வாஷிங் மெஷின் ஓடியும் டிரையர் ஓடவில்லையா ஈசியாக சரி செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2021
  • ►Amazon Offers : amzn.to/3BKlJ78
    ►Amazon Offers WhatsApp Group : chat.whatsapp.com/DJjfxwC5Af5...
    ►Amazon Offers Telegram Group : t.me/amazon_offers_2022 .how to washing machine washing running dryer no running simply service in Tamil
    ஆன்லைனில் பொருட்கள் வாங்க
    ► Tools : amzn.to/3Aa0gT9

КОМЕНТАРІ • 50

  • @user-xt9wi1lf9u
    @user-xt9wi1lf9u 8 місяців тому +6

    அருமை அண்ணா உபயோகமான பதிவு என்னுடைய spin ல துணிகள் போடமலே ரன் ஆகவில்லை என்ன செய்வது அண்ணா

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 роки тому +1

    அருமையான பதிவு சூப்பர்

  • @amaha135
    @amaha135 3 роки тому +9

    நன்றாக இருந்தது.ஒரு சந்தேகம் தண்ணீரை துவைக்கும் பகுதியில் ஊற்றீணால் டரைருக்கு வருவது ஏன் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    • @FlashBack003
      @FlashBack003 5 місяців тому

      Neenga spin la vachitu thanni ootrinaal dariyer ku poidum

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 роки тому +2

    நல்ல பதிவு

  • @TirupurThiru
    @TirupurThiru 10 місяців тому

    அருமை அருமை வாழ்க வளமுடன் 🎇

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan1508 Рік тому

    அருமை அண்ணா

  • @c.r.radhamanimadhu6365
    @c.r.radhamanimadhu6365 7 місяців тому

    Thank you for your information

  • @awarenesssmani3094
    @awarenesssmani3094 3 роки тому +1

    Super nanba

  • @nivethanive5781
    @nivethanive5781 19 днів тому

    Sir nan vangi 4month tha ahuthu whirlpool semi automatic dryer work ahale enna panrathu

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 2 роки тому

    Your camera is super and recording is also super quality.

  • @indhurajc3814
    @indhurajc3814 2 роки тому

    3.5mfd dhan kedaichidhu bro podalama..!?
    And rendum wire'um red'la irukku eppadi venam connect panlama..
    And Machine'la irukkura old condenser'la irukkura grey colour & brown wire onna vetchi tape adikkalama..!?

  • @MohideenES
    @MohideenES 4 місяці тому

    Anna, lg semi automatic washing machine dry work aagala anna. switch on panna oru sound matum varuthu ena prob ah erukum konjm soluga anna

  • @prabhukarthick439
    @prabhukarthick439 3 роки тому +1

    super sir

  • @sravi8411
    @sravi8411 27 днів тому +1

    Samsung washing masein water full muthu thune thuvaikaveilay an

  • @vijayviji918
    @vijayviji918 2 роки тому

    Tq sir

  • @abishekvanitha2219
    @abishekvanitha2219 Рік тому

    Anna enga lg washing machinela ithan problem athuku ippadi thaan pannanuma anna

  • @prabu8916
    @prabu8916 2 роки тому

    Super bro

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Рік тому +1

    Super

  • @karthickramasamy769
    @karthickramasamy769 3 роки тому +1

    super

  • @mohammadthahasimohammadtha7315
    @mohammadthahasimohammadtha7315 8 місяців тому

    Anna driyer suththama odala enna panrathu unga oor ethu anna naanga tirupur inga vanthu redy pannuveengla

  • @Fazna438
    @Fazna438 2 місяці тому

    அண்ணா ஒழுங்கான முறையில் எப்படி புதிய foremamtya இணைக்கவேண்டும் pls சொல்லுங்க அண்ணா

  • @jawahara2384
    @jawahara2384 4 місяці тому +1

    இனிய வணக்கம் சார் 🙏 வாஷிங்மெசின் இடது புறமாக ஓடி பிறகு வலது புறமாக ஓடுகிற சப்தம் மட்டும் வருகிறது. ஆனால் உள் தட்டு ஓடவில்லை. ரன்னர் ஆகவில்லை . தயவுசெய்து ரிப்ளை செய்யுங்கள்.

