How to Be Happy Always ! Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 406

  • @vels3696
    @vels3696 4 роки тому +69

    மனிதனுக்கு இரண்டே கவலை தான்.
    1.ஆசைபட்டது கிடைக்காமல் இருப்பது.
    2. ஆசைபட்டது கிடைத்துவிடுவது.
    - *ஓஷோ*💛🙏

    • @mouleeswaran1702
      @mouleeswaran1702 4 роки тому +5

      First accept pannikila but second enna solla varinga

    • @vels3696
      @vels3696 4 роки тому +22

      வணக்கம் நண்பரே.
      ஓஷோ என்ன சொல்கிறார் என்றால்.
      1.வயிற்றுக்கு உணவு இல்லை என்பது ஒரு கவலை என்றால்.
      2. அதே உணவு நமக்கு கிடைத்த பின், மனம் அடுத்த கவலையை நோக்கி நகரும், நம்மிடம் இல்லாத அல்லது நமக்கு தேவை இல்லாத விஷயங்களை எண்ணி கவலைகொள்ள ஆரமித்து விடுவோம்..
      நம் மனம் ஒரு போதும் நம்மிடம் இருப்பதை உணர்ந்து நன்றியுணர்வு கொள்ளாது, இல்லாததை எண்ணி கவலை கொள்வதில் தான் முனைப்பு காட்டும்.
      விளக்கம் விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
      நன்றி🙏💛

    • @keerthanasaravanan8777
      @keerthanasaravanan8777 4 роки тому +4

      @@vels3696
      உண்மைதான்

    • @chinnagopal6766
      @chinnagopal6766 5 місяців тому +2

      ​@@vels3696 அற்புதம் சகோதரா 🥰

  • @chakravarthi1853
    @chakravarthi1853 4 місяці тому

    திருக்குறளில் ஒரு நீதி சொல்லுவார் திருவள்ளுவர் அது உலக மக்கள் நல்ல இருக்க வேண்டும் என மனதால் நினைத்து ,, அதற்காக நல்ல நல்ல விஷயங்கள் கூறும் நல்ல மனிதர்களால் தான் உலகத்தில் அறம் ,, அமைதி வளரும் பாவ செயல்கள் குறையும் ,,,, அந்த வள்ளுவர் வாக்கு கூறும் அந்த நல்ல மனிதர் நம்ம அன்பு டாக்டர் ஜிதேந்திரா ,, அவர் அவரின் பணி சிறக்க வாழ்த்துகள் டாக்டர் உங்களை கோடா கோடி நன்றி ,,, என் வாழ்க்கை உங்களை சந்திக்கும் அந்த நொடி தான் என்சிறந்த நொடி ஆகும் நன்றி டாக்டர் ,, thanks universe

  • @ஆனந்த்-ன1த
    @ஆனந்த்-ன1த 4 роки тому +33

    எனக்கு இருக்கும் பிரச்சனை இது.இப்போது மனம் தெளிவுஆகிவிட்டது.மிகவும்நன்றி சகோ.🙏🙏🙏

  • @priyaramani3342
    @priyaramani3342 4 роки тому +49

    I have changed myself more after watching ur videos dr...thank u..😊

  • @horrorjoker2767
    @horrorjoker2767 4 роки тому +3

    Am happiest man in the world ♥️♥️♥️♥️♥️

  • @mafia7951
    @mafia7951 4 роки тому +5

    Excellent speech bro I am your fan

  • @MrRock-gm8hp
    @MrRock-gm8hp 4 роки тому +5

    Super bro😍😍😍😍

  • @jahabaraliqa9272
    @jahabaraliqa9272 4 роки тому +2

    Namakku oru manusana pudichi irunthaa...avanga sollratha keakum bothea happy thaan... enakku ivar videos pudikum..so, easy ya kathukitten...🤗

  • @vinocherub6608
    @vinocherub6608 4 роки тому +35

    தங்களின் கருத்திருக்கு மிக்க மகிழ்ச்சி... இந்த நிமிடம் மட்டுமே நிலையானது என்பதை இந்த lockdown நேரத்தில் கூறியது மிக மிக பயனுள்ள மற்றும் நேர்மறையான எண்ணத்தினை மனதினுள் ஊட்டுகிறது... மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🤝🤝💐💐

  • @jessialak7786
    @jessialak7786 4 роки тому +1

    Sambarikirathu ellam ethuku Namma happy avum aprm suthi irukavangala happy ah vachukirathukku than.. aprm saaptrathukku..nammale happy ah illana aprm Namma family ah eppidi happy ah paathukirathu...
    (My mind voice 😇😇)
    (Innum velaiye vaangula athukulla )ithula nan Enaku sollikiten... Ivlo per munnadi sonnathan Enaku koncham oraikkum athan😇.. next day en birthday..😊👍
    Life la odikitevum irukkathinga koncham enjoy pannunga..

