Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 139 | Oct 09, 2024

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 години тому +56

    விஜி சொன்னது ரொம்ப சரி நீ மாமாவ கட்டிகிட்ட நீ பொறுத்து போவ நான் ஏன் கண்டவ கிட்ட பேச்சி வாங்கனும் சரோவால எல்லாரும் பேச்சி வாங்கனும்

  • @parkavip7938
    @parkavip7938 2 години тому +39

    செல்வமும் லீலாவும் அழுவுறதுக்கு தான் லாயக்கி சுத்த வேஸ்ட்

  • @RajmoniRajimoni
    @RajmoniRajimoni 15 хвилин тому +2

    இந்த கதையோட முடிவு தெரிஞ்சும் இந்த சீரியல்ல இன்ட்ரஸ்டா பாத்துட்டு டென்ஷன் ஆகிட்டு இருக்கும் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் அவங்கவங்க வேலையை பாக்குறாங்க..... திரும்பவும் முதல்ல இருந்து புதுசா பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங் ❤️... லீலா செல்வம்.. 😔😔

  • @மனம்-ண2ங
    @மனம்-ண2ங 2 години тому +45

    யாரெல்லாம் இந்த அஸ்வின் ஒரே மாதிரி கமெண்ட் போட்டு கடுப்பேத்தறான்னு நினைக்கிறீங்க😂😂ஸப்பா டேய் யாராவது நிறுத்த சொல்லுங்கடா அவன😂😂

    • @ShakthiAnand
      @ShakthiAnand 2 години тому +3

      😂😂😂

    • @kaththikamalesh8934
      @kaththikamalesh8934 2 години тому +2

      😂😂

    • @godistrueking5136
      @godistrueking5136 Годину тому +1

      Already soliyachu neraya time.
      Ivanuku vakkalathu vanga oru koojavum vanduchu.
      🤦

    • @prakashs545
      @prakashs545 Годину тому +2

      Avanuku suthama vmss illa comments la neraya time kaluvi oothiyachu aanalum thiruntha maatiran 😂😂😂

    • @മീരഅരുൺ
      @മീരഅരുൺ 36 хвилин тому +2

      😂😂😂

  • @JothiJothi17
    @JothiJothi17 2 години тому +25

    இந்த சிதம்பரம் அய்யா என் இப்படி இருக்காரு. பொண்ணு முகத்தை பார்க்கும் போது கூட புரியவில்லையா. பாவம். லீலா

    • @vinothiniarumugam16
      @vinothiniarumugam16 2 години тому +9

      Avarku saro life matum tha important matha yar pathium kavala ila

    • @user-uo6wd5qk5g
      @user-uo6wd5qk5g 2 години тому +4

      Saro padura kashtame pothum Leela vum intha kedu ketta kudumbathil maata vendam endru ninaithar. But Leela ravi mathiri oru aalu kitta maatuvar endru avar ethirparkavilai

    • @mathurabhashini8235
      @mathurabhashini8235 Годину тому

      ​@@user-uo6wd5qk5g💯 correct

  • @prakashc331
    @prakashc331 Годину тому +10

    எல்லாரும் இதை சீரியல்-ன்னு மறந்துட்டு திட்டி கிட்டு இருக்காங்க பா... அவ்ளோ உள்ள போயிட்டாங்க

  • @LakshmiLakshmi-yk6dy
    @LakshmiLakshmi-yk6dy 2 години тому +67

    போடாறதே 15 minutes athula nethu seen vara😡😡😡😡😡😡

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 Годину тому +7

    இந்த சரோ பூச்சாண்டி எல்லாம் போஸ் மற்றும் செல்வம் திடம் மட்டும் தான் . ராஜம் மாமியா அவளுக்கு பயந்தா ஓகே நிர்மலா க்கு எல்லாம் பயப்படுரா சரோ 😂

  • @KalaiSelvi-bz6vf
    @KalaiSelvi-bz6vf 2 години тому +36

    நான் பார்த்த சீரியல் கலிலே மெட்டி ஒலி போல் வேறேதும் இல்லை 👍🏻

    • @ShakthiAnand
      @ShakthiAnand 19 хвилин тому

      @@KalaiSelvi-bz6vf சீரியல்களிளே Sis

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 5 хвилин тому +1

      Bombalatam serial super 🎉🎉

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 4 хвилини тому +1

      I like bombalatam serial

    • @KalaiSelvi-bz6vf
      @KalaiSelvi-bz6vf 32 секунди тому +1

      @@ShakthiAnand நானே கமெண்ட் போட்ட அப்பறம் தான் பாத்தேன்பா 🤣🤣🙏

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 2 години тому +17

    Viji solrathu sari thaan Maanikkatha kattikitta saro thaan adangi poganum viji ean adangi poganum

