Mesham Raagu Kethu Peyarchi 2025 - மேஷம் ராகு கேது பெயர்ச்சி 2025

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Місяць тому +13

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் ❤❤❤

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f Місяць тому +4

    முதற் கண் வணக்கம் ஜயா உங்கள் மூலமாக நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் ஜயா நன்றிங்க வாழ்த்துகள் பாராட்டுகள்?🙏🙏🙏🙏

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Місяць тому +15

    ஐயா நான் கும்ப லக்னம் அஸ்வினி 4 பாதம் ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் குரு நிச வக்ரம் தனுசில் ராகு தசை சனி புத்தி பத்து லட்சம் கடன் வந்தது இப்போ வட்டி கட்டி வருகிறேன்😂😂😂

  • @surendharasurendhara-ib8ns
    @surendharasurendhara-ib8ns 23 дні тому

    ஓம் நமச்சிவாயம்

  • @Gansangoats1976
    @Gansangoats1976 Місяць тому

    நான் உங்கள் வீடியோவை வாட்ச் பன்னுகிறேன் லைக் பன்றேன் ஃபிரண்ட்ஸ் சேர் செய்கிறேன் சார் நன்றி வணக்கம் சார்

  • @agnielectrical5443
    @agnielectrical5443 Місяць тому +4

    ரொம்ப தெளிவா பதிவு நன்றி ஐயா

  • @Prof.aanbu12
    @Prof.aanbu12 Місяць тому

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா முதல் முறையாக நேர்மையான கணிப்பு. நன்றி

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 Місяць тому +2

    மிக்க நன்றி ஸ்வாமி🎉

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Місяць тому

    குருவே சரணம் தங்களின் வாக்குகள் அனைத்தும் நிறைவேறி அனைவரும் ஆனந்தமாக மகிழ்ச்சி பொங்க வாழட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 7 днів тому

    Thankyou

  • @pavayeep3179
    @pavayeep3179 Місяць тому +1

    ரொம்ப தெளிவான பதிவு

  • @SelvendiranS-lj6if
    @SelvendiranS-lj6if Місяць тому +6

    நன்றி ஐயா 🙏

  • @kalaivani1088
    @kalaivani1088 Місяць тому

    Kalyanan aagi 2 varudam aaga poguthu. Baby pathi sollum pothu santhosama erruku❤

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 Місяць тому +3

    Super ji 🎉🎉

  • @lalithascookingchannel5701
    @lalithascookingchannel5701 Місяць тому +1

    Nanri iyya

  • @anandmurugan7060
    @anandmurugan7060 Місяць тому

    Thank you so much for updating

  • @malarama6738
    @malarama6738 Місяць тому +2

    Thank u sami

  • @kamaljuju
    @kamaljuju Місяць тому +1

    Thank you so much

  • @sairuben4224
    @sairuben4224 Місяць тому

    Nandri ❤❤❤

  • @BalajiRamu-wm8pz
    @BalajiRamu-wm8pz Місяць тому

    super

  • @loganathan.r3346
    @loganathan.r3346 Місяць тому +1

    🎉🎉🎉

  • @VijayalakshmiB-v5o
    @VijayalakshmiB-v5o Місяць тому +1

    🙏🙏🙏

  • @reginasamuel3434
    @reginasamuel3434 Місяць тому

    Sir I am mesham-parani. Thank you so much 🙏😂

  • @PrakashPrakash-cq2jl
    @PrakashPrakash-cq2jl Місяць тому +2

    ❤🎉🎉🎉🎉

  • @VigneshSS-uq1jd
    @VigneshSS-uq1jd Місяць тому

    அய்யா என் பையன் மேஷம் பரணி மகரம் லக்கனம் படிப்பு எப்படி இருக்கும் காலேஜ் இடையே போகவில்லை ஜனவரி வர சொல்கிறா ர்கள் படிப்பு எப்படி இருக்கும் கடன் திருமா pls சொல்லுங்க

  • @yeswin9583
    @yeswin9583 Місяць тому

    🎉

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Місяць тому

    Neenga soldrathu nadandha romba sandhosam

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx Місяць тому

    Vv, super

  • @Visuhari
    @Visuhari Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @JothimaniKrishnaraj
    @JothimaniKrishnaraj Місяць тому

    33-வயதாகிவிட்டது கல்யாணம் ஆக வில்லை ஐயா எப்ப எடைபெறும்

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Місяць тому +2

    30 vayasuku apro romba nalla irukumnu oruthar sonnaru ana tanguvaru kiliyuthu.

    • @jerogomes6217
      @jerogomes6217 Місяць тому +2

      தம்பி ராமையா சொன்னது போல அதுவே பழகிடும்கிறத தான் அப்படி சொல்லிருப்பாரு நீங்க தப்பா புரிஞ்சிட்டிருப்பீங்க

    • @yovantensingh4288
      @yovantensingh4288 Місяць тому +1

      @jerogomes6217 😁

  • @guruk9867
    @guruk9867 Місяць тому

    ஐயா மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்

    • @guruk9867
      @guruk9867 Місяць тому

      கே ஸ்ரீதர்

  • @SureshPriya-v1k
    @SureshPriya-v1k Місяць тому

    12.5.1983

  • @arulmurugan3190
    @arulmurugan3190 Місяць тому

    8𝓣𝓱 𝓻𝓪𝓰𝓾

  • @karthi7295
    @karthi7295 Місяць тому

    Pichai than innum edukala

  • @Saravanan-f8b
    @Saravanan-f8b Місяць тому

    நீங்க வீடியோ பார்க்கணும்
    எந்த ஒரு ரிப்லேவும் வராதூ

  • @ganeshgani7605
    @ganeshgani7605 Місяць тому

    Age 40 achu from past 8 years no job,no marriage vallika eppade pohapothuna theriyala.Left to Muruga.....

    • @luscious2029
      @luscious2029 Місяць тому

      Sir sorry to ask like this why you didn't get a job

  • @ANANDANAND-gn8yi
    @ANANDANAND-gn8yi Місяць тому +1

    Thanking you sir❤

  • @UMAMAGESWARI-s2t
    @UMAMAGESWARI-s2t 24 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @karuppaiyaak9139
    @karuppaiyaak9139 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @AadhilakshmiP-tj8lq
    @AadhilakshmiP-tj8lq Місяць тому

    🙏

  • @loganathan.r3346
    @loganathan.r3346 Місяць тому +1

    ❤🎉🎉🎉🎉🎉