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 місяці тому +1

      உள்ள இருக்குற தட்டை கழட்டி பாருங்க ஒரு ஸ்க்ரூவ் தான் இருக்கு கழட்டி பாருங்க ஸ்லிப் இது ஆயிருக்கலாம்.

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 роки тому +1

    சிறப்பு சகோ

  • @singaravelan9367
    @singaravelan9367 3 роки тому

    👌

  • @ravichandranp1778
    @ravichandranp1778 Місяць тому +1

    Super super super

  • @farweesfarwees1533
    @farweesfarwees1533 2 роки тому

    anna enga mashin la uduppu puliyala anna enna karanam? but fully automatically than anna

  • @Fazna438
    @Fazna438 2 місяці тому

    Foreamemtya eppadi inaikavendum ayya

  • @farookanees4869
    @farookanees4869 Рік тому

    8 muft podalama

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 Рік тому

    Dryer slow VA oduthu enna panalam bro

  • @sheikibrahim3615
    @sheikibrahim3615 5 місяців тому

    கண்டென்சர் டம்மி பண்ண, இரண்டு ஒயரையும் சேர்த்து டேப் அடிக்கனுமா?

  • @alicerani6032
    @alicerani6032 9 місяців тому

    வாஷிங் மெஷின் கம்ளைன்ட் வாஷர்பின் பக்கம் தடதடவென சத்தம் கேட்கிறது ஏதாவது உடைந்து இருந்தால் எப்படி சரிசெய்வது ஸ்பேர் ஏதாவது உடைந்து இருந்தால் ரப்பர் லூசாக இருந்து கழண்டு வந்தால் புதிய ரப்பர் மாற்றுவது எப்படி புஸ் உடைந்து இருந்தால் மாற்றுவது எப்படிஎன்று தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் சகோ 🙏🙏

  • @sethupathiv8029
    @sethupathiv8029 Рік тому

    Condenser மாத்தி ஓடலினா என்ன bro பண்றது

  • @LakshmiSri-if6np
    @LakshmiSri-if6np 6 місяців тому

    Bro yennoda washing machine la dryer sound kekkuthu ana run agamattaikithu

  • @balajibalaji8839
    @balajibalaji8839 Рік тому

    Triyer mechine work avuthu but trier odala

  • @lakkaiyanlakkaiyan3791
    @lakkaiyanlakkaiyan3791 7 місяців тому

    Capacitor joining wiring

  • @yuvarani3739
    @yuvarani3739 Рік тому

    Fully automatic machine

  • @parveenbanu126
    @parveenbanu126 8 місяців тому

    Enga vitla machine repair pakanum unga number kedaikuma

  • @farweesfarwees1533
    @farweesfarwees1533 2 роки тому

    pleas replay me anna

  • @deepikar9306
    @deepikar9306 2 роки тому

    வாஷிங்மிஷின் சரிபார்க்க வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டும்.தொலைபேசி நம்பர் வேண்டும்.

  • @indhurajc3814
    @indhurajc3814 Рік тому

    New capacitor mathina kooda slow'a dhan bro run aagudhu

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Рік тому

      அதே வேல்யு போட்டீங்களா

    • @indhurajc3814
      @indhurajc3814 Рік тому

      @@mercurytamilworld249 Yes Both in one capacitor'um vangi potten..
      And individual'la 4MFD Mattum kooda pottu pathen.,
      Empty'ya irundha mattum nalla speed'a run aagudhu..
      Edhachi cloth potta slowwww'aaa... pogudhu..
      Old Motor'la indha problem irukkunnu new motor vera vangi potten bro..😭😭
      Idhuvum same prblm.
      😭😭😭😕😕

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ 9 місяців тому

      ​@@indhurajc3814bro enna panniga final a

    • @indhurajc3814
      @indhurajc3814 9 місяців тому

      @@IVT_JiyavulhakJ__ No use bro.,
      Kaila dhan thovaikkuranga Amma..😔

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e 2 роки тому

    டிரையர் ஓடும் போது‌ கரன்ட் டிரிப் ஆகுது ஏன் அண்ணா

  • @ravichandranp1778
    @ravichandranp1778 Місяць тому +1

    Super super super