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 2 години тому +27

    Nirmala unaku varum aappu sandhosh uruvathula 😂

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb Годину тому +1

      கோபி வந்தாச்சு அடுத்த சந்தோஷ் வந்தாள் தான் நிம்மி க்கு இருக்கு ஆப்பு

    • @devikashanmugaveldevikasha513
      @devikashanmugaveldevikasha513 58 хвилин тому +1

      ​@@AshokKumar-ux6nbAvanga panna paavam ku santhosh kudukura kastam kammi pa

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb 54 хвилини тому

      @@devikashanmugaveldevikasha513 😇😇

  • @radhakrishnan6451
    @radhakrishnan6451 2 години тому +18

    Nirmala face correct selection for that character

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 2 години тому +14

    Leela mathiri ethanaiyo ponnunga Love solla mudiyama marachi vechi azuthuttu irunthanga 90' kids aa solren

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 години тому +36

    நல்ல குடும்பப் பெண் சரோவை திட்டும் எல்லா அறிவாளிகளுக்கும் சரளா போன்ற மனைவி கிடைக்க வாழ்த்துகள்😂😂😂

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 2 години тому +5

    Unmaiyala chidabaram 5 ponnugal romba nalla valarthirrukar... Real life la kooda eppdiye valarthuirrukamatnaga... Great father

  • @Rajesh878
    @Rajesh878 2 години тому +11

    Director thirumurgan sir this serial comment section பார்க்கிறேன் இல்லை எனக்கு தெரியாது Coming October 31 most waiting New serial update thiru pictures you tube channel serial update kondu vanga anna.... Diwali wishing vendam

    • @Nnvjdj
      @Nnvjdj Годину тому +1

      Waiting ❤️

  • @harishmasuresh5768
    @harishmasuresh5768 2 години тому +7

    We know the story but still we watch all the episodes 😊😊

  • @kavithab4241
    @kavithab4241 2 години тому +11

    Leela saree collection nice..

  • @vinnarasisavarimuthu3999
    @vinnarasisavarimuthu3999 Годину тому +6

    Atleast intha paiyana marriage panniruntha kooda leela nalla irunthurupa pola. Ravi ah kalyanam panni ava life ye nasama poidum pavam.

    • @NithyaArumugam-f1p
      @NithyaArumugam-f1p Годину тому

      ராஜம் தான் லீலாவும் செல்வமும் பழகிட்டு இருந்தாங்கனு சொல்லி இந்த கல்யாணம் நடக்காம பண்ணிடுவா...சதிகாரி...

  • @Uma-ut9lg
    @Uma-ut9lg 51 хвилина тому +2

    Intha serial le Dhanam,leela tha romba kasta paduvanga

  • @saranyasiva4730
    @saranyasiva4730 2 години тому +9

    Edho vanduten Hai mettioli friends😊

  • @KamaliBalan-qn6iy
    @KamaliBalan-qn6iy 2 години тому +10

    Pavam leela but thairiyam elladava....

  • @thilagaahkrishnan3054
    @thilagaahkrishnan3054 9 хвилин тому +1

    Good nirmala.viji rombe taan pesaraa😅

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 2 години тому +11

    Love vittu kudutha Leelavukku Keduketta Ravi kedaippan
    Dhroghi vijikku Nallavan Gopi kedaippan

  • @susmithasankar2002
    @susmithasankar2002 Годину тому +2

    Vikatan plssssss one request atleast 2 episode pannuga🙏🙏🙏

  • @UdhayaKumar-iy6tg
    @UdhayaKumar-iy6tg Годину тому +3

    Ravi kalyanam pannathuku intha maplayachi kalyanam pannirkakla

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 години тому +6

    சரோவுக்கு சுகர், BP வரவே வராது. 😂

  • @jamunaranijamuna
    @jamunaranijamuna 2 години тому +2

    தினம்5எபிசோட்போடுங்கபிலிஸ்

  • @Arunaneer
    @Arunaneer 2 години тому +9

    சரோ விஷ ஜந்து தங்கச்சி பண்ண தப்பயே இவளோ அழகா மறைக்குறானா. அவ தப்பு பண்ணி இருந்தா தடயமே இல்லாம எவ்ளோ அழகா மறைச்சு இருப்பா😂😂😂

    • @monishasekar4716
      @monishasekar4716 2 години тому +2

      😅😅😅

    • @Priyalovepage
      @Priyalovepage Годину тому

      இதுல hospital வந்த gobi ya தவராக ninaipparkalam!! Apdina அவரோட தங்கச்சி yum தவராக thaan நினைக்கணும்!!

