mele thoki parthal pothuma, illa ullmugamaga parkanuma ayya.. Sollungs pls

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  4 місяці тому +1

      🌺🍀 உள்முகமாக பார்த்தால் அதாவது கண்களை மூடிய நிலையில்உள் முகமாக புருவமத்தியினை பார்த்தால் கண்களில் வலி தோன்றாது கண்களை திறந்த நிலையில் பாத்தால், தலை வலியும் , கண்கள் வலியும் தோன்றும், அதனால் உள் முகமாக பார்த்தாலே சிறந்தது இது எமது அனுபவம் 🍀🌺

    • @PearsLove
      @PearsLove 4 місяці тому

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் ayya mikka nanri, puruva mathiyil irunthu oru kattai viral alavu ulla senral peneal gland iruk solgiralgal, appo naam thiyanathil netril irunthu oru viral ulla parvayai eraaki karpanai seithu parkanuma, ilana just kanna moodi puruva maththi parthal pothuma, the living kodungal ayya..

  • @srikanthansivapragasam8552
    @srikanthansivapragasam8552 9 місяців тому +1

    ஐயா, நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +1

    உள் நாக்கின் பின்புறம் உள்ள இரு. துளைகள் வழியாக மூச்சை எவ்வாறு இயக்கம் பெற வைப்பது. அந்தத் துளைகள் இரண்டும் எவ்வாறு திறக்க முடியும். அதற்கான பயிற்சி என்ன. ..

  • @ganeshneymar8356
    @ganeshneymar8356 9 місяців тому +1

    உங்கள் குரு யாருங்க ஐயா.

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  9 місяців тому +3

      🙏🍀 ஐயன் கோரக்கர் சித்தர் பெருமான் 🍀

    • @ganeshneymar8356
      @ganeshneymar8356 9 місяців тому

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் பயிற்ச்சி முறைகளை சொல்லி தர புறத்தில் ஒரு காரிய குரு தேவையில்லையா ஐயா, சித்தர்களை குருவாக பெறுவது எப்படி.

  • @prabanjam1111
    @prabanjam1111 9 місяців тому +1

    ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