  • @mariambeevi6242
    @mariambeevi6242 11 місяців тому

    மிகவும் அழகாக உண்மையாக இருந்த து

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 4 роки тому +10

    நாம் எப்போது ஆசையையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்கிறோமோ அப்போ தான் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்..

  • @jjs5979
    @jjs5979 4 роки тому +20

    இந்த லாக்டவ்ண்லயும் அழகா முடிவெட்டி சேவ் செய்து nice bro

  • @rprakash4918
    @rprakash4918 4 роки тому +4

    காலத்திற்கு ஏற்றார்போல் உங்கள் கருத்து பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி சகோ.....

  • @dhanasekar6641
    @dhanasekar6641 Рік тому +1

    Thank you

  • @ShanDream17
    @ShanDream17 4 роки тому +13

    இந்த உண்மைகளின் உட்கருத்தை உணர்ந்து கொள்பவன், பிழைத்து கொள்வான். வெறுமனே பார்த்து செல்லாதீர்கள்...🙏❣️#the power of NOW

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 3 роки тому +1

    correctly said bro. Thank you.

  • @sakthivinayagam9624
    @sakthivinayagam9624 4 роки тому +6

    இங்கு எல்லாரும் இறந்த காலத்திலும் மற்றும் எதிர்காலத்திலும்தான் வாழ்க்கையை கழிக்கிறார்கள்...உண்மை💯

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 роки тому +1

      ஆம்.. அப்படி தான் இந்த சமூகம் இருக்கிறது...
      இந்த தொடர் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும்...

    • @bommithoughts2087
      @bommithoughts2087 4 роки тому +1

      Sakthi Vinayagam true words

    • @prasannaragu4944
      @prasannaragu4944 4 роки тому

      Correct

  • @Multivercell
    @Multivercell 4 роки тому +1

    சோகம், மகிழ்ச்சி இந்த இரண்டும் தற்காலிகம்தான்.
    ஆனால்,
    எப்போதும் " நிம்மதியாய் " இருக்கலாம்.
    So,
    Rather focusing on being happy - always ,
    Its better to be always with
    " peace of mind " .

  • @kumaresank4630
    @kumaresank4630 3 роки тому

    Gratitude ah Iruka solringa. Apdina Next level pogamale irunthiruvome sir.

  • @vadivelk2124
    @vadivelk2124 4 роки тому +1

    Thank you very much Sir for this videos puplised

  • @kalidayana8126
    @kalidayana8126 3 роки тому

    RESPECTED SIR MR.JITHENDRA AND ALL THE VIEWERS IT IS GOOD TO HEAR THIS WORLDLY WISDOM AND KNOWLEDGE. THE ETERNAL TRUTH COMES FROM JESUS CHRIST THE KING OF ALL KINGS AND LORD OF LORDS. THAT IS ""JESUS CHRIST HAS FORGIVEN ALL YOUR SINS TO LIVE WITH HIM IN HEAVEN FOR CRORES AND CRORES OF YEARS".

  • @shanthiasogan9995
    @shanthiasogan9995 4 роки тому +3

    Very nice bro😂Expecting more videos like this😊Keep up the good work

  • @ganaharish5002
    @ganaharish5002 4 роки тому +2

    Nice

  • @Ashokking44
    @Ashokking44 4 роки тому +1

    Being grateful ✌️

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 4 роки тому +9

    Dr u r very cute beautiful smart intelligent good hearted all and all .may lord bless you more and more

  • @jeganjj4828
    @jeganjj4828 4 роки тому +1

    Nice video

  • @ramalingam1607
    @ramalingam1607 4 роки тому +2

    Thank you sir

  • @kannankrk6626
    @kannankrk6626 4 роки тому +14

    மிகவும் பயனுள்ள தகவல் 🤩🤩🤩
    நன்றி சகோ!!!

  • @aksayangowtham3196
    @aksayangowtham3196 4 роки тому +10

    Seriously your speech change my mind for good way

  • @-CHELLAPANDIPSREGNO
    @-CHELLAPANDIPSREGNO 4 роки тому

    😍😍😍😍😍. Nature of speech

  • @muhamedhashick1293
    @muhamedhashick1293 4 роки тому +1

    Assalamu alaikum!!
    Great sir

  • @mohdmufees1118
    @mohdmufees1118 4 роки тому +2

    மிக்க நன்றி சேர் ரொம்ப அழகா இருக்கீங்க 😍

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 роки тому +1

    Happy smile day doctor

  • @srinivaslingam7700
    @srinivaslingam7700 4 роки тому

    Seema words true line sir

  • @Ramyamanoj9698
    @Ramyamanoj9698 4 роки тому +1

    Super sir awesome thanks sir very nice message love it

  • @sabarishtimeline
    @sabarishtimeline 4 роки тому

    Awesome awesome 😚

  • @gadhisivan1506
    @gadhisivan1506 2 роки тому

    Excellent Dr

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 роки тому +9

    முனைவர் ஜி..
    Bliss என்பதற்கு பரமானந்தம் என்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

  • @hanzelnisayr
    @hanzelnisayr 4 роки тому +2

    Sir... இந்த வீடியோல smart a இருக்கீங்க sir.

  • @sreejithchandran118
    @sreejithchandran118 4 роки тому +9

    After watching this video. I am grateful what I am having right know.. Got some positive vibes.. Thanks Dr. .

  • @sowmiyar3018
    @sowmiyar3018 4 роки тому +1

    Ur ryt bro...now am cleared..thanks fr this video

  • @dineshg8345
    @dineshg8345 4 роки тому +2

    Intha chinna sweetum nalla irukku.. ✌😊

  • @balajisandhyaphotography3768
    @balajisandhyaphotography3768 4 роки тому +1

    Ennoda mindla neraya kuzhapagal eruku anna but unga speech ketkum pothu sila kuzhapagaluku answer kedaikuthu anna..Thank you anna.

  • @sowmiyamadhavan560
    @sowmiyamadhavan560 4 роки тому +3

    Thank u doctor

  • @yuvarajl772
    @yuvarajl772 4 роки тому +2

    Thank you sir.... Being great full..🙏🙏

  • @azhakarond5695
    @azhakarond5695 4 роки тому +7

    இது நூற்றில் ஒன்று... அருமையான பதிவு

  • @rajkumarredwingz
    @rajkumarredwingz 4 роки тому +4

    1.04 M subscribers. 👏👏👏👏👏. Congratulations Dr. Your many videos made me to realize and understand many things of the life.

  • @karthikavijaya88
    @karthikavijaya88 4 роки тому

    True bro. Power of now book la yum idhan solranga

  • @poovarasanvasu737
    @poovarasanvasu737 4 роки тому

    Awesome speech Anna

  • @vforvisuals1151
    @vforvisuals1151 4 роки тому +6

    🌺 Being greatful is a technique in Law of attention practice also. I am very greatful everyday 💓

  • @nareshkumarm2104
    @nareshkumarm2104 4 роки тому +1

    Live in present and make it beautiful .☺

  • @stellaherlin2532
    @stellaherlin2532 4 роки тому

    Good service sir.

  • @technophile2948
    @technophile2948 4 роки тому +10

    Your way of mindset help me to relieve depression... Tq sir❤

  • @praveenajagan1536
    @praveenajagan1536 Рік тому

    Your speech always giving so much knowledge 👏 mindfulness

  • @ramraju4254
    @ramraju4254 4 роки тому +2

    Thank you and valuable information

  • @l.dhanushkumarl.dhanush4893
    @l.dhanushkumarl.dhanush4893 4 роки тому

    Well done Bro 👌👌👌

  • @rajkumarn7055
    @rajkumarn7055 4 роки тому

    Super brother....

  • @rajatamilc307
    @rajatamilc307 4 роки тому +1

    Thanks sir

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 4 роки тому +1

    Superb 👍

  • @dhanadhana9804
    @dhanadhana9804 4 роки тому +2

    You only motivated people for this critical situation, sir 👏👏👏👌😍being greatful😍

  • @Priya-ex7ft
    @Priya-ex7ft 4 роки тому +1

    Thanks a lot sir

  • @vishalitm3833
    @vishalitm3833 4 роки тому

    I have watched your video and changed my life

  • @keerthana1313
    @keerthana1313 4 роки тому +1

    Tq na😍😍😍

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 роки тому

    நன்றி நண்பரே . இந்த கருத்தை அனைத்து ஞானிகளும் சொல்கிறார்கள். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இக்கணம் எனும் நெருப்பால் எரித்துவிடு . என்கிறார் கவிஞர் ரூமி

  • @singamsk8625
    @singamsk8625 3 роки тому

    Very very nice

  • @hariniharini6934
    @hariniharini6934 4 роки тому +1

    Sir nenga cute a irruckinga

  • @TAMIZHMARANV
    @TAMIZHMARANV 4 роки тому +1

    True

  • @leoamar8697
    @leoamar8697 4 роки тому

    Living in present is greatfull

  • @lathasonu7430
    @lathasonu7430 4 роки тому

    Super sir....

  • @officialtrailer3886
    @officialtrailer3886 4 роки тому +1

    You are the best bro 🔥🔥🔥🔥🔥

  • @gurukarthik3934
    @gurukarthik3934 4 роки тому +1

    வாழ்க்கைக்கு தேவையான பல தகவல்களை நீங்களும் கற்று எங்களுக்கு கற்று கொடுக்கிறீர்கள் இது மிகவும் மதிப்புக்கு உரிய செயல்

  • @hemakumarp4998
    @hemakumarp4998 4 роки тому

    An authentic report

  • @nareaniyappan1829
    @nareaniyappan1829 4 роки тому +2

    அருமையான விளக்கம் நண்பரே

  • @kishorekichuk4864
    @kishorekichuk4864 4 роки тому

    Excellent 👌

  • @catworld7576
    @catworld7576 4 роки тому

    Excellent..... thanks

  • @kavimalarsundaram7211
    @kavimalarsundaram7211 3 роки тому

    Very useful 👌👌👌

  • @mahaalakshmi9316
    @mahaalakshmi9316 4 роки тому

    True brother👍

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 4 роки тому

    Thank you sir very valuable video thank you very much

  • @msananth7609
    @msananth7609 4 роки тому

    Excellent

  • @shameemshamsudeen9148
    @shameemshamsudeen9148 3 роки тому

    Be grateful..

  • @pappaiyanl8926
    @pappaiyanl8926 4 роки тому +1

    Tq bro..

  • @Sownd-harya
    @Sownd-harya 3 роки тому

    Nandri

  • @KowciganS
    @KowciganS 4 роки тому

    Wow 💕superb one

  • @CreateAnImPacT
    @CreateAnImPacT 4 роки тому +1

    Exactly.. well said...

  • @sunshine0398
    @sunshine0398 4 роки тому +1

    Congrats for 1.04 M subscribers 👼

  • @cassetteband6376
    @cassetteband6376 4 роки тому +2

    Awesome bro 🥁

  • @aksayangowtham3196
    @aksayangowtham3196 4 роки тому +1

    Your really graet

  • @chithrasathujanu5112
    @chithrasathujanu5112 3 роки тому

    Thank u sir thank u so much

  • @RajeshMRjy
    @RajeshMRjy 4 роки тому

    Wow....💞💞

  • @majellaphilokishore8115
    @majellaphilokishore8115 4 роки тому

    much needed relief

  • @enni_thuniga807
    @enni_thuniga807 4 роки тому +5

    Yeah. When I do the works which I like, I feel happy and live in the present moment completely. THANK YOU SIR FOR SHARING YOUR USEFUL PERSPECTIVES ABOUT LIVING A FULLFILLED LIFE.

  • @shehanpraneeth2885
    @shehanpraneeth2885 4 роки тому

    மிகத்தெளிவான விளக்கம்.. என்னுடைய பல நடவடிக்கைகள் செம்மைப்பட காரணம் நீங்கள் தான் சர்.. மிக்க நன்றி

  • @YuvaRaj-mw3gb
    @YuvaRaj-mw3gb 4 роки тому

    Super. ..

  • @valluvannanjan5500
    @valluvannanjan5500 4 роки тому

    இந்த நொடிப்பொழுது மட்டுமே நிஜம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம். Thanks dr.

  • @Sweeta-xi7vb
    @Sweeta-xi7vb 3 роки тому

    Good information 🙏

  • @angelharish4333
    @angelharish4333 4 роки тому

    Very nice sir tq for all videos & use full thank for really great time sir

  • @subharaja5765
    @subharaja5765 4 роки тому +1

    Thank you so much....

  • @akilanbk1571
    @akilanbk1571 4 роки тому +1

    Candle light dinner....👌

  • @sadhamhussain9106
    @sadhamhussain9106 4 роки тому

    Very use full video thanks nanba