  • @umamaheswari4582
    @umamaheswari4582 Годину тому +1

    Oruthara sandhosa padutha ennoruthara kasta padutha kudadhu eppavum

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 2 години тому +3

    Correct at palichiduchu @15:05😂😢

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 2 години тому +6

    மெட்டி ஒலி பார்க்க வந்த அனைவருக்கும் ஹாய்

  • @chandrus1628
    @chandrus1628 2 години тому +4

    Saro inga pesura vaaya ava maamiya kita pesa vendi daana?

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 Годину тому +1

    தனம் சொன்ன மாதிரி காலம் பூரா லீலா அழ தான் போறா

  • @smallttf850
    @smallttf850 2 години тому +3

    Hi

  • @Aswin778
    @Aswin778 2 години тому +19

    சன் டிவி யில் இராமாயணம் பார்த்து முடித்த கையோடு மெட்டி ஒலி . என்னை போல் யாராவது இப்படி இருக்கிறீர்களா 😅❤

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 Годину тому +2

    விருப்பம் இல்லாத கல்யாணத்த பண்ணி வச்சு என்னதான் சாதிக்க போறீங்களோ

  • @anandms7537
    @anandms7537 Годину тому +2

    Irritiating viji always crying 😂

  • @saravanand2524
    @saravanand2524 Годину тому +1

    லீலாவுக்கு வந்த சம்மந்தத்த கெடுத்து விட போறது நம்ம ராஜம் அம்மையார்.

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi Годину тому +2

    Boss confusion

  • @amirthaamalai8543
    @amirthaamalai8543 2 години тому +2

    Leela pavam😔

  • @Aswin778
    @Aswin778 2 години тому +30

    யாருக்கெல்லாம் சரோ உடைய நடிப்பு மற்றும் கேர்கடர் சுத்தமாக பிடிக்கவில்லை எரிச்சலாக இருக்கின்றது☝️🙋‍♂️💯

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl Годину тому +1

    Mettiolinextepisodepleassir

  • @vijayselvam6154
    @vijayselvam6154 5 хвилин тому

    Saro fans club

  • @chandrus1628
    @chandrus1628 2 години тому +1

    Viji vaaiku ilango maaree aalu daan laaikuu

  • @ArunadeviSarunadevi-no4nc
    @ArunadeviSarunadevi-no4nc 2 години тому +1

    Hai

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 2 години тому +2

    Selvam leela

  • @karthikbai7194
    @karthikbai7194 2 години тому +2

    First comment

  • @Rakez167
    @Rakez167 2 години тому

    Viji saro scene a nethe upload pani irukalaam admin

  • @MahalakshmiRamesh-p1l
    @MahalakshmiRamesh-p1l 2 години тому +3

    First view

  • @LathaLatha-jl9zv
    @LathaLatha-jl9zv 2 години тому +1

    😅

  • @Rosh87756
    @Rosh87756 Годину тому +1

    Viji thana overa pesuna

  • @IswaranPreama
    @IswaranPreama 2 години тому +2

    First xomment

  • @Aswin778
    @Aswin778 2 години тому +154

    யாரெல்லாம் இந்த சீரியலின் மிகப்பெரிய சூனியக்காரி வில்லி சரோ தான் என்று சொல்கிறீர்கள் 🙋‍♂️💯👍

    • @mkasmart007
      @mkasmart007 2 години тому +10

      Chumma irraaa

    • @azeenakabrie6568
      @azeenakabrie6568 2 години тому

      Unma than ponga😂😂

    • @Kuttyma9
      @Kuttyma9 2 години тому +1

      Dai nee oru appanukku poranthirunthaa yarellaam nu inimel comment podaatha da mayiru, erichalaa varuthu 😢😢

    • @mayalashmi2686
      @mayalashmi2686 2 години тому

      உன்ன மாதிரி சூனியக்காரன் எவனுமே இல்லடா டெய்லி வந்து தொல்லை பண்ணிட்டே இருக்க சூனியம் புடிச்சவனே

    • @vijayprakash2963
      @vijayprakash2963 2 години тому +17

      உனக்கு வேற வேலையா இல்லையா எப்ப பார்த்தாலும் யாரெல்லாம் யாரெல்லாம் னு கேட்டுட்டு இருக்க😂😂😂.. வந்தோமா நாடகம் பார்த்தோமா னு இருக்கோன்னும்😂😂

  • @villagelottus1373
    @villagelottus1373 2 години тому +2

    First

  • @Narendraprabhu-gc1vh
    @Narendraprabhu-gc1vh 2 години тому +3

    Selvam character than enaku suuthama pudikadhu
    Alagarkulam jaldra

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 2 години тому +1

    Hi

  • @palani440
    @palani440 2 години тому +1

    1